(TALK TO HER) 18+ உலக சினிமா (ஸ்பேனிஷ்)காதலியோடு மணிக்கணக்கில் பேசுபவரா நீங்கள்????
காதலியோடு பேசுவது என்பது காதலித்தவனுக்கு மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதம் அது....இப்போது எல்லாம் காதலியோடு வாயால் பேசுவதை விட, உதடுகளோடு பேசவிடுவதுதான் அதிகமாக இருக்கின்றது...ஹும் பல் இருக்கறவன் பட்டானி சாப்பிடுறான்...
மெரினா கடற்கரை கொளுத்தும் வெயில்.. ஆனாலும் ஒரு குடை கூட இருக்காது இருந்தும் பேசிகொண்டே இருப்பார்கள்... அப்படி என்னதான் பேசுவார்களோ....காதலியோடு பேசுவது போதையான விஷயம்.. அதுவும் மணிக்கணக்காய் பேசுவது என்பது மெனதை கொள்ளை கொள்ளும் விஷயம்...
அதே போல் போனில் பேசுவது அவ்வளவு சுகம் பேசிக்கொண்டே இரயில் டிராக் கடந்து பஸ் மோதி உயிர் விட்டவர்கள் அதிகம்... பேசுதல் சுகமான விஷயம்.. அது போதையிலும் போதை ராஜபோதை....
சரி காதலி பேசாத ஊமையாக இருந்தாள்? சைகைகள் மூலம் பேசி புரிய வைத்துவிடலாம்... ஆனால் தான் நேசித்த காதலி கோமாவில் கிடந்தாள் காதலன் என்ன செய்யவான் என்பதுதான் டாக் டூ ஹர் படத்தின் கதை...
டாக் டூ ஹர் படத்தின் கதை இதுதான் .....
Benigno வும் Marco வும் ஒரு நாடகம் பார்க்கின்றார்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்வென்றால் இருவரின் காதலிகளும் கோமாவில் ஒரே ஹாஸ்பிட்டலி்ல் இருக்கின்றார்கள் என்பதுதான்....
Benigno வின் காதலி Alicia ஒரு டான்ஸ் மாணவி... அவள் ஒரு விபத்தில் கோமா நிலைக்கு போகின்றாள்...Benignoஒரு ஆண் நர்ஸ் அதற்க்கு காரணம் கோமாவில் இருக்கும் காதலியை தானே பார்த்து கொள்ள வேண்டும் என்ற சுயநலம்தான் காரணம்.
Marco ஒரு பயண எழுத்தாளன் அவனது காதலிLydia González ஒரு புல்பைட்டர் மாடு முட்டி கோமாவுக்குபோனவள்அவளும் அதே ஹாஸ்பிட்டல்தான்....இரண்டு காதலர்களும் கோமாவில் இருக்கும் காதலிகளை பார்த்துக்கொள்கின்றார்ள்.. இதில் Marcoவின் காதலி அதாவது புல்பைட்டர் காதலியின் முன்னாள் காதலன் வரMarco அவளை விட்டு வெளியூர் செல்கிறான் சில நாட்கள் கழி்த்து பேப்பர் பார்க்கும் போது தான் காதலி கோமாவில் இறந்து போனதும்Benigno போலிஸ் கைது செய்து இருப்பதும் தெரிகின்றது காரணம் கோமாவில் இருக்கும் காதலிஅலிசைBenigno கற்பழித்துவி்ட்டான் என்பதுதான் குற்றசாட்டு... உடனேMarco ஊர் திரும்புகின்றான் நடந்தவைகள் அறிய ஜெயிலுக்கு போய் Benigno சந்திக்கின்றான்....போலிஸ் சொன்னது உண்மையா? கோமாவில் இருந்த பெண்ணை எப்படி கெடுத்தான் என்பது உண்மையா? என்பதை வழக்கம் போல் வெண்திரையில்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
முதல் காட்சியில் டிராமா சீன் வந்ததும் இந்த படம் வேற ஒரு டைப் படமோ என்று என்னுவதற்க்குள் காட்சி மாற்றி நம்மை நிமிர்ந்து உட்காரா வைக்கின்றார்கள்
கோமாவில் இருக்கும் பெண்ணின் நிர்வாண உடலை ஹாஸ்பிட்டலில் துடைக்கும் போது அந்த பெண்ணுக்கு மதாவிடாய் வர சட்டென அந்த இடத்தில் டெட்டால் அடித்து ஸ்பாஞ் வைத்து துடைக்கும் போது நர்ஸ் தொழிலில் இருக்கும் ஆணையோ பெண்ணையோ கையெடுத்து கும்பிட தோன்றுகின்றது...
உலக அழகியாக இருந்தாலும் கோமா என்று வந்த பிறகு எல்லாம் நடை பினம்தான் என்ன அற்புதமான காட்சி அமைப்பு....கோமாவில் கிடக்கும் நபர்களின் மேல் பரிதாபம் வரவைக்கும் படம் இது....
தன் காதலி கோமாவில்தாயே இருக்கின்றாள் என்று கருதாமல் அவளுக்கு பணிவிடை செய்து கொண்டே Benigno அவளை பார்த்துக்கொள்வது அவ்வளவு அழகு...
காதலி கோமாவில்தானே இருக்கின்றாள் என்று எண்ணாமல் அவளோடு எப்போதும் பேசிக்கொண்டே இருப்பது கவிதையான காட்சிகள்...
படத்தில் நிறைய நிர்வாண காட்சிகள் இருக்கும்....ஜாக்கிரதை
அதே போல் பெண் உறுப்பு போல் பெரிய செட் போட்டு அதன் உள்ளே Benigno போய் வருவது போன்ற காட்சிகளை எல்லாம் நம்ம ஊரில் எடுத்தால் அவ்வளவுதான்...
நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலியா? உங்க அம்மாவும் பெண்தானே? அவகிட்ட இருக்கறதுதானே எல்லார்கிட்டயும் என்று திட்டி ,(Pedro Almodóvar)இயக்குனரை ஊரை விட்டே விளக்கி வைத்து இருப்பார்கள்....
அதே போல் அந்த பெண் புல் பைட்டர் என்பதை அவள் உடல் அமைப்பில் இருந்தே கண்டு பிடித்துவிட முடிகின்றது... அந்த புல் பைட்டிங்க காட்சிகளும் ஒளிப்பதிவும் அருமை.....
இந்த படம் கோல்டன் குளோப் விருதும் ஆஸ்கார் அவர்ர்டும் வாங்கியது....
டைம் பத்திரிக்கை இந்த படத்தினை சிறந்த 100 படங்கள் பட்டியலில் இந்த படத்தையும் இனைத்து இருக்கின்றது....
இந்த படம் (ஸ்பானிஷ்) வாங்கிய விருதுகள்.....
* 2002 Academy Awards:
o Best Original Screenplay (Pedro Almodóvar)
* Argentine Film Critics Association ("Silver Condor"): Best Foreign Film
* 2003 BAFTA Awards:
o Best Film Not in the English Language
o Best Original Screenplay (Pedro Almodóvar)
* 2003 Bangkok International Film Festival ("Golden Kinnaree Award"): Best Film, Best Director (Pedro Almodóvar)
* Bodil Awards: Best Non-American Film
* Bogey Awards: Bogey Award
* Cinema Brazil Grand Prize: Best Foreign Language Film
* Cinema Writers Circle Awards (Spain): Best Original Score (Alberto Iglesias)
* Czech Lions: Best Foreign Language Film
* 2003 César Awards: Best European Union Film
* European Film Awards: Best Film, Best Director (Pedro Almodóvar), Best Screenwriter (Pedro Almodóvar)
* 2003 Golden Globe Awards:
o Best Foreign Language Film
* Goya Awards (Spain): Best Original Score (Alberto Iglesias)
* Los Angeles Film Critics Association: Best Director (Pedro Almodóvar)
* Mexican Cinema Journalists ("Silver Goddess"): Best Foreign Film
* National Board of Review: Best Foreign Language Film
* Russian Guild of Film Critics ("Golden Aries"): Best Foreign Film
* Satellite Awards: Best Motion Picture - Foreign Language, Best Original Screenplay (Pedro Almodóvar)
* Sofia International Film Festival: Audience Award - Best Film
* Spanish Actors Union: Performance in a Minor Role - Female (Mariola Fuentes)
* TIME Magazine: Best Film
* Uruguayan Film Critics Association: Best Film (tie)
* Vancouver Film Critics Circle: Best Foreign Film
[edit] Nominations
* 2002 Academy Awards:
o Best Director (Pedro Almodóvar)
* British Independent Film Awards: Best Foreign Film - Foreign Language
* Broadcast Film Critics Association Awards: Best Foreign Language Film
* Chicago Film Critics Association: Best Foreign Language Film
* Chlotrudis Awards: Best Director (Pedro Almodóvar)
* David di Donatello Awards: Best Foreign Film
* European Film Awards: Best Actor (Javier Cámara), Best Cinematographer (Javier Aguirresarobe)
* Satellite Awards: Best Director (Pedro Almodóvar)
Directed by Pedro Almodóvar
Produced by Agustín Almodóvar
Michel Ruben
Written by Pedro Almodóvar
Starring Javier Cámara
Darío Grandinetti
Leonor Watling
Geraldine Chaplin
Rosario Flores
Music by Alberto Iglesias
Cinematography Javier Aguirresarobe
Editing by José Salcedo
Distributed by Sony Pictures Classics
(USA)
Warner Sogefilms
(Spain)
20th Century Fox
(Argentina)
Pathé
(France)
Release date(s) Flag of Spain 15 March 2002
Flag of the United States 25 December 2002 (limited)
Flag of Canada 25 December 2002
Running time 112 min.
Country Spain
Language Spanish
Budget n/a
Gross revenue $51,001,550 (worldwide)
குறிப்பு... இந்த படத்தின் முடிவில் என் மனைவிக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை... இந்த படத்தை மிகச்சிறந்த 100 படங்களுள் ஒன்றாக டைம் பத்திரிக்கை செலக்ட் செய்து இருப்பதை சொன்ன போது.....என் மனைவி போயா நீயும் உன் உலகபடமும் என்றாள்......நீங்களாவது படம் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்கள்....என் மனைவி ஹம் தில் சுக்கே சனம் போன்ற படங்களை பார்த்து வளர்ந்தவள்.... எனக்கு கூட படத்தோட முடிவு.........
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தை கடந்த வாரம் எதோ ஒரு பதிவில் வாசித்தாக நினைவு, இருந்தாலும் நல்ல அலசல் தொடரட்டும் தங்களது பணி..........
ReplyDeleteகோகுலகிருட்டிணன்.
சிறந்த விமர்சனம்... அப்படியே முடிவையும் சொல்லிருந்தீங்கனா... நிம்மதியா தூங்கப் போவேன்
ReplyDeleteநானும் படிச்சிட்டேன்.
ReplyDeleteஇதுவும் அருமை தான்.
sarithaan thala... nadathunga.
ReplyDeleteஎப்டியா இப்டியெல்லாம் யோசிக்கிறானுங்க...
ReplyDeleteபடம் பாப்போம்...
அன்பு நித்யன்
நல்லதொரு பகிர்வு.
ReplyDeleteHi "J".....after reading your reviews...here in Sharjah...I am running here and there for such movies....
ReplyDeleteகடைசி வரைக்கும் அந்த பெண்ணை கற்பமாக்கியது யார் என்று தெரியாமல் கிளைமாக்ஸ் கொண்டுசெல்வது சிறப்பு!
ReplyDeleteஉங்கள் விமர்சனம் முன்பை விட நன்கு மெருகேறியுள்ளது.
ReplyDeleteஇந்த படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்.
ஒட்டு போட்டாச்சுன்னே.
இங்கு பறந்து கிடக்கும் படிபாளிகளில் 90 சதவிதம் பேர் கண்டிப்பாக இந்த மாதுரியான படங்களை பார்த்து இருக்க மாட்டார்கள், அவர்களை பார்க்க துண்டுகிறது உங்கள் விமர்சனம்.
ReplyDeleteபாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்
ரா. ராஜா ராஜான்
ஏங்க அண்ணே நமக்கு இந்த மாதிரி டி.வி.டி கிடைக்க
ReplyDeleteமாட்டிக்குது..... ட்ரை பண்றேன்
இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தை கடந்த வாரம் எதோ ஒரு பதிவில் வாசித்தாக நினைவு, இருந்தாலும் நல்ல அலசல் தொடரட்டும் தங்களது பணி..........
ReplyDeleteகோகுலகிருட்டிணன்.--
நன்றி கோகுல் அந்த இனைப்பு கிடைச்சா கொடுங்க..
நன்றி
சிறந்த விமர்சனம்... அப்படியே முடிவையும் சொல்லிருந்தீங்கனா... நிம்மதியா தூங்கப் போவேன்//
ReplyDeleteஎந்த படத்துக்கு முடிவை சொல்லக்கூடாது என்பது எனது பாணி மட்டும் அல்ல அதுதான் உண்மையான விமர்சன்ம்...
நன்றி கதிர்
நானும் படிச்சிட்டேன்.
ReplyDeleteஇதுவும் அருமை தான்.//
நன்றி ஜமால்...
நன்றி நையான்டி நைனா...
ReplyDeleteஎப்டியா இப்டியெல்லாம் யோசிக்கிறானுங்க...
ReplyDeleteபடம் பாப்போம்...
அன்பு நித்யன்//
அதனாலதான் அவுங்க படத்துக்கு நான் ரசிகன்
நல்லதொரு பகிர்வு.//
ReplyDeleteநன்றி துபாய் ராஜா..
Hi "J".....after reading your reviews...here in Sharjah...I am running here and there for such movies....//
ReplyDeleteபார்த்து விட்டு கருத்து சொல்லுங்க ராஜ்குமார் நன்றி தங்கள் தொடர் வாசிப்புக்கு
உங்கள் விமர்சனம் முன்பை விட நன்கு மெருகேறியுள்ளது.
ReplyDeleteஇந்த படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்.
ஒட்டு போட்டாச்சுன்னே.//
நன்றி கார்த்தி உன்னுடைய வெளிப்படையான பாராட்டுக்கு மிக்க நன்றி
இங்கு பறந்து கிடக்கும் படிபாளிகளில் 90 சதவிதம் பேர் கண்டிப்பாக இந்த மாதுரியான படங்களை பார்த்து இருக்க மாட்டார்கள், அவர்களை பார்க்க துண்டுகிறது உங்கள் விமர்சனம்.
ReplyDeleteபாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்
ரா. ராஜா ராஜான்//
நீங்கள் சொல்வது உண்மைதான் ராஜ ராஜன்
ஏங்க அண்ணே நமக்கு இந்த மாதிரி டி.வி.டி கிடைக்க
ReplyDeleteமாட்டிக்குது..... ட்ரை பண்றேன்//
கண்டிப்பாக..
டிவிடிக்கு பதிலாக டோரண்ட்களில் தேடினால் நல்ல டிவெக்ஸ் ப்ரிண்ட் கிடைக்கும்
ReplyDelete