நான் படபிடிப்பில் வெளியூரில் இருந்த காரணத்தால் என்னால் பார்க்க முடியவில்லை....நான் போய் பார்த்த போது ஒரு லட்சத்தி பதினெட்டாக இருந்தது... அதன் பிறகு இரண்டு படங்களுக்கு உதவி ஒளிப்பதிவு செய்ய வெளியூர்களுக்கு அவுட்டோர் ஷுட்டிங் போய் விட்டதால் தொடர்ந்து பதிவிட முடியாமல் போய் விட்டது...அதன் பிறகு ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் வரை வந்து விட்டது... அதன் பிறகு கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு போனது போல அந்த ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்தில் இருந்து இறங்கவே இல்லை....
ஆனால் ஒரு 5 தினங்களுக்கு முன்.... நணபர் நாஞ்சில் நாதம் நினைவுபடுத்தினார்...
| show details Aug 5 (3 days ago) |
ஹாய் ஜாக்கி,
Jackiesekar.blogspot.com has a three-month global Alexa traffic rank of 102,535. The site has a relatively good traffic rank in the city of Wantage (#307). While we estimate that 65% of visitors to this site come from India, where it is ranked #11,462, it is also popular in Sri Lanka, where it is ranked #630. Visitors to Jackiesekar.blogspot.com spend approximately four minutes per visit to the site and two minutes per pageview. The site's visitors view 1.7 unique pages each day on average.
enjoy
என்று இருந்தது....இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன்... எனது பதிவுகளில் பெரிய கும்மி கோலாட்டங்கள் எல்லாம் நீங்கள் பார்த்து இருக்க முடியாது... பெரிய நண்பர்கள் வட்டம் எப்போதும்ஓட்டு போட்டு என் பதிவை முன்னிலை படுத்தியது இல்லை.... எல்லாம்எனது வாசக நண்பர்கள்தான்...
நான் பதிவு எழுத ஆரம்பித்தது ஏப்ரல் மாதம் 14ம் தேதி 2008ல் எழுத வந்தேன்... இப்போது 2010 இந்த இரண்டு வருடம் 4 மாதங்களில் இந்த வளர்ச்சி இது என்னை போன்ற ஞானசூனியத்துக்கு பெரிய விஷயம்... என்னை விட மெத்த படித்த நண்பர்கள் எனக்கு கடிதம் எழுதும் போது எனக்கே ரொம்ப ஆச்சர்யம்.....இந்த உயரம் நீங்கள் கொடுத்தஇந்த இடம் எல்லாம் என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத உயரம்...
Hi Jackie Shekhar
This is Sheik Mukthar from Brunei.
How are you.I am sorry I dont know how to write in Tamil.But I can speak very well.Hope I will learn very soon.
I am living in Brunei for the last 10 yrs and running an IT company.
I love to read your articles in Tamilish.And most of your articles are very reality and with out hype.
I wish you for your long life and all the best.
Keep going in your own way!
May we all be blessed by the Almighty!
Look forward for your reply.
Keep in Touch!
With Warm Regards
--
Sheik Mukthar
Managing Director,
Shama'il Solutions Sdn Bhd,
No:22,Bangunan warisan PHN, Kg.Delima Satu,BSB
Brunei Darussalam
T: +673 2 334571
F: +673 2 334572
Mob: +673 8 720445
+91 99409 59186
Email: smokthar@gmail.com
mukthar@shamailsolution.com
Website: www.shamailsolution.com
சென்னையில் சில நண்பர்கள் என்னை நக்கல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்...எனக்காக எழுத நேரம் செலவிடுகின்றார்கள்...மகிழ்ச்சி... அவர்களை ஒரு பொருட்டாக மதித்து பதில் சொல்வதைவிட.....திரு முக்தர் போல் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் என் வலையை ரசிக்கும் மெத்த படித்தவருக்கு நான் பதில் சொல்லிவிட்டு போவேன்...
அன்பின் முக்தர்... நேற்று வந்த உங்கள் கடிதமும், நாஞ்சில் நாதம் கடிதமும் எனக்கு மிகுந்த மகிழ்வை கொடுக்கின்றன... என் மீது வைத்து இருக்கும் பாசத்துக்கு மிக்க நன்றி...எனக்காக நேரம் ஒதுக்கி டைப்பும் உங்கள் அன்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
இந்த அங்கீகாரம் என்பது எவனோ மண்டபத்துல எழுதி கொடுத்து அதை அப்படியே சொன்னதுக்கான, டைப்பிங்கான அங்கீகாரமாக நான் இதை நான்கருதவில்லை.... அப்படி இருந்து இருந்தால் இந்த பக்கம் இந்த இடத்துக்கு வந்து இருக்க வாய்ப்பு இல்லை......
இது நீங்கள் கொடுத்து அங்கீகாரம்... எந்த அரசியலும் இன்றி எனக்கு கொடுத்த அங்கீகாரம்.... பல வேலை பளுவுக்கு இடையில் எழுதி இந்த வளர்ச்சியை கொடுத்து இருக்கின்றீர்கள்...
எனக்கு வலை அறிமுகபடுத்திய நண்பர் நித்யா சமீபகாலங்களில் அதிகம் எழுதவில்லை... எனக்கு கம்யூட்டர் தொழில் நுட்பம்.. அந்தஅளவுக்கு தெரியாது...நானே எதை எதையோ பரிட்சார்த்த முயற்சியாய் முயற்சி செய்து கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இவை..
ஒரு குழுவாக எழுதாமல் தனிநபராக எழுதி ஒரு லட்சத்துக்குள் அலெக்சா ரேங்கில் வந்த தமிழ் பதிவர்களில் எனக்கு தெரிந்து நான் முன்றாவதோ அல்லது நான்காவதோ என்று நினைக்கின்றேன்... கீழே உள்ள சமாச்சாரம் இப்போது எடுத்து போடபட்டது.....
Jackiesekar.blogspot.com has a three-month global Alexa traffic rank of 98,568. The site has a relatively good traffic rank in the city of Wantage (#307). While we estimate that 66% of visitors to this site come from India, where it is ranked #10,448, it is also popular in Sri Lanka, where it is ranked #624. Visitors to Jackiesekar.blogspot.com spend approximately four minutes per visit to the site and two minutes per pageview. The site's visitors view 1.7 unique pages each day on average.
இந்த நேரத்தில் எனக்கு கடிதம் எழுதும் நண்பர்களுக்கும், தொடர்ந்து பின்னுட்டம் மற்றும் மறக்காமல்ஓட்டுகளை போட்டு என்க்கான அங்கீகாரத்தை பெற்று தரும் நண்பர்களுக்கும்....584 பாலோயர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நான் எழுதிய பதிவுகள் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்ததில் தமிழ் திரட்டிகளுக்கு பெரிய பங்கு உண்டு.... இல்லையென்றால் யாருமே இல்லாத கடையில் டீ ஆத்திய கதையாக எனது தளம் இருந்து இருக்கும்....இந்த இரண்டு வருட காலத்தில் திரட்டிகள் என்று ஒன்று மட்டும் இல்லையென்றால் நான் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியாது... இந்த நேரத்தில் தமிழ் திரட்டிகளான,தமிழ்மணம்,இண்டலி,தமிழ்10,தலைவன்,திரட்டி,உலவு போன்ற தளங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்...
நான் எப்போதும் நன்றியை மறக்காதவன்...குறைந்த பட்சம் நேர்மையோடு வாழ முயற்சி செய்பவன்...மற்றவர்களுக்கு எப்படியோ....எனக்கு சென்னையில் குந்த குடிசை கொடுத்தது இந்த பதிவுலகம்தான்... அதனால் எப்போதும் இது போலான நன்றிகள் தொடரும்...வேறென்னா என்னால் செய்து விடமுடியும்.... இந்த பதிவு எனக்கு மிகப்பெரிய சாதனை.....ஒரு அங்கீகாரம்... இதை சாத்தியபடுத்திய உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு சாமியோவ்..............
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
சியர்ஸ் அப் ஜாக்கி. தொடந்து கலக்குங்க :)
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி....
ReplyDeleteAll the best sir
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி சார்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி தொடர்ந்தும் கலக்குங்கள்
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteமுதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எழுத்தின் நேர்மையும், அக்கறையும்தான் இப்போது நீங்கள் அடைந்துள்ள உயரத்துக்குக் காரணம் என்று கருதுகிறேன். தனிநபர் வலைப்பூ இவ்வளவு பெரிய இடத்தைப் பெற்றது நிச்சயம் முக்கியமான சாதனை. எந்த நிலையிலும் எழுதுவதை நிறுத்தாமல் தொடருங்கள். இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கு முன்கூட்டியே எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீ....
best of luck
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணன்.
ReplyDeleteஉங்கள் எழுத்துக்களை வியப்போடு ரசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி.
மனதில் ஏதோ கவலையும் கொஞ்சம் கோபமும் இருப்பது சில வசனங்களில் தெரிகிறது.
எல்லாம் கடந்து போகும்..
உங்கள் எல்லையும் மேலும் கடந்து மேல் நோக்கிப் போகும்.. :)
கலக்குங்கள்.
வாழ்த்துகள் சார்,தொடர்ந்து எழுதுங்க,கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே... :)
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி..
ReplyDeleteஅண்ணே
ReplyDeleteஇன்னும் சிகரம் தொட வாழ்த்துக்கள்,
வயிற்றெரிச்சல் பார்ட்டிகளை புறம் தள்ளுங்கள்,இனி தும்மினாலும் எதிர்பதிவு போடுவார்கள்.அதுக்கெல்லாம் கவலைபடாதீர்கள்,வாழ்த்துக்கள்
Congrats dear buddy. you did well.
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteவாழ்த்துகள் சார் :)
ReplyDeleteஅன்பு ஜாக்கி,
ReplyDelete“இந்த பையன்கிட்ட ஏதோ ஒரு திறமை ஒளிஞ்சிட்டு இருக்கே” என்கிற ரீதியில் நான் சத்தியமாக உங்களைப் பற்றி நினைத்ததில்லை. ஆனால், திடீரென்று எதிர்பாராத புறத்திலிருந்து புறப்படுவதுதானே உலக வழக்கு. தப்பும் தவறுமாக தமிழை எழுதினாலும், அவற்றைப் பொறுத்துக்கொண்டு வாசக நண்பர்கள் உங்களை வாசிக்கக் காரணம் உங்கள் எழுத்தில் இருக்கும் ஒரு கவர்ச்சி. அது எளிதில் வந்து விடாது.
உங்களின் வாழ்க்கை அனுபவம் தந்தது அது. பணம் கொடுத்தாலோ, போன் போட்டு ஓட்டு கேட்டாலோ அந்த திறன் வராது. Versatility மற்றொரு அரிய விஷயம். சினிமா, சிறுகதை, நான்வெஜ் மற்றும் முக்கியமாக பொதுப்பிரச்சனைகள் பற்றிய உங்கள் பார்வைகள் என உங்களின் தளம் பல்சுவைத் தளமாகத் திகழ்கிறது. டெம்ப்ளேட் பதிவுகள் இல்லாமல் புதுமையாக தருவது உங்களுடைய திறன்.
தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.
அன்பு நித்யன்
வாழ்த்துக்கள். உங்களுடைய பதிவு எப்பொழுது வரும் என்று பார்த்து தவறாமல் படிப்பேன்.
ReplyDeleteநல்லா எழுதுறிங்க நன்றி ஜாக்கி.
ஹிஷாம் . குவைத்
வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் பதிவுகளை, அப்புறம் படித்துக்கொள்ளலாம் என நினைத்து, கடந்து போக இயலாத வண்ணம் சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.
இன்னும் அதிக (குறைவான) ரேங்க் வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
"திரும்பி பார்க்கிறேன்" க்கு பதிலாக "பின்னால் பார்க்கிறேன்" என்று இருந்திருந்தால் rear view imageக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா..
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி....
வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே.மேன்மேலும்ம் ஹிட் குடுத்து ஓங்குக உங்கள் புகழ்
ReplyDeleteDear Mr. J
ReplyDeleteYour CONSISTENCY and VERSATILITY will take you to high position.
Wait for the right moment. One of my Marking Professor (in 2009) keeps on telling us
"ENTERTAINMENT" will be the most prosperous field in near future, that too the segment where people spend in internet is growing in exponential rate. Companies started to move away from printed media advertising to visual (mostly TV) media. In coming days companies will augment Internet (blogs and web sites) into visual media advertising.
One more thing I want to share...
Google, Alibaba.com...ect are waited for several years to start getting revenues. I saw an interview of Alibaba.com's CEO. He said "lot of people criticized me when I started this website, I never listened to that. I just concentrated to built customer base in turn the customers taken care of my revenue.
So you just keep on writing....rest will come to you soon.
வாழ்த்துக்கள் ஜாக்கி..!
ReplyDeleteவாழ்த்துக்கள் சேகர்.
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி... பட்டைய கிளப்பு..
ReplyDeleteGood Jackie keep it up
ReplyDeleteவாழ்த்துக்கள் - சீக்கிரம் பத்தாயிரத்துக்குள் வர!
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி....
ReplyDeleteஎதிர்ப்பு இருந்தால்தான் வாழ்வில் சுவாரஸ்யம் இருக்கும்.அதை முறியடித்து மேலும் உயர வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி:)
ReplyDeleteநல்வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி அண்ணே..
ReplyDeleteகங்கிராட்ஸ்டா ஜாக்கி, தொடர்ந்து கலக்கு.
ReplyDeleteபோற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் இறைவனுக்கேன்னு இரு.
அடுத்த 90 நாட்களுக்கு யார் என்ன சொன்னாலும் / செய்தாலும் பதில் கூறாமல் இருந்து பாரு - மனசுக்கு அமைதி கெடைச்சா அப்படியே தொடர்ந்து இரு, இல்ல பாரத்தை இறக்கி வச்சாத்தான் நிம்மதின்னு தோன்றினால் அப்படியே செய்.
இ(எ)துவும் கடந்து போகும்..(உன் அலெக்ஸா ரேட்டிங் உள்பட)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணே! அடுத்த தபா புருனோ சுல்தான் கிட்ட இருந்து கடிதம் வ்ர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமச்சி வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பணி. அந்த ஓசி குவாட்டர் மறந்துறாதீங்க
ReplyDeletevazthukal jackie brother.
ReplyDelete// நான் எப்போதும் நன்றியை மறக்காதவன்...குறைந்த பட்சம் நேர்மையோடு வாழ முயற்சி செய்பவன்... //
ReplyDeleteஎனக்கு தெரிந்து நன்றி மறக்காதவர்கள் யாரும் கெட்டுப் போனதில்லை!
தொடரட்டும் உங்கள் பணி...!
congrats jackiesekar,
ReplyDeletei think just a person who copy pastes cant do this.......
Sridhar
வாழ்த்துகள் அண்ணே..:-))))
ReplyDeleteBest of luck.
ReplyDeleteMe too a regular visiter to ur site.
Keep write more.
வாழ்த்துகள் ஜாக்கி... Venkat M
ReplyDeleteKeep it up JACKIE....
ReplyDeleteI wish you all the very best............
வாழ்துதக்களையும் நல்வாழ்த்துக்களையும் மனமாரா பகிர்ந்து கொண்ட அத்துனை வாசக நணப்ர்கள் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
ReplyDeleteஇந்த பதிவில் வெளியான புருனோவில் இருந்து எழுதிய வாசக நண்பர் முக்தர் அவர்களின் பதில் கடிதம்.....
ReplyDeleteஇங்கு கீழே...
Hi Brother Jackie Sekar
Thanks for your lovely reply thru your own way.I never expect this. Anyway thanks again.
Keep it up Jackie. My prayers are there for you at all times!
Do take care yourself! Always Be Positive!
With Warm Regards
--
Sheik Mukthar
Managing Director,
Shama'il Solutions Sdn Bhd,
No:22,Bangunan warisan PHN, Kg.Delima Satu,BSB
Brunei Darussalam
T: +673 2 334571 begin_of_the_skype_highlighting +673 2 334571 end_of_the_skype_highlighting
F: +673 2 334572
Mob: +673 8 720445 begin_of_the_skype_highlighting +673 8 720445 end_of_the_skype_highlighting
+91 99409 59186 begin_of_the_skype_highlighting +91 99409 59186 end_of_the_skype_highlighting
Email: smokthar@gmail.com
mukthar@shamailsolution.com
Website: www.shamailsolution.com
மேலும் மேலும் உயர வாழ்த்துகள் ஜாக்கி...
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
Menmelum neengal uyara vaazhthukkal Jackie. En nanbar oruvar moolam ungal ezhuthukkalai vaasikkum vaaipu kidaithathu. Miga arumai! Ungal ezhuthu pani thodarattum!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்ங்க ஜாக்கி சேகர்.. நீங்க எழுதற ஸ்டைல் ரொம்ப கேசுவலா இருக்கு..
ReplyDeleteநான் இந்தப் பதிவுலகத்திற்கு புதுசுங்க..
http://abdulkadher.blogspot.com/ முடிஞ்சா இதப்படிச்சுப் பாருங்க..
congratulations jackie sir
ReplyDeleteGood Luck!!! Keep it up!!
ReplyDeleteHari Rajagopalan
வாழ்த்துகள் ஜாக்கி!
ReplyDeleteஅன்புடன்,
-ரவிச்சந்திரன்
வாழ்த்துகள் ஜாக்கி...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteungal makizhchiyil naanum pangu kolkiren. vazhthukal-meerapriyan.blogspot.com
ReplyDeleteVazhtukkal jacki
ReplyDelete