சாண்ட் விச் அன்ட் நான்வெஜ்.18+ (06/08/09)

ஆல்பம்...

பாஸ்டன் ஸ்ரீராமோடு இரண்டு மணிநேரம்தான் பேசி இருக்கின்றேன்.... முத்துக்குமார் பதிவர் அஞ்சலி நிகழ்ச்சியில்தான் நான் முதன் முதலாக கலந்து கொண்டு பல பதிவர்களை பார்த்தேன்.... ஒரு பதிவுக்கு பின்னுட்டம் இட்டு அதற்க்கு அந்த பதிவர் பதில் போடவில்லை என்றால் யாருக்கும் ரொம்பவும் வருத்தமாக இருக்கும்.. ஆனால் தமிழ்மண நட்சத்திரமாக ஆனதும் நான் யாருக்கும் பதில் போடவில்லை காரணம் அடுத்த பத்தியில் சொல்கின்றேன் அதற்க்காக பாஸ்டன் ஸ்ரீராமுக்கும் அவரை வழி மொழிந்த நண்பர் யூஎம் கிருஷ்க்கும் என் வருத்தங்கள்....


பத்துபேர் பெயரை ஒன்றாக எழுதி அனைவருக்கும் நன்றி என்று பதில் எழுதும் ரகம் நான் அல்ல... அதனை என் பின்னுட்ட பகுதியை பார்த்தால் தெரியும்..... எல்லோருக்கும் முடிந்தவரை தனித்தனியாக அல்லது மூவரும் ஒத்தகருத்தாக இருந்தால் மூவருக்கு ஒன்றாக நன்றி சொல்வதே எனது பாணி....

சரி ஏன் நான் தமிழ்மண நட்சத்திரமாக வந்த கடந்த சில நாட்களாக, யாருக்கு பதில் சொல்லவில்லை.... இப்போதுதான் நான் சினிமாவில் ஜாயின்ட் செய்து இருக்கின்றேன்... பார்சூட் ஆப் ஹாப்பினஸ் கிரிஸ்கார்ட்னர் போல் இது எனக்கு டிரைனிங் பிரியட்.... எந்த எக்ஸ்க்யுஸ்க்கும் அங்கே இடமில்லை....காலை 5 மணிக்கு வீட்டு வாசலுக்கு வண்டி வந்து விடுகின்றது.... ஷுட்டிங் நடப்பது ஒரு மொட்டை மாடி, ஒதுங்க நிழல் இல்லை... சினிமா என்பது இளைப்பாறி வேலை செய்யும் இடம் இல்லை.... மனிரத்னம் உட்கார்ந்து வேலை செய்ததே இல்லை அவருக்கும் பிசிஸ்ரீராமுக்கும் சேர் என்பதே கிடையாது... என்று பதிவர் தண்டோரா சொல்லி இருக்கின்றார்....கல்லூரி வாழ்க்கை , அப்படி இல்லை ஏசி வாழ்க்கை, கீழே தவறவிட்ட பொருளை எடுத்துக்கொடுப்பதற்க்கு கூட எனக்கு அங்கே உடன் ஓடி வந்து எடுத்துக்கொடுக்க நிறைய ஆட்கள்.... ஆனால் இங்கே அதே வேலைகளை நாங்கள் பம்பரமாய் சுற்றி செய்ய வேண்டி உள்ளது...

வேலை வேலை என்று வேலை செய்து கொண்டே இருப்பார்கள்...எனென்றால் ஒரு மணிநேரத்துக்கு பலரது உழைப்பும் பல லட்சங்களையும் கண் எதிரில் விழுங்கும் இடம்.... மதியம் சாப்பாட்டுக்கு மட்டும் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து அதன் பிறகு இரவு 8 மணிக்கு காரில் ஏறும் போதுதான் உட்காருவேன்....22 ம் தேதியில் இருந்து ஷும்டடிங் நடக்கின்றது.... 3ம்தேதிக்கு பிறகு போடும் பதிவுகளை ஒரு வாரத்துக்கு மன்பே அடித்து வைத்து விட்டேன் அந்த ஐடியாவை கொடுத்து தினமும் போன் பண்ணி விசாரித்த பதிவர் அன்பு தம்பி நையான்டி நைனாதான்.... அதே போல் என் மனைவி ஏற்க்கனவே நான் எழுதி வைத்ததை பத்து மணிக்கு அவள் வேலைக்கு போகும் முன்பு போஸ்ட் செய்து அதனை தமிழ்மணத்திலும் தமிலி்ஷ்லும் இனைப்பதற்க்குள் என் டாட்டா இன்டிகாம் படுத்தும் பாட்டால் எல்லாம் நேரமும் விழுங்கி அவள் கேப் பிடிக்க அவசரம் அவசரமாய் எனக்காக ஓடுகின்றாள்....

இரவு வீட்டுக்கு வந்ததும் உடல் சோர்வு பயங்கரம் ஒரு குவாட்டர் வைத்தால் தான் நல்ல தூக்கம் வரும்... அந்த அளவுக்கு ஒரு டயர்ட்.... ஒரு பேச்சுக்கு சொன்னேன்.... அப்படி இரவு 9 மணிக்கு எனக்கு உற்சாகம் கொடுப்பவை மெயில் ஓப்பன் பண்ணியதும் உங்களை போன்றவர்களின் உற்சாக பின்னுட்டங்கள்தான்..... அதை பார்த்து விட்டு நாளை எந்த பதிவை போஸ்ட் செய்ய வேண்டும் என்று மனைவியிடம் சொல்லி விட்டுபடுத்தால் காலை 5 மணிக்கு வண்டி வந்து நிற்க்கின்றது...இந்த பத்தாம் தேதி வரை பொறுங்கள் நேரம் கிடைக்கும் போது நானே பதில் போடுகின்றேன்....நன்றி பாஸ்ட்டன் ஸ்ரீராம்..... உங்கள் நியாயமான கோபத்துக்கும்பதிவர் புருனோவை தொடர் ஓட்டத்துக்கு அழைத்து வெகு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு அவரது பதிவை படிக்க நேர்ந்தது அவருக்கு ஒரு நண்றி தெரிவிக்கும் ஒரு பின்னுட்டம் டைப் அடித்து போஸ்ட் செய்வதற்க்குள் டட்டா இன்டிகாம் சதி செய்து மூட் ஸ்பாயில் செய்து, டயர்டில் தூங்கி விட்டேன்.... இன்னும் இரண்டுமாதத்தில் அதனை தலை மூழ்கி விடுகின்றேன் எப்போது போன் செய்தாலும்... சர்வர் டவுன் என்ற வார்த்தையை கேட்டு போர் அடிக்கின்றது.... இதனால் பல பதிவர்களுக்கு பின்னுட்டம் போஸ்ட் செய்வதற்க்குள் சர்வர் டவுனாகி போனது ஏராளம்......... இருப்பினும் பதிவர் புருனோ நான் எழுதியதில் பிடித்த பதிவை அவர் பதிவில் லிங் கொடுத்து அசத்திவிட்டார்.... நன்றி டாக்டர்...சந்தித்து நாட்கள் ஆயினும் அந்த இழையோடும் பாசம் உங்களிடத்திலும் என்னிடத்திலும்..நன்றி இறைவா.....


அதே போல் பாசூட் ஆப் ஹேப்பினஸ் படத்திற்க்கு பல சுவாரஸ்ய தகவல்களை அள்ளி வழங்கிய நண்பர்களுக்கு மிக்க நன்றி குறிப்பாக ஆதித்தன்,ரூட்டு, செந்தில் பான்றறவர்களுக்கு என் நன்றிகள்....


மிக்சர்...

மதுரையில் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கள்ள காதலுக்காக பெற்ற மகனையே கைமா பண்ணி கொலை செய்து உள்ளார்...பிரிட்ஜல் வைத்து, பாடியை டிஸ்போஸ் செய்ய போகும் போது நாற்றம் வீசியதால் பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் போலி்சுக்கு தகவல் சொல்லி அவரை போலிஸ் கைது செய்து உள்ளது.... கரண்ட் இரண்டு மணி நேரத்துக்கு மேல் வராமல் போனதால் பினவாடை அடித்து அந்த பெண் கைதாக உதவிய தமிழக மின்சார வாரியத்துக்கு மிக்க நன்றி....காமத்துக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை அந்த அம்மா முகம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

பெண்களுக்கான யில் தேவை இல்லை என்று நான் சொல்ல என் மனைவி வரிந்து கட்டிக்கொண்டுபதில் சொன்னதும் அதன் பாதிப்புகளை விளக்கியதும் அடியேன் கப்சிப்.... ரங்கநாதன் தெரு கூட்ட நெரிசலில் நான் எருமை மாதிரி பக்கத்தில் போகையிலேயே, என் மனைவி பக்கம் தெரியாமல் உரசுவது போல் வரும் நபர்களை இரண்டு அடியில் இனம் கண்டு தவிர்த்து காப்பாற்றி இருக்கின்றேன்....இத்தனைக்கும் நடந்து போகும் போது....அதுவே ரயில் என்றால் நகர கூட முடியாத கூட்டம் என்றால் நம்மவர்கள் ஆட்டத்தை யோசிக்கும் போது என் மனைவியின் கோபத்தில் அர்த்தம் இல்லாமல் இல்லை அதனால் அடியேன் கப்சிப்........


விஷுவல் டேஸ்ட்....எடுத்ததில் பிடித்தது....

பெசன்ட் நகர் பீச்சில், ஒரு சோளக்கதிர் மனிதனுக்கு இரையாவதற்க்கு சற்று நேரத்துக்கு முன்.....

ஊட்டியில் முதுமலையில், மகனிடம் பாசத்தை வெளிப்படுத்தும் எனது மாமியார் காட்சிகளை சிறைபடுத்த துடிக்கும் எனது மச்சான்....அந்த யாரும் இல்லாத சாலையும் சிகப்பு காக்கா பூக்கள் ரோட்டில் சிதறி கிடக்கும் அழகே அழகு.....
ஊட்டியில் ரோஸ் கார்டனில் வெகுநேரம், பரதநாட்டியம் அபிநயம் பிடிக்கும் ரோஜா மொக்கு....
நான்வெஜ்....
ஜோக்1
ஒரு சின்ன பையன் பக்கத்து வீட்டு ஆண்ட்டிகிட்ட, எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே வேலை செய்யறாங்க... எங்களால ஒரு கார் கூட வாங்க முடியலை நீ்ங்க எப்படி வேலைக்கு போகாம வீட்ல இருந்துகிட்டே 4 காரு வாங்கி இருக்கிங்க, இவ்வளவு பெரிய வீட்டை வாடகைக்கு வேற எடுத்து இருக்கிங்க அது எப்படி என்று கேள்வி கேட்டாள்? அதற்க்கு அந்த ஆண்ட்டி , பேட்டா ஆண்டடி சின்னதா ஹோல்சேல் பிசினஸ் டெய்லி செய்றேன் என்றாள்....
ஜோக்2
மச்சி ஒன்னோட ஆளு பஸ்டாண்டுல என் பக்கத்துல வந்தாட, ரொம்ப பக்கத்தல வந்தா, இன்னும் ரொம்ப நெருக்கமா வந்து.... நண்பர் அழுகையோடு மச்சான் என்டா சொன்னா அவ.... ஓரமா போங்க குப்பை பொறுக்கனும்... நண்பர் செருப்பை வேகமாக கழட்டுகின்றார்...

தத்துவம்...

ஒரு நாய் செவுத்தல ஒன்னுக்கு அடிக்கும் போது, அது நேரம் அந்த உளுத்து போன செவுரு உழுந்து அந்த நாய் செத்து போச்சு அதை துரத்துல இருந்து பார்த்த இன்னொறு நாய் அவுங்க போர்ட் மீட்டிங்ல சொல்லி வருத்தப்பட்டிச்சு அதல இருந்துதான் எப்ப நாய் எங்க ஒன்னுக்கு அடிச்சாலும் அது செவுற இருந்தாலும் கார் டயரா இருந்தாலும் ஒரு சப்போர்ட் கொடுத்துதான் உச்சா போகுது... எப்புடி...


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

33 comments:

 1. திரைத்துறையில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். என்ன புரோஜெக்ட் என்று சொல்லுவீர்களா.

  ReplyDelete
 2. நன்றி ராஜாராமன்....இப்போது வேண்டாமே.. நான் மெல்ல கால் ஊன்றி பிறகு என்னை வெளிபடுத்துகின்றேன்.. அதுவரை வேண்டாம்... அது எனது குருநாதரை பாதிக்கும்.. ஆதுதான் சினிமா....இப்போது கூட காரணம் சொல்ல வேண்டும் எனபதால் இந்த வெளிப்பாடு....தெரிந்த நண்பர்கள் கூட வெளிபடுத்த வேண்டாம்...இது டிரெய்னிங் பிரியட்....வேண்டாம் தேவையற்ற சங்கடங்கள்....

  ReplyDelete
 3. இப்போதுதான் நான் சினிமாவில் ஜாயின்ட் செய்து இருக்கின்றேன்

  வாழ்த்துக்கள்..

  திரு.ஜாக்கி...


  விரைவில்... வெள்ளித்திரையில் சந்திக்க ஆவலுடன்..

  ReplyDelete
 4. திரைத்துறையில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. CINEMA OLIPPATHIVIL UCHCHATHTHAI THOTTU PERUM PUKAZUM PERA EN NENJAARNTHA VAAZTHUKAL.

  ReplyDelete
 6. ஜாக்கி, சினிமாவில் சேர்ந்தாச்சா..??

  வாவ்..சூப்பர்..


  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. Varuthamellam yedhukku boss?Nammala kandukkalayo nu lesa oru aadhangam avlodhan...Matrabadi velli thirai (yilum) neengha kalakka vaalthukkal...
  UM.Krish.

  ReplyDelete
 8. அபிநயம் பிடிக்கும் ரோஜா மொக்கு

  அருமை ...

  ReplyDelete
 9. பக்கத்து ஊர்க்காரர் என்ற ஒரு ஆர்வத்தில் கேட்டேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வெற்றித்திருமகனாக வாருங்கள். உங்கள் உழைப்பு மற்றும் ஈடுபாடு நிச்சயம் உங்களை உயர்த்தும்.

  ReplyDelete
 10. மென்மேலும் வளர வாழ்த்துகள் தல..

  ReplyDelete
 11. திரைத்துறையில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். :)
  //தத்துவம்...
  ஒரு நாய் செவுத்தல ஒன்னுக்கு அடிக்கும் போது,...//
  இந்த கதையை நான் எழுத நினைத்திருந்தேன். நீங்க எழுதிட்டிங்க... :(

  ReplyDelete
 12. கலக்குங்க தல கலக்குங்க.... இங்கு இப்போ... சினிமாவிலே எப்போதும்.

  ReplyDelete
 13. மென்மேலும் வளர வாழ்த்துகள் ஜாக்கி

  ReplyDelete
 14. நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக். பாத்துக்கங்க. அதுலேயும் இந்த தவறு ஏறைக்குறைய நிறைய இடங்களில்:

  ''நிற்க்கின்றது..." ற் பக்கத்துல க் வரக்கூடாது என்று ஏற்கனவே பதிவு போட்டதா நினைவு.

  ஒரு தடவ படிச்சு பார்த்துட்டு போஸ்ட் பண்ணுங்க.

  மற்றபடி அனுபவங்கள் இனிமை.

  ReplyDelete
 15. நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக். பாத்துக்கங்க. அதுலேயும் இந்த தவறு ஏறக்குறைய நிறைய இடங்களில்:

  ''நிற்க்கின்றது..." ற் பக்கத்துல க் வரக்கூடாது என்று ஏற்கனவே யாரோ பதிவு போட்டதா நினைவு.

  ஒரு தடவ படிச்சு பார்த்துட்டு போஸ்ட் பண்ணுங்க.

  மற்றபடி அனுபவங்கள் இனிமை.

  ReplyDelete
 16. ஜாக்கி அண்ணாச்சி இந்தாங்கோ ஒரு புல் பின்னூட்டம். உங்கள் வாழ்க்கை வெற்றி அடைய மீண்டும் வாழ்த்துக்கள்.

  நிச்சயமாக பின்னூட்டங்கள் என்பது ஒரு ஊக்கமருந்துதான்.

  இந்த முறை நாஜ்வெஜ் அவ்வளவு ருசியில்லை.

  ReplyDelete
 17. நாய் ஏன் காலை தூக்கி அடிக்குதுங்கற நீண்ட நாள் சந்தேகத்தை நிவர்த்தி பண்ணியதற்கு நன்றி. :))

  வழக்கம் போல நல்ல டேஸ்ட்டுதான்.

  ReplyDelete
 18. Hi Jackie
  Hope the air is clear now after our phone call.
  திரைப்பட entry க்கு வாழ்த்துக்கள். உங்கள் நிலைமை புரிகிறது, வேறொருவராக இருந்தால் நான் ரொம்ப Busy என்று சொல்லி விட்டு பதிவு கூட எழுதாமல் விட்டு இருப்ப்பார்கள், நீங்கள் மிகுந்த சிரமம் எடுத்து தினமும் பதிவிட்டு முடிந்த வரையில் பின்னூட்டங்களுக்கு பதிலும் எழுதுகிறீர்கள். என்னுடைய முந்தைய பின்னோட்டம் background தெரியாமல் எழுதப்பட்டது, my sincere apologies if I have hurt your feelings, it was never meant to do that. Hope you understand.
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 19. கலக்குங்க ஜாக்கி

  வாழ்த்துக்கள்

  சாண்ட்விச் நல்லாயிருந்தது

  ReplyDelete
 20. நல்ல டெஸ்ட். திரைத்துறையிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. Hi "J"...வெகுநேரம், பரதநாட்டியம் அபிநயம் பிடிக்கும் ரோஜா மொக்கு....the photo is good and the comment made more meaningful...that's make difference between ordinary man with camera and a talented "camera man"

  All the best for new carrier....few weeks ago I said "hope lime light will fall on you soon"

  I wish you for more success....

  We are coming here for relaxing after finishing our work....you concentrate more on your carrier...write when ever you are free....

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. ஜாக்கு உங்களின் வேலை பளுவை புரிந்து கொண்டேன் . நான் முன்னமே சொன்னபடி உங்களின் பெயரை திரையில் காண அவா

  ReplyDelete
 24. விஷுவல் டேஸ்ட் கொள்ளை அழகு.

  ReplyDelete
 25. ஜாக்கி
  all the very best.

  பதிவு எப்பவும் போல் அருமை.

  ReplyDelete
 26. வாங்க வாங்க ! நம்ம கனவுத்தொழிற்சாலை ஜோதியில் ஐக்கியமாகிட்டீங்க!

  மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தலைவா!

  ReplyDelete
 27. வாட் நான்சென்ஸ் எவ்வளவு நாளைக்குதான் லோக்கல்ஸ் ஆப் இந்தியா...


  Very nice comment...
  he he he ...

  ReplyDelete
 28. செல்லும் துறையில் நன்றாக வர வாழ்த்துக்கள் ஜாக்கி..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner