மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•2010)


ஆல்பம்....
எல்லோருக்கும் எனது 64வது சுதந்திர தின வாழ்த்துக்கள்...நாடு சுதந்திரம் அடைந்து அறுபத்தி நாலு வருடங்கள் ஆகின்றன... ஆனால் இன்னும் ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் பயண்பாட்டில் உள்ள பேருந்து நிலையங்களில் வைத்து இருக்கும் தண்ணீர் தொட்டிகளில் குடிக்க வைத்து இருக்கும் டம்ளர்களுக்கு என்று விடுதலை என்றுதெரியவில்லை....ஒவ்வொரு முறை அவைகளை பார்க்கும் போதும்....என்று தனியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் இந்த அடிமையின்மோகம் என்று  என்னை பார்த்து சோகமாக பாடுவதாக எனக்கு படுகின்றது....


=========================


கொள்ளை அடித்து எழுபத்தி எட்டு வயது முதியவர் கைது செய்யபட்டு  இருக்கின்றார்...160 சவரன் கொள்ளை அடித்து இருக்கின்றார் மூன்று குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து அதில் ஒரு குழந்தையை நன்றாக  படிக்க வைத்து டாக்டர் ஆக்கி இருக்கின்றார்... என்ன நேர்த்தி கடனோ---???? அவரின் மேல் 100வழக்குகள் இருக்கின்றது....
==================

மிக்சர்...

விஜய் டிவி திரும்பவும் செல்ல குரலை தேடிக்கொண்டு இருக்கின்றது... அதில் ஒரு பாட்டி கிராமபுற பாடல் பாடி அடுத்த ரவுண்டுக்கு செலக்ட் ஆகி இருப்பது கவிதை...
===========

இந்த சிறந்த புகைபடம்

Michael D. Kern
Iguana eyes, Green Iguana
Saint Cloud, Florida, USAஇந்தவார சலனபடம்...

விஜய் டிவி குரொமோ பாட்டு இது... இதன் ஷாட்டுகளுக்கு நான் ரசிகன்.. இதை எப்போது டிவியில் போட்டாலும் சில நிமிடங்கள் நின்று ரசித்துவிட்டு போவேன்......

பிலாசபிபாண்டி...

 சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைக்கலன்னா என்னவாகியிருக்கும்??? ஆர்யாவுக்கு எமி ஜாக்சன் கிடைச்சது போல.... எல்லாருக்கும் சூப்பரான  வெள்ளைக்கார குட்டிங்க கிடைச்சி இருப்பாங்க...
=============


ஒரு பையன் அவன் ரூம்ல எழுதிவச்சி இருந்தானாம்... நான் ரொம் அப்செட் என்னை யாரும் டிஸ்டெப் செய்யாதிங்கன்னு இங்கிலிஷ்ல எழுதி வச்சி இருந்தானாம்...அம்மா பார்த்தாங்க போயிட்டாங்க... அப்பா பார்த்தாரு டிஸ்டப் பண்ணலை... தங்கச்சி பார்த்தா அவளும் டிஸ்டெப் பண்ணலை...லவ்வர் வந்த பார்த்தா அவளும் போயிட்டா.....ஆனா பிரண்ட்ஸ் வந்தாங்க....நேரா ரூமுக்கு வந்தாங்க... என்ன மச்சி இங்கிலி பிச்சுல என்னமோ எழுதி வச்சி இருக்க என்று கேட்டுக்குனே உள்ள வந்தாங்களாம்...நண்பர்கள் ராக்ஸ்......
=============
 சத்தியமான உண்மை என்ன தெரியுமா? ஆண்களை இம்பரஸ் பண்ண பொண்ணுங்க வித விதமா டிரஸ் பண்ணறாங்க... ஆனா ஆண்கள் இம்பரஸ் ஆவறது அந்த உடைகள் அவிழ்க்கபடும் போதுதான்...
==========

நான்வெஜ் 18+....
ஜோக்..1
ஒரு பொண்ணு நிர் வாணமா டாக்சியில ஏறினாலாம்...கார் டிரைவர் யோசிச்சானாம்... அதை பார்த்த அந்த பொண்ணு என்ன யோசிக்கறன்னு கேட்டுச்சாம்..இல்லை பணம் எங்க இருந்து எடுத்து கொடுப்பிங்கன்னு நான் யோசிக்கின்றேன்னு சொன்னானாம்... மாரல்... நம்ம தொழிலில் ஆயிரம் இடைஞ்சல் இருந்தாலும் காரியத்தில் கண்ணா இருக்கனும்...

==================

முதலிரவுக்கு போகும் சர்தார்கிட்ட அவுங்க அப்பா ஒரு துப்பாக்கி கொடுத்து, மருமக கன்னிதன்மையோட இருந்தா முதல் ரவுண்டு சூடு....அப்படி இல்லேன்னா இரண்டாவது ரவுண்ட சூடுன்னு சொல்ல....அவனும் உள்ள போய் முதல்நாள் நைட்டு ஒரு ரவுண்டு சுட்டான்... இரண்டாவது நாள் நைட்டு இரண்டாவது ரவுண்டு                  சுட்டான்....
================
ஜோக்..2
கலிகாலம் அப்படின்னா என்ன?
ஒரு எல்கேஜி பையன் எல்கேஜி படிக்கும் பொண்ணுகிட்ட... டார்லிங்  உன் கண்ணத்துல கிஸ்கொடுக்கட்டுமான்னுகேட்டான்??? அதுக்கு அந்த பொண்ணு ஏன்டா என் லிப்ஸ் நல்லா இல்லையான்னு கேட்டா அதுக்கு பேருதான் கலிகாலம்....
===============
திக்ன்னு இருப்பதுக்கு ஒரு  உதாரணம் சொல்லட்டா?
ஹனிமூன் என்சாய் பண்ண தம்பதிகள் பேக் பண்ணிகிட்டு இருந்தாங்க...அப்ப ஒய்ப் சொன்னா... காமசூத்ரா காண்டம் மட்டும் எடுத்து வைங்க... மத்த பிரண்ட் எல்லாம் எனக்கு அலர்ஜி என்றாள்.... திக்குன்னு மட்டும் அல்ல பக்குக்ன்னு கூட இருக்கும்...
============
எனக்கு தெரிஞ்சி இதுதான் மினிசாண்ட்வெஜ்


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..


20 comments:

 1. உங்களின் ஒவ்வொரு வரிகளும் அருமை - பிடிச்சிருக்கு

  ReplyDelete
 2. டாக்சி ஜோக்கும்,முதலிரவு ஜோக்கும் டாப் அண்ணே

  ReplyDelete
 3. டம்ளரில் இருக்குற சங்கிலியை எடுத்தால், நாம விட்டு வைப்போமா??? சில விசயங்களுக்கு இதுமாதிரியான கட்டு(பாடு) அவசியமாகிறது....

  ReplyDelete
 4. விஜய் டிவியின் அந்த வீடியோ அருமை. அழகான இசை.

  ReplyDelete
 5. //குரொமோ பாட்டு ..//

  அப்டின்னா என்ன?

  ReplyDelete
 6. //கொள்ளை அடித்து எழுபத்தி எட்டு வயது முதியவர் கைது செய்யபட்டு இருக்கின்றார்...

  கொள்ளையடிப்பதிலும் கொள்கையோடு செயல்பட்டாராம் பார்த்தீர்களா? ஒரு வீட்டில் இருக்கும் எல்லாத்தங்கத்தையும் துடைத்தெடுத்துவிட்டால், அந்த குடும்பம் பாதிக்கப்படும் என்பதால், சில சவரன்களை மட்டும் திருடுவாராம். வெள்ளியென்றால் எல்லாமே ஸ்வாஹா! அதான் அந்தப்பட்டப்பெயர்!

  அந்த மகன், திருட்டுப்பணத்தில்தான் தன்னை டாக்டருக்கு படிக்கவைத்தார் என்பது தெரிந்ததும் இவரை துரத்திவிட்டாராம். ஒருவேளை படித்துமுடிந்திருக்காவிட்டால், துரத்தாமல் இருந்திருப்பாரோ!

  சினிமாவில், வயதானவர்கள் திருடினால் ரசிப்போம்(Entrapment), சிரிப்போம்(மைக்கேல் மதன காமராஜன்).

  அன்புடன்
  கார்த்திகேயன்
  காரணம் ஆயிரம்
  http://kaaranam1000.blogspot.com

  ReplyDelete
 7. சுதந்திர தின வாழ்த்துக்கள் ...முடிந்தால் நம்ம ஏரியாக்கும் வந்து போங்க பாஸ்.. http://faaique.blogspot.com/

  ReplyDelete
 8. சுதந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சுதந்திர தின வாழ்துகள், எல்லா பதிவுகளும் மிக அரூமை

  ReplyDelete
 10. I am really enjoyed your blog.
  But we need a long blog rather than mini blog. I can understand its difficult to post longer ones regularly.........
  There is another thing........
  What are thinking about english movies based on real stories. I am waiting for your reviews on that kind of movies.
  Eg.
  1. Erin bronkovich
  2. Enemy at the gate
  3. Remember the titans
  4. Hoosiers
  5. Seabiscuit
  6. Gifted hands..etc..........

  ReplyDelete
 11. அன்புடன் வணக்கம் நாம சர்தார்ஜி இப்பிடி போட்டு தாக்குறோம்!!! ஆனா எங்காவது ஒரு சர்தார் பிச்சை எடுக்கிறதை பார்த்து இருக்றீங்களா??
  பொதுவாக சொன்னேன்!!! எனக்கு தெரிஞ்ச சர்தார் சொன்னது !!!நன்றி நண்பரே

  ReplyDelete
 12. நல்லாருக்கு எல்லாமே:)

  ReplyDelete
 13. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்...

  தருமிசார்.. குரோமோ சாங் என்றால் விளம்பர பாடலை அப்படி சொல்லுவார்கள்...

  நன்றி தினேஷ் நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்....

  ReplyDelete
 14. செம்மொழி வீடியோ-விட விஜய் டிவி வீடியோ நன்றாக உள்ளது..

  ReplyDelete
 15. Dear Mr. Jackie,

  How are you? after long time am making my comment.... But am not missing your blog daily.... All your posting are amazing.. I Love to read your blog..... But from Tuesday onwards am going to Site for 20 days... I will miss to read you....
  Dont mistake me... I didnt understand that first nite joke......
  Thanks for your Posting.... Keep Rocking...

  Regards,
  Vijay

  ReplyDelete
 16. // சத்தியமான உண்மை என்ன தெரியுமா? ஆண்களை இம்பரஸ் பண்ண பொண்ணுங்க வித விதமா டிரஸ் பண்ணறாங்க... ஆனா ஆண்கள் இம்பரஸ் ஆவறது அந்த உடைகள் அவிழ்க்கபடும் போதுதான்...//

  மாமா கலக்கல்

  ReplyDelete
 17. //தருமிசார்.. குரோமோ சாங் என்றால் விளம்பர பாடலை அப்படி சொல்லுவார்கள்...//

  அது "ப்ரோமோ பாடல்" (PROMOtional Song).

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner