ஆல்பம்...
பொக்கிஷம், கந்தசாமி போன்ற படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி தோல்வி அடைந்து இருக்கின்றன....ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் எது கேட்டாலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுத்த படங்கள் மேலே உள்ள இருண்டு படங்களும்... ஆனால் இரண்டும் 4 நாட்கள் கூட அந்த படத்தினை பற்றி நல்ல விதமாக செய்திகள் வரவில்லை என்பதே உண்மை...
நான் ஷுட்டிங்கில் இருந்த போது காதில் விழுந்தவை...பொக்கிஷத்தை படம் பற்றி பேசும் போது 20 லட்டர் படித்து கொண்டே இருந்ததால் எப்படி பொறுமையாக ரசிகன் படம் பார்ப்பான் என்று சொல்லுகின்றார்கள்... ... கந்தசாமி படத்தை பற்றி... நான் சினிமா ஆட்களையோ டெக்னிக்கள் ஆட்களையோ.. நான் கேட்கவே மாட்டேன் ஒரு சிலரை தவிர சினிமாவில் எல்லா படத்தையும் குப்பை என்று சொல்லுபவர்களை நான் பார்த்துஇருக்கின்றேன்.... அதனால் நான் பொதுவாய் சினிமா ஆட்கள் விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்... அதில் ஒரு வன்மம் பொறாமை இருக்கும்....ஜெயித்துவிடக் கூடாது என்ற ஆசை பேச்சில் இருக்கும்... நான் எல்லோரையும் சொல்லவில்லை.. ஒரு சிலர் இருக்கின்றார்கள்.... அதனால் பொதுவாய் சினிமாகாரர்கள் விமர்சனத்தை பொருட்படுத்துவதில்லை.... கேபிள் அப்படி இல்லை நல்லா இருந்த படத்தை ஒரு போதும் குறை சொன்னதில்லை.. ரசனைகள் வேறு பட்டு இருக்கின்றன..ஆனால் சினிமாவின் உழைப்பு அவருக்கு நன்றாகவே தெரியும்..
நண்பர் கார்த்திகை பாண்டியன் எழுதிய கந்தசாமி விமர்சனத்தை படிக்க நேர்ந்தது அவர் இப்படி விமர்சித்து உள்ளார்... அழகான சட்டங்களுடன் பிரேம் பை பிரேம் இழைத்து இருக்கின்றார்கள் ஆனால் உள்ளே ஓவியம் இல்லை என்ற பாணியில் எழுதி இருக்கின்றார்...சராசரி பார்வையாளன் பார்வையிலும் அந்த படம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.... நன்றி பாண்டியன்
கேபிள் சங்கர் பதிவை இன்று உற்றுகவனித்த போது அதில் முன் பக்கத்தில் இருக்கும் ஹாட்ஸ்பாட்டை எடுத்துவிட்டார்... என்ன காரணம் என்று தெரியவில்லை... குமுதம் ஆனந்த விகடன் போடாத படங்களை ஒன்றும் அவர் போட்டு விடவில்லை... இருப்பினும் அது அவர் விருப்பம்.... கடந்த ஒரு வாரமாய் தமிழ் மணத்தில் கோலாச்சிய நண்பர் கேபிள் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று எழுதுவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் ஒருநாளைக்கு ஒன்றுதான் எழுதினார் வேலை பளு போலிருக்கு.... இருப்பினும் நண்பருக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்...
மிக்சர்...
கடந்த ஒரு வாரகாலமாக ஷட்டிங் மற்றும் பர்சனலாக கொஞ்சம் நான் டல்லாக இருந்தேன்... அதனால் எழுதிய பதிவிற்க்கு பின்னுட்டம் இனிதான் எழுத வேண்டும்... எது எப்படி இருந்ததாலும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு என்னை சந்தோஷம் கொள்ள செய்கின்றது... பின்னுட்டம் இட்ட இனிமேலும் இடப்பொகின்ற நண்பர்களுக்கு என் நன்றிகள்....சட்டென பதில் போடததால் மரியாதை அற்றவன் என்று யாரும் என்ன வேண்டாம்....
என் வேலை பளுவுக்கு ஒரு உதாரணம்... கடந்த வெள்ளி இரவு எனக்கு இருந்த பர்சனல் வேலை காரணமாக தூங்கவில்லை... விடியலில் இரண்டு மணிக்கு படுத்தேன்.. 3 மணிக்கு வீட்டு வாசலில் கார்..... சன்ரைஸ் கால்ஷீட் போட்டு இருந்தார்கள்... நாங்கள் நாலு மணிக்கு எங்கள் கேமராமேனோடு புது கத்திப்பாரா பாலத்தில் இருந்தோம் அப்படியே தொடர்ந்த ஷுட்டிங் ஞாயிறு விடியலில் 2 மணிக்கு பேக்கப் ஆகியது... எல்லோரையும் வண்டி டிராப் செய்து எனது வீட்டில் இறங்கும் போது 4 மணி... குளித்து விட்டு படுக்கைக்கு வந்த போது 4,30...உடல் வலி என்றால் ? அப்படி ஒரு வலி...
அறிவிப்பு...
பார்த்தே தீர வேண்டிய படங்கள் , பார்க்க வேண்டடிய படங்கள் லிஸ்ட் எழுதினாலும்... பார்க்கலாம் என்ற லிஸ்ட்டில் படங்கள் எழுதலாம் என்று இருக்கின்றேன் மிக விரிவாய் எழுதாவிட்டாலும்.. அந்த படத்தை பற்றி சிறு அறிமாவது கொடுக்கலாம் என்று இருக்கின்றேன்.... பார்க்கலாம் கொடுத்த காசிற்க்கு பங்கம் இல்லாத படங்களை அதாவது ஜஸ்ட் பார்க்கலாம் என்ற படங்களை எழுதகின்றேன்... வழக்கம் போல் அதற்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்...
சந்தோஷம்.....
நண்பர் ராஜ்குமார் ஒரு பின்னுட்டம் இட்டு இருந்தார்.. அதில் நான் படங்களை அறிமுகப்படுத்தி டெம்ட் செய்வதால், அவருக்கு விடுமுறையான வெள்ளிக்கிழமைகளில் படம் பார்த்து தொலைக்க ஹோம் மினிஸ்டர் தடா போட்டு இருக்கின்றார்களாம்.. வெள்ளிக்கிழமை லேப்டாப் தொடர்கூடாது என்று.... சந்தோஷமாக இருக்கின்றது... படம் பார்க்கும் ஆவளை தூண்டுவது போல் எனது எழுத்துக்கள் இருப்பதற்க்கு கடவுளுக்கு நன்றி சொல்லிகொள்கின்றேன்...
ஆதவன் படத்தின் டிரெய்லர் டிவியில் பார்த்த உடன் அந்த பாடலின் காட்சி கோணங்கள் அற்புதமாக இருக்க யார் கேமராமேன் என்று விசாரித்த போது ஜீம் கனேஷ் என்றார்கள்... அவரை நான் பார்த்தது இல்லை ஆனால் பல விளம்பர படங்களில் கேமராமேனாக வேலை செய்து இருக்கின்றார்...எனக்கு20 உனக்கு 18 அவர் செய்த படம்தான்...கேஎஸ் ரவிக்குமார் படத்தில் முதன் முதலாக அசத்தலான ஷாட்டுகள்....
எஸ் எம் எஸ்...
சட்டென சில படங்ககளை தவரவிட்டு பின்பு வருத்தப்படுவோம் அது போல் விகடன் டாக்கிஸ் சிவா மனசுல படம் நேற்று டிவியில் போட்டார்கள்.. ரொம்ப ஜாலியாக அனுபவித்து பார்த்தேன் காதலர்களின் ஊடல் கதை என்றாலும் பல காட்சிகள் ரசிக்கும் படியாகவே இருந்தது...
அந்த படத்தில் வரும் பெண்ணின் சிரிப்பும், முகமும் என்னை கவர்ந்தது... எப்படியோ மாட்டிக்கிட்டேன் படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்... ஓகே நன்றாகவே இருக்கின்றது....
ஐயோ அவசரபட்டு அந்த பிள்ளைய வருனுச்சிபுட்டேனே, என் பொண்டாட்டி சோத்துல விஷத்தை வச்சிடுவாளே.......
விஷுவல் டேஸ்ட்....(நான் எடுத்தில் பிடித்து...)
சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள பழைய தங்கும் விடுதிகள்... வெள்ளை அடித்து கலர் சட்டை போட்டு்கொண்ட போது எடுத்தது....
அடையாறில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பி்ன் பறவை பார்வை கோணம்...
ஊட்டியில் ஜம்ப் செய்யும் இளம்பெண்... அந்த பெண் போட்ட வீல் சத்தம் இன்னும் என் காதுகளில்...
நான்வெஜ்....
ஜோக்...1
ஒரு கம்பெனியின் உள்ளே சுவரில் இருந்த வாசகம்...
நாம் எல்லோருடைய இழந்த தன்னம்பிக்கையை மீட்டு தருவோம்...தளர்ந்து போன மனதிற்க்கு மென்மையாய் தோள் கொடுப்போம்...அவர்கள் கண்களில் கர்வம் வரவைப்போம்... இப்படித்தான் அந்த பிரா கம்பெனியின் எல்லா சுவர்களிலும் எழுதி வைத்து இருந்தார்கள்...
ஜோக் ...2
அவனுக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்தான் அவன் அப்பன்...சரோஜதேவி,ஹெச் எம் டி,ஜோதி தியேட்டர், எதும் தெரியாது அவனுக்கு... நன்றாக பக்தி பழமக அவனை வளர்த்தார்... பிள்ளைகளுடன் சேர்ந்து கெட்டு போய்விடுவான் என்பதால் தன் மகனை பள்ளிக்கு அனுப்பவே இல்லை.., இன்றுவரை ஆனா ஆவன்னா ஒரு எழவும் தெரியாது...அவனுக்கு தெரிந்தது எல்லாம் கோவில், பிரசாதம்,குளம்,சாமி ஊர்வலம் அவ்வளவுதான்... இருப்பினும் தனக்கு பின் தன் சொத்துக்கு வாரிசு வேண்டி அவனை புரிந்து கொள்ள கூடிய பெண்ணாக பார்த்து அவனுக்கு கட்டி வைத்தார் அவன் அப்பா... தன் மருமகளிடம் அவனை இப்படி பக்தி பழமாக வளத்தற்க்கு மன்னிப்பு கேட்டார்... அவளும் சரி என்றால்... இருப்பினும் உடைகளையும் போது அவனுக்கு எப்படியும் மூட் வரும் என்று நம்பினால்... நெருக்கமான தன் நண்பியுடன் டிஸ்கஸ் செய்தால்... அவள் சொன்னால் உடலில் எந்த இடத்திலும் முடி வைத்துக்கொள்ளாதே... எல்லா வற்றையும் ஷேவ் செய்து விடு என்று சொல்ல... அவளும் அது போலவே செய்து முதலிரவு அறைக்கு வந்தாள்.... அவன் சேரில் கழுத்தில் உத்திராட்சத்துடனும், நெற்றியில் பட்டையுமாக, உட்கார்ந்து இருந்தான்...அவன் எதிரில் படுக்கை அருகில் வந்தாள்.... முதலில் மேலுடையை அகற்றினாள்... அவனிடத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை...புயலுக்கு பின் ஒரு அமைதி இருக்குமே.. அது போல் இருந்தான்.. எந்த சலனமும் இல்லாமல் , இடுப்புக்கு கீழே உள்ள மிச்ச சொச்ச உடைகளையும் கலைந்தாள்... அவனிடத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லாததால் சற்றே சினுங்கி பெட்டில் நிர்வாணமாய் படுத்துக்கொண்டால்....சில நொடிகளில் அவன் சேரை விட்டு எழுந்தான்... அவனின் அசைவு அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது...அவளை முழுதாய் பார்த்தான் அவன் பார்வையை அவள் ரசித்தாள்...அவன் அவனது சட்டைபையில் துழாவி ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தான் கோவிலில் பார்த்த உண்டி ஞாபகத்துக்கு வர அதனுள் காசை தினித்த விட்டு படுக்கையை அவன் சுற்றி வர ஆரம்பித்தான்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
jokes ellam ukkandhu yosipeengalo??? :-)
ReplyDeletePhotos romba azhaga iruku..
விஷீவல் அருமை.
ReplyDeleteSMS எனக்கு பிடிக்கவில்லை. படம் சற்று நீளம் போல தெரிந்தது..
வாழ்த்துகள்.
இரண்டாவது போட்டோ
ReplyDeleteஆட்டோகேடில் 3டி போல் இருக்கு
நல்ல ஆங்கில் ஷாட் ...
ரெண்டாவது picture கலக்கல்.
ReplyDeleteஎன்னை புரிந்து கொண்ட நண்பருக்கு மிக்க நன்றி.. ஹாட் ஸ்பாட்.. இரண்டு நாளில் வரும் புது டெம்ப்ளேட் வச்சி பாக்குறேன் அதான்..
ReplyDeleteஆமா.. இதுதான் உண்டியல்ல காசு போடுறதா?
ReplyDeleteசூடம் ஏத்தி காமிக்காம விட்டானே..
அது வரைக்கும் சந்தோஷம்!!
கலக்கல் கூட்டாஞ்சோறு!!
வழக்கம் போல கலக்கல்...
ReplyDelete/*படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்... ஓகே நன்றாகவே இருக்கின்றது....*/
"ஒரு கால்" டவுசரா!!!!
ஆகா... கற்பனை நல்லா இருக்கே... அப்படின்னா அடுத்த காலுக்கு கவரிங் எப்படி?????
= = = = = = = = = = = = = = = = = நண்பர் கலைக்கு மனம் திறந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
jokes ellam ukkandhu yosipeengalo??? :-)
ReplyDeletePhotos romba azhaga iruku..-
போட்டோ வாழ்த்துக்கு நன்றி...
சஞ்சனா ஜோக்கெல்லாம் சில நேரம் உட்கார்ந்து கிட்ட சில நேரம் நின்னுகிட்டு யோசிப்போன் தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி....
ரெண்டாவது picture கலக்கல்.//
ReplyDeleteநன்றி குட்டி பிரபு
விஷீவல் அருமை.
ReplyDeleteSMS எனக்கு பிடிக்கவில்லை. படம் சற்று நீளம் போல தெரிந்தது..
வாழ்த்துகள்.//
நன்றி வண்ணத்து பூச்சி படம் பார்க்கலாம் அவ்வளவுதான்...
இரண்டாவது போட்டோ
ReplyDeleteஆட்டோகேடில் 3டி போல் இருக்கு
நல்ல ஆங்கில் ஷாட் ...//
நன்றி ஜமால் டெக்னிக்கலா பேசறிங்க...
ஆமா.. இதுதான் உண்டியல்ல காசு போடுறதா?
ReplyDeleteசூடம் ஏத்தி காமிக்காம விட்டானே..
அது வரைக்கும் சந்தோஷம்!!
கலக்கல் கூட்டாஞ்சோறு!!//
நன்றி கலை இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
வழக்கம் போல கலக்கல்...
ReplyDelete/*படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்... ஓகே நன்றாகவே இருக்கின்றது....*/
"ஒரு கால்" டவுசரா!!!!
ஆகா... கற்பனை நல்லா இருக்கே... அப்படின்னா அடுத்த காலுக்கு கவரிங் எப்படி?????
= = = = = = = = = = = = = = = = = நண்பர் கலைக்கு மனம் திறந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//
நன்றி நைனா குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கின்றார்கள் நீர் எந்த இனத்தை சேர்ந்தவர் என்று எனக்கே விளங்கவில்லை
நல்லா இருக்கு. கடைசி ஜோக் XXX ரகம்.
ReplyDelete//ஹெச் எம் டி//
ReplyDeleteஅப்படின்னா கைகடிகாரமா?விஷூவல்டேஸ்ட் அருமை..நான் படம் பண்ணும்போது நீதான் ஜாக்கி கேமரா..அப்புறம் அந்த செம்மொழியை கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?(தாங்க முடியாத கொலை)
ஜோக் நச் ...
ReplyDeleteபோட்டோ எல்லாம் செம நச்...
பிரா கம்பெனியின் வாசகம் ஒரு நல்ல கிரியேடிவ்...
ReplyDeleteஇது பலரின் நம்பிக்கையை தூக்கி நிறுத்தி இருக்கும் என நம்புவோம்...
ஹேய்! ஹேய்! து...தூ...யாருப்பா அது நம்பிக்கையில எழுத்தை மாத்தி படிக்கிறது....
உண்டியல் மேட்டர் சூப்பர்ணா
ReplyDeleteசாண்ட்விச் ஆன்டு நான்வெஜ் நல்லா இருக்கு.
ReplyDeleteஜோக்ஸ் நல்லா இருக்கு.கந்தசாமி ரொம்ப கொடுமை சார்....
ReplyDelete/
ReplyDeleteஎப்படியோ மாட்டிக்கிட்டேன் படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்... ஓகே நன்றாகவே இருக்கின்றது....
/
:))
ஹி ஹி நல்லாத்தான் இருக்கா.
நானும் நேத்துதான் இந்த படம் பார்த்தேன் ஆனா எனக்கு படம் பிடிக்கலை.
//எப்படியோ மாட்டிக்கிட்டேன் படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்//
ReplyDeleteஇந்த பாடல் எப்போ டிவி யில வந்தாலும்...மேலே சொன்ன காரண்த்துக்காவே பார்ப்பேன்...ஆனா இது வரைக்கும் யார்கிட்டயும் இந்த வி்ஷயத்தை சொன்னதில்லை...நீங்களும் அதையே ரசிச்சிருக்கீங்களே
//ஐயோ அவசரபட்டு அந்த பிள்ளைய வருனுச்சிபுட்டேனே, என் பொண்டாட்டி சோத்துல விஷத்தை வச்சிடுவாளே.......//
ReplyDeleteநீங்க நிஜமாவே பயப்படற மாதிரி தெரியலே..... இல்லைனா நான்வெஜ் ஜேக் போடுவீங்களா...?
ஃபோட்டோஸ் சூப்பர். ஜோக் தான் ரொம்ப பழசு :-)
ReplyDeleteசாண்ட்விச் ஆன்டு நான்வெஜ் வழக்கம்போல நல்ல சுவை.
ReplyDeleteSMS also my favorite
ReplyDeleteசாண்ட்விச் ஆன்டு நான்வெஜ் super
சேகர்,
ReplyDeleteசேன்ட்விச் நன்றாக இருந்தது. ஏ ஜோக் ரொம்ப பழசு.
//இருப்பினும் உடைகளையும் போது அவனுக்கு எப்படியும் மூட் வரும் என்று நம்பினால்... நெருக்கமான தன் நண்பியுடன் டிஸ்கஸ் செய்தால்// எழுத்துப் பிழையா? எனக்குத்தான் புரியலயா?
Kandasamy and all we expected that it will be failure. so there is no wonder.
ReplyDeleteAbout kandasamy one year back we have written in Gayathri blog, paalai thinai.
Now I can tell u that Ninaithaale inikkum (prthiviraj) film will be failure.
Karthik reemasen that film will be success,
\\அவன் அவனது சட்டைபையில் துழாவி ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தான் கோவிலில் பார்த்த உண்டி ஞாபகத்துக்கு வர அதனுள் காசை தினித்த விட்டு படுக்கையை அவன் சுற்றி வர ஆரம்பித்தான்....//
ReplyDeleteநல்ல வேல எதையாவது ஒன்ன தினி சானே அது வர சந்தோசம் தான்......ஒன்னும் தினி கமே இருந்த தான் வருத்தம்...........................
நன்றியுடன்
மிஸ்டர் அடோர் (இப்பொழுது திருச்சி காரன் )
\\அவன் அவனது சட்டைபையில் துழாவி ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தான் கோவிலில் பார்த்த உண்டி ஞாபகத்துக்கு வர அதனுள் காசை தினித்த விட்டு படுக்கையை அவன் சுற்றி வர ஆரம்பித்தான்....//
ReplyDeleteநல்ல வேல எதையாவது ஒன்ன தினி சானே அது வர சந்தோசம் தான்......ஒன்னும் தினி கமே இருந்த தான் வருத்தம்...........................
நன்றியுடன்
மிஸ்டர் அடோர் (இப்பொழுது திருச்சி காரன் )
//ஐயோ அவசரபட்டு அந்த பிள்ளைய வருனுச்சிபுட்டேனே, என் பொண்டாட்டி சோத்துல விஷத்தை வச்சிடுவாளே.//
ReplyDeleteஅண்ணி விசம் வைக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்..
ரெண்டாவது ஷாட் பிரமாதம்
//எப்படியோ மாட்டிக்கிட்டேன் படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்... //
ReplyDeleteசெம வர்ணனை அண்ணே ...
இன்னைக்கு சாப்பாடு கட் அப்படின்னு
நினைக்கிறேன்....
"கோவிலில் பார்த்த உண்டி ஞாபகத்துக்கு வர அதனுள் காசை தினித்த விட்டு படுக்கையை அவன் சுற்றி வர ஆரம்பித்தான்"
ReplyDeleteஉக்காந்து யோசிப்பிங்களோ ?
எங்க ஜோக்கையும் முடிஞ்சா பாத்துட்டு போங்க.http://machaanblog.blogspot.com/2009/08/blog-post_14.html
(ஊரோரமா ஒரு டீக்கடை - 18+)
நல்லா இருக்கு. கடைசி ஜோக் XXX ரகம்.//
ReplyDeleteநன்றி உலகநாதன்
/ஹெச் எம் டி//
ReplyDeleteஅப்படின்னா கைகடிகாரமா?விஷூவல்டேஸ்ட் அருமை..நான் படம் பண்ணும்போது நீதான் ஜாக்கி கேமரா..அப்புறம் அந்த செம்மொழியை கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?(தாங்க முடியாத கொலை)//
யோவ் வேறயாராவது கேட்டக்கூட பதில் சொல்லி இருப்பேன் நீ் என்ன குழந்தையா?
நன்றி ரெட் மகி, நாஞில்நாதம், இளவட்டம்
ReplyDeleteபிரா கம்பெனியின் வாசகம் ஒரு நல்ல கிரியேடிவ்...
ReplyDeleteஇது பலரின் நம்பிக்கையை தூக்கி நிறுத்தி இருக்கும் என நம்புவோம்...
ஹேய்! ஹேய்! து...தூ...யாருப்பா அது நம்பிக்கையில எழுத்தை மாத்தி படிக்கிறது....// உங்க கற்பனைக்கு நன்றி ரோஸ்
எப்படியோ மாட்டிக்கிட்டேன் படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்... ஓகே நன்றாகவே இருக்கின்றது....
ReplyDelete/
:))
ஹி ஹி நல்லாத்தான் இருக்கா.
நானும் நேத்துதான் இந்த படம் பார்த்தேன் ஆனா எனக்கு படம் பிடிக்கலை.//
அப்படியா??
/எப்படியோ மாட்டிக்கிட்டேன் படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்//
ReplyDeleteஇந்த பாடல் எப்போ டிவி யில வந்தாலும்...மேலே சொன்ன காரண்த்துக்காவே பார்ப்பேன்...ஆனா இது வரைக்கும் யார்கிட்டயும் இந்த வி்ஷயத்தை சொன்னதில்லை...நீங்களும் அதையே ரசிச்சிருக்கீங்களே//
ரசிச்சதை வெளிப்படையா சொன்னிங்களே நன்றி ராஜ்
/ஐயோ அவசரபட்டு அந்த பிள்ளைய வருனுச்சிபுட்டேனே, என் பொண்டாட்டி சோத்துல விஷத்தை வச்சிடுவாளே.......//
ReplyDeleteநீங்க நிஜமாவே பயப்படற மாதிரி தெரியலே..... இல்லைனா நான்வெஜ் ஜேக் போடுவீங்களா...?//
என்ன கோபம் ராஜன் என் மேல உங்களுக்கு எப்படி கலக்கறதுன்னு நீங்களே சொல்லி கொடுப்பிங்கபோல இருக்கே...
நன்றி துபாய் ராஜா ,வெட்டிபையன், ராஜா கேவிஆர்
ReplyDeleteசேகர்,
ReplyDeleteசேன்ட்விச் நன்றாக இருந்தது. ஏ ஜோக் ரொம்ப பழசு.
//இருப்பினும் உடைகளையும் போது அவனுக்கு எப்படியும் மூட் வரும் என்று நம்பினால்... நெருக்கமான தன் நண்பியுடன் டிஸ்கஸ் செய்தால்// எழுத்துப் பிழையா? எனக்குத்தான் புரியலயா?//
எழுத்து பிழைதான் அமரபாராதி
Kandasamy and all we expected that it will be failure. so there is no wonder.
ReplyDeleteAbout kandasamy one year back we have written in Gayathri blog, paalai thinai.
Now I can tell u that Ninaithaale inikkum (prthiviraj) film will be failure.
Karthik reemasen that film will be success,//
உங்கள் பார்வை ஓகேதான்
\\அவன் அவனது சட்டைபையில் துழாவி ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தான் கோவிலில் பார்த்த உண்டி ஞாபகத்துக்கு வர அதனுள் காசை தினித்த விட்டு படுக்கையை அவன் சுற்றி வர ஆரம்பித்தான்....//
ReplyDeleteநல்ல வேல எதையாவது ஒன்ன தினி சானே அது வர சந்தோசம் தான்......ஒன்னும் தினி கமே இருந்த தான் வருத்தம்...........................
நன்றியுடன்
மிஸ்டர் அடோர் (இப்பொழுது திருச்சி காரன் )//
நன்றி அடோர்
//ஐயோ அவசரபட்டு அந்த பிள்ளைய வருனுச்சிபுட்டேனே, என் பொண்டாட்டி சோத்துல விஷத்தை வச்சிடுவாளே.//
ReplyDeleteஅண்ணி விசம் வைக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்..
ரெண்டாவது ஷாட் பிரமாதம்//
நன்றி சூரியன்
//எப்படியோ மாட்டிக்கிட்டேன் படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்... //
ReplyDeleteசெம வர்ணனை அண்ணே ...
இன்னைக்கு சாப்பாடு கட் அப்படின்னு
நினைக்கிறேன்....// அப்படி எல்லாம் இல்லையா நீங்களே சொல்லி கொடுத்துடுவிங்க போல இருக்கே
romba nalla solli irrukenga sir... i like it.... undiyal mater supero super sema.....
ReplyDeleteintha mathiri naraya eluthunga
undiyala kasu matum pottana therdham varum nenache kaiyai neetamaponana romba nalla paiyan NADPUDAN NAKKEERAN
ReplyDelete