(RESTRAINT-2008\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று பேர்...

அந்த பெண் ஒரு பெட்ரோல் பங்கில் சில பொருட்கள் வாங்குகின்றாள்... காதலன் காருக்கு வெளியே  டென்ஷனுடன் நின்று கொண்டு இருக்கின்றான்...அவனிடம் வந்து 4 டாலர்பணம் கேட்கின்றாள்... அவனிடம் இல்லை அவள் திரும்வும் போகின்றாள் பணத்தை கடைகாரனிடம் கொடுக்கின்றாள்...


அவன் 4 டாலர் குறைவாக இருக்கின்றது... அந்த பணத்தை கொடுக்காவிட்டால்... நான் போலிசுக்கு சொல்லிவிடுவேன் என்று போன் எடுத்து டயல் பண்ண அந்த பெண் காலை கட் செய்துவிட்டு 4 டாலருக்கு என்ன செய்ய வேண்டுமோ... அதை செய்கின்றேன் என்கின்றாள்...


வெளியே காதலன் காரன் டிக்கியை திறந்து சலித்து கொள்கின்றான்... அதில்  பர்ஸ் இருக்கின்றது... காதலி கேட்ட பணத்தை எடுத்துக்கொண்டு கடையின் உள்ளே போனால் அங்கே அந்த கடைகாரனின் முக்கல் முனகல் மட்டும் கேட்கின்றது... உள்ளே போய் காதலியை அடித்து இழுந்து வந்து 4டாலருக்கு போய் பிலோஜாப் செய்யலாமா? என்று கத்துகின்றான்...

அவள் அவனுடன் சண்டை போடுகின்றாள்...இதை தட்டி கேட்க கடைகாரன் வர.. அப்போதுதான் அந்த காரின் டிக்கியில் கொலை செய்யபட்ட பினத்தை அவன் பார்க்க.... ஏற்கனவே தன் காதலியை பிலோ ஜாப் செய்யவைத்தவன் என்ற கோபமும்... பினத்தை பார்த்துவிட்டான் என்ற  காரணத்ததால்  கடைகாரன் நெஞ்சுகூட்டுக்கு ஒரு புல்லட்.....

அந்த இடத்தை விட்டு பினம் இருக்கும் காரில் காதலனும் காதலியும் தப்பிக்க...  காதலன் சொல்கின்றான்....

உன் பழைய புத்தி உன்னை விட்டு போகாது போல இருக்கு.... 4டாலருக்கு போய் எவனாவது பிலோ ஜாப் செய்வானா?

நான் ஹேன்ட் ஜாப்தான் செய்தேன்....

மன்னிக்கனும் இரண்டுத்துக்கு என்ன பெரிய டிபரண்ட்ஸ் என்று காதலன் கேக்க... அதற்கு காதலி கோபமாக...

ஒன்னு கையால மற்றது வாயால என்று கோபமாக சொல்கின்றாள்..... இதுதான் இந்த படத்தின் முதல் காட்சி....


(RESTRAINT-2008\ 15+ஆஸ்திரேலியா படத்தின் கதை என்ன???


டேல்(Teresa Palmer) ரான்(Travis Fimmel)  இருவரும் காதலர்கள்... போலிஸ் துரத்தும் காதலர்கள்.... ரான் ஒரு சைக்கோ... எப்ப எது செய்வான்னு யாருக்கும் தெரியாது..... டேல் ஒரு பாரில் உடை அவுத்து ஆடும் வேலை செய்பவள்...பெட்ரோல் பங்கில் இன்னொரு கொலை செய்து விட்டு ஒரு பழைய பங்களாவில் தஞ்சம் அடைய வருகின்றார்கள்...ஆன்ட்ரு(Stephen Moyer) அந்த பங்களாவில் வசிக்கும் ஒரு ஆர்ட் கேலரி வைத்து நடத்துபவன்... 

ஆன்ட்ருவுக்கு ஒரு பிரச்சனை வீட்டை விட்டு வெளியே வந்தால் பயத்தில் செத்து விடுவான்....அப்படி  ஒரு போபியா... கோடி ரூபாய்  கொட்டி கொடுத்தாலும் மாட்டேன் என்று சொல்பவன்.... அவனை இருவரும் பினை கைதியாக பிடித்து அந்த இடத்தில் தங்குகின்றார்கள்...ஒரு கட்டத்தில் போபியா ஆன்ட்ருவை கொலை  செய்ய போக.. ஆண்ட்ரு சைக்கோ காதலினிடம்....

20 ஆயிரம் டாலர் நான்  உனக்கு தருகின்றேன்... அனால் ஒருகண்டிஷன் உன் காதலி என் மனைவியாக நடிக்க வேண்டும் என்று சொல்கின்றான்.....  இப்படி சொல்லிகிட்டு இருந்தா நல்லா கதை கேப்பிங்க.... போய் படத்தை பார்க்கற வழிய பாருங்க பிரதர்......


படத்தின் சுவரஸ்யங்களில் சில....

 2008ல் வெளிவந்த  ஆஸ்திரேலியா நாட்டு படம்...அற்புதமான திரில்லர் வகை சரக்கு...
சிம்பிளான திரைக்கதை....மூன்றே   பேர்.... பெரிய  லெக்கேஷன் எல்லாம் இல்லை....


படம் முடியும் வரை  பக் பக்தான்.... சில டுவிஸ்ட்கள் நமக்கு தெரிந்துவிடுகின்றது....


சரி மூன்று  பேர் இது மட்டும் படம் பேராடிக்காமல் கொண்டு செல்ல முடியுமா?  என்று யோசித்து தேராசா பால்மரை போட்டு வைத்து இருக்கின்றார்கள்... அழகு என்றால் அப்படி ஒரு அழகு.....


இந்த படத்தின் வெற்றிக்கு தெரசா பால்மரின் நிர்வாணமும் ஒரு வகையில் வெற்றிக்கு உதவுகின்றது.....


ஆன்ட்ருவை பாத் டாப்பில் கட்டி வைத்து விட்டு அந்த இடத்தில் தேரசா நிர்வாணமாக நடந்து கொண்டு பேசுவதும் ஸ்டைலாக நிற்பதும் சான்சே இல்லாத காட்சிகள்.... அந்த இடத்தில் ஆன்ட்ரூவின் காதலியை பற்றி பேசும் டயலாக்குகள் நம் படங்களில் வாய்ப்பே இல்லை...


படத்தின் வெற்றிக்கு இன்னோரு காரணம் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் இரண்டு கலைஞர்களும் தத்தம் பணியை சிறப்பாக செய்த இருக்கின்றார்கள்...

அந்த  சைக்கோ காதலனும் அவன் டயலாக் டெலிவரியும் அழகு... என் காதலியோடு படுக்கனும்னு தோனுதா என்று அவ ரொம்ப அழகு...   தோனாதா என்ன? என்று சொல்லிவிட்டு டார்சர் செய்வது.... காதலியை படுக்க அனுப்பிவிட்டு டென்சனை முகத்தில் காட்டுவது தேர்ந்த  நடிப்பு...


பார்பதற்கு மிக  சாதாரண இடங்களை கோனங்கள் மூலம் ரசிக்க வைத்து  இருக்கின்றார்... ஒளிபதிவு  இயக்குனர்...  Simon Duggan..

இயக்குனர் David Denneen செமையான ஆளு... மூன்று பேர், ஒரு வீடு என படத்தை  விறு விறுப்பாக கொண்டு சென்ற இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்...
தேராசா பால்மர்.... ஆஸ்திரேலியா நாட்டு  நடிகை பின்பு ஹாலிவுட் போய் பேமஸ் ஆனா பொண்ணு...வயசு 24தான்...இந்த படத்துல பேங்குக்கு அந்த பொண்ணு கிளம்பும் போது தலை சிவி... லிப்ஸ்ட்டிக் போட்டு ஒரு குளோசப் வச்சி இருப்பாரு பாருங்க..  அற்புதம்....  கிரெட்ஜ் பேய் படத்தின் கதாநாயகி..

படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்....

Directed by     David Denneen
Produced by     Dan Halsted
Mark Lazarus
Anna Fawcett
Todd Fellman
Written by     Dave Warner
Starring     Stephen Moyer
Travis Fimmel
Teresa Palmer
Music by     Elliott Wheeler
Cinematography     Simon Duggan
Editing by     Rodrigo Balart
Toby Denneen
Running time     90 minutes
Country     Australia
Language     English
Budget     $5,000,000பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..9 comments:

 1. எப்டி பாஸூ உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி படம்லாம் கிடைக்குது..

  ReplyDelete
 2. அண்ணே மிக அருமையான விமர்சனம்
  நம்ப மாட்டீங்க,இதை நான் சிலாகித்து விம்ரசனம் எழுதி முடிக்க முடியாமல் வச்சிருக்கேன்,செம படம்,செம விறு விறு,அதுவும் கடைசியாக இவன் சிறைபிடித்த பெண்ணையே இவன் முன்பு கொலைசெய்த காதலியாக்கிகொள்வானே ,அது எல்லாம் செம ட்விஸ்ட்,நல்ல படம் அண்ணே,3பேரை வைத்து இப்படி நல்ல படம் கொடுத்த இயக்குனர் அப்புறம் படம் செய்யவேயில்லை,அதுதான் கொடுமை,நீங்கள் த ஸ்கொயர் என்னும் ஆஸ்திரேலிய படமும் பாருங்கள்,

  ReplyDelete
 3. அண்ணே காரில் இருந்த பிணம் டேலின் பார் முதலாளியுடையது தான்

  ReplyDelete
 4. டவுன்லோட் போட்டுட்டேன். பார்த்துட்டு சொல்றேன்.நன்றி ஜாக்கி!

  ReplyDelete
 5. ரொம்ப அழகா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.. நன்றி..

  ReplyDelete
 6. ஜாக்கி நீங்க நல்லா உத்து பாத்தீங்கன்னா ஒன்னு தெரியும்...... (இருங்கப்பா sentence ah முடிக்க விடுங்க அதுக்குள்ள அவசர பட்டா எப்படி)

  நம்ம தெரசா பால்மர் கிட்ட தட்ட Twilight புகழ் Kristen Stewart மாதிரியே இருப்பாங்க.... எனனா பிகரு..... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ;-)

  ReplyDelete
 7. ரொம்ப நல்லாயிருக்கு விமர்சனம்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner