சைக்கோ கொலைகாரபடங்கள் அமெரிக்கர்களுக்கு அப்படி பிடிக்கும் போல...நிறைய படங்கள் இது போன்ற சாயலில் வந்து இருக்கின்றது....
சைக்கோ கொலைகாரர்கள் பற்றி பல படங்கள் வந்தாலும் இந்த படம் சற்று விறுவிறுப்பையும் நல்ல திரில்லருக்கு உண்டான சூட்டை கொடுத்த படம் இது....
தி போர்ன் கலெக்டர் படததின் கதை இதுதான்....
நியுயார்க் உள்ள ஒரு டாக்சியில் எறுபவர்கள் சொன்ன இடத்துக்கு அழைத்து போகாமல் அவர்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக அழைத்து போய் கொடுரமாக கொன்று அல்லது அனு அனுவாக சித்திரவதை செய்து..அவர்களுக்கு எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் உயிரோடு இருக்கும் போதே கையை வெட்டி அதில் இருந்து ஒரு எலும்பு துண்டை எடு்த்து வைத்துக்கொள்வான் அந்த சைக்கோ....
கதநாயகன் டென்சில் வாஷிங்டன்னால் நடக்க முடியாது... ஒரு இடிந்த போன கட்டிடத்தில் மீட்பு குழுவில் இருக்கும் டென்சில் சக நண்பனை காப்பற்ற போக நடுமுதுகில் நங் என காண்கிரிட் விழுந்து விபத்தில் சிக்கி, டென்சில் கை மற்றும் கால் ஏன் உடலில் எந்த அசைவும் இல்லாமல் இருக்கும் அவன், ஒரு பெண் போலிஸ் ஆபிசர் என்ஜலினா கிரைம் நட்ந்த இடத்தில் இருந்து டெலிபோனில் கொடுக்கும் தகவல்களை வைத்து எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கின்றான் என்பதே கதை....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
உடலில் அசைவில்லாத புத்திசாலி போலிஸ் ஆபிசர் எப்படி சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கின்றான் என்பதே ஒற்றைவரி... கதை..
இந்த படம் jeffery deaver எழுதிய கிரைம் நாவலின் திரைவடிவம்..இந்த படம்...
டேலிபோனில் வரும் செய்திகளை வைத்தே படுத்த படுக்கையாக இருக்கும் கதநாயகன்துப்பறிவது இந்த படத்தின் சுவாரஸ்யம்....
என்ஜலினா ஜோலியின் உதடுகள் பார்த்து கொண்டே இருக்கலாம்...
முதலில் இந்த கொடுர கொலைபற்றி தப்பறிவது பிடிக்காமல் பின்பு ஒத்துக்கொள்ளும் காட்சி ரொம்ப அற்புதமாக இருக்கும்...
அதே போல் டென்சிலிடம் காதல் வயப்படுவதை ரொம்ப அழகாக படமாக்கி இருப்பார்கள்
படத்தின் டிரைலர்....
படத்தின் குழு விபரம்
Directed by Phillip Noyce
Produced by Dan Jinks
Written by Jeffrey Deaver
Starring Denzel Washington
Angelina Jolie
Music by Craig Armstrong
Cinematography Dean Semler
Editing by William Hoy
Distributed by Columbia Pictures
Universal Pictures
Release date(s) November 5, 1999
Running time 118 min.
Country Flag of the United States
Language English
Budget $73 million
Gross revenue Domestic
$66,488,090
Foreign
$84,975,000
Worldwide
$151,493,655
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
டென்சில் படுத்துக் கொண்டே ஜெயிக்கிறார் இந்த படத்தில்..
ReplyDeleteரொம்பவும் சின்ன விமர்சனம்....
ReplyDeleteஸ்ரீ.ஜாக்கிசேகர் அவர்களே!,
ReplyDeleteநான் டிவி யில் அதிகம் பார்ப்பது வேர்ல்ட் மூவிஸ் சேனல்தான் . தற்போதுதான் உங்கள் வலைத்தளத்தைப் பார்க்கிறேன். மிகுந்த வருத்தமடைகிறேன் ஏன் முன்பே பார்க்கவில்லை என்று, உலக சினிமாவின் உன்னதங்களை தமிழுக்கு எடுத்துச்சொல்லும் உங்கள் பாங்கு பாராட்டுதலுக்குரியது . நன்றி!
www.srisathish.blogspot.com
அருமையான த்ரில்லர்
ReplyDeleteAngelina Julie-னா கண்டிப்பாக பார்க்கனும்... பார்த்துட்டு சொல்லுறேன்.
ReplyDeleteடென்சில் படுத்துக் கொண்டே ஜெயிக்கிறார் இந்த படத்தில்..---
ReplyDeleteஉண்மைதான் அமுதா அவர்களே... அவரின் பளிச் சிரிப்புக்கு நான் ரசிகன்
ரொம்பவும் சின்ன விமர்சனம்....//
ReplyDeleteஅப்படியா ராஜன்???
ஸ்ரீ.ஜாக்கிசேகர் அவர்களே!,
ReplyDeleteநான் டிவி யில் அதிகம் பார்ப்பது வேர்ல்ட் மூவிஸ் சேனல்தான் . தற்போதுதான் உங்கள் வலைத்தளத்தைப் பார்க்கிறேன். மிகுந்த வருத்தமடைகிறேன் ஏன் முன்பே பார்க்கவில்லை என்று, உலக சினிமாவின் உன்னதங்களை தமிழுக்கு எடுத்துச்சொல்லும் உங்கள் பாங்கு பாராட்டுதலுக்குரியது . நன்றி!//
நன்றி ஸ்ரீதரன் தங்கள் பாராட்டுக்கு நிங்கள் மற்றவர்களிடம் இந்த தளத்தின் சிறப்புகளை உங்கள் நண்பர்களிடத்தில் எடுத்து சொல்லுங்கள்... அதுவே எனக்கு போதும்
அன்புடன்
ஜாக்கி
Angelina Julie-னா கண்டிப்பாக பார்க்கனும்... பார்த்துட்டு சொல்லுறேன்.//
ReplyDeleteஉங்களுக்காகதான் ஜுலி படுத்துக்குனு இருக்கறமாதிரி படம் போட்டேன்
அருமையான த்ரில்லர்//
ReplyDeleteநன்றி கார்திகை பாண்டியன்
/
ReplyDeleteஎன்ஜலினா ஜோலியின் உதடுகள் பார்த்து கொண்டே இருக்கலாம்...
/
பாத்து!
:))))))))))))
படத்தைப் பற்றி டிப்ஸ் தருவதாக உங்கள் பதிவு இருக்கிறது.
ReplyDeleteவிமர்சன ரீதியாக., கொஞ்சம் விரிவாக இருக்கவேண்டும் என கருதுகிறேன்.
நான் இந்த படத்தின் விமர்சனத்தை இன்னும் விரிவாக எதிர்பார்த்தேன்.
ReplyDeleteஉங்கள் எழுத்து நடை சிறப்பாக உள்ளது. இதற்காகவே நான் இந்த படத்தை பார்க்கப் போகிறேன்
ReplyDeleteThe Next remake film is ready for our Ulaga Nayagan Kamal.
ReplyDeleteபார்த்துட்டேன்....நல்ல படம்...டென்சலோட....the great debaters பத்தி எழுதுங்களேன்
ReplyDeleteஅருமையான படம்.அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteThe movie was too predictable and the screenplay was not that great.
ReplyDelete6/10
Have you seen Dr.Strangelove?
அருமையான படம்.அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDelete/
ReplyDeleteஎன்ஜலினா ஜோலியின் உதடுகள் பார்த்து கொண்டே இருக்கலாம்...
/
பாத்து!
:))))))))))))--
நன்றி மங்களுர் சிவா...
படத்தைப் பற்றி டிப்ஸ் தருவதாக உங்கள் பதிவு இருக்கிறது.
ReplyDeleteவிமர்சன ரீதியாக., கொஞ்சம் விரிவாக இருக்கவேண்டும் என கருதுகிறேன்.//
நன்றி நொந்தகுமாரன்.. தங்கள் கருத்தக்கு..
நான் இந்த படத்தின் விமர்சனத்தை இன்னும் விரிவாக எதிர்பார்த்தேன்.//
ReplyDeleteகோபிநாத் நேரம் இன்மையும் ஒரு காரணம்...
உங்கள் எழுத்து நடை சிறப்பாக உள்ளது. இதற்காகவே நான் இந்த படத்தை பார்க்கப் போகிறேன்//
ReplyDeleteநன்றி நெடுன் உங்கள் முதல் வருகைக்கு
The Next remake film is ready for our Ulaga Nayagan Kamal.//
ReplyDeleteஅப்படி எல்லாம் சொல்லதிங்க.. நண்பரே நன்றி தங்கள் முதல் வருகைக்கு
பார்த்துட்டேன்....நல்ல படம்...டென்சலோட....the great debaters பத்தி எழுதுங்களேன்//
ReplyDeleteஅந்த படம் பற்றி இப்போதுான் கேள்வி படுகின்றேன் பார்த்து விட்ட எழுதகின்றேன்
அருமையான படம்.அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் ஜாக்கி.//
ReplyDeleteநன்றி தபாய் ராஜா
The movie was too predictable and the screenplay was not that great.
ReplyDelete6/10
Have you seen Dr.Strangelove?..
இல்லைங்க அந்த படத்தை நான் இன்னும் பார்க்கலை..
அருமையான படம்.அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் ஜாக்கி//
ReplyDeleteநன்றி ஸ்டார்ஜன் தங்க்ள் தொடர் வாசிப்புக்கும் பாராட்டுக்கும்...