Our friends can forward their resumes to me thisaikaati@gmail.com
Job Code | Skill | Job Location | Job Description | Experience |
Fatwire190211 | Fatwire Developers / Architects | Chennai / Hyderabad | At least 1.5 years of experience in Fatwire Design and development.Hands on Experience in CS Direct, CS Direct Advantage. Hands on Experience in web technologies like JSP, HTML, XML, Webservices & JavaScript. Should have very good communication skills and client interaction experience. Strong in requirement analysis, Design and documentation | 3-10 yrs |
Filenet190211 | Filenet Developers / Admin | Mumbai / Pune / Hyderabad | FileNet P8 Suite (PE, AE, CE), FileNet BPM & BPF, FileNet WAT framework, Java / J2EE,Spring / Hibernate framework.FileNet Images Services Administration, Kofax Capture client sw installation, FileNet IDM Desktop sw installation | 3-7 yrs |
Pega190211 | Pega Lead Developers / Tech Lead | Hyderabad | Min 3 Years of PEGA Application Development / Lead Experience and 2 Years of Java Exp.Must be PRPC V5 Certified System Architect.Expected Sun Certified Java Programmer.Should have very good communication skills.Should have very good understanding of PEGA as a tool and its applicability in developing BPM application.Should be able to handle a team of PEGA developer and mentor them.Should be able to do PEGA application Code Reviews.Should be able to understand the PEGA Application Design Aspects. | 5-10 yrs |
SFDC190211 | SFDC Developers | Bangalore / Pune | o Salesforce Customization § Basic customization § Workflows § Approvals o Development using Salesforce API o Development in Force.com and Apex and Triggers o Web-to-case / Lead-to-case o Chatter implementation o Knowledge Management o Content Management o Customer Portal o Partner Portal o Integration with any 3rd party systems like Siebel/SAP o AppExchange Integration o Any Salesforce certification, preferably 401 / 501 | 2-8 y |
==============
Dear Friends,

அண்ணே, இது யாருக்கேனும் உதவியாக இருக்கலாம். முடிந்தால் உங்கள் தளத்தில் வெளியிடவும். இதுபோல் அடிக்கடி என்னிடமிருந்து வரக்கூடும். :-)
நன்றி!
ரோஸ்விக்
OFFCAMPUS 2009 & 2010
Walk in drive in Hyderabad on Saturday, 26th Feb !!
Dear All,
We are initiating Off Campus recruitment of B.Sc. (CS, IT, Physics, Chemistry, Mathematics, Statistics, Electronic, Electrical) / BCA / BCS/ B.Com/ B.A Literature graduates of 2009 and 2010.
We look forward to your support in recommending suitable candidates as per details given here under:
Eligibility Criterion
Candidates should have graduated in the year 2009 and 2010 with a consistent academic performance of Minimum 60 % & above at X, XII & Graduation
Only 1 year gap is allowed in between courses.
Graduation should be completed within the stipulated time allocated by respective University. Any gap during the course will not be considered.
Courses
1. BSC
Computer Science
Physics, Chemistry, Mathematics
Statistics
Information Technology
Electronics
Electrical
2. BCA
3. BCS
4. B.Com
5. B.A Literature
Please note that we will not be considering any other discipline or pass outs from any other batch apart from the ones mentioned above.
Walk in Details-
Venue: Date: 26th February, 2011
Mahindra Satyam Time: 10 am
Satyam School of Leadership,
Special Economic Zone - Developer
Plot Nos. 23 to 34
Hitec City, Madhapur,
Special Economic Zone - Developer
Plot Nos. 23 to 34
Hitec City, Madhapur,
Hyderabad
Mandatory Documents required to be carried by candidate for test / interview
A. Hard copy of Resume
B. Originals & Photocopies of Mark sheets and Certificates of 10th and 12th Std.
C. Photocopies of Mark Sheets (all semesters) and Degree certificate(s) of Graduation applicable
D. Photocopy of Passport or acknowledgement copy of Passport application
E. 3 Photographs
Ø Please note
· No queries with members of the Recruitment team regarding any of the referred case(s) during the selection process will be entertained.
· There will be no reward against this referral
Regards
Corporate Recruitment Team
==============
நன்றி எத்தனை வந்தாலும் வெளியிட சித்தமாக இருக்கின்றேன் தம்பி ரோஸ்விக்..
==================
ஒரு விழிப்புனர்வுக்கு
நன்றி இசக்கி முத்து..
மாட்டிக்கிட்டு முழுக்காதீங்க - பார்ட் டைம் உஷார்! !
''எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா!'' - வடிவேலுவின் இந்த காமெடி கமென்ட் நம்மூர்க்காரர்களுக்கு சரியாகவே பொருந்தும். வேலை தருவதாகக்கூறி ஜாப் சைட்கள் மூலம் ஏமாற்றுவது இப்போது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. வேலை கிடைத்தால் சரி என்ற மனநிலையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் அதை உண்மை என்று நம்பி கடைசியில் வெந்த புண்ணில் தாங்களே வேலை பாய்ச்சிக்கொள்கிறார்கள்... அப்படி ஏமாந்த இளைஞர் ஒருவர் நம்மிடம் கொட்டித் தீர்த்துவிட்டார்...
ஏதாவது கிடைச்சா அதையும் பார்க்கலாமேனு வெப்சைட்டு கள்ல தேடிக்கிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, அந்த வெப்சைட்டுல என்னைப் பத்தின எல்லா விவரங்களையும் பதிவு செஞ்சேன். பேங்க் அக்கவுன்ட் நம்பரும் அதுல கேட்டிருந்தாங்க. என்கிட்ட இருந்தது ஸ்டூடன்ட் அக்கவுன்ட்தான். அதுல பணம் எதுவும் கிடையாது. அதனால தைரியமா அந்த நம்பரையும் கொடுத்தேன்...கொஞ்ச நாள் கழிச்சு ஒருத்தர் போன்லபேசினார்...''கங்கிராட்ஸ். நீங்க எங்க நிறுவனத்துல பகுதி நேரமா வேலை செய்யத் தேர்வாகி இருக்கீங்க''ன்னார். என்ன வேலைனு கேட்டேன். ''மார்க்கெட்டிங்தான். நாங்க எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்ல இருந்து மருந்துப் பொருட்கள் வரைக்கும் எல்லாத்தையும் விற்கிறோம். நீங்க மெடிக்கல் ஸ்டூடன்ட்ங்கறதால மருந்துப் பொருட்களை பார்ட் டைமாவித்துக் கொடுங்க''னு சொன்னார். நானும் சரினு சொல்லிட்டு வியாபாரத்துக்காகக் காத்திருந்தேன். ஒரு மாசம் கழிச்சு திரும்பவும் அதே நம்பர்ல இருந்து போன் வந்துச்சு. ''உங்களோட அக்கவுன்ட்டில் வியாபார நிமித்தமா 50,000 போட்டிருக்கிறோம். அதை ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கு மாத்திடுங்க''னு சொல்லி அந்த அக்கவுன்ட் நம்பரைக் கொடுத்தாங்க. நானும், அவங்க சொன்னபடியே இந்தியன் வங்கியில் இருந்து பணத்தை அனுப்பினேன். அதுக்கு 15% கமிஷனும் எடுத்துக்கிடச் சொன்னாங்க.
இப்படி மூணு தடவை என்னோட அக்கவுன்ட்டுல பணத்தைப் போட்டு, பிறகு அவங்க சொல்ற கணக்குக்கு மாற்றிவிடச் சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் எனக்கு சந்தேகம் வந்துச்சு; நாம ஏதோ தப்பு பண்றோம்னு உறைக்க ஆரம்பிச்சுது. நாலாவது தடவையா பணம் அனுப்பி அவங்க சொல்ற நம்பருக்கு மாத்தச் சொன்னாங்க. ஆனா நான் முடியாதுனு சொல்லிட்டேன். அதுக்கு எதிர் முனையில் பேசியவர், ''பணத்தை மாற்றலைன்னா போலீஸ்ல புகார் செய்வோம்''னு மிரட்டினார். ''நீ செய்யறது சாதாரண வேலை கிடையாது. ஒழுங்கா பணத்தை போட்டுடு. இல்லைன்னா பல விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்''ன்னும் சொன்னார். பயந்து போன நான், அந்தப் பணத்தையும் அவங்க சொன்ன கணக்குக்கு மாத்தி விட்டேன். அவங்களும் ''விரைவில் உங்களுக்கு வியாபாரத்துக்கு பொருட்கள் அனுப்பி வைக்கிறோம்''னு சொன்னாங்க.
ஆனால் அவங்க திரும்பவும் எனக்கு போன் பண்ணி ஆக்ஸிஸ் பேங்குல கணக்கு ஆரம்பிக்கச் சொன்னாங்க. பயந்துபோய் அதிலயும் ஒரு அக்கவுன்ட் ஆரம்பிச்சேன். அதுல ஒரு லட்சம் ரூபாய்கிட்ட போட்டு அதையும் ஒரு குறிப்பிட்ட அக்கவுன்டுக்கு மாற்றச் சொன்னாங்க. எனக்கு நேரம் இல்லைனு சொல்லி மாற்றாமலே இருந்தேன்.
அதுக்குள்ள திருவனந்தபுரத்துல இருக்கிற இந்தியன் வங்கி கிளையில ஒரு அக்கவுன்ட் ஹோல்டரோட அக்கவுன்ட்டில் இருந்து 2 லட்சம் நெட் பேங்க்கிங் மூலமா எடுக்கப்பட்டது தொடர்பா போலீஸ்காரங்க வந்து என்னை விசாரிச்சாங்க. உடனே நானும் நடந்ததைச் சொல்லி போலீஸ்கிட்ட ஒரு புகாரும் கொடுத்தேன். ஆனா காணாமல் போன அந்த இரண்டு லட்சம் ரூபாயைக் கட்டச் சொல்லி எனக்கு இப்போ பேங்க் சைடுல இருந்து நெருக்கடி கொடுக்கிறாங்க. அந்த மர்ம நபர்களுக்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் செஞ்ச வகையில நான் கமிஷனா சுமார் 30 ஆயிரம் ரூபாயை எடுத்திருந்தேன். அந்தத் தொகையை பேங்குக்கு கொடுத்துட்டேன். பாக்கி இருக்கிற 1,70,000 ரூபாயையும் உடனே கட்டச் சொல்றாங்க. என்ன செய்றதுன்னே தெரியலை'' என்று இடிந்து போய்ச் சொன்னார் அந்த இளைஞர்.இவருடைய கதை இப்படி என்றால் இன்னொரு இளைஞருக்கு நேர்ந்தது இன்னொரு விதமான மோசடிஅவருக்கு வீடியோகான் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது என்று போலியாக ஒரு மெயில் வந்திருக்கிறது. கூடவே, ரீஃபண்டபிள் டெபாசிட்டாக 20,000 ரூபாயை பிரபல முன்னணி தனியார் வங்கியின் கணக்கில் செலுத்தச் சொல்லி தகவல் வந்திருக் கிறது. ஆனால் பணம் செலுத்திய பின் எந்த முன்னேற்றமும் இல்லை. மெயிலுக்கு பதிலும் இல்லை.இதையடுத்து அவர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் செய்திருக்கிறார்.இது குறித்து கோவை மாவட்ட காவல் துறை கமிஷனர் சைலேந்திர பாபுவிடம் பேசினோம்.
''ஃபேஸ் புக், ஆர்க்குட், தகுதி இல்லாத ஜாப் சைட்களில் தங்களைப் பற்றிய சுயவிவரங்களைப் பதிவு செய்து வைப்பதால்தான் இது போல மெயில்கள் மூலமாக ஏமாற்றப் படுகிறார்கள். உதாரணத் துக்கு ஃபேஸ் புக் போன்ற இணைய தளங்களில் தங்களைப் பற்றிய முழு விவரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.இது ஏமாற்று பவர்களுக்கு வசதியாகிவிடுகிறது. இது போன்ற சோஷியல் நெட்வொர்க்குகளில் உங்களைப் பற்றிய தகவல்களை வெளியிடும் போது கவனம் தேவை.
முன்பின் தெரியாதவர்கள் பணம் கேட்கிறார்கள் என்றால் அவர்களைப் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளுங் கள். அரசு அங்கீகாரம் இருக்கிறதா என்று பாருங்கள். சந்தேகம் வந்தால் அருகில் உள்ள சைபர் கிரைம்க்கு தகவல் கொடுங்கள். மோசடி செய்பவர்கள் பெரும் பாலும் வெளிநாட்டவராக இருக்கிறார்கள். உள்ளூர்க்காரர் என்றால் உடனடியாகப் பிடித்துவிடலாம். ஆனால் வெளிநாட்டவராக இருந்தால் எதுவும் செய்ய முடியாது!'' என்றார்.
இனிமேலாவது யாருக்காவது இது மாதிரி மெயிலோ தகவலோ வந்தால் முழிச்சுக்குங்க
நன்றி - விகடன்.
==================
ஹாய் ஜக்கி அண்ணா,
Software Development Engineer
Senior Software Engineer
Development Lead
Technical Architect
Development Manager
Data Conversion Engineer
Product Manager
Senior Product Manager
Solution Architect
UI/UX Developer
Build Engineer
SDE Test
QA Engineer
Senior QA Engineer
QA Lead
Senior Performance Engineer
SSRS Developer
Content Development
Graphic Designers
Flash Developer
Quality Assurance
Alignment Experts
English SME
Mathematics SME
Science SME
Online Tutors
Accounts
Biology
Chemistry
Engineering (Chemical, Electrical and Mechanical)
English
Psychology
Economics
Physics
Math
Statistics
Management (HR and Marketing, Operations Management)
Auditing
Taxation
Political Science and History
Computer Science
Medical Science
--
With Love
Romeo ;)
என்னோட கம்பெனில நல்ல ஒபெனிங் இருக்கு. உங்க வலைத்தளத்தில் இதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்தவும் .
Senior Software Engineer
Development Lead
Technical Architect
Development Manager
Data Conversion Engineer
Product Manager
Senior Product Manager
Solution Architect
UI/UX Developer
Build Engineer
SDE Test
QA Engineer
Senior QA Engineer
QA Lead
Senior Performance Engineer
SSRS Developer
Content Development
Graphic Designers
Flash Developer
Quality Assurance
Alignment Experts
English SME
Mathematics SME
Science SME
Online Tutors
Accounts
Biology
Chemistry
Engineering (Chemical, Electrical and Mechanical)
English
Psychology
Economics
Physics
Math
Statistics
Management (HR and Marketing, Operations Management)
Auditing
Taxation
Political Science and History
Computer Science
Medical Science
Please send your CV to romeoboy.81@gmail.com
With Love
Romeo ;)
====================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

very good Jackie. you are using your popularity in a right way and hope it will be useful to lot of people.thanks for caring about others.
ReplyDeleteThanks a lot Dear Jackie.
ReplyDeleteமிக்க நன்றி நண்பர்களே...
ReplyDelete