
தியேட்டரில் தெலுங்கு படங்கள் போய் பார்ப்பது எப்போதாவதுதான் நடக்கும்...களவானி பார்த்துவிட்டு இன்னம்3 மணிநேரம் டைம் இருப்பதால் என்ன செய்யலாம் என்று யோசிக்க...தெலுங்கு படம் வேதம் என்ற படம் காசினோவில் ஓடுவதாக படிக்க, அங்கே போனால் படம் மாற்றி இருந்தார்கள்...

மகேஷ்பாபு நடித்த அத்தீதி படம் சத்தியத்தில் பார்த்ததோடு சரி.. அதன் பிறகு இப்போதுதான் ...படத்தின் பெயர் Jhummandi Nadham எனக்கு பெயர் தெரியவில்லை... அது என்ன தமிழ்படமா? தமிழ் டைட்டிலை சின்னதாக போட்டு விட்டு ஆங்லத்தில் பெயரை பெரிதாக எழுத...எனக்கு எல்லாம் ஜீலேபி சுட்டு இருப்பது போல் இருந்தது.....

Jhummandi Nadham படத்தின் கதை என்ன???
ஒரு டிபிகல் தெலுங்குபடத்தில் என்ன என்னவெல்லாம் இருக்கும்???? இது அத்தனையும் இந்த படத்தில் இருக்கின்றது... சின்ன வயதில் இருந்தே இசைக்கு வாழ்க்கையை அர்பணித்து வாழும் நாயகன்....



படத்தின் -சுவாரஸ்யங்களில் சில...
தெலுங்கின் மஞ்சு டைரக்டர் ராகவேந்திர ராவ் எடுத்து இருக்கும் படம் இது..

மனோஜ் ஏற்கனவே பிரயானம் , பிந்தாஸ் போன்ற படங்களில் நடித்தது போலவே இந்த படத்திலும் நடித்து இருக்கின்றார்....

நடிகை ஸ்ரீதேவியையே துகில் உறிஞ்சவர் என்ற
பெருமை பெற்ற டைரக்டர்... இந்த புது பொண்ணு டாப்சியை அப்பட்டமா உறிச்சி இருக்கார்...
தேங்காய் இரண்டாக உடைத்தது போல் செட் போட்டு எடுத்து இருக்கின்றார்கள்... படம் ஏகபட்ட செட்டுகள்.. எல்லாம் கலர்பூல் காஸ்டியூம்கள்..
படம் மழுவதும் ஆர்ட் டைரக்டர் டங்குவார் கிழந்து இருக்கும் போல

நாயகி டாப்சி தொப்புளில் ஏது ஏதோ மோதுகின்றது....தொடை தெரிய உடை உடுத்தி கோணவாயோடு சிரித்து வைக்கின்றார்...
கலர் என்றால் அப்படி ஒரு கலர்.......அந்த பெண்டாப்சி ... மற்றவர்கள் எல்லோரும் சப்போர்ட்தான்...
பிரம்மனந்தா வரும் காட்சிகள் நகைச்சுவை....மோகன்பாபு வரும் காட்சிகள் எல்லாம் செய்றகைதனம் என்று சொல்லமுடியாது... அதுதான் டிபகல் தெலுங்கு சினிமா.....அவர் வரும் காட்சிகளுக்கு தியேட்டரில் பயங்கர ரெஸ்பான்ஸ்...

வழக்கம் போல் தெலுங்கு நாயகன்.... ரொம்ப ரொம்ப கவர்ச்சியான நாயகி... கலர்புல்லான ஒளிப்பதிவு...
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்
Banner: Sri Lakshmi Prasanna Pictures
Cast: Manchu Manoj, Tapsee, Mohan Babu, Suman, Brahmanandam, MS Narayana, Ali, Dharmavarapu, Ahuti Prasad, Tanikella Bharani, Sudha, Aishwarya, Pragati and Others
Direction: K Raghavendra Rao
Production: Manchu Lakshmi Prasanna
Music: MM Keeravani
சென்னை கசினோ தியேட்டர் டிஸ்கி.....
தெலுங்கில் சிரித்தார்கள்... தெலுங்கில் பேசினார்கள்.. தெலுங்கில் ஹச் என தும்பினார்கள்...ஹைதராபாத்தில் ஏதோ ஒரு இரண்டாம் கட்ட தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்து உணர்வு இருந்தது....ஒரே தெலுங்கு ஸ்மல்....
எனக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருந்த கணவன் மனைவி எல்லா ஜோக்கும் சிரித்தார்கள்... எப்படி என்று தெரியவில்லை...எனக்கு தெலுங்கு சுருதி சுத்தமாக தெரியாது என்றாலும் நன்றாக புரியும்...எல்லாத்துக்கும் சிரித்ததை என்னால் தாங்க முடியவில்லை...
எனக்கு தெலுங்கு படிக்க தெரியாது என்பதால் படம் பேர் என்ன என்று கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன்...எனக்கு பக்கத்து சீட்டுகாரரிடம் கேட்கலாம் என்று நினைத்து இண்டர்வெல்லில் திரும்பி பார்த்தால்....?பக்கத்து சீட்டுகாரரின்மனைவி மிக அழகாக இருந்த காரணத்தால் நான் எதுவும் கேட்கவில்லை....இப்ப படம் பேரு தெரிஞ்சி என்ன ஆவ போவுது சொல்லுங்க...
டைம்ஸ்ஆப் இந்தியா பேப்ர்ல பார்த்துதான் படம் பேரை இரண்டு நாள் கழிச்சி தெரிஞ்சிகிட்டேன்....
டிஸ்கி...
ரொம்ப போர் அடிச்சா...சும்மா ஜாலியா ஜொள்ளி இந்த படத்தை பார்த்து வச்சிட்டு வரலாம்...இப்ப காசினோவுல ஓடுது...
அன்புடன்
ஜாக்கிசேகர்
பிடித்து இருந்தால் ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்
பார்ரா! மறுபடியும் பார்ரா! வர வர ஜாக்கி போறதை பார்த்த தியேட்டர் டிஸ்கி எழுதவே தனி பதிவு போடணும் போல என்னமோ போங்க .
ReplyDeleteஉங்கள் தளத்தை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகவே படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இரண்டாம் பத்தியை தாண்ட முடியவில்லை. fontல் தயவு செய்து bold ஐ எடுத்துவிடுங்கள். கண்கள் எற்கிறது.
ReplyDelete//மனோஜ் ஏற்கனவே பிரயானம் , பிந்தாஸ் போன்ற படங்களில் நடித்தது போலவே இந்த படத்திலும் நடித்து இருக்கின்றார்....//
ReplyDelete..நடித்தது (????)போலவே இந்த படத்திலும் நடித்து இருக்கின்றார் :O
....
//நடிகை ஸ்ரீதேவியையே துகில் உறிஞ்சவர் என்ற
பெருமை பெற்ற டைரக்டர்... இந்த புது பொண்ணு டாப்சியை அப்பட்டமா உறிச்சி இருக்கார்.//
:)
htp://vaarththai.wordpress.com
அன்பின் ஜாக்கிசேகர்..,
ReplyDeleteநீங்கள் பெங்காலி படத்திற்கு விமர்சனம் எழுதினாலும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் என நினைப்போரில் நானும் ஒருவன். இந்த பதிவில் ஏதோ ஓன்று குறைகிறது - நீங்கள் இன்னொருமுறை வாசித்து பாருங்கள் புரியும். நன்றி .
//எனக்கு தெலுங்கு படிக்க தெரியாது என்பதால் படம் பேர் என்ன என்று கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன்...எனக்கு பக்கத்து சீட்டுகாரரிடம் கேட்கலாம் என்று நினைத்து இண்டர்வெல்லில் திரும்பி பார்த்தால்....?பக்கத்து சீட்டுகாரரின்மனைவி மிக அழகாக இருந்த காரணத்தால் நான் எதுவும் கேட்கவில்லை....இப்ப படம் பேரு தெரிஞ்சி என்ன ஆவ போவுது சொல்லுங்க...//
ReplyDeleteVasthavamthan..
Good one.. :)))
ஆஹா அருமையான விமர்சனம்.
ReplyDelete//எனக்கு தெலுங்கு படிக்க தெரியாது என்பதால் படம் பேர் என்ன என்று கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன்...எனக்கு பக்கத்து சீட்டுகாரரிடம் கேட்கலாம் என்று நினைத்து இண்டர்வெல்லில் திரும்பி பார்த்தால்....?பக்கத்து சீட்டுகாரரின்மனைவி மிக அழகாக இருந்த காரணத்தால் நான் எதுவும் கேட்கவில்லை....இப்ப படம் பேரு தெரிஞ்சி என்ன ஆவ போவுது சொல்லுங்க...//
"இப்படித்தான்" நானும் என்னுடைய தெலுகு ரூம்மேட் தொல்லை தாங்காமல் லாஸ் ஏன்ஜலீசில் சைனீக்குடு படம் பார்த்தேன்.
(ஓடாத படத்தை ஓட வைக்க, ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் எல்லோரும் தியேட்டர் தியேட்டரா சுற்றி வந்தார்கள்)
அழகான பெண்கள் அனைவரும் மஹேஷ்பாபுவுடன் புகைப்படம் எடுக்க அலை மோதியது கண்கொள்ளா காட்சி.
//நாயகி டாப்சி தொப்புளில் ஏது ஏதோ மோதுகின்றது....தொடை தெரிய உடை உடுத்தி கோணவாயோடு சிரித்து வைக்கின்றார்...
ReplyDeleteகலர் என்றால் அப்படி ஒரு கலர்.......அந்த பெண்டாப்சி ...//
இவர் தனுஷ் உடன் ஆடுகளம் படத்தில் கலைச்சேவை செய்பவர் தானே? வாழ்க, அவர் தம் தொண்டு!
உங்களின் பார்வையில் படம் நன்றாக தெரிகிறது . விரைவில் பார்த்துவிடுகிறேன்
ReplyDeleteடாப்சீ ஒரு சூப்பர் பிகர்
ReplyDelete-- பார்க்க படங்கள்
http://cinemixvideos.blogspot.com/2010/07/jhummandi-naadam-telugu-movie-jhummandi.html
பார்ரா! மறுபடியும் பார்ரா! வர வர ஜாக்கி போறதை பார்த்த தியேட்டர் டிஸ்கி எழுதவே தனி பதிவு போடணும் போல என்னமோ போங்க //
ReplyDeleteநன்றி ஆரன் பதிலை படித்து சிரித்துக்கொண்டு இருக்கின்றேன்...
உங்கள் தளத்தை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகவே படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இரண்டாம் பத்தியை தாண்ட முடியவில்லை. fontல் தயவு செய்து bold ஐ எடுத்துவிடுங்கள். கண்கள் எற்கிறது.//
ReplyDeleteநன்றி டுருத்...
போல்ட் செய்ால் தளம் இன்னும் அழகாக இரப்பதாக நண்பர்கள் சொல்கின்றார்கள்... அதுதான்..
நன்றி சிதம்பரம் சவுந்தர பாண்டியன்...
ReplyDeleteஅன்பின் ஜாக்கிசேகர்..,
ReplyDeleteநீங்கள் பெங்காலி படத்திற்கு விமர்சனம் எழுதினாலும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் என நினைப்போரில் நானும் ஒருவன். இந்த பதிவில் ஏதோ ஓன்று குறைகிறது - நீங்கள் இன்னொருமுறை வாசித்து பாருங்கள் புரியும். நன்றி .//
ரமேஷ் இந்த படத்தை சீலாகித்து எழுதுவது போல் அந்த படத்தில் ஒன்றும் இல்லை...
அதான் காரணம்... நான் எந்த மொழி படத்தை எழுதினாலும் வாசிக்க காத்து இருக்கும் உங்களுக்கு என் நன்றிகள்...
"இப்படித்தான்" நானும் என்னுடைய தெலுகு ரூம்மேட் தொல்லை தாங்காமல் லாஸ் ஏன்ஜலீசில் சைனீக்குடு படம் பார்த்தேன். /=/
ReplyDeleteநன்றி இந்தியன் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் மகேஷ்பாபு... சைனிக்கூடு ஒரு பிளாப் படம்...
உண்மைதான்..
நன்றி சென்222
ReplyDeleteஉங்களின் பார்வையில் படம் நன்றாக தெரிகிறது . விரைவில் பார்த்துவிடுகிறேன்//
ReplyDeleteநன்ற பனிதுளி சங்கர்...
டாப்சீ ஒரு சூப்பர் பிகர் //
ReplyDeleteகொஞ்சம் உண்மைதான்...