அயன் படத்தின் கதை சுடப்பட்ட கதையா?
தியேட்டரில் அயன் படம் பார்த்தது விட்டு வெளியே வந்ததும் எனக்கு தோன்றிய விஷயம் அயன் படம் கேட்ச்மீ இப் யூ கேன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று படம் பார்த்த உடன் எனக்கு தோன்றியது...இதற்க்கு முன் கேவி ஆனந் இயக்கிய கனாகண்டேன் படம் என்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லாத நீட் பிலிம் என்பேன்...
அந்த படம் பார்த்த பின்பு நான் அந்த படத்தின் கதைவசனக்கர்த்தாக்களும், எனது நண்பர்களுமான சுபா அவர்களுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தேன்... அந்த படத்தின் சில முக்கிய காட்சிகளை நான் பாராட்டிக்கொண்டு இருந்த போது, அப்போது அவர்கள் ஏன் இந்த விஷயத்தை நீங்கள் இயக்குனரிடம் பகிர கூடாது என்று கேவி நம்பர் கொடுத்தார்கள்... அதன் பிறகு கேவி ஆனந்திடம் ஒருமணிநேரம் பேசிய போது,நான் உழைத்து எடுத்த காட்சிகளை பாராட்டிய ஒரு சிலரில் நீங்களும் ஒருத்தர் என்றார்...
அதன் பிறகு உலகபடவிழாவில் கேவி ஆனந்தை, சுபா ஆவர்களுடன் பார்த்து பேசி இருக்கின்றேன்..அவரின் முதல் படத்தை பற்றி நிறைய பேசி இருக்கின்றேன்.. அந்த படத்தில் பிருத்திவிராஜ்ன் நடிப்பும், அழகாய் டிசன்டாக இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் இல்லை, என்ற இமேஜை உடைத்த படம் அது ... அதே போல் காதல் கனிந்த உடனேயே செக்ஸ் வைத்துக்கொள்வார்கள்... கல்யாணத்துக்கு அப்புறம்தான் எல்லாம் என்று காலம்காலமாய் தமிழ் சினிமா டயலாக்கை மாற்றிக்காட்டியவர்... இதற்க்கு முன்பு அந்த காட்சிகள் மற்ற படத்தில் கையாண்டாலும், அந்த காட்சி ஜோடனை வெகு இல்லாமல் இயல்பாய், மிகுந்த காதலாய் இருக்கும்...
அப்புறம் கேவி ஆனந்தை, நான் தொடர்பு கொள்ளவில்லை... அயன் படம் வந்த பிறகு பேசலாம் என்று இருந்தேன்..படம் பார்த்த எனக்கு சற்று வருத்தம்... கேட்மீ இப்யூ கேன் படத்தின் தழுவல் என்பது படம் பார்த்ததும் எனக்கு தெரிந்து போனது நான் மறுநாள் காலை சுபாவுக்கு போன் செய்தேன்
“ சார் நான் நேத்து அயன் படம் பார்த்தேன் அது கேட்சு மீ இப் யூ கேன் படத்தை பார்த்து எடுத்து போல இருக்கே என்று கேள்வி எழுப்ப... அதற்க்கு அவர்..நேரில் வீட்டுக்கு வாருங்கள் சிலது பேச வேண்டும் என்று சொன்னார்...நானும் நேரம் கிடைத்த போது சென்றேன் அப்போது., நாங்கள் கேச்மீ இப் யூ கேன் படம் வருவதற்க்கு முந்தியயே,நாங்கள் மாலைமதி இதழில் மாடிப்படி குற்றங்கள் என்ற கதையின் அடிப்படையே அயன் படம் என்றார்கள்...
அந்த கதையை கொடுத்து படிக்க சொன்னார்கள் ஒரு ஜகஜால கில்லாடியான திருடன் எப்படி காவல் துறையில் சேர்கின்றான் என்பது போல கதை முடிந்து இருந்தது... அதற்க்கு முன் இதே போல் இந்தியாவில் நடந்த பதிதிரிக்கை செய்தியையும் அவனை பற்றிய தகவல்களை ஆராய்ந்து எழுதபட்ட கதைதான் அது. கேட் ச்மி இப் யூ கேன் படம் எங்கள் கதையை ஒத்து இருப்பதாக மாலை மதி நிர்வாகத்திடம் இவர்கள் சொல்லி,மாலைமதி நிர்வாகம் கேட்ச் மீ இப் யூ கேன் படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்க, ஸ்பில்பெர்க் அவர்கள், அதே கில்லாடி போல,அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுத்தோம் என்றார்களாம்.... ஆனால் நான்தான் தவறாக நினைத்து விட்டேன்... பாலாவிடம் சாரி கேட்டேன்...பரவாயில்லை , நடிகர்சூர்யாவே அப்படித்தான் நினைத்தார் அப்புறம் நாங்கள் இந்த கதையை சொல்லி படிக்க கொடுத்த பின்பே ஒத்துக்கொண்டார் என்றார்கள்....அதே போல் கமர்சியலுக்காக மரியா புல் ஆப் கிரேஸ் படத்தின் மெயின் விஷயத்தை இந்த படத்தில் சென்டிமென்டாக பயன் படுத்திக்கொண்டார்கள்.....
ஏதாவது பழைய புத்தக கடையில் சுபா அவர்கள் மாலைமதியில்எழுதிய மாடிப்படி குற்றங்கள் புத்தகம் கிடைத்தால் வாசித்து பாருங்கள்.....நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு புரியும்
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
catch me if you can
ReplyDeleteரொம்ப இரசித்து பார்த்தேன், அயன் படம் பார்க்கையில் எனக்கும் இந்த படம் தான் ஞாபகம் வந்தது.
படம் பேர் இங்கே பார்த்து தான் ஞாபகம் வந்தது.
============================
நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.
////தியேட்டரில் அயன் படம் பார்த்தது விட்டு வெளியே வந்ததும் எனக்கு தோன்றிய விஷயம் அயன் படம் கேட்ச்மீ இப் யூ கேன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று படம் பார்த்த உடன் எனக்கு தோன்றியது..////
ReplyDeleteஅடடே எனக்கும் அதே தன தோன்றியது தல....என் நண்பர்கள் கூட அப்படித்தான் சொன்னார்கள்...நீங்கள் சொன்ன விஷயம் புதுசு...
ஃபிராங்க் அபக்னேல் என்ற உண்மையான செக் மோசடி பேர்வழியை வைத்து பின்னப்பட்ட கதைதான் என்று ஸ்பீல் பெர்க் படத்தின் கடைசியில் செய்திதாள் ஆதாரத்தோடு கூறியிருப்பார்.
ReplyDeleteஅந்த ஃபிராங்க் அபக்னேல் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் அவரே ஒரு சில மிகை படுத்துதலை தவிர, மற்றது எல்லாம் உண்மை என்று ஒத்துகொண்டார்.
இதுக்குதான் நான் அன்னைக்கே சொன்னேன்..
நாவல் கதைகளை படமாக எடுத்தால்,
சூப்பர் ஹிட் ஆகுமுன்னு...
மாடிப்படி குற்றங்கள்???...
ReplyDeleteகிடைக்கிதான்னு பாப்போம்...
மாடிப்படிக்குற்றங்களைத் தேடித்தான் பார்க்கவேண்டும். எம்மவர்களை காப்பி எனக் கிண்டல் அடிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். சிலர் சொல்வார்கள் ராஜேஸ்குமார், சுஜாதா, சுபா, பிகேபி எல்லாம் ஆங்கில நாவல்களைத் தழுவித் தங்கள் நாவல்களை எழுதுகின்றார்கள் என்று அவற்றை முறியடித்த சுரேஸ், பாலகிருஷ்ணனுக்கு நன்றிகள்.
ReplyDeleteநல்லதொரு விளக்க பதிவு.
ReplyDeleteஇனிய நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்.
ஜாக்கி, catch me if you can படம் அதே பெயரில் 1980ல் எழுதப்பட்ட ஒர் உண்மைச்சம்பவ அடிப்படையிலான புத்தகத்தைக் கொண்டே எழுதப்பட்டது. மாடிப்படி குற்றங்கள் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக கொண்டும் எழுதி இருக்க வாய்ப்பு உண்டல்லவா?
ReplyDelete//எழுதப்பட்டது// - எடுக்கப்பட்டது
ReplyDeleteஅயன் கதையே 'Cath Me If You Can ' என்று நினைத்தீர்கள் என்றால், அப்பட்டமாய் mometo வை, Climax மட்டும் மாற்றி எடுக்கப்பட்ட 'கஜினி'யும், அதையும் கூட அப்படியே சொட்டுவிட்ட (கதா நாயகன் மாற்றினாராம்) ஹிந்தி கஜினி பற்றியெல்லாம் என்னதான் சொல்வீர்களோ?
ReplyDeleteஏதேது? கொஞ்சம் போனால் பட்டியல் போட ஆரம்பித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே?
சரி, நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?
//சுட்டுவிட்ட //
ReplyDeleteபகிர்வுக்கும் தெளிவுக்கும் நன்றி தல
ReplyDeleteWhat's the similarity between Catch me if you can and this movie, except the fact the protagonist helps the Police to catch the criminals. You can start saying that every love story is copied from the first love story that was ever written and so on... Dont just write for sensation about months old subjects... Think creatively and write ur blogs.
ReplyDeleteஅந்த புத்தகம் கிடைத்தால் பார்க்கிறேன்...
ReplyDeleteகே வி ஆனந்த் உடனான உங்கள் சந்திப்பு மிக அருமை
ReplyDeleteஅயன் படம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.
மிக அருமையான் காட்சி அமைப்புகள்
ஒரு சூப்பர் ஹிட் படம் அயன்
அருமையான படம். பகிர்ந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
catch me if you can
ReplyDeleteரொம்ப இரசித்து பார்த்தேன், அயன் படம் பார்க்கையில் எனக்கும் இந்த படம் தான் ஞாபகம் வந்தது.
படம் பேர் இங்கே பார்த்து தான் ஞாபகம் வந்தது.//
நன்றி ஜமால் உடன் போடும் பின்னுட்டத்துக்கும் பாராட்டு்க்கும் நன்றிகள் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
அடடே எனக்கும் அதே தன தோன்றியது தல....என் நண்பர்கள் கூட அப்படித்தான் சொன்னார்கள்...நீங்கள் சொன்ன விஷயம் புதுசு..//
ReplyDeleteநன்றி சம்பத்
இதுக்குதான் நான் அன்னைக்கே சொன்னேன்..
ReplyDeleteநாவல் கதைகளை படமாக எடுத்தால்,
சூப்பர் ஹிட் ஆகுமுன்னு...//
நன்றி கலை நீங்கள் சொல்வது உண்மைதான் அதே போல் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கும் என் நன்றிகள் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நன்றிகள்
மாடிப்படி குற்றங்கள்???...
ReplyDeleteகிடைக்கிதான்னு பாப்போம்...//
தேடுங்கள் ஜெட்லி
மாடிப்படிக்குற்றங்களைத் தேடித்தான் பார்க்கவேண்டும். எம்மவர்களை காப்பி எனக் கிண்டல் அடிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். சிலர் சொல்வார்கள் ராஜேஸ்குமார், சுஜாதா, சுபா, பிகேபி எல்லாம் ஆங்கில நாவல்களைத் தழுவித் தங்கள் நாவல்களை எழுதுகின்றார்கள் என்று அவற்றை முறியடித்த சுரேஸ், பாலகிருஷ்ணனுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி வந்திய தேவன் மிகச்சரியாக சொன்னீர்கள்
நல்லதொரு விளக்க பதிவு.
ReplyDeleteஇனிய நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்.//
நன்றி துபாய் ராஜா நண்பர்தின வாழ்த்துக்ள் மற்றும் நன்றிகள்
ஜாக்கி, catch me if you can படம் அதே பெயரில் 1980ல் எழுதப்பட்ட ஒர் உண்மைச்சம்பவ அடிப்படையிலான புத்தகத்தைக் கொண்டே எழுதப்பட்டது. மாடிப்படி குற்றங்கள் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக கொண்டும் எழுதி இருக்க வாய்ப்பு உண்டல்லவா?//
ReplyDeleteராஜா தாங்கள் கலையரசன் பின்னுட்டத்தை பார்க்கவும் நன்றி
ஏதேது? கொஞ்சம் போனால் பட்டியல் போட ஆரம்பித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே?
ReplyDeleteசரி, நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?//
நன்றி ஓவியன் தழுவல் கதைகள் என்பதை ரீமேக் போல் எடுக்ககூடாது என்பது என்னுடைய வாதம்
பகிர்வுக்கும் தெளிவுக்கும் நன்றி தல//
ReplyDeleteநன்றி எட்வின்
What's the similarity between Catch me if you can and this movie, except the fact the protagonist helps the Police to catch the criminals. You can start saying that every love story is copied from the first love story that was ever written and so on... Dont just write for sensation about months old subjects... Think creatively and write ur blogs.//
ReplyDeleteசரிங்க ஆபிசர்
அந்த புத்தகம் கிடைத்தால் பார்க்கிறேன்.//நன்றி வழி போக்கன்
ReplyDeleteகே வி ஆனந்த் உடனான உங்கள் சந்திப்பு மிக அருமை
ReplyDeleteஅயன் படம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.
மிக அருமையான் காட்சி அமைப்புகள்
ஒரு சூப்பர் ஹிட் படம் அயன்//
நன்றி ஸ்டார்ஜன் தங்களின் விரிவான் பகிர்வுக்கு
வாழ்த்துக்கள் தல.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தல.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநட்சட்த்திர வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தல.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் ஜாக்கி :-)
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
நட்சத்திர வாழ்த்துகள்
ReplyDeletei don't think "Catch me if u can"(CIUC) and Ayan are same...may be the similarity is both the hero's do fraud for fun or living....
ReplyDeleteBut CIUC clearly shows Decabrio do only check fraud but in Ayan surya does different frauds...
the screen play is different in both the movies.
you know one thing all police story in this world looks like catch me if u can.So you should not compare and give comment like stupid.
ReplyDelete-prabhu
Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net
ReplyDeleteஎனக்கும் இது காப்பி என்று தான் தோன்றியது அனால் நீங்கள் சொன்ன செய்தி புதுசு நன்றி ஜாக்கீ அவர்களே
ReplyDelete