சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)


ஆல்பம்....


நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்.... நான் நேர்மையின் பருப்பு மன்னிக்கவும் பிறப்பு...என்றோ....நான் யோக்கியன் என்றோ என்னை எங்கேயும் சொன்னதில்லை....வரிக்கு வரி  காப்பி பேஸ்ட் பிரச்சனையை  பத்தி பேசனா? ஆளு ஆளுக்கு ஜாக்கி மட்டும் பைரேட் டிவிடி பார்க்கின்றார், புகைபடங்கள் காப்பி செய்து போடுகின்றார் என்று சொல்கின்றார்கள்...உண்மைதான்....இல்லை என்று மறுக்கவில்லை... அவதார் படத்தை பார்த்து விட்டு  அதை அப்படியே காப்பி செய்து ஏ பிலிம் பை ஜாக்கிசேகர் என்று போட்டுக்கொள்ளும் ரகம் நான் அல்ல...இப்படி யோக்கியம் சொல்லுபவர்கள் வீட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் எவன் வீட்டிலும் கல்யாண  வீடியோவை தவிர மத்தது எல்லாம் பைரேட்டேட்தான்...
=============

மிக்சர்.....


மிக அவசரமாக நகை எடுத்து ஊருக்கு போக வேண்டி இருந்த, நண்பரின் மனைவியுடன் தி நகர் ஜாய் அலுக்காஸ் சென்றேன்.... அவருக்கு நகை கடையில் நகை வாங்கியதில்லை என்பதால்  நண்பர் வேலையாக இருப்பதால் என்னை அனுப்பிவைத்தார்...


திருமணம் முடிந்து ஜாய் ஆலுக்காசில் ஒரு நகை சீட்டு கட்டினேன்...மாதம் மாதம் போய் பணம்  கட்ட போவேன்....எப்போது பார்த்தாலும் கண்ணாடி கதவை திறந்ததும், கேரள தென்னைமர தேங்காய் எண்ணெய் செழுமையில் வளர்ந்த இரண்டு பெண்கள் கேரள புன்னகையுடன் வரவேற்பார்கள்.. பலர் அவர்கள் புன்னகையும் வணக்கத்தையும் புறம் தள்ளுவார்கள்.... 


நான் ஏற்றக்கொள்வேன்... என்னதான் அழகாய் படித்து கை நிறைய சம்பளம் என்றாலும் காலையில் இருந்து நின்று கொண்டு  வருபவர்களுக்கு வணக்கம் சொல்லி செக்ஷன் அழைத்து போவது கொடுமையான வேலைதான்...
===================


அசோக் பில்லரில் பள்ளி முடிந்த மகளை அழைத்துக்கொண்டு ஒரு உடல் பருத்த தாய் ஸ்கூட்டியில் வேகமாக செல்ல, சட்டென சாலையில் புத்தகபை, டிபன் பாக்ஸ், வார்ட்டர் பாட்டில் எல்லாம் அதிமுக முக்கிய தலைகள் போல் தார் சாலையின் வேவ்வேறு திசைகளில் பயணிக்க...


 சாலையில் வேகம் காட்டிய எல்லா வாகனங்களும் நின்றன ... ஒரு கார் டிரைவர் கார் கதவை திறந்து புத்தக பையை எடுக்க... ஒரு நடைபாதையாளன் டிபன் பாக்ஸ் எடுக்க, அம்மாவும் பெண்ணும் அவர்கள்  வந்த வாகனத்தை ஓரம் நிறுத்திவிட்டு ஓடி வர....அவர்களிடம்  சேகரித்த பொருட்கள் ஒப்படைக்கபட்டன... அந்த காட்சி மிக அழகான காட்சி... எனக்கு அச்சர்யம் சென்னை வாகன ஓட்டிகளுக்கு இவ்வளவு பொறுமை 
இருக்கின்றதா?????
===============


 முந்தா நாள் இரவு ....சார் நான் குமார் அஸ்திரேலியாவில் இருந்த பேசறேன்...  உங்க பிளாக் ரெகுலர் ரீடர் எனக்கு ஒரு  உதவி என்று சொல்லிவிட்டு அந்த குரல் தயங்கியது... என் தங்கை பிரக்கனன்டா இருக்கா? சிசேரியனாக இருந்தா பிளட் வேனும் உங்க நண்பர்கள் யாராவது  பாண்டிச்சேரியில் இருந்தால் உதவ முடியுமா?


 என்னால் முடிந்தவரை முயற்சிக்கின்றேன்... என்றேன் தங்கை கணவர் கைபேசி நம்பர் கேட்டேன்... கொடுத்தார்,...


  நான் அவரின் மாப்பிள்ளையிடம் பேசினேன்.....


சார் பிரேவேட் ஆஸ்பிட்டலில் சேர்த்ததால்தான் ரத்தம்கேட்டாங்க...இப்ப என் ஒய்ப்பை பாண்டி ஜிப்மர்ல சேத்து இருக்கேன் அதனால பிளட் பத்தி கவலை இல்லை என்றார்...


நேற்று இரவு  நள்ளிரவு 12 மணிக்கு போன் செய்தேன்...வலி வந்துவிட்டது இன்னும் ரிசல்ட் தெரியவில்லை  என்றார்... காலையில் போன் செய்தேன் சுவிட்ச் ஆப்....இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும்...


இப்போதுதான் போன் வந்தது..... விடியலில் பெண் குழந்தை பிறந்துவிட்டதாம்....தாயும் சேயும் நலமாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்..
===============
இந்த வார புகைபடம்....மிக அழகாய் காட்சி படுத்தபட்ட ஒரு லேண்ட்ஸ்கேப் ஷாட்.... 


==============
இந்த வார சலன படம்....18+


================
பிலாசபி பாண்டி....

வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்னா...  இரண்டு விசயம் முக்கியம்..
1 ....யாரோடவும் உங்களை கம்பேர் செய்யாதிங்க
 2... யாருகிட்டிடயும் எதையுட் எதிர்பார்க்காதிங்க
===============
நான்வெஜ்..18+
அமெரிக்காவுல...ஏழு ஆம்பளை பசங்க  நடு ரோட்டுல உடம்புல ஒட்டுதுணி இல்லாம...டெம்ட் ஆன தங்களோட லுல்லுவோட நின்னுகிட்டு இருந்தாங்க... அந்த பக்கமா போன ஒரு லேடி இத ஏதோ விளம்பர சம்ச்சாரம்னு மட்டும் சட்ன்னு கண்டுபிடிச்சிட்டா... ஆனா அவளுக்கு அது என்ன விளம்பரம்னு தெரிஞ்சிக்க ஆசை...அந்த ஏழு பேருகிட்டயும்  போயி நீங்க இந்த வெயில்ல இப்படி வானத்தை பார்த்தபடி உங்க சமச்சாரத்தோட நிக்கறதுக்கு காணடம் கம்பெனி ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வனவு பணம்  கொடுக்குதுன்னு கேட்க? அதுக்கு அந்த பசங்க...


மேடம் இந்த விளம்பரம் காண்டத்துக்கு அல்ல 7 அப் விளம்பரத்துக்கு....
=============

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

21 comments:

 1. நண்பரே, காலை வணக்கம்!

  //அதிமுக முக்கிய தலைகள் போல...

  நன்று!

  தயைசெய்து பிழைகளில் கவனம் செலுத்தவும்![மன்னிக்கவும்!:( ]

  அன்புடன்
  கார்த்திகேயன்
  காரணம் ஆயிரம்

  ReplyDelete
 2. நீங்கள் முதல் பத்தியில் கூறியவற்றை வரவேற்கிறேன்.
  மேலும் இம்முறை சரக்கு கம்மியா இருக்கு தலைவரே

  ReplyDelete
 3. ஜாக்கி,

  தாயும்,சேயும் நிச்சயம் நலமாக இருப்பார்கள். மற்றவர்கள் விமரசனங்களுக்கு ஏன் இன்னும் பதில் சொல்கிறீர்கள்? உங்களை எங்களுக்குத் தெரியும்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 4. jacky , dont wast your time to reply the same question of bakkiya matter. we expect more intersing information on your own way.
  lingam

  ReplyDelete
 5. ஜாக்கி...ஜீ... நான்வெஜ் கம்மியா இருக்கே...:))

  ReplyDelete
 6. //இந்தியாவில் எவன் வீட்டிலும் கல்யாண வீடியோவை தவிர மத்தது எல்லாம் பைரேட்டேட்தான்...//

  பைரேட்டட் சாஃப்ட்வேரை விட்டுவிட்டீர்களே?

  //அதிமுக முக்கிய தலைகள் போல் தார் சாலையின் வேவ்வேறு திசைகளில் பயணிக்க...//

  குசும்பு!!! ஆமாம் எப்பயாவது திமுக ஆட்சியில் இல்லாத டைம்ல இத்தன பேரு கும்பலா அதிமுக வுக்கு தாவியிருக்காங்களா? எல்லாம் ஒரு டவுட்டுதான்! யாராவது க்ளியர் பண்ணுங்களேன்

  //மேடம் இந்த விளம்பரம் காண்டத்துக்கு அல்ல 7 அப் விளம்பரத்துக்கு....//

  குப்புனு எழும்பிடுச்சு.... சிரிப்பு!

  ReplyDelete
 7. ஜாக்கி..
  மொதோ மேட்டர் எனக்கு உடன்பாடில்லை. ரெண்டு நாளா அது பத்தி நெறய பேசியாச்சு / கேட்டாச்சு. உலகில் உள்ள 100% பேரையும் திருப்திப்படுத்த யாராலும் / எந்தப் பொருளாலும் முடியாது, Put that behind you and Move on in your life Jackie.

  படத்தில் இருக்கும் இடம் Grand Canyon என்று நினைக்கிறேன். ரெண்டு மாசம் முன்னாடி போயிருந்தேன். Ariel View from Helicopter was out of the world.

  ஜோக் சூப்பரு..

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 8. "கேரள தென்னைமர தேங்காய் எண்ணெய் செழுமையில் வளர்ந்த இரண்டு பெண்கள் கேரள புன்னகையுடன் வரவேற்பார்கள்.."

  நகை சீட்டு போட்ட காரணம்இப்ப புரிஞ்சி போச்சி .

  ReplyDelete
 9. Hi jackie, This is my first comment on your blog, hav been reading your blog for more than a yr, since i read it at my office, wont be able to post comments because of access restrictions my apologies for that, you are doing a great work..for blood donors please use this site, you can register yourself if you wud go for blood donation http://www.friendstosupport.org
  you can find donors all over india... Arun

  ReplyDelete
 10. இந்த வாரம் சுமார் அண்ணா. அதிமுக .... செம! மனிதம் இன்னும் செத்துவிடவில்லை.

  ReplyDelete
 11. nanbare..ungal blog in samibathiya rasigan naan..kalavai nandragavae ulladhu..kalakungal..

  ReplyDelete
 12. //எவன் வீட்டிலும் கல்யாண வீடியோவை தவிர மத்தது எல்லாம் பைரேட்டேட்தான்///

  எங்கிட்ட கல்யாண வீடியோவும் பைரடட் தான்... ஒரிஜினல் மாமனார் வச்சிருக்காரு

  ReplyDelete
 13. அண்ணே! யாருக்காவது இரத்தம் தேவைப்பட்டால் இந்த வெப்சைட் http://www.friendstosupport.org சென்று தேட சொல்லவும். அப்படியே உங்கள் பிளாக்கின் ஒரு ஓரத்தில் நிரந்தரமாக வைத்தால் நல்லா இருக்கும்! தெரிஞ்சவர்க்கெல்லாம் தெரியப்படுத்தினாலும் சரி ! ஏதோ நம்மால் ஆனது !

  ReplyDelete
 14. உவமையும், மனித நேயமும் அருமை.

  ReplyDelete
 15. எல்லாம் நல்லாயிருக்கு. பாக்யா விவகாரம் முடிந்ததென நினையுங்கள்... அது குறித்து நிறைய எழுதியாச்சு.... விடுங்க... நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 16. ஜாக்கி நானும் திரும்பத் திரும்ப உங்க ப்லாகில் ஃபாலோயரா சேர்ந்துகிட்டே இருக்கேன். ஆனா பதிவு மட்டும் என் ரீடரில் பப்ளிஷ் ஆக மாட்டேங்குது.

  இந்த காப்பி மேட்டரெல்லாம் இன்னிக்கு கார்த்திக்கேயன் சொல்லித்தான் தெரியும்.

  ReplyDelete
 17. Jackie

  Thumps UP for this post.............

  ReplyDelete
 18. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...

  சிவகாசி மாப்பிள்ளை பின்னட்டத்துக்கு சிரித்து வைத்தேன்... இந்த பதிவு காரம் கம்மி என்பது எனக்கும் தெரியும் நண்பர்களே...
  கருத்து கந்தாசாமி, அசோ இருவரும் ரத்தம் கொடுக்கும் வலை தளத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி....நிறைய வேலை... அதனால்தான் இனி பின்னுட்டங்களுக்கு தனி தனியாக பதில் சொல்லாமல் ஒன்றாக பதில் சொல்கின்றேன்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner