(REST STOP) 18+ டைம்பாஸ் படங்கள்...


ஹாலிவுட்காரர்களை பாருங்கள் அவர்கள் எதையும் காப்பி அடிக்க மாட்டார்கள் அவர்கள் சுத்த தங்கம், வைரம் என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை சொல்லுவேன்... திகில் படம் என்று ஒன்று எடுப்பார்கள் பாருங்கள் அது போல் 1322 கதையாவது அது போல் பார்த்து இருக்கின்றேன்....

சில படங்கள் கேரக்டர்கள் மட்டும் மாற்றி விட்டு அப்படியே எடுத்து இருப்பார்களோ என்று என்ன வைக்கும் அளவுக்கு அந்த படங்கள் இருக்கும்.... இந்த வகை படங்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சின்ன வயதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கொலை செய்யும் ஒரு சைக்கோ... பாலைவணபகுதிகளில் தனிமையில் பயணப்படும் ஜோடிகளை தேடிப்பிடித்து கொள்வதுதான் இந்த படங்களின் அடிப்படை.. இந்த வகை படங்களில் இரண்டு பார்த்து விட்டலே அடுத்து எந்த படததின் கதையை நீங்கள் எளிதில் யூகிக்க முடியும்...

ரெஸ்ட் ஸ்டாப் படத்தின் கதை இதுதான்.....

காதலனும் காதலியும் ஒரு காரில் கலிபோர்னியா நோக்கி பழைய ஹைவேசில் போகின்றார்கள்...போகும் போது காமம் தலைக்கேற செக்சும் வைத்துக்கொள்கின்றார்கள்... ரெஸ்ட் ஸ்டாப் என்ற மோட்டலில் அவள் பாத்ரூம் போய் விட்டு காதலனை பார்த்தாள் அவனை காணவில்லை... அவள் என்னவானான் அவன் என்னவானான் என்பது மீதிக்கதை...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

கதாநாயகி அழகு...

நீங்கள் நினைப்பது போலவே கதாநாயகி அரை நிர்வாணம் குளோசப்பில் காண்பிக்க படுகின்றது..

நீங்கள் நீனைப்பது போலவே அந்த சைக்கோ ,கிடைப்பவர்கள் எல்லோரையும் கொடுரமாக சித்தரவதை செய்து கொலை செய்கின்றது...

வேறு என்ன சொல்ல கதாநாயகியும், படத்தின் சினிமோட்டோகிராயியும் கொள்ளை அழகு....
பொழுது போகவில்லை என்றால் இந்த படத்தை பார்ககலாம்.. அவ்வளவுதான்...


படக்குழுவினர் விபரம்...
Directed by John Shiban
Produced by R. J. Louis
Written by John Shiban
Starring Jaimie Alexander
Joey Mendicino
Nick Orefice
Deanna Russo
Joey Lawrence
Music by Bear McCreary
Cinematography Mark Vargo
Editing by Richard Byard
Distributed by Warner Home Video
Release date(s) 2006
Running time 85 minutes
Country USA
Language Englishஇனி யூ டியுப்வில் படத்தை பற்றிய காட்சிகள் இருந்தால் இனைக்கபடும்.. தொழில் நுட்ப உதவி செய்த பதிவர் கேபிள் மற்றும் வடிவேலன் அவர்களுக்கு என் நன்றிகள்...

இந்த பதிவில் இருந்து பார்த்தே தீர வேண்டிய படங்கள், பார்க்க வேண்டிய படங்கள் வரிசையில், பார்க்கலாம் என்ற வகை படங்களை டைம்பாஸ் படங்கள் என்ற லேபிளில் தொடர்ந்து எழுத இருக்கின்றேன் வழக்கம் போல் உங்கள் ஆதரவும், பின்னுட்டமும் இருக்கும் என்ற நம்பிக்கையில்....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

19 comments:

 1. இம்மாதிரி சைக்கோ படங்களில் saw மற்றும் hostel குலை நடுங்க செய்யும்!

  ReplyDelete
 2. //கதாநாயகி அழகு...

  நீங்கள் நினைப்பது போலவே கதாநாயகி அரை நிர்வாணம் குயோசப்பில் காண்பிக்க படுகின்றது..//

  படம் செம சுவாரஸ்யமா இருக்கும் போல....

  ReplyDelete
 3. Jackie Sekar,

  See movies of SAW Seris. I have seen SAW 1, SAW 2 and SAW 5. First 2 are really good.

  Regards,

  Bala,

  ReplyDelete
 4. நீங்க இன்னைக்கு எழுதுன 2 படத்தையும் நான் பார்த்துட்டேன்..

  ReplyDelete
 5. HI "J"....YOU HAVE TO WRITE ABOUT "TIME MANAGEMENT" ATLEAST HOW YOU ARE MANAGING YOUR TIME.....I AM WORKING ONLY 8 HOURS PER DAY....STILL I AM NOT FINDING TIME TO POST COMMENTS TO YOUR ARTICLE...

  BUT HOW YOU ARE ALMOST REPLYING TO ALL THE COMMENTS...AND ALSO WRITING ADDITIONAL 2 ARTICLES....REGULARLY?

  THAT TOO QUALITY ARTICLES WITH LOTS OF ANALYSIS...!

  ReplyDelete
 6. டிவிடி டிரெயிலரே அதிருது பாஸ்.

  ReplyDelete
 7. தலைவரே, சும்மா அதிருதுல்ல....டிரெயிலரே அருமையா இருக்கு... என்ன ஒன்னு இந்த மாதிரி படங்கெல்லாம் சவுதி ல எங்க கிடைக்குதுனு தெரியல.................பட் இருந்தாலும் ரம்ஜான் கழிச்சி தேடி பார்கிறேன்.... எங்கயாவது கிடைக்கும்.

  நன்றி
  மிஸ்டர் அடோர் ( திருச்சிக்காரன் )

  ReplyDelete
 8. //இம்மாதிரி சைக்கோ படங்களில் saw மற்றும் hostel குலை நடுங்க செய்யும்!//

  saw 5 படங்களும் பார்த்திருக்கிறேன் அதும் விடியற்காலை 3-6 மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்து .. பயங்கரம் ரத்த களரி ..

  ReplyDelete
 9. இம்மாதிரி சைக்கோ படங்களில் saw மற்றும் hostel குலை நடுங்க செய்யும்!//
  உண்மை வால் விமர்சனம் விரைவில்

  ReplyDelete
 10. //கதாநாயகி அழகு...

  நீங்கள் நினைப்பது போலவே கதாநாயகி அரை நிர்வாணம் குயோசப்பில் காண்பிக்க படுகின்றது..//

  படம் செம சுவாரஸ்யமா இருக்கும் போல....//
  பார்ககலாம் அவ்வளவுதான்

  ReplyDelete
 11. Jackie Sekar,

  See movies of SAW Seris. I have seen SAW 1, SAW 2 and SAW 5. First 2 are really good.

  Regards,

  Bala,//
  உண்மைபாலா நானும் எல்லாவற்றையும் பார்த்து இருக்கின்றேன் விரைவில் எழுதுவேன்

  ReplyDelete
 12. நன்றி கலை மற்றும் நட்புடன் ஜமால்...

  ReplyDelete
 13. HI "J"....YOU HAVE TO WRITE ABOUT "TIME MANAGEMENT" ATLEAST HOW YOU ARE MANAGING YOUR TIME.....I AM WORKING ONLY 8 HOURS PER DAY....STILL I AM NOT FINDING TIME TO POST COMMENTS TO YOUR ARTICLE...

  BUT HOW YOU ARE ALMOST REPLYING TO ALL THE COMMENTS...AND ALSO WRITING ADDITIONAL 2 ARTICLES....REGULARLY?

  THAT TOO QUALITY ARTICLES WITH LOTS OF ANALYSIS...!//
  நன்றி ராஜ்குமார் ஒரு நாலு நாளைக்கு ஷுட்டிங் பிரேக் அதான்

  ReplyDelete
 14. தலைவரே, சும்மா அதிருதுல்ல....டிரெயிலரே அருமையா இருக்கு... என்ன ஒன்னு இந்த மாதிரி படங்கெல்லாம் சவுதி ல எங்க கிடைக்குதுனு தெரியல.................பட் இருந்தாலும் ரம்ஜான் கழிச்சி தேடி பார்கிறேன்.... எங்கயாவது கிடைக்கும்.

  நன்றி
  மிஸ்டர் அடோர் ( திருச்சிக்காரன் )//
  தேடிப்பாருங்க அடோர்

  ReplyDelete
 15. //இம்மாதிரி சைக்கோ படங்களில் saw மற்றும் hostel குலை நடுங்க செய்யும்!//

  saw 5 படங்களும் பார்த்திருக்கிறேன் அதும் விடியற்காலை 3-6 மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்து .. பயங்கரம் ரத்த களரி .//
  உண்மைான்

  ReplyDelete
 16. நன்றி துபாய் ராஜா

  ReplyDelete
 17. House of 1000 Corpses, The Devil's Rejects படங்களும் இந்த வகை தான். அந்த படங்களும் டைம் பாஸ் படங்கள் தான். ட்ரை பன்னிப் பாருங்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner