சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்-28•07•2010)

ஆல்பம்...


 விலை வாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தை நடை பெறவிடாமல் தடுத்து  இருக்கின்றார்கள்... இப்போதுதான் பொதுமக்கள் பிரச்சனைக்காக வெகு நாட்களுக்கு பிறகு நாடளுமன்றம் முடக்கபடுவது குறித்து மிகிழ்ச்சி..ங்கொய்யால இதுக்குதான் உங்களுக்கு ஓட்டு போட்டு  அனுப்பி வச்சோம்... அதை இப்போதாவது தெரிஞ்சிகிட்டிங்களே....
===============

முதல்வர் அண்ணா சமாதியில் போய் கொஞ்ச நேரம் பொய் உட்கார்ந்து கடல் காற்று வாங்கியதற்கு பல ஹேஸ்யங்கள் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டன...
==========
35 ஆயிரம் கோடிக்கு காமண்வெல்த் விளையாட்டுக்கு  செலவு செய்ததை மணிசங்கள் ஐயர் வண்மையாக கண்டித்து இருக்கின்றார்... இதை நானும் விழி மொழிகின்றேன்... ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் எரி பொருள் கொண்டு வந்து விட்டு, இதை செய்தால் கூட ஏற்றுக்கொள்ள முடியும்...எவ்வளவோ வளர்ச்சி திட்டபணிகள் தேங்கி இருக்கும் போது இவ்வளவு ஆயிரம் கோடி .. என்பது கொஞ்சம் யோசனையாக உள்ளது...விளையாட்டுக்கு நான் எதிரி அல்ல...
=========
தமிழ் நாட்டில் அந்த மாற்றம் நிகழ்வது குறித்து மிக்க மகிழ்ச்சி.... பேப்பரை திறந்தால் லஞ்சம் வாங்கி மாட்டிய அரசு ரீயர்கள் அதிகம் பேரை போட்டோவுடன் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கின்றது... இன்று கூட படம் பார்க்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரி கைகளுக்கு லஞ்ச ஒழிப்பு துறை  காப்பு மாட்டி இருக்கின்றது...இந்த விழிப்புனர்வு பொதுமக்களிடம் புழக்கத்தில் வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி...
==============


மிக்சர்...

திரிஷா இலங்கைக்கு படபிடிப்புக்கு போக மாட்டேன் என்று அறிவித்து இருக்கின்றார்...நான் தமிழ்நாட்டு பெண் என்ற ஸ்டேட்மென்ட் விட்டு இருக்கின்றார்...


==============
சாந்தி என்று நாமகரணம் சூட்டபட்ட அந்த பெண் நடித்த பி கிரேட் மூவியின் ஒரு சில காட்சிகளை யூ டியூப்பில் நேற்று பார்த்தேன்.... அழகு என்றால் அப்படி ஒரு  அழகுப்பெண்... என்ன சொல்லி சம்மதிக்க வைத்தார்கள், எந்த நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை...ரொம்ப நாளைக்கு பிறகு தூக்கம் போய் விட்டது...அந்த பெண்இவ்வளவு சீக்கிரம் அவசர பட்டு இருக்க வேண்டாம் ...
=====================
ஒரு காவல்துறை உயர் அதிகாரி சத்தியம் தியேட்டரில் படம் பார்க்க.. அப்போது ஒரு 5 பேர் குடித்து விட்டு கலாட்டா செய்ய... அண்ணா சாலை காவல்துறைக்கு போன் செய்ய  வந்து அள்ளிக்கொண்டு போய் இருக்கின்றார்கள்.. அதில் நாலு பேர் மாணவர்கள்... ஒவர் சாப்ட்வேர் என்ஜினியர்.... ஐயா சாமி இது போல நீங்க குடும்பத்தோட தியேட்டர்லே போய் பார்க்கனும்... இந்த மாதிரி அளப்பரைங்களை அள்ளிகிட்டு போவனும்... சாமியோவ்....
==================
நன்றிகள்....

இரண்டு மணி நேரம் எனது தளத்தில்  என் சின்ன சந்தேகங்களுக்கு பொறுமையாக நடுநிசியில் பதில் சொல்லி  நிவர்த்தி செய்து தள மேம்பாடுக்கு பெரிதும் உதவிய பிறமொழி படங்கள் தமிழில் எழுதும் தம்பி ஜெய்க்கு என் அன்பும்.... நன்றியும்...


இந்த வார புகைபடம்...

=========================
இந்த வார  சலனபடம்...


சில நேரங்களில் சில மாற்றங்கள் திடும் என நிகழ்ந்து விடும்.... எனது  விஸ்காம் துறை மாணவன் விக்ரம்  இயக்கிய  விளம்பர படம் பாருங்கள்... மிக நேர்த்தியான இயக்கம்எனது மாணவன் என்ற பெருமையால் எனக்கு  சந்தோஷமாய் இருக்கின்றேன்...நம்மோடு  இரண்டு வருடங்களுக்கு முன் மாணவனாக இருந்து விட்டு சட்டென இது போல்  ஒரு விளம்பர படத்தை இயக்கும் போது மிகசந்தோஷமாக இருக்கின்றது....
=====================
பிலாசிபாண்டி....

நம்மாளு ஒருத்தன் அமேரிக்காவுல வேலை செஞ்சான்... சட்டுன்னு ஒரு அமெரிக்காகாரனுக்கு விபத்து ஏற்பட்டு உயிருக்கு போரட நம்ம ஆள்...அவனுக்குஇரத்தம் கொடுத்தான்.. உயிர் பொழைச்சு வந்ததும் ஒரு பெரிய ரொல்ஸ்ராய்ஸ் கார் கொடுத்தான்.....


சிலவருடத்தக்கு பிறகு அதே அமெரிக்கனுக்கு விபத்து இந்த முறையும் நம்ம ஆள் ரத்தம் கொடுக்க , உயிர் பொழச்சி வந்ததும்... அமெரிக்காகாரண் நம்ம ஆளுக்கு இரண்டு கிலோ அல்வா கொடுத்தான்....


ங்கொய்யாலா அவன் உடம்புல ஓடறது நம்ம இரத்தம் இல்லே......
==============


நான்வெஜ்18+

ஜோக்...1

  காதலர்கள் படத்துக்கு போனாங்க... காதலர்கள் என்றால் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு பசப்பு எல்லையை தாண்டியவர்கள்... அவர்கள்.....ஒரு கொசு சிவ பூஜையில கரடி பூருவது போல்  அந்த காதலியின் மேல்சட்டைக்குள் புகுந்து கொண்டது...
அது எங்க கடிச்சி வச்சி இருக்கும்????


யோசிங்க..????


இப்பவும் நீங்க தப்பாதான் யோசிப்பிங்க... ஏன்னா.. நீங்க பேட் பிலோ


அந்த பைனோடு கையிலதான் அது கடிச்சிச்சி.....


==============


ஜோக்..2
கல்கத்தாவில் இருக்கும் சோனாகாட்சியில் இருக்கும் ஒரு அறையின் கதவில் இப்படி எழுத பட்டு இருந்தது....


கல்யாணம் ஆனவர்களுக்கு அனுமதி இல்லை என்று எழுத பட்டு இருந்தது.......அதன் கீழேஅனுபவம் இல்லாத திருமணமாகதவர்களுக்குதான் எங்கள் சேவையே ஓழிய....பேராசைபடைத்தவர்களுக்கு இல்லை... என்று எழுதி இருந்தது...
==============


ஜோக்..3
பயோ டீச்சர் பெனட்ரேஷன் வகுப்பு எடுக்க ஆரம்பித்தாங்க...
6 இன்ச் லல்லு பெனட்ரேஷனுக்கு ஏத்ததுன்னு சொல்லவும்...


ஒரு பெண் எழுந்து அப்ப 9 இன்ச் பத்தி வரிவா சொல்லுங்கன்னு சொல்ல.. கோபமான டீச்சர்...நான் அடிப்படை பத்தி பாடம் எடுத்துகிட்டு இருக்கேன்... நீ ஆடம்பரத்தை பத்தி கேக்கற... கீப் கொயிட் அண்டு சிட் என்று கடிந்து கொண்டார்...
===================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..


தளம்பற்றி லோட் ஆகுவதில் எதாவது பிரச்சனை இருந்தால் தெரிவிக்கவும்

27 comments:

 1. இந்த முறை சுவை குறைவே.

  அண்ணா ஒரு வேண்டுகோள்: இந்த டேம்ப்லடே லோடு ஆகா ரொம்ப நேரம் ஆகுது. அவளவாக எனக்கு இந்த டேம்ப்லடே பிடிக்கவில்லை.

  ReplyDelete
 2. ஜோக்கை விட பிலாசி பாண்டிக்கு தான் சிரிப்பு வருது!

  ReplyDelete
 3. தணிக்கை அதிகாரி பிடிபட்டதற்க்கு காரணம் பரிதி இளம்வழுதியின் படத்திற்கே லஞ்சம் கேட்டதுதான்...

  அண்ணே விளையாட்டு செலவு என்றாலும் அதைவிட பலமடங்கு சுற்றுலாத்துறைக்கு வருமானம் வரும் மேலும் அதற்கான கட்டுமானங்கள் உள்நாட்டு பயன்பாட்டில் மேன்மையான விளைவுகளைத் தரும்..

  ReplyDelete
 4. சான்ட்விச் மற்றும் நான்வெஜ் ஓ.கே ரகம் தான் இந்த வாரம். புது டெம்ப்ளேட் கறுப்பு பின்னனியில் படிக்க மிகவும் சிரமம். பழைய டெம்ப்ளேட் நன்றாக இருந்தது. அதில் போல்ட் செய்வதை மட்டும் எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

  ReplyDelete
 5. யு டியுப் சீன் நானும் பார்த்தேன்.நல்ல ஃபிகர்தான்.
  கடைசியா சொன்ன ஜோக் செம சூப்பர்.அடிப்படை,ஆடம்பரம் ... ஹய்யோ ஹய்யோ
  அசத்தீட்டீங்க

  ReplyDelete
 6. பிலாசபி பாண்டி ஜோக் மலையாளிகளை vaithu முன்பே VANTHUVITTATHU.

  ReplyDelete
 7. //
  இப்பவும் நீங்க தப்பாதான் யோசிப்பிங்க... ஏன்னா.. நீங்க பேட் பிலோ


  அந்த பைனோடு கையிலதான் அது கடிச்சிச்சி.....
  //

  ஆனா நீங்க டேஞ்சரஸ் பிலோ... உங்களை கொஞ்சம் கேர்புல்லா தான் ஹான்டில் பண்ணனும்...

  ReplyDelete
 8. ஒட்டு போட்டாச்சு!

  ReplyDelete
 9. அண்ணே சாந்தி தமிழ் படமாம் stills பாருங்களேன்
  http://www.kollywoodzone.com/cat-shanthi-1806.htm

  ReplyDelete
 10. பிலாசிபி பாண்டி ஜோக் செம்ம...

  ReplyDelete
 11. உண்மை தான் ஜாக்கி ஜி அந்த பொண்ணு ரொம்ப அழகா தான் இருக்கு. ஏன் இதுல வந்து சேர்ந்துதோ தெரியல?

  ReplyDelete
 12. ஹலொ....ஹல்லல்லோ........

  நீங்க ஒரு டேஞ்சரஸ் ஃபிகர்னு மறைமுகமா சொல்லிட்டீங்கப்பு...........

  ReplyDelete
 13. நீங்க ரொம்ப பேட் பிலோ...

  அன்பு நித்யன்

  ReplyDelete
 14. ஐயா சாமி...

  இந்த சோக்குல்லாம் எங்க புடிக்கிறீரு? லுல்லான்னா என்ன?
  பி கிரேடு படம்னா என்ன?

  பொது அறிவுக்கேள்விகளுடன்,
  அன்பு நித்யன்

  ReplyDelete
 15. "திரிஷா இலங்கைக்கு படபிடிப்புக்கு போக மாட்டேன் என்று அறிவித்து இருக்கின்றார்...நான் தமிழ்நாட்டு பெண் என்ற ஸ்டேட்மென்ட் விட்டு இருக்கின்றார்..."

  இலங்கையில் தன படம் ஓடக்கூடாது.. அந்த வருமானம் தனக்கு தேவை இல்லை என்று சொல்லி இருந்தால் சல்யுட் அடித்திருக்கலாம். அசின் செய்ததே better

  ReplyDelete
 16. நன்றி கோலி பையன்...

  இந்த பக்கம் நன்றாக இருப்பதாகவே அனைவரும் சொல்கின்றார்கள்...

  நன்றி எல்கே...

  நன்றி சேகுமார்.... தொடர் வருகைக்கு நன்றி...தொடர் பின்னுட்டத்துக்கும்...

  ReplyDelete
 17. நன்றி வால் பையன்...

  நன்றி செந்தில்... இதைவிட மணிசங்கர் ஜயர் கொண்டு வந்த திட்டம் சிறப்பானது பல கோடி ரூபாய் மிச்ச பிடிக்கும் திட்டம்... இது...

  ReplyDelete
 18. நன்றி அமராபாராதி.. நலமா...?நிறைய பேருக்கு அது பிடித்து இருக்கின்றது....

  நன்றி செந்தில் குமார்...

  நன்றி ஷாபி..

  ReplyDelete
 19. நன்றி தெய்வமகன்...

  நான் பேட் பேலோதான்....

  நன்றி காரா ஓட்டு போட்டமைக்கு

  நன்றி யோவாய்ஸ்...

  ReplyDelete
 20. நன்றி சுரேஷ்.... என்ன ஒரு மெச்சத்க்க பணி...

  நன்றி பிரியமுடன் வசந்.

  ReplyDelete
 21. நன்றி மோகன் ராஜ்

  நன்றி கோபி... இப்பவாவது தெரிஞ்சிகிட்டிங்களே...

  நன்றி நித்யா...நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் இரவு நீங்கள் விருப்பமாக அணியும் உடையை கேளுங்கள் அது சொல்லும் ...

  ReplyDelete
 22. Now the COMMONWEALTH become a 'COME ON WEALTH' to AM Movie co in UK. Mr.Kalmadi remitted huge amount to the one man show co, to design the dresses and to supply toilets.Transfer of fund strated from Oct-2009 but NO DEED was signed yet.
  BIG SCANDAL even B4 the GAME starts.when WEALTH IS LOST, GAME IS LOST.

  ReplyDelete
 23. அஞ்சப்பர விட நான்வெஜ் நல்லாத்தான் இருக்கு :)

  ReplyDelete
 24. anna plz read ths link
  http://ashwin-cinema.blogspot.com/2010/08/downfall-2004.html

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner