job news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)

எதாவது ஒப்பனிங் இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்ன வரிகளுக்கு மதிப்பு கொடுத்து  சில கம்பெனி ஓப்பனிங் விஷயங்கள் மெயிலில் வந்து இருக்கின்றன.. சரி அதனை  சாண்ட்வெஜ்ல் போட்டால் அது ரொம்ப பெரிய பதிவாக போய் விடும் என்பதால் இதுக்கு தனியாக ஒரு பதிவு போட முடிவு எடுத்தேன்...இந்த தளத்தை நிறைய பேர் படிப்பார்கள்.. அவர்கள் நண்பர்கள் உறவுக்காரர்களுக்கு இது பயன்படும் என்று நினைக்கின்றேன்... ஒரு சில நேரத்தில் இது அவர்களுக்கு பயண்படும் என்பதில் ஐயம் இல்லை.

வேலை தேடுபவர்கள் தளத்தின் சைடில் இருக்கும் வேலைவாய்ப்பு செய்திகளை கிளிக் செய்து பார்த்தால் விபரம் அறிய முடியும்....
இனி வரும்  வேலை விபரங்கள் தாங்கி வரும் மெயில் கள் அதன் அவசரம் கருதி மூன்று அல்லது நான்கு மெயில்கள் அதாவது ஒப்பனிங் இருந்தால் அதனை ஒரு பதிவாக  போட்டு விட இருக்கின்றேன்.. அதே போல் சைடில் போடும் வெட்ஜெட்டால் தள்ம் ஓப்பன் அக நேரம் எடுப்பதும் ஒரு காரணம்.... தொடர்ந்து ஜாப் ஓப்பனிங் விஷயத்தை என் தளத்தில் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.. இதன் மூலம் ஒருவருக்கு வேலை கிடைத்தாலும் நான் மகிழ்வேன்....

ஒருவனுக்கு கிடைக்கும் வேலை அவனுக்கு சமுகத்தில் அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கும் அவன் சார்ந்த குடும்பத்தை சந்தோஷமாக வாழ வைக்கும்

=======================
ஐயா,

திருச்சியில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகச் சிறிய சாப்ட்வேர் கம்பெனி - கண்டிப்பாக எதிர்காலத்தில் ஓரளவாவது பெரிதாகக்கூடியது
தேவை: துடிப்பான, கணினித்துறையில் சாதிக்க நினைக்கின்ற, நிறைய கற்றுக்கொள்ளும் மனப்பான்மையுள்ள இளைஞர்கள் அல்லது இளைஞிகள்
தகுதி: கணினி பற்றிய ஆரம்ப அறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்
பணி: PHP, MySql, HTML, Java Script, CSS and JQuery
படிப்பு: 10th , +2 or above

Please contact 9150170357, contact@rcsoftwares.com

Thank you
Srinivasan C

 நன்றி சீனி

=============
Jackie anna, I am a silent reader of your blog especially sandveg posts... i send you when ever job openings in my company comes. Here is the one which will be helpful for many.

Anbudan
Raghavan

Job Description :
Providing Voice & E-Mail Technical Help Desk Services support to IBM Internal end users and  External Commercial Account end users across North America, Canada, EMEA & AP.

Eligibility Criteria:
• Graduates (BE, BTech, BSc,BCom,BA,BBA,BCA,BBM) & Post Graduates (MSc,MCom,MBA,MA,ME,MCA) (2010 pass outs as well) and Diploma holders (10+2+3)
• Good communication skills are requisite
• Knowledge of Computer Hardware and Networking concepts
• Willingness to work in shifts

Interview Date : Every Saturday till This year End.

Send your resume to devanraghav@gmail.com.
============ 

Hi Jackie,TechMahindra is recruiting freshers from 2009/2010 batch. Please find the mail. Kindly forward it to your friends.Thanks,

SivakumarFrom: all-admin@mailman.techmahindra.com [mailto:all-admin@mailman.techmahindra.com] On Behalf Of freshers
Sent: Monday, January 24, 2011 11:14 AM
To: All At TechM; All At C-TechM
Subject: [All] Off Campus 2009 & 2010    Rounded Rectangle: Dear All, We are initiating Off Campus recruitment of BE / B.Tech / MCA graduates of 2009 & 2010. We look forward to your support in recommending suitable candidates as per details given here under. Eligibility Criterion Candidates should have graduated in the year 2009 or 2010 with a consistent academic performance of 60% & above, SSC onwards till end of graduation/Post-graduation. Only 1 year gap is allowed in between courses. Courses 1. BE / B.Tech • Computer Science Engineering • Information Science Engineering • Information Technology • Electronics & Communication • Electronics & Electrical Engineering • Telecommunication Engineering • Electronics & Instrumentation Engineering • Electronics • Electrical 2. MCA Compensation Selected Candidates will be offered salary of Rs.2.9L pa. They will be put through initial training of 3 months and will be confirmed only after successful completion of the training. They will be required to sign a bond of Rs. 1 Lakh for 2 years on joining. Please note that we will not be considering any other discipline or pass outs from any other batch apart from the ones mentioned above. Selection Process: 1. CVs are to be forwarded to freshers@techmahindra.com along with the spread sheet format attached. Incomplete entries & resumes sent directly to recruitment team or anyone else will not be considered. 2. Last date for receiving the resume is COB (6pm) IST Friday 28th January, 2011. Application received after stipulated date / time will not be accepted. 3. CV’s will be shortlisted based on the criterion & intimation will be forwarded to candidates directly at least 1 week in advance, to appear for Aptitude tests / Interviews which are likely to be conducted within the next 2 months at various centers in India. 4. Candidates will be called to join from a merit list which will be prepared based on Academic, Aptitude Test & Interview performance of candidates. Communication to this effect will be sent to candidates by e-mail directly. 5. Those offered will be required to join within 2 – 8 weeks of selection at any of the TechM centers in India for training & subsequent posting. Not joining on given date and location will be considered as rejection. 6. No queries with members of the Recruitment team regarding any of the referred case(s) during the selection process will be entertained. 7. Candidates need to carry following documents (Original + 1 Xerox copy) at the time of Test / interview. 8. There will be no reward for this referral. Mandatory Documents A. Hard copy of Resume. B. Mark sheets and Certificates of 10th and 12th. (Original + 1 Xerox copy) C. Mark Sheets (All Semester) and Degree certificates of Graduation and Post Graduation. (Original + 1 Xerox copy) D. Passport or Receipt of Passport application. E. 3 Photographs. Regards, Resource Management Group
மிக்க  நன்றி சிவா
================

வெளிநாட்டில் வேலை.....

Dear Mr. J

Good day to you

Today I came to know about your "Situation Vacant Ad Service"

In our company we have vacancy below title

Post - Production Supervisor

Nature of Job - Production, Plan and control of small rubber factory. Should have good knowledge in compounding, molding and extrusion. 

Experience - More then 3 years experience in molding & extrusion job

Qualification - Diploma or Engineering in Rubber Technology. Person with sound work experience without formal education also considered. 

Salary - UAE Dhirams 2500 to 3000 per month (i.e Rs.32000 to 37500.00) + Sharing Accommodation + 1 month paid leave per year with return ticket 


To know about our company visit www.eljirubber.com

Sharjah, UAE.
If you have space kindly post the above ad

I will come back to you about the other ad which we discussed last week.

Regards

Raj
சார்ஜா யூஏஇ ல்     வேலை....... 
வேண்டும் என்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.. 
நன்றி ராஜ்

===============

Hi Jackie Anna,
I keep post the job opening in my company.

Thanks,
Venkatraman M
----- Forwarded by Venkatraman1 M/CHN/TCS on 01/31/2011 01:08 PM -----
From: Internal Broadcast/MUM/TCS
To: venkatraman1.m@tcs.com
Date: 01/29/2011 01:36 AM
Subject: Opening for Freshers in TCS BPO


Dear TCSer,


Regards,
BYB Team
TCS BPO-Chennai
Hi Jackie Anna,
I keep post the job opening in my company.

Thanks,
Venkatraman M
----- Forwarded by Venkatraman1 M/CHN/TCS on 01/31/2011 01:08 PM -----
From: Internal Broadcast/MUM/TCS
To: venkatraman1.m@tcs.com
Date: 01/29/2011 01:36 AM
Subject: Opening for Freshers in TCS BPO

Dear TCSer, 

Regards,
BYB Team
TCS BPO-Chennai 

நன்றி வெங்கட்..

==============================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...


குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 

11 comments:

 1. நல்ல முயற்சி ,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பகிர்தலுக்கு நன்றி
  சாண்ட்வேஜ் எங்கே

  ReplyDelete
 3. என் போன்றவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்... நன்றி ஜாக்கி...

  ReplyDelete
 4. Very Good Start...
  I'd like to appreciate ur effort:)

  ReplyDelete
 5. Excellent ... please check http://gfstips.blogspot.com for Frequent Interview Questions, English Grammar Tips, Aptitude tips and Job openings for Frshers.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner