
ஒரு சில பாடல்கள் எப்போது கேட்டாலும் ஒரு உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ள வைக்கும் அந்த வகையில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட...
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனைவி ஞாபகம் வந்து விடும்... திருமணம் ஆகாதவர்கள் கேட்டால் அவர்கள் காதலி ஞாபகம் நிச்சயம் வந்து தொலைக்கும்....
அந்த பாடல் அந்த அளவுக்கு பேமஸ் ஆகவில்லை இருந்தாலும் அந்த பாடலின் வரியும் வசீகரமும் என்னை கவர்ந்தது என்பேன்....
காதலன் காதலியை பிரிந்தாலும் அல்லது வீடு செல்லும் போது இன்னும் கொஞ்சம் நேரம் அந்த கை பிடித்து இருப்பது போல் அல்லது இருக்க வேண்டும் என்று நினைத்து பாடும் பாடல் இது...
அந்த பாடல் தொட்டி ஜெயா படத்தில் சிம்பு்வும்,கோபிகாவும் பாடும் பாடல்...இசை ஹரீஸ்...
பாடல் தொடங்கும் முன் வரும் தாரா தாரா என்ற கோராசும் அதன் பிறகு தொடங்கும் படலும் அற்புதம்....
காதலன்...
உயிரே என்னுயிரே என்னமோ நடக்கதுடி...
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே...
எனது அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
நிஜம்தானே கேளடி நினைவெல்லாம் நீயடி....
நடமாடும் பூச்செடி நீ என்னை பாராடி...
இது வரை எங்கிருந்தோம்
இதயமும் என்னை கேட்கின்றதே
பெண்ணே எங்கே மறைந்து இருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்..... என்று காதலன் கேட்க அதற்க்கு காதலி சொல்கின்றாள்
உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்
உனக்கே உன்னை தெரியலையா?
இன்னும் என்னை புரியலையா? ... என்று போகும் பாடல்...
அதில் காதலி நடுவில் சொல்லுவாள் ...
எங்கே யோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்...
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்து ஞாபகம்.....
நீங்கள் இந்த பாடலை கேளுங்கள் எப்போதும் இனிக்கும் பாடல்...

|
காதலியாகவோ,மனைவியாகவோ இருக்கும் ஒரு பெண்ணி்ன் சில கண பிரிவுக்காக பாடும் பாடல்.. பாடல் எழுதியவரை மட்டும் நீங்கள் சொல்லுங்கள்
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நீங்கள் மனைவிக்காக அளித்து உங்கள் சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம் ...
ReplyDeleteநண்பரே! மிக அருமையான பாடல். வரிகள் மற்றும் இசை கவரும். நான் ரசித்த & ரசிக்கின்ற பாடல் இது.
ReplyDeleteஇந்தப் படத்தில் வரும் மற்றுமொரு பாடலான "யாரிடமும் தோன்றவில்லை இது போல்" புதிதாக காதல் செய்பவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் தரும் என நினைக்கிறேன்.
நான் உங்கள் தளத்திற்கு புதியவன் இல்லை. பின்னூட்டம் இடுவது இது தான் முதல் முறை. தங்களைப் பற்றி பதிவர் கிரியுடன் கலந்துரையாடுவதுண்டு. அவரும் நானும் பக்கத்து டெஸ்க் ஆபீஸ்-ல.
அண்ணி ரொம்ப லக்கி!!:)
ReplyDeleteஅருமையான பாடல்..அண்ணனுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு கன்பார்ம்..
ReplyDeleteநண்பரே! மிக அருமையான பாடல். வரிகள் மற்றும் இசை கவரும். நான் ரசித்த & ரசிக்கின்ற பாடல் இது.
ReplyDeleteஇந்தப் படத்தில் வரும் மற்றுமொரு பாடலான "யாரிடமும் தோன்றவில்லை இது போல்" புதிதாக காதல் செய்பவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் தரும் என நினைக்கிறேன்.
//
:)
எங்கள் நட்பு வட்டாரத்தில் இந்த பாடல் ரொம்ப பிரதித்தம்..
ReplyDeleteஅண்ணே எனக்கும் ரொம்ப பிடித்த பாடல் .. சிம்பு பய ரொமாண்டிக்ல இந்த படம் மட்டும்தான் எனக்கு புடிக்கும் . ப்ய இதுல தான் வாய மூடிட்டு நடிச்சது.
ReplyDeleteOh oru nimidam oru nimidam enai nie piriyathe
Enatharugil nie irunthal thalai kal puriyathe
இது ரொம்ப ரொம்ப ..
நல்ல பகிர்வு.... ஆனா நான் சிம்புன்னாலே காத தூரம் ஓடிபோயிருவேன்... எல்லாம் அவர்ட்டே வாங்குன "குத்து"-லே இருந்துதான்.
ReplyDeleteஇதெல்லாம் இருக்கட்டும்...கந்தசாமி பாத்துட்டு கதை ஜொள்ளுங்கோ....
ReplyDelete//கார்த்திகைப் பாண்டியன் said...
ReplyDeleteஅருமையான பாடல்..அண்ணனுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு கன்பார்ம்...//
ஹா...ஹா...
தாமரை ? :(
ReplyDeleteஅருமையான பாடல்..
ReplyDelete//அண்ணனுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு கன்பார்ம்..///
ஹா ஹா ஹா ஹா
நல்லதொரு சமர்ப்பணம்.
ReplyDeletehttp://rajasabai.blogspot.com/2009/08/50.html
ரைட்டுணா!
ReplyDeleteஇந்த பதிவுக்கு காரணம் எனக்கு தெரியும் , Enjoy
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
நீங்கள் மனைவிக்காக அளித்து உங்கள் சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம் ...//
ReplyDeleteநன்றி ஜமால் மிக்க நன்றி
நண்பரே! மிக அருமையான பாடல். வரிகள் மற்றும் இசை கவரும். நான் ரசித்த & ரசிக்கின்ற பாடல் இது.
ReplyDeleteஇந்தப் படத்தில் வரும் மற்றுமொரு பாடலான "யாரிடமும் தோன்றவில்லை இது போல்" புதிதாக காதல் செய்பவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் தரும் என நினைக்கிறேன்.
நான் உங்கள் தளத்திற்கு புதியவன் இல்லை. பின்னூட்டம் இடுவது இது தான் முதல் முறை. தங்களைப் பற்றி பதிவர் கிரியுடன் கலந்துரையாடுவதுண்டு. அவரும் நானும் பக்கத்து டெஸ்க் ஆபீஸ்-ல.//
நன்றி ரோஸ்விக் தங்கள் முதல் வருகைக்கு
எனது விருப்ப பதிவரின் நண்பர் எனக்கும் நண்பர்தான்....
நன்றி தமிழ்மாங்கனி நீங்கள் என் மனைவியை அண்ணி என்று விளத்து சொன்ன போது ரொம்பவும் மகிழ்ந்தேன்...
ReplyDeleteஉண்மைதான்...நான் ரொம்ப லக்கி என்ற அவளே பலமுறை சொல்லியதுன்டு...
அருமையான பாடல்..அண்ணனுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு கன்பார்ம்.==//
ReplyDeleteபாண்டிய மிக்க நன்றி....
நண்பரே! மிக அருமையான பாடல். வரிகள் மற்றும் இசை கவரும். நான் ரசித்த & ரசிக்கின்ற பாடல் இது.
ReplyDeleteஇந்தப் படத்தில் வரும் மற்றுமொரு பாடலான "யாரிடமும் தோன்றவில்லை இது போல்" புதிதாக காதல் செய்பவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் தரும் என நினைக்கிறேன்.//
நீங்கள் சொல்வது உண்மைதான் அந்த பாடல் காக்க காக்க தெலுங்கு படத்தில் அந்த பாடல் இடம் பெற்று இருக்கும்....
எங்கள் நட்பு வட்டாரத்தில் இந்த பாடல் ரொம்ப பிரதித்தம்..//
ReplyDeleteநன்றி யோ வாய்ஸ்
அண்ணே எனக்கும் ரொம்ப பிடித்த பாடல் .. சிம்பு பய ரொமாண்டிக்ல இந்த படம் மட்டும்தான் எனக்கு புடிக்கும் . ப்ய இதுல தான் வாய மூடிட்டு நடிச்சது.
ReplyDeleteOh oru nimidam oru nimidam enai nie piriyathe
Enatharugil nie irunthal thalai kal puriyathe
இது ரொம்ப ரொம்ப ..//
நன்றி சூரியன் நமது அலைவரிசைகள் நீறைய ஒத்து் போகின்றது...
நல்ல பகிர்வு.... ஆனா நான் சிம்புன்னாலே காத தூரம் ஓடிபோயிருவேன்... எல்லாம் அவர்ட்டே வாங்குன "குத்து"-லே இருந்துதான்.//
ReplyDeleteநன்றி நைனா..
இதெல்லாம் இருக்கட்டும்...கந்தசாமி பாத்துட்டு கதை ஜொள்ளுங்கோ....//
ReplyDeleteநேரம் கிடைத்து கடம் நன்றாக இருந்தால் நிச்சயம் உடன் எழுதுவேன்... பசங்க படத்துக்கு பிறகு எதுவும் என்னை ஈர்க்க வில்லை...
//கார்த்திகைப் பாண்டியன் said...
ReplyDeleteஅருமையான பாடல்..அண்ணனுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு கன்பார்ம்...//
ஹா...ஹா...//
நன்றி அன்பு மணி
சுப்பு தாமரை என்று நினைக்கி்றேன்
ReplyDeleteஅருமையான பாடல்..
ReplyDelete//அண்ணனுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு கன்பார்ம்..///
ஹா ஹா ஹா ஹா//
நன்றி நாஞ்சில் நாதம் தொடர் வருகைக்கு்ம்
நல்லதொரு சமர்ப்பணம்.//
ReplyDeleteநன்றி துபாய் ராஜா
ரைட்டுணா!//
ReplyDeleteநன்றி சிவா...
இந்த பதிவுக்கு காரணம் எனக்கு தெரியும் , Enjoy
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com//
ஆம் உங்களுக்கு மட்டும்தான் தெரியும்...
நன்றி ஸ்ரீராம்