ஆல்பம்...
சென்னைவாசிகள் பீதியில் உறைந்து போய் உள்ளார்கள்.. திருமதி செல்வம், கோலங்கள் ,அரசி போன்றவற்றை மூட்டைகட்டி வைத்து விட்டு செய்தி சேனல்பக்கம் தங்கள் கடைகண்ணை திருப்பி இருக்கின்றார்கள்... பன்றி காய்சல் நோயில் வேளச்சேரி சிறுவன் பலியானதை அடுத்து... சென்னை பரபரப்பாகி இருக்கின்றது.. எங்கு சென்றாலும் பன்றி காய்சலை பற்றியே பேச்சாக இருக்கின்றது... முக்கியமாக குழந்தை வைத்து இருப்பவர்கள் வயிற்றில் நெருப்பைகட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்... சிலர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டி்லேயே முடக்கி வைத்து இருக்கின்றார்கள்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... பன்றி காய்சல் எல்லாம் கூவம் ஓரம்தான் வரும் என்று எல்லோரும் நினைத்து்கொண்டு இருக்க... முதலில் இது அப்பார்ட்மென்ட் வாசிகளை தாக்கி இருக்கின்றது.... இரண்டாவதாக அடையார், இத்தனைக்கும் வெளியே போய் வந்தால் சின்தால் சோப் போட்டு கை கழுவும் குடும்பங்கள்தான் பெருமளவுக்கு பாதிக்கபட்டு இருக்கின்றது.... அவர்களிடம் மட்டும்தான் இந்த பீதி எல்லாம்... சைதாபேட்டை கூவம் கரையோரம் வாழ் மக்களை நேற்று பார்த்தேன்... பெரிய அளவிளான பயமோ, முன் எச்சரிக்கையோ ஏதும் இல்லாமல் இயல்பாய் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்....
பெங்களுருவில் திருவள்ளுவர் சிலை திறப்பும் இங்கே கன்னட கவிஞர் சிலை திறப்பும் பெண் கொடுத்து பெண் எடுப்பது போலதான் என்பது எனது கருத்து...காவிரி பிரச்சனை அல்லது ஒகேனக்கல் பிரச்சனை என்று எதாவது வந்து கலவரம் வந்தால் அங்கே நம்ம திருவள்ளுவர் கை போனா? இங்கே கன்னட கவிஞர் கால் போகும்...இப்படி நடக்க அதிகம் வாய்ப்பு இருக்கின்றது.... அது போல் நடக்காமல் இருக்க பாரதமாதாவை வேண்டிக்கொள்வோமாக.....
மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு வேன், எரிசாராயம் கடத்தி போகும் போது அதனை பிடிக்க அந்த வேனை விரட்ட, பேய் வேகத்தில் சென்ற வேன் இரண்டு என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்கள் உயிரை பறித்து இருக்கின்றது... அதே போல் சேலையில் தீப்பிடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க வேகமாக ஓட்டிய வேன் டிரைவர் சாலையில் நடந்து போன பள்ளி மாணவன் மீது மோதி அவன் ஸ்தலத்துலே இறக்க... அதையும் மீறி அந்த பெண்ணை காப்பாற்ற மருத்துவமனை சென்றால் அங்குபோனதும் அந்த பெண் தீக்காயத்துடன் இறந்து போய் விட்டாள்.... பல்வேறு இடங்களில் நடந்த இந்த துயர சம்பவத்தில், மூன்று ஆண் பிள்ளைகளும் ரோட்டில் நடந்து போனார்கள் அவ்வளவுதான்....
மிக்சர்....
07,08,09 இப்படி ஒரு தினம் திரும்பவும் வராது அதனால நட்சத்திர பதிவின் போது அந்த நாளை சிறப்பாக்கி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்து இருந்தேன்... எல்லாம் டாட்டா இன்டிகாமால் வீண்.....
சென்னை பதிய தலமை செயலகம் வெகு விரைவாய் கட்ட பட்டு வருகின்றது, இரண்டு மாதத்தில் மிகப்பெரிய உயரம் கட்டி விட்டார்கள்...
மெரினாவை அழகு படுத்தும் விதமாக நடந்த பணிகளில் பாதிக்குமேல் நடந்து முடிந்து இருக்கின்றது , பொதுபணித்துறை கட்டிடம் எதிரே புல்வெளி அமைத்து அழகு படுத்தி இருக்கின்றார்கள்....
எல்லாம் ஓகே இன்னும் சென்னை சாலைகள் பக்காவான சாலைகளாக மாறவே இல்லை...
விஷுவல் டேஸ்ட் எடுத்தில் பிடித்தது....
படங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்
இரவு வேளச்சேரி இரயில்வே மேம்பாலம், பத்துவருஷத்துக்கு முத்தி இந்த எடத்துக்கு வந்துட்டு போனவன்... இப்ப வந்தா செத்தே போயிடுவான்...
பத்து வருஷத்துக்கு முந்தி ஸ்டார் பில்டர் போட்டு படம் எடுக்கிறது ரொம்ப பேமசான விஷயம்.. கல்யாண பொண்ணு கையில காமாட்சி அம்மன் விளக்கை கைல கொடுத்துட்டு ஒரு மூனு படமாவது எடுத்தாதான் போட்டோகிராபரால தூக்கம் வரும் நம்ம சென்ட்தாமஸ் மவுன்ட் போஸ்ட் ஆபிஸ் எதிர்க்க எடுத்தது
இதுவும் மவுன்ட் மிலிட்ரி கேம்பஸ் கிட்ட இருக்குற சர்சின் இரவு நேர வெண்மை...
ஓ எம் ஆர் பக்கத்துல இருக்குற காகினிசென்ட் சாப்ட்வேர் கம்பெனி கட்டத்தோட இரவு தோற்றம்
வேளச்சேரி விஜயநகர் சதர்லேன்ட் கட்டிடமும் ரோடும்....
வேளச்சேரி ரயில் நிலையம் ரயில் நிலையம் மேலே வெண் டார்ச் அடிப்பது சாட்சாம் நம்ம நிலா தாங்க....
பழுதிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கும், மின் விளக்கு கோபுரம்... அதன் ஸ்டார் பில்டர் நடுவில் உள்ள முக்கோனத்தின் நடுவில் ஜொலிப்பது, வட்ட நிலா....
குறிப்பு... இரவில் எடுத்த படங்கள் எல்லாம் கையில் எடுத்தது.... அல்லது பைக்கில் உட்கார்ந்து கொண்டே எடுத்தது...ஸ்டேன்ட் உபயோகபடுத்தவில்லை...
நான்வெஜ்....
ஜோக் 1
கணவனிடம், முழு சுகத்தையும் எப்போதுமே அனுபவிக்காத ஒரு 40வயது பெண்மணி, ஸ்பென்சரில் பர்சேஸ் செய்த கொண்டு இருக்கும் போது யாரோ இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு போகும் போது “ பிலிப்ஸ் 21 இன்ச்” என்று காதில் விழ சட்டென அந்த பெண்கள் பார்க்கலாம் என்றால், சட்டென மாயமாய் கடந்து போய் ஜனத்திரளில் மறைந்து விட்டார்கள்.... அவர்களிடமே கூச்சத்தை விட்டு கேட்டு இருக்கலாம்,ச்சே விட்டு விட்டோமே.. என்ன காரியம் செய்தோம் என்று நொந்த படி அந்த பெண்மணிஆட்டோ பிடித்து வீடு வந்தாள்... வீட்டுக்கு வந்ததும் ஒரு ஜடியா தோன்றியது இன்டர்நெட்டை ஆன் செய்தாள், குகுள் செர்ச்க்கு போனாள் “ பிலிப்ஸ் 21 இன்ச்” என்ற டைப் அடித்தாள், நெற்றி வியற்வை துடைத்துக்கொண்டாள், நகம் கடித்தால் சில நிமிடம் கழித்து “ பிலிப்ஸ் 21 இன்ச்” கலர் டிவி என்று கொட்டை எழுத்தில் காட்ட, மானிட்டர் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டு விட்டு விசும்ப தொடங்கினாள்.....
ஜோக்..2
தீபாமேத்தாவை எல்லாருக்கும் தெரியும் ஆனா, அவுங்க யாரோட0.....சாரி டங்கு சிலிப்பு போல டைப்பு சிலிப்பாயிடுச்சி.... அவுங்க எந்த படத்தை எடுத்தாலும் சர்சைதான்... சரி விஷயத்துக்கு வரேன் இரண்டு பொம்பளைங்களை வச்சி படம் எடுத்தாங்க அதுக்கு பயர்னு பேரு வச்சாங்க....அடுத்து இரண்டு ஆம்பளைங்களை வச்சி எடுக்கபோற படத்துக்கு என்ன பெயர் தெரியுமா? பேக்பயர்னு பேராம் .... டைட்டில் நல்லா இருக்குதானே????,
தத்துவம்....
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின்மேல் ஏறி நின்றால்....வென்றிடலாம் பன்றி பீவரை.... என்ன சரியா?????
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
photos romba azhaga iruku..
ReplyDeletephoto
ReplyDelete(சிண்டி கிராபோர்ட்) padam super thaliva
engiyoooooooooooo pointeeeeeeeeenga
mee thirde...
ReplyDeleteபாவம் அந்த 3 பசங்களும்..
ReplyDeleteவாழ்கையில சாவு எப்டி எல்லாம் வருது பாருங்க..!
சாண்ட்விச் அன்ட் நான்வெஜ் இந்த தடவை சுமார்தான்..
அடுத்த தடவை சுவையை கூட்டுங்கண்ணே!!
படங்கள் சூப்பர் !
ReplyDeleteவழக்கம்போல எதையும் நான் படிக்கலே..
ReplyDeleteஆனா ஓட்டை குத்திட்டேன்..!
பின்நவீனத்துவ படமான பேக் பயரை தமிழகத்தில் ரீலீஸ் செய்வார்களா?
ReplyDeleteநான்வெஜ் ஜோக்ஸ் சூப்பர்....
ReplyDeletesometimes karunanithi will give some water from TN and will get krishna water
ReplyDeleteநைட் எஃபெக்ட்ல அதுவும் ட்ரைபோட் இல்லாமலா? ஃபோட்டோஸ் கலக்கல் ஜி
ReplyDeleteஇந்த வாரம் 18+ ஜோக் கேபிளோடதும் சரக்கு இல்ல, இங்கேயும் அப்படியே. வயசாய்டுச்சோ ;-)?
வெந்நீர்,மினரல் வாட்டர் குடிக்கிறவங்களை விட சாதாரணமா எல்லாத்தண்ணியும் குடிக்கிறவங்களுக்கு எப்பவும் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகவே இருக்கும்.ரொம்ப சுத்தமாக இருக்கிறோம்ன்னு நினைத்து கொள்கிற வெளிநாடுகளிலும், பெரிய நகரங்களிலும் தான் புதிய,புதிய நோய்கள் உருவாகின்றன.
ReplyDeleteஇரவுப்படங்கள் அனைத்தும் அருமை.
விஷுவல் டேஸ்ட், அனைத்து படங்களும் அருமை..
ReplyDeleteநான் வெஜ் கொஞ்சம் காரம் கம்மி...
தலிவரே
ReplyDeleteபோட்டோ ரொம்ப அசத்தலா இருக்கு. பிலிப்ஸ் 21 இன்ச் " மட்டுமா இருக்கு, " புஷ் 21 இன்ச்" இருக்கு அத மறந்து போயடிங்கலே
பஸ் மாணவிகள் கடத்தல் ஜோக் மாதிரி இருந்த எடுத்து விடுங்க தலிவர, அத படிச்சிட்டு ரெண்டு நாள் சிரிச்சிட்டு இருந்தேன்.....
//இரண்டு ஆம்பளைங்களை வச்சி எடுக்கபோற படத்துக்கு என்ன பெயர் தெரியுமா? பேக்பயர்னு பேராம்//
ReplyDeleteஆனாக்க தமிழிலே பேர் வச்சாத்தான் வரிவிலக்கு கிடைக்குங்கறதாலே அதுக்கு “கோலாட்டம்னு” பேர் வைக்கலாம்.
//“ பிலிப்ஸ் 21 இன்ச்”//
இளவரசி டயானாவுக்கு மண வாழ்க்கையில் ஏமாற்றமாம், ஏனெனில் எல்லா ரூலருக்கும் 12 இன்ச்னு அவங்க நினைச்சுட்டாங்களாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரண்டாவது போட்டோ ரொம்ப பிடிச்சிருக்கு.
ReplyDeleteஅசைவ சாப்பாடு நல்லா இருந்துச்சி..
ReplyDeleteஹி ஹி
இரவுக் காட்சிகள் - நிலாவோட படங்கள் சூப்பர்....
ReplyDelete///
ReplyDeleteஉண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வழக்கம்போல எதையும் நான் படிக்கலே..
ஆனா ஓட்டை குத்திட்டேன்..!
///
ஜாக்கி அடுத்த நன்றிப் பட்டியலிலும் அண்ணன் உனா தானாவை நீங்கள் வலிய விடுபட வேண்டும்...
நித்யன்
அண்ணாத்த...
ReplyDeleteபூ படத்துல வர்ற கதாநாயகனோட அப்பா கேரக்டருக்கு “பேனாக்காரருன்னு” பேரு வச்ச மாதிரி உங்களுக்கு இனிமே “போட்டோகாரருன்னு” வைச்சிடலாமே...
படங்கள் அனைத்தும் அருமை போட்டோக்காரரே...
அன்பு நித்யன்
அண்ணாத்த...
ReplyDeleteபூ படத்துல வர்ற கதாநாயகனோட அப்பா கேரக்டருக்கு “பேனாக்காரருன்னு” பேரு வச்ச மாதிரி உங்களுக்கு இனிமே “போட்டோகாரருன்னு” வைச்சிடலாமே...
படங்கள் அனைத்தும் அருமை போட்டோக்காரரே...
அன்பு நித்யன்
படங்கள் சூப்பர்
ReplyDeleteHI "J"
ReplyDeleteALL YOUR விஷுவல் டேஸ்ட் ARE SOOOOOOO SWEEEEEET
அன்பின் ஜாக்கி
ReplyDeleteBackfire ஜோக் அருமை.
ராகவன் ஜி, இந்த வயசிலயும் இந்த மாதிரி ஜோக்கெல்லாம் சொல்லி அசத்தரீங்களே... நீங்களும் கேபிள் சங்கர் மாதிரி யூத்தா மாறிக்கிட்டு வரீங்க.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.
குன்றின் மேலேறி
ReplyDeleteகுஜராத்காரனும் வந்தால்,
தொற்றிடுமே உமக்கும்
பன்றிக் காய்சல்...
இந்த தடவ சாண்ட்விச் சுவை கொஞ்சமா கம்மி...
//வழக்கம்போல எதையும் நான் படிக்கலே..
ReplyDeleteஆனா ஓட்டை குத்திட்டேன்..!//
இது double meaning ல இருக்கிற மாதிரி இல்ல
பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் !!
ReplyDeletehttp://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html
படங்கள் சூப்பர் !
ReplyDeleteபின்நவீனத்துவ படமான பேக் பயரை தமிழகத்தில் ரீலீஸ் செய்வார்களா?
ReplyDeleteமுடியுமா ? இல்லவே இல்லை ..
/
ReplyDeleteஇத்தனைக்கும் வெளியே போய் வந்தால் சின்தால் சோப் போட்டு கை கழுவும் குடும்பங்கள்தான் பெருமளவுக்கு பாதிக்கபட்டு இருக்கின்றது..
/
சிந்தால்தான் சரியில்லையோ
:)))
photos romba azhaga iruku..--
ReplyDeleteநன்றி சஜனா மிக்க நன்றி தொடர் வாசிப்புக்கு
photo
ReplyDelete(சிண்டி கிராபோர்ட்) padam super thaliva
engiyoooooooooooo pointeeeeeeeeenga//
ஜகநாதன் படத்தை பார்த்துட்டு நிங்க எங்கயும் போயிடாதிங்க.... காலம் கெட்டு கிடக்கு
நன்றி நையான்டி நைனா, நன்றி ராஜ், தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்கும்.....
ReplyDeleteபாவம் அந்த 3 பசங்களும்..
ReplyDeleteவாழ்கையில சாவு எப்டி எல்லாம் வருது பாருங்க..!
சாண்ட்விச் அன்ட் நான்வெஜ் இந்த தடவை சுமார்தான்..
அடுத்த தடவை சுவையை கூட்டுங்கண்ணே!!//
உண்மைதான் கலை எங்க சுவை குறைஞ்சுதுன்னு சொன்ன சுவை கூட்ட படும்
வழக்கம்போல எதையும் நான் படிக்கலே..
ReplyDeleteஆனா ஓட்டை குத்திட்டேன்..!//
நன்றி உண்மைதமிழ்ன்
பின்நவீனத்துவ படமான பேக் பயரை தமிழகத்தில் ரீலீஸ் செய்வார்களா?//
ReplyDeleteதெரியலைதலைவா...தெரிஞ்சா சொல்லறேன்
நன்றி பிளாக் பாண்டி, நன்றி வெண்காட்டான், தொடர் வாசிப்புக்கு....
ReplyDeleteநைட் எஃபெக்ட்ல அதுவும் ட்ரைபோட் இல்லாமலா? ஃபோட்டோஸ் கலக்கல் ஜி
ReplyDeleteஇந்த வாரம் 18+ ஜோக் கேபிளோடதும் சரக்கு இல்ல, இங்கேயும் அப்படியே. வயசாய்டுச்சோ ;-)?//
நன்றி ராஜா ஜோக்ஸ் வந்து ஒரு கருவி அவ்வளவுதான் பல ஜோக் சிலதை தமிழ் படுத்தவே முடியலை... அப்பிடி மீறி முயற்ச்சி செஞ்சா ரொம்பவும் அசிங்கமா தமிழ் படுத்த முடியுது என்ன செய்ய?????
வெந்நீர்,மினரல் வாட்டர் குடிக்கிறவங்களை விட சாதாரணமா எல்லாத்தண்ணியும் குடிக்கிறவங்களுக்கு எப்பவும் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகவே இருக்கும்.ரொம்ப சுத்தமாக இருக்கிறோம்ன்னு நினைத்து கொள்கிற வெளிநாடுகளிலும், பெரிய நகரங்களிலும் தான் புதிய,புதிய நோய்கள் உருவாகின்றன.
ReplyDeleteஇரவுப்படங்கள் அனைத்தும் அருமை.//
நன்றி துபாய் ராஜா தொடர் வாசிப்புக்
கும் தொடர் பின்னுட்டத்துக்கும்
//“ பிலிப்ஸ் 21 இன்ச்”//
ReplyDeleteஇளவரசி டயானாவுக்கு மண வாழ்க்கையில் ஏமாற்றமாம், ஏனெனில் எல்லா ரூலருக்கும் 12 இன்ச்னு அவங்க நினைச்சுட்டாங்களாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி ராகவன் ஜீ
விஷுவல் டேஸ்ட், அனைத்து படங்களும் அருமை..
ReplyDeleteநான் வெஜ் கொஞ்சம் காரம் கம்மி...//
நன்றி ஜெட்லி
தலிவரே
ReplyDeleteபோட்டோ ரொம்ப அசத்தலா இருக்கு. பிலிப்ஸ் 21 இன்ச் " மட்டுமா இருக்கு, " புஷ் 21 இன்ச்" இருக்கு அத மறந்து போயடிங்கலே
பஸ் மாணவிகள் கடத்தல் ஜோக் மாதிரி இருந்த எடுத்து விடுங்க தலிவர, அத படிச்சிட்டு ரெண்டு நாள் சிரிச்சிட்டு இருந்தேன்.....
படிச்சா போட்டுவோம்... நன்றி அடோர்
நன்றி ஜமால், யோ, சின்னபையன் மூவருக்கும் என் நன்றிகள்
ReplyDeleteஅண்ணாத்த...
ReplyDeleteபூ படத்துல வர்ற கதாநாயகனோட அப்பா கேரக்டருக்கு “பேனாக்காரருன்னு” பேரு வச்ச மாதிரி உங்களுக்கு இனிமே “போட்டோகாரருன்னு” வைச்சிடலாமே...
படங்கள் அனைத்தும் அருமை போட்டோக்காரரே...
அன்பு நித்யன்//
உதானா பேரை வேனுமின்னே விடலை.. அப்புறம் நீ எப்படி வேண்டுமானுலும் கூப்பிட்டுக்கோ....
நன்றி ராதகிருஷனன், ராஜ்குமார், தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும்
ReplyDeleteஅன்பின் ஜாக்கி
ReplyDeleteBackfire ஜோக் அருமை.
ராகவன் ஜி, இந்த வயசிலயும் இந்த மாதிரி ஜோக்கெல்லாம் சொல்லி அசத்தரீங்களே... நீங்களும் கேபிள் சங்கர் மாதிரி யூத்தா மாறிக்கிட்டு வரீங்க.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.//
ஸ்ரீராம் இந்த விஷயத்துக்கு வயசு ஒரு தடையே இல்லைன்னு நிருபிச்சவரு நம்ம ராகவன்ஜீ
குன்றின் மேலேறி
ReplyDeleteகுஜராத்காரனும் வந்தால்,
தொற்றிடுமே உமக்கும்
பன்றிக் காய்சல்...
இந்த தடவ சாண்ட்விச் சுவை கொஞ்சமா கம்மி..//
பீர் அடுத்த தடவை சரிபண்ணிடலாம்
/வழக்கம்போல எதையும் நான் படிக்கலே..
ReplyDeleteஆனா ஓட்டை குத்திட்டேன்..!//
இது double meaning ல இருக்கிற மாதிரி இல்ல//
அப்படியா????
பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் !!
ReplyDeletehttp://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html//
கலை உங்கள் முயற்ச்சி வெற்றி அடைய இறையை பிரார்த்திக்கின்றேன்..
பின்நவீனத்துவ படமான பேக் பயரை தமிழகத்தில் ரீலீஸ் செய்வார்களா?
ReplyDeleteமுடியுமா ? இல்லவே இல்லை ..//
அது எப்படி முடியும் சூரியன்
நன்றி நாஞ்சில் நாதம் , மங்களுர் சிவா
ReplyDelete