சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)

ஆல்பம்....


ஹரி ஓம்னு ஆரம்பிக்கவே இல்லை  அதுக்குள்ள இவ்வளவு அளப்பறியா என்று வடிவேல் தண்ணி அடிக்கும் முன்னே அவரை பார்த்து ஒரு படத்தில் சொல்லுவார்கள்.. அது போல இன்னும் காமன்வெல்த்  போட்டிகள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை... அதற்குள் அதில் ஊழல்கள் பட்டியல் இட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஆறு லட்ச ரூபாய் அடக்கவிலை கொண்ட விசயத்துக்கு 7 லட்சத்துக்கு மேல் வாடகை என்று  போட்டு வைத்து இருக்கின்றார்கள்...1500 கோடி ஒருத்தனே அடிக்கும் நாட்டில்,35 ஆயிரம் கோடி எனும் போது எத்தனை  கோடி கூட்டு சேர்ந்து அடிக்கலாம்..????
===================


நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டுக்கு பத்திரிக்கையாளருக்கு அடையாள அட்டை  தயாரித்த வகையில் ஒரு லட்சம்  செலவாகி இருக்கின்றது.... தேவுடா....


================


நாளைக்கு டாஸ்மார்க்  கடை ஊழியர்கள் ஸ்டிரைக் ...இன்றைக்கே கடைகளில் புல் ஏதும் கிடைக்கவில்லை... மதுவிலக்கு வந்தால் என்ன செய்ய போகின்றார்கள் என்ற தெரியவில்லை...பணக்காரன் மட்டும் குடிக்க எதாவது ஏற்பாடு செய்து வைப்பார்கள்....
=============
நான் ஏற்கனவே கிழக்கு கடற்கரைசாலையில்  நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களை எழுதி இருந்தேன்...நேற்று பெசன்ட் நகர் பீச்சில் போலிஸ் என்று கூறி காதலனை தாக்கிவிட்டு, பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்த நால்வரை கைது செய்து  இருக்கின்றார்கள்...
==================


மிக்சர்


பனகல் பாக்கில் போக்குவரத்து மற்றத்துக்கு பிறகு எந்த பிரச்சனையும் இல்லாமல் வாகனங்கள் கடந்து செல்கின்றனர்.... சரவணா ஸ்டோர் பிரமாண்டமாய் எதிரில் மக்கள் ரொம்பவும் கேஷுவலாக தங்கள் பெட்ரூமில் இருக்கும் அட்டாச்சுடு  பாத்ரூமுக்கு செல்வது போல ரொம்பவும் ஸ்லோவாக சாலையை எதை பற்றியும் கவலை இல்லாமல் கடப்பது, மிகுந்த எரிச்சலை கொடுக்கின்றன...
================
பனகல் பார்க் அருகில் ஆடி சேலுக்கு வந்த அம்மாவும் பெண்ணும் நிறைய வாங்கிவிட்டார்கள்... அந்த அம்மா வாஷிங் மெசின், கார் , மற்றும் டிவி சீரியல் கொடுத்த அதீத  சொகுசில் நிறையவே பருத்து இருந்தார்... அந்த ஜீன்சும் டிசர்ட்டும் போட்ட பெண் எதாவது ஒரு பையை அந்த அம்மாவிடம் இருந்து வாங்கி இருக்கலாம்... ரோட்டில் கட்டை பையை வைத்து நடப்பது அவமானம் என்று யாரோ  சொல்லி இருக்க வேண்டும்... அதனை கவுர குறைச்சலாக கருதி அந்த  பெண் அந்தம்மாவிடம் இருந்து கடைசி வரை ஒரு பையையும் வாங்கவில்லை... அந்தம்மா கெஞ்சி பார்த்து விட்டார்.. ஏதும் நடக்கவில்லை...போய் ஏதாவது கேட்கலாம்...என்று நினைத்தேன்...


நம்ம மொகறைய பார்த்தும்... என் பேமிலி விசயத்துல நீங்க யாரு தலையிடறதுன்னு  சீத்து போத்துன்னு இரைக்கும் அந்த அம்மாவே என்னை கேட்டாலும் கேட்கலாம் என்பதால் நான்  அருகே போகாமல் அந்த இடத்தை விட்டு கடந்தேன்..
================


நன்றிகள்...


ஒன்பது லட்சம்   சொச்சம் ஹிட்ஸ்கள் மற்றும் அலெக்சா ரேங்க் ஒரு லட்சத்துக்குள் வந்த போது போட்ட பதிவுக்கு வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்...


 ===================
அறிவிப்பு...
ஆணி புடுங்கும்  வேலை இனி அதிகம்..என் வேலைகள் 9டூ5 ஜாப் இல்லை அதனால் தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்.. வாரா வாரம் புதன்கிழமை மற்றும்  ஞாயிறு கிழமைகளில் சாண்ட்வெஜ் மற்றும் மினி சாண்ட்வெஜ் எழுதுகின்றேன்.... தனித்தனியாக பின்னுட்டங்களுக்கு என்னால் நன்றி சொல்ல முடியாது...இனி மொத்தமாக சொல்கின்றேன்... பொறுத்துக்கொள்ளவும்.....




இந்த சிறந்த புகைபடம்


இந்த வார சலனபடம்


 
 இந்த படங்கள் சிலது வயிற்றை பதம் பார்க்கும்  அதனால் 18+ பார்க்கவும்...


இந்த வார கடிதம் 


அன்பு நண்பர் ஜாக்கிசேகர்க்கு,

வணக்கம், வெற்றிகரமாக 2 வது கடிதம் உங்களுக்கு...

அண்ணே... உங்க ரைட்டர ஸ்டைலும் எழுத்தோட strong உம் ( சிமென்ட் போட்டு எழுதுவிங்களோ....) ரெம்ப சூப்பர 1000 வாட்ஸ் பல்பு மாதிரி பளிர்னு இருக்குண்ணே...எல்லா விசயத்துலேயும் நா உங்க கட்சிங்கணா... உங்க ஒவ்வொரு லெட்டரும் படிக்குன்போது அப்படியே கண்ணுல தண்ணி வரும்ணே.... எப்படிட மச்சா நம்ம வேவ்ஸ் 100% மேட்ச் ஆகுதுன்னு...அண்ணே கலக்குங்கணே....தமிழ்நாட்டுல மட்டும் இல்லை, இந்தியாவுலே மட்டும் இல்லை. உலகம் பூராவும் நம்ம ஆளுக இருக்கங்க்னே... நீங்க நின்னு கலக்குங்கணே…
( பேசாம நீங்க ஒரு கட்சி ஆரம்பிசுருங்ணே... நா உங்க கட்சிலே கோ.பா.செ இலே சா.. வோ ஆகிக்கறேன் he he he )


With  Regards              

R.Vijayakumar - (Officer  Accounts)
Oman Roads Engineering Co LLC
P.B No : 2583, Salalah -211, Sultanate of Oman.
Ph   : +968 23211266, Fax : +968 23211657
Web: www.omanroads.com
பிலாசபி பாண்டி..


கண்ணீர் வரும் போது இதயம் வலித்தால் அது நட்பு
இதயம் வலிக்கும் போது காதல் வந்தால் அதன் பேரு காதல் இல்லை...
அது நெஞ்சுவலி போய் டாக்டரை மீட் பண்ணுங்க...
==================
நம்ம பிலாசிபி பாண்டி பிலிம் இன்ஸ்டியூட்டுக்கு போய்  படிக்க  நினைச்சான்....இன்டர்வியூவுல பாஸ் ஆனாதான் சீட்டுன்னு சொல்லிட்டாங்க..எல்லாக்கேள்விக்கு பதில் சொன்னான்... கடைசி கேள்வி பதில் சொல்லிட்டா சீட்டுன்னு சொல்லிட்டாங்க.....
கேள்விதான்...ஒரே மாதிரி காட்சிகள் மற்றும் கதை அம்சம் கொண்ட படத்துக்கு ஒரு உதாரணம் சொல்லுன்னு  சொன்னாங்க.....
நம்ம ஆளு கொஞ்சம் முழிச்சான் அப்புறம் சொன்னான்...




புளு பிலிம்....னு
=============


நான்வெஜ்18+


ஜோக்....1


எக்சாம் முன்னாடி நாள் மேக்ஸ் புக்கை பார்க்கும் போதும்...பிரிஞ்சி போன காதலி நம்ம கண்ணுலபடும் போதும், பசங்க மனசுல என்ன தோனும் தெரியுமா...???


சே ஆரம்பத்துலேயே போட்டு பார்த்து இருக்கலாமோ----???
================
இந்த ஜோக் எழுதினேனா இல்லையான்னு எனக்கு தெரியலை இருந்தாலும்.. ஒரு வாட்டி படிக்கறதுலை  தப்பு இல்லை....


wat is Girl's first sentence after sex..?


"I LOVE YOU"
wrong...


"ENJOY IT"
wrong....


"HOW ROMANTIC"
worng...


The right answer is.....


"EN JATTY ENGA PA IRUKU".....!!!!!!




=========
A Secretary  lost her cat in her office...and she asked
"Any one have pussy"?
All women stood up...
"She changed her question... as "I mean any one seen a pussy"?
Immediately All men stood up....
She got shocked with that and again she changed her querstion,"I mean Anyone seen my pussy?
ALL BOARD OF DIRECTORS STOOD UP..........

============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....


குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

17 comments:

  1. அண்ணே இன்னைக்கு சலனப்படம் சூப்பர்...

    ReplyDelete
  2. சலனப்படத்தில வர்ற எல்லாமே நல்லாவே வயிற்றை பதம் பாத்திடுச்சு...!

    ReplyDelete
  3. அந்த செக்ரட்டரியின் கடைசி கேள்விக்கு யார் எழுந்து நின்னாங்கன்னு சொல்லவே இல்லயே ஜாக்கி??

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  4. ஸ்ரீ நைட்டு அடிச்சேன்... தூக்க கலகத்துல அந்த வரி மட்டும் செலக்ட் அயீட்டு டெலிட் ஆயிடுச்சி... அதே போல என்னோட கம்யூட்டர் மவுஸ்ல ஏதோ பிரச்சனை எல்லாம் டபுள் கிளிக் ஆகி தொலைக்கிறது...இப்ப சேர்த்து இருக்கேன்...

    ReplyDelete
  5. செந்தில் , அருள், வசந்த் அனைவருக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  6. நான்வெஜ் அதிகம் போலத் தோன்றுகிறது. வேலை முக்கியம். அதற்காக வலையுலகை மறந்துவிடாதீர்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  7. கைது செய்தது நிஜ போலீஸா ? அதப் பத்தி ஒண்ணும் சொல்லையே.

    ஆமாங்க. பிரம்மாண்டமாய் முன்னாடி க்ராஸ் பண்ற மக்கள் நீங்க சொன்னது மாதிரி தான் க்ராஸ் பண்ணுவாங்க.

    ReplyDelete
  8. //நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டுக்கு பத்திரிக்கையாளருக்கு அடையாள அட்டை தயாரித்த வகையில் ஒரு லட்சம் செலவாகி இருக்கின்றது.... தேவுடா....
    //

    ஆயிருக்கும். அந்த கார்டை நீங்க பார்த்ததில்லையா? போட்டோ லேமினேஷன் - உள்ளே யூனிக் எலக்ட்ரானிக் கோடிங் - உலகச் செம்மொழி மாநாடு என்று அச்சிட்ட கழுத்துப் பட்டை - சுமாராக ஆயிரம் கார்டுகள். ஒரு லட்சம் ஆகியிந்தால் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

    ReplyDelete
  9. //.. தனித்தனியாக பின்னுட்டங்களுக்கு என்னால் நன்றி சொல்ல முடியாது...இனி மொத்தமாக சொல்கின்றேன்... பொறுத்துக்கொள்ளவும்.....//

    சரி அண்ணாச்சி

    ReplyDelete
  10. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்

    Super

    ReplyDelete
  11. விளம்பரங்கள் அருமை ஜாக்கி

    ReplyDelete
  12. அந்த செக்ட்ரடேரி காமெடி சூப்பர் கலக்குங்க!

    ReplyDelete
  13. நல்லாருக்கு...

    நான்வெஜ் அதிகம் போலத் தோன்றுகிறது.

    ReplyDelete
  14. Dear Jakie, did you get my Photoshop tutorial on my blog? I Like start Photoshop after minimum of 101 followers...;-) Please visit... http://sugumarje.blogspot.com/2010/08/photoshop-3d-graphic-design-free.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner