பொதுவாக ஹாலி வுட்டில் இது போன்ற படஙகள் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் சம்பாதித்து தரும் படங்கள் இவை... இந்த படங்களுக்கு பெரிய கதை என்று பார்த்தால் எதுவும் இல்லை..
திரைக்கதையில் ஏதாவது ஒரு இடத்தில் பயணம் மேற்கொள்வது போல் காட்சிகளை அமைத்து அந்த... பயணத்தின் ஊடே நடக்கும் பிரச்சனைகளை அழகான பெண்களை வைத்து காமெடியாக சொல்வதுதான் இவர்கள் ஸ்டைல்...
இந்த படங்களுக்கு எதுவும் இலக்கணம் வரையறை போன்ற எதுவும் கிடையாது... அவர்கள் சி்ரிக்க வைக்க எந்த எக்ஸ்டிரிமுக்கு போக கூடியவர்கள்...
காமெடி என்ற ஒற்றை வார்த்தையை மட்டும களம் இறங்கி இருக்கும் இந்த படத்தின் கதை என்ன என்று பார்ப்போம்...
Road Trip: Beer Pong படத்தின் கதை இதுதான்....
Andy (Preston Jones) கல்லூரியில் படித்து கொண்டு இருப்பவன் அவனுக்கு Katy (Julianna Guill) எனற் பெண்ணை 5 வருடமாக காதலித்து கொண்டு இருக்கின்றான்... அனாலும் அவனுடைய முன்னாள் பெண் நண்பிபீர் பான்ங் மாடல் பெண் மீது காதல் வர பீர் பான்ங் போட்டி நடக்கும் இடத்தில் அந்த மாடல் பெண்ணை காதலி இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சென்று சந்திக்க முடிவு செய்கின்றான்...
போவதற்க்கு பணம் ஆரஷ் என்ற நண்பனிடம் கேட்கலாம் என்று அவன் வீடு போகின்றார்கள்... ஒரு கட்டத்தில் அரஷ்ம் அவர்களோடு இணைய... அவர்கள் போட்டி நடக்கும் இடத்திற்க்கு செல்வது எப்படி என்பதை காமெடியோடு சொல்லி இருக்கின்றார்கள்....
படத்தின் ஸ்வாரஸ்யங்களில் சில...
பீர் பான்ங் டோர்னமென்ட் என்றால் என்ன தெரியுமா.. ஒரு மேஜைக்கு ரெண்டு பக்கமும், சத்தியம் தியேட்டர்ல 50 ரூபாய் வாங்கி அபிட்டு விட்டுக்குனு500 எம் எல் பெப்சி புடிச்சு தருவாங்களே அது போல கப்புங்களை மேஜைக்கு ரெண்டு பக்கமும் முக்கோண வடிவத்துல வச்சி அதில பீர் ஊத்தி வச்சி இருப்பாங்க... கையில இருக்கற சின்ன பாலை எடுத்து எதிர்ல இருக்கற கப்புல போட்டுட்டா அந்த பாலை எடுத்து கொடுத்துட்டு பீரை கூடி்ச்சிடனும்.. பாலை கரெக்டா போட்டவனுக்கு ஒரு பாயிண்ட்... இதுதான் விளையாட்டு...
பழைய ரோட் டிரிப் படத்தை பார்த்து இருப்பவர்களுக்கு இந்த படத்தின் திரைக்கதையின் மீது கவணம் செலுத்தாமல் பெண்கள் மீது கவணம் செலுத்தலாம்...
படம் துழுவதும் பல பெண்கள் திறந்த மார்பகத்துடன் தரிசனம் தருகின்றார்கள்... எல்லாம் அழகான பெண்கள்..
ஒரு இந்திய கேரக்டர் ஆரெஷ் என்று உருவாக்கி நமது நாட்டு மானம் கப்பலேறி போகின்றது...
ரோட்டில் போகும் போது வழியில் ஒரு பெண்ணை எற்றிக்கொள்ள அந்த பெண் ஒரு டிப்பார்ட்மென்ட் சென்டரில் கொள்ளை அடிக்க அந்த உரிமையாளர் துப்பாக்கியுடன் அவர்களை துரத்த தண்டைக்கானோம் துணியை கானோம் என ஓடுவது ரசிக்கதக்க காட்சிகள்...
இன்னும் படத்தில் பல காட்சிகள் இருந்தாலும் சொன்னால் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் போய் விடும்.. ஆதமட்டும் அல்ல அதனை எழுத்தில் எழுத முடியாத அளவுக்கு விஷயம் இருக்கின்றது....
படத்தின் கடைசி காட்சி நமது தமிழ்படத்தை ஞாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை...
பரங்கிமலை ஜோதியில் ஒரு ஜாக்கெட் ஹுக் அவுக்க அரைமணிநேரம் அகும்..... இந்த படத்தில்
மெயின் கேரக்டரில் நடித்த இரண்டு பெண்களை தவிர பல பெண்கள் கவலை படாமல் வஞ்சனை இல்லாமல் படார் படார் என்று தங்கள் மார்பக்த்தை காட்டுகின்றார்கள்...
அருவருப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்... அப்படியே கேட்டாலும் அப்பிடின்னா இன்னா நைனா என்கின்றார்கள்... இங்கே இது போன்ற படங்கள் வர வெகு நாட்கள் ஆகும் அப்படியே வந்தாலும்.. 18 + என்ற சென்சார் சர்டிபிகேட் கொடு்த்தாலும்.... சில கட்சிகள் கலாச்சார காவலனாய் தன்னை திடிர் என்று மாற்றி கொண்டு பேனர் கிழிக்கும்...எதாவது ஒரு பத்திரிக்கைஒற்றை எழுத்தில் சீக்கு பதிலாக தூ என்று விமர்சனம் பண்ணும்....
ஆனால் இதே விஷயம் தமிழ்நாட்டில் இல்லையா இருக்கின்றதே.... நாம் நமது கிராமிய கலையான கூத்தில் கெட்டிக்காரன் என்பவன் சொல்லாத, செய்யாத எந்த விஷயத்தையும் இந்த படத்தில் அவர்கள் சொல்லவில்லை... இதை விட காமெடி என்னவென்றெல்... குடும்பத்துடன் எந்த வித சென்சார் கட்டுபாடும் இல்லாமல் பார்க்கின்றார்கள்... அது மட்டும் இல்லாமல் மாரியம்மன கோலில் செடல் திருவிழாவில் மழை டான்ஸ் என்று ஒன்று நடத்துகின்றார்கள்... அந்த வீடியோ பார்த்த போது தமிழ்நாடா.. என்று ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றது..எத்தனை சின்ன பசங்கள் அதனை பார்ப்பார்கள் தெரியமா? நம் வேஷத்தின் வெளிவடிவம் அவைகள்தான்...
படத்தின் டிரைலர்...
0);">படக்குழுவினர் விபரம்...
Directed by Steve Rash
Produced by Suzie Peterson
Written by Brad Riddell
Starring Preston Jones
Michael Trotter
Daniel Newman
Julianna Guill
Cinematography Levie Isaacks
Editing by John Gilbert
Studio Paramount Famous Productions
Distributed by DreamWorks Pictures
Release date(s) August 11, 2009 (2009-08-11)
Running time 95 minutes
Country United States
Language English
Preceded by Road Trip
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
jockey,
ReplyDeleteIs it another semi porno type like american pie?
Let me try
u don't i'm following since long time.
//Is it another semi porno type like american pie?
ReplyDelete//
I've hardly seen any comedy in porno movies.
American Pie is of 'Adult Comedy' genre.
ம்ம்ம்....
ReplyDeleteஉங்க வீட்ல எப்போ வர்ராங்க....
வரட்டும்... வத்தி வெக்கிறேன்...
American Pie மாதிரியான படமா தல
ReplyDeletejockey,
ReplyDeleteIs it another semi porno type like american pie?
Let me try
u don't i'm following since long time.--
நன்றி யாசவி.. தொடர்வருகைக்கும் கருத்துக்கும்...
/Is it another semi porno type like american pie?
ReplyDelete//
I've hardly seen any comedy in porno movies.
American Pie is of 'Adult Comedy' genre.// நீங்கள் சொல்வது உண்மைதான் இந்தியன்..
ம்ம்ம்....
ReplyDeleteஉங்க வீட்ல எப்போ வர்ராங்க....
வரட்டும்... வத்தி வெக்கிறேன்...// ஏதோ உங்களால முடிஞ்சத செய்யுங்க...
American Pie மாதிரியான படமா தல// அதே மாதிரிதான் யோ.
ReplyDeleteஉண்மைதான் ஜாக்கி.சில கிராம திருவிழாக்கள்ல நடக்கிற கும்பம், கரகாட்டம்ங்கிற பேர்ல நடக்கிற ஆபாச நடனங்களை பலரும் குடும்பத்தோடு பார்ப்பது கொடுமைதான்.
ReplyDeleteஉங்களுடைய விமர்சனங்கள் அருமையாக இருக்கிறது.
ReplyDelete