சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்-21•07•2010)

ஆல்பம்...

2 மாதத்தில் 200க்கு மேற்படடவர்கள் இந்திய ரயில்வே துறையின் அலட்சியத்தால் இரயில் விபத்துகளில் இறந்து போய் இருக்கின்றார்கள்...லஞ்ச லாவண்யம் பெருகியதாலும் பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை அதிகாரத்தில் உள்ள எல்லா நாய்களுக்கும் இந்த உண்மைதெரிந்து விட்டதாலும், இது போலான விபத்துகள்... இந்தியாவில் இனி இது போல் தொடர்ந்து நடக்கத்தான் போகின்றது...விபத்துக்கு காரணம் பற்றி விசாரிக்க இந்தியாவில் ஒரு கமிஷன் வைப்பார்கள்... அந்த ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது நம் இந்திய குடிமக்கள் அறிந்ததே.....இந்த ஆண்டு மட்டும் 15 ரயில் விபத்துகள் நடந்து இருக்கின்றன.....மம்தா........... வாயில வருது...

===============
காவல்துறையில் நிறைய கருப்பு ஆடுகள் பெருகிவிட்டன.... பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லுவார்கள்..இயற்க்கையில் பெண்கள் இரக்க சுபாவம் உள்ளவர்கள் என்று சொல்லுவார்கள்...இனி சொல்லுவார்கள் சொல்லுவார்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் போல... ஒரு வாரத்துக்கு முன் ஒரு கொலை சம்பவத்தில் ஒரு பெண் போலிஸ் சஸ்பெண்ட் செய்யபட்டார்... நேற்று ஒரு சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யபட்டார்....தமிழகத்தில் மகளிர் காவல் நிலையங்கள்.... ஆலமரம் சொம்பு இல்லாத கட்ட பஞ்சாயத்து தளங்களாக மாறி வெகுநாட்கள் ஆகின்றன
===============
தன்னை காதலித்து தன் கருவை களைத்த முன்னாள் காதலனை பழி வாங்க, காதலன் குடும்பத்தோடு உறவாடி, காதலனின் இரண்டாவது பையனை கழுத்தை நெறித்து கொலை செய்து பிணத்தை சூட்கேசில் வைத்து நாகபட்டிணத்துக்கு பார்சல் செய்த பெண்ணை இன்று கைது செய்து இருக்கின்றார்கள்... எனக்கு இந்த லாஜிக்கே புரியலை....

காதலன் உன்னை ஏமாத்திட்டான்... நியாய படி அவனுக்குதானே தண்டனை கொடுக்கனும்....அவ்வளவு கோபம் உனக்கு அவன் மேல இருந்து இருந்தா... அவன் லுல்லுவை வெட்டி காக்கா கிட்ட போட்டு இருந்தா உன்னை பாராட்டி இருக்கலாம்... ஒன்னும் தெரியாத பச்ச குருத்தை சாவடிச்சிட்டு சர்ச்சில் போய் பாவமனிப்பு கேட்டு விட்டு தேம்பி தேம்பி அழுவது எந்த விதத்தில் நியாயம்...
==============
மிக்சர்

கேரளாவில் பிடிபட்ட வெறி நாய்களை...தமிழக வனத்துறையில் விட வந்த போது கேரளா வனத்தறையினரை தமிழக காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றார்கள்....தண்ணி விட மாட்டான்க ... வெறி நாய்களை மட்டும் விடுவானுங்க போல...
===========

சென்னை சாலைகள் இந்த மழைக்கே குளோசப் புன்னகை பூத்துக்கொண்டு இருக்கின்றன....
===========
எம்பிகளுக்கு 5 மடங்கு சம்பளம் உயர்த்த அரசு யோசனை... அவுங்க எவ்வளவோ புடுங்கறாங்க... தேவைதான்..
=========

நன்றிகள்...

பாலோ அப்.....
விழுப்புரம் அருகே தண்டவாள தகர்ப்பில் சமோயோஜிதமாக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றிய அத்தனை பேருக்கும் நியூஸ் ரீடர் வரதாராஜன் நாடக குழுவினர் அவர்கள் நடத்திய நாடகத்தின் முடிவில் அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து பாராட்டி மரியாதை செய்து இருக்கின்றார்கள்...

பதிவர் மணிஜி அவர்கள் ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய பேசும் படம் என்ற 135 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்... ஒரு குவாட்டர் ஏற்படுத்தும் சில மணி நேர சந்தோஷத்தை விட இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கின்றது.... நன்றி மணிஜி...


இந்த வார நிழற்படம்



இந்த வார சலனபடம்...

சமீபத்தில் இந்த பாடல் பார்த்து விட்டு வெறுத்து போய் விட்டேன்....
ஒரு அக்மார்க் தெலுங்கு பாடல்...கதாநாயகனை நினைத்து பாடுவாதான பாடல்.. சான்சே இல்லாத சிம்ரன்... பழைய நினைவுகளில் முழ்கினால் நான் பொறுப்பு இல்லை...இந்த பாடலுக்கு பயங்கரமாக மெனெக்கெட்டு இருக்கின்றார்கள்....இவ்வளவு முறைப்பாய் இருக்கும் மனிதன் மீது கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் காதல் வர வாய்பில்லை...ஆனால் சிம்ரனுக்கு வருகின்றது...



பிலாசிபாண்டி...

சீக்கிரம் சாக... பெரிய கயிறு கழுத்துல போட்டு பேனில் தொங்கினா உடனடி
மரணம்..
பொறுமையாக சாக...சின்ன கயிறு பொண்ணு கழுத்துல 3 முடிச்சு .. எவ்வளவு ஸ்லோவா சாகறேன்னு மட்டும் பார்....

நான்வெஜ் 18+

ஜோக்..1

காதலிகிட்ட காதலன் கேட்டான்....

நீ இன்னைக்கு பிரா போடலைதானே? என்று கேட்க காதலிக்கு செம ஆச்சர்யம், இவனே ஒரு சோடபுட்டி, இன்னைக்கு வெள்ளைடாப்சும் போடலை,மழையும் பேயலை எப்படி கண்டுபிடிச்சான்னு ஒரே யோசனை.... திரும்ப காதலன்கிட்டயே கேட்டுக்குவோம்னுட்டு..

பொறுக்கி ராஸ்கல் நான் பிரா போடலைன்னு எப்படி கண்டு பிடிச்ச???

தேங்கஸ்டூ வாசன் ஐ கேர்....

===============
ஜோக்..2
ஒரு கவர்ச்சி நடகைகிட்ட கேட்டாங்களாம்... ரேப் பற்றி உங்கள் கருத்து...ரேப் என்பது என்னை பொறுத்தவரை அது கிரைம் கிடையாது... அது ஒரு எதிர்பாராத சந்தோஷம் அவ்வளவுதான் என்றாளாம்....
===========
ஜோக்..3

அப்பா தன் மகனிடம் அவனின் 18 வது பிறந்தநாளின் போது.. மகனே நீ வயதுக்கு வந்துவிட்டாய்... நாம் செக்ஸ் குறித்து எந்த ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்... அதற்கு மகன்.... சொல்லுங்க உங்களுக்கு செக்ஸ்ல என்ன சந்தேகம், எந்த இட்த்துல சந்தேகம்...????


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

24 comments:

  1. நண்பா சமூக பொறுப்புள்ள பல விஷயம் எழுதி உள்ளீர்கள். அருமை. ஆனா இந்த ஏ ஜோக் ஏன் தொடர்ந்து எழுதணும்? பெண்கள் இதனால் உங்கள் தளத்துக்கு வரவும், பின்னூட்டம் இடவும் யோசிக்க மாட்டார்களா? நான் ரொம்ப நல்லவன் என்கிற ரீதியில் சொல்லலை; அது வேற ஏரியா; மற்ற நல்ல விஷயங்களுக்கு ப்ளாக்கை உபயோகிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

    There may be many who will like, but this is my personal view. You are the best judge & decide accordingly.

    ReplyDelete
  2. //சென்னை சாலைகள் இந்த மழைக்கே குளோசப் புன்னகை பூத்துக்கொண்டு இருக்கின்றன....//


    :)

    ReplyDelete
  3. //
    எம்பிகளுக்கு 5 மடங்கு சம்பளம் உயர்த்த அரசு யோசனை...
    //

    அவங்களுக்கு 3G செல்போன் வேணும்னு கோரிக்கை வக்கிராங்களாம். ....

    ReplyDelete
  4. விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பில் சமயோசிதமாக செயல்பட்டவர்களை பாராட்டியது நல்ல செயல்...

    அங்க குண்டு வச்சது யாரு? இன்றுவரை அதற்கு காரணமானவங்களை கண்டுபிடிக்காம அப்பாவிகளை பிடித்து தமிழக அரசு சுளுக்கு எடுத்துதே அதை ஏன் கண்டுக்கல...

    “எங்களை கைது செய்தது தவறு” என்று கூறி தமிழக அரசை கண்டித்து சுவரொட்டி ஒட்டியவர்களை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளிய தமிழக அரசை பாராட்டி விழுப்புரத்தில் விழா எடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  5. முதல் மூன்று விஷயங்களுமே கொடுமை..

    //சென்னை சாலைகள் இந்த மழைக்கே குளோசப் புன்னகை பூத்துக்கொண்டு இருக்கின்றன....
    ===========
    எம்பிகளுக்கு 5 மடங்கு சம்பளம் உயர்த்த அரசு யோசனை... அவுங்க எவ்வளவோ புடுங்கறாங்க... தேவைதான்..//

    நச் ..

    இவ்வளவு முறைப்பாய் இருக்கும் மனிதன் மீது கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் காதல் வர வாய்பில்லை...ஆனால் சிம்ரனுக்கு வருகின்றது... //

    ஹா ஹா ஹா.. சினிமா சாரே சினிமா

    ஜோக்ஸ்.. ஹீ ஹீ.. சீ ;)

    ReplyDelete
  6. இந்தாவரம் சிறந்த தகவல்களுடன் வந்திருக்கிறது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. கடைசி ஜோக் சூப்பரு..

    ReplyDelete
  8. //தேங்கஸ்டூ வாசன் ஐ கேர்....//

    அது சரி........!
    :)

    ReplyDelete
  9. //ஒன்னும் தெரியாத பச்ச குருத்தை சாவடிச்சிட்டு //

    சாவடிச்சதும் இல்லாம கண்ண வேற நோண்டியிருக்காலாமே இந்த தே.மு.

    நேற்று முன்தினம் மாலைமலர்ல சூட்கேஸ்ல பையன் இருந்த போட்டோவ பாத்ததுலேயிருந்து மனசு ரொம்ப அப்செட்டா / டிஸ்டர்ப்டா இருக்கு.

    ReplyDelete
  10. கடைசி ஜோக் நல்லா இருந்தது ஜாக்கி. மிச்ச படி எல்லா மேட்டரும் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  11. சாண்ட்விஜ் டேஸ்ட் அருமை அண்ணா.

    ReplyDelete
  12. சான்விஜ் நல்லாயிருக்கு தல

    ReplyDelete
  13. சாண்ட்விஜ் ருசி பாஸ்

    ReplyDelete
  14. //
    இந்த பெண்ணை பார்க்கையில் கட்டணா, அவளை கட்டனும்டா... இல்லை கட்டிணவன் காலை தொட்டுக்கும்மடனும்டா என்ற பாடல் நினைவில் தேவையில்லாமல் வந்து போனது...
    //

    என் அக்கா ரொம்ப பாவம் :(

    ReplyDelete
  15. பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. அன்பின் மோகன் குமார்...
    நீங்கள் என் மீது கொண்ட ஆன்பின் காரணமாக கேட்ட கேள்விக்கு பணிச்சூழலிலும் உங்களுக்கு பதில் சொல்கின்றேன்...

    ஒரு படத்தை அல்லது ஒரு விஷயத்தை எழுதும் முன் 18+ என்று அறிவித்துவிட்டே எழுதுகின்றேன்...

    நான் சமுக பொறுப்புள்ள விஷயங்கள் எழுதுவதால் நான் காமத்தை பற்றி சொல்லகூடாதா? வயது வந்தோர் நகைச்சவையை பற்றி நான் ரசிக்க கூடாதா? நான் ரசித்தததை பகிரகூடாதா?

    பெண்கள் வர வேண்டும்...பின்னுட்டம் இட வேண்டும் என்று நான் நினைப்பதேயில்லை... அவர்கள் போனில் பேசுகின்றார்கள்...

    மோகன் இதில் பல ஜோக்குகள் அவர்கள் ரசிப்பதுதான்...
    அப்படி ரசித்து வெளியே சொன்னாள்...அவர்களை நம்மவர்கள் பார்க்கும் பார்வை வேறு....

    18+ இரு பாலாருக்கும் பொது எனும் போது பெண்களை மட்டும் தனியாக பிரித்து பார்பது ஏனோ...

    எனது நண்பிகள் தொடர்ந்து இந்த தளத்தை வாசித்து வருகின்றார்கள்...

    என்னை விட அவர்களுக்கு அதிகம் தெரியும்...



    நன்றி

    ReplyDelete
  18. The joke about dying fast and dying slow is nice.
    I don't understand why men in Tamil Nadu are infatuated with naval. Your thoughts on this topic will be interesting to hear.

    ReplyDelete
  19. ரெம்ப பிடிச்சிருக்குண்ணே,ஓட்டுக்கள் நேத்தே டன்

    ReplyDelete
  20. "சீக்கிரம் சாக... பெரிய கயிறு கழுத்துல போட்டு பேனில் தொங்கினா உடனடி
    மரணம்..
    பொறுமையாக சாக...சின்ன கயிறு பொண்ணு கழுத்துல 3 முடிச்சு .. எவ்வளவு ஸ்லோவா சாகறேன்னு மட்டும் பார்"

    :-)

    ReplyDelete
  21. jokes are nice na..

    the orphan nu oru movie pathen..
    horror movie. its good.'
    mudinja paarunga

    saba..

    ReplyDelete
  22. //"சீக்கிரம் சாக... பெரிய கயிறு கழுத்துல போட்டு பேனில் தொங்கினா உடனடி
    மரணம்..
    பொறுமையாக சாக...சின்ன கயிறு பொண்ணு கழுத்துல 3 முடிச்சு .. எவ்வளவு ஸ்லோவா சாகறேன்னு மட்டும் பார்"//

    தலைவா.........

    இதை ரசித்தேன்.... மற்றவற்றையும் தான்.... இதை சிறிது ஜாஸ்தி ரசித்தேன்....

    மோகன் குமார் அவர்களுக்கு எழுதிய விளக்கம் பளிச்ச்ச்ச்ச்ச்.....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner