சென்னையில் தீபாவளி பண்டிகையை திநகர் பக்கம் போகும் போது என்னால் உணர முடிந்தது... அவ்வளவு கூட்டம் ரோடு முழுவதும் மக்கள் கூட்டம்...முக்கியமாக பெண்கள் கூட்டம்தான் அதிகம்... இவ்வளவு பெண்கள் எல்லாம் எங்கு இருந்தார்கள் என்று யோசிக்கும் போது மிக மலைப்பாய் இருக்கின்றது....
எல்லா அப்பாக்களுக்கு ஒரு வித பயத்துடன்தான் கடைக்குள்ளே நுழைகின்றார்கள்.... நன்றாக தெரியும் அந்த சுடிதார் மெட்டிரியல்ரூ 300 மதிப்பு என்று... ஆனால் தீபாவளியை காரணம் காட்டி அதற்க்கு 700 ரூபாய் மதிப்பு கொடுத்து கொள்ளை லாபம் பார்த்தார்கள்...
இருப்பதிலேயே ஒரு கேவலமான ஒரு உடையை எடுத்துக்கொண்டு அந்த டிரஸ்தான் வேண்டும் என்று அந்த பெண் பிள்ளை அடம் பிடிக்க பாசம் கண்ணை மறைக்க ஒருவித வெறுப்புடன் ஒரு அப்பா வாங்கி கொடுத்துக்கொண்டு இருந்தார்...
ஒரு என்ஜீனியரிங் படிக்கும் மாணவன் 5 பேன்ட் 5 சட்டை எடுத்து கை முழுவதும் அடிக்கி கொண்டு இருக்க... ஆடிப்பபோன அப்பா....
“ நிச்சயமா உனக்கு கல்யாணம் நடக்கும், அப்ப உன் மாமனார்கிட்ட சொல்லி 20வது 20வதாக எடுத்துக்கோ இப்ப ரெண்டு எடுத்துக்கோ என்றார்...
நிறைய பெண்கள் இப்போதெல்லாம் மிக இறுக்கமாக உடை அணிந்து கொண்டு வலைய வலைய வந்து கொண்டு இருக்கின்றார்கள்....
மாமனாரிடம் வகையாக கறக்க இப்போதே தனது மகனை தயார்படுத்தும் பாங்கை நினைத்து கவலைபட்டேன்....
முன்பு போல் இப்போதெல்லாம் மனது லயித்து தீபாவளி கொண்டாட முடிவதில்லை.. அத ஒரு காணாக்காலம் போல் இருக்கின்றது... நேத்து இரவு 10,30 வரை டிரஸ் எடுக்க யோசித்து கொண்டு இருந்தேன்...
வரும் திங்கள் எங்கள் முதல் திருமணநாள்... நினைவு வைத்து இப்போதே வாழ்த்து சொல்லிய நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் எனது நன்றிகள்...சிலர்இரண்டு நாட்களுக்கு முன் போன் செய்து சரியான நாளில் சொல்வதாக நினைத்து ,வாழ்த்து சொல்லி அசடு வழிந்தார்கள்...உங்கள் ஆர்வத்துக்கு எனது வணக்கங்கள்....
எங்கள் திருமணம் போன வருடம் அக்டோபர் 19ம் தேதிதான் நடந்தது என்றாலும்,கடந்த பத்து வருடங்களாக நானும் எனது மனைவியும் காதலித்த காலங்களில்... எனக்கு டிரஸ் செலக்ட் செய்தது எனது மனைவிதான்... இப்போது அவள் வெளிநாட்டில்... எந்த டிரஸ் எடுப்பது எவ்வளவு விலையில் எடுப்பது போன்ற பல குழப்பங்களையும் மீறி இரவு 11.45 டிரஸ்எடுத்து விட்டேன்... குகூளில் எடுத்த டிரசை காட்டினேன்... நன்றாக இருப்பதாக சொன்னாள்...
என்ன நான் எனக்கு 600 ரூபாய்க்கு பேண்ட்டும், 300க்கு சட்டையுமாக வந்து விட்டேன்... எனது மனைவியாக இருந்து இருந்தால், எனக்கு மட்டுமே ரூ 4000க்கு எடுத்து என்னை கதி கலங்க வைத்து இருப்பாள்...
இந்த மனைவிகள் சுத்த மோசம் நன்றாக கெடுத்து வைத்து விடுகின்றார்கள்... உள்ளுக்குள் ஒரு கோபம் யார் மீதோ, எதன் மீதோ..... ஒரு கட்டிங் அடித்து விட்டும் இரவு 3 மணிவரை தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தேன்....
இருப்பினும் எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனுப்பி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டேன்...
அதே போல் ஒரு விஷயம் எல்லோரிடமும் கவனித்தேன்... அதாவது வாழ்த்து சொல்லும் போது மறக்காம அண்ணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லிடுங்க... என்று சொல்கின்றார்கள்.... அதே போல் சாட்டுக்கு வந்தாலும் அண்ணி நலம் விசாரிக்காது பேச்சு தொடங்குவது இல்லை... மிக்க நன்றிகள்...
மிக்க நன்றி நண்பர்களே.... எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.... இந்த சந்தோஷம் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எப்போதும் நிலைத்து நிற்க்க எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...
அன்புடன்
ஜாக்கிசேகர்(என்கின்ற)
தனசேகரன்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
தீபாவளி வாழ்த்துக்கள் ‘தனசேகரன்’! :) :) :) :) :) :)
ReplyDeleteஅண்ணியையும் கேட்டதா சொல்லுங்க. அவங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க! :)
அப்புறம்.. அட்வான்ஸ்.. திருமண வாழ்த்துக்கள்! :)
தீபாவளி வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
DHANA என்கிற தனசேகரன்
தீபாவளி மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteதீபாவளிக்கும் திருமண நாளுக்கும் இனிய வாழ்த்து(க்)கள் உங்கள் இருவருக்கும்.
ReplyDeleteநல்லா இருங்க.
மனம் கனிந்த தீபாவளி மற்றும் திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதீபாவளி மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteHappy deepavali... and advance congratulations for Marraiage day. Wish you have many more happy returns of the day
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஎன்றும் இனிய இல்லறத்திற்கு உதாரணமாய் வாழ வாழ்த்துகள்..
தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர்கள்,,குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துக்களும்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
இளங்கோவன் சிங்கபூரிலிருந்து...
உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துகள்.
ஜாக்கீ அண்ணே!
ReplyDeleteஉளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.
திருமண நாள் வாழ்த்துகள்.
தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே...
ReplyDeleteஅப்படியும் அந்தக் கட்டிங்கை விட மாட்டீங்களா தம்பீ..!
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
தீபாவளி வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteSame2U
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் ‘ஜாக்கி அண்ணே’
ReplyDelete! :) :) :) :) :) :)
அண்ணியையும் கேட்டதா சொல்லுங்க. அவங்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிடுங்க! :)
அப்புறம்.. அட்வான்ஸ்.. திருமண வாழ்த்துக்கள்! :)
Dear Mr. J
ReplyDeleteI am seeing your latest post in "youthfull vikatan"
Do you know that?....GOOD
http://youthful.vikatan.com/youth/Nyouth/hungry15102009.asp
தீபாவளி மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteதீபாவளி மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் ‘தனசேகரன்’! :) :) :) :) :) :)
ReplyDeleteஅண்ணியையும் கேட்டதா சொல்லுங்க. அவங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க! :)
அப்புறம்.. அட்வான்ஸ்.. திருமண வாழ்த்துக்கள்//நஙனறி பாலா மிக்க நன்றி
தீபாவளி வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துகள்.//
ReplyDeleteமிக்க நன்றி குடு குடு ப்பை
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
DHANA என்கிற தனசேகரன்///மிக்க நன்றி தனா என்னை ஒரு சிலர் உங்க பர் சொல்லியும் செல்லமாக அழைப்பது உண்டு...
தீபாவளி மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.//
ReplyDeleteநன்றி செல்வகுமார் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
தீபாவளிக்கும் திருமண நாளுக்கும் இனிய வாழ்த்து(க்)கள் உங்கள் இருவருக்கும்.
ReplyDeleteநல்லா இருங்க.//
நன்றி டீச்சர் மிக்க நன்றி
மனம் கனிந்த தீபாவளி மற்றும் திருமண நாள் வாழ்த்துக்கள்//
ReplyDeleteநன்றி வந்தியதேவன் மிக்க நன்றி
தீபாவளி மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.//ஹ
ReplyDeleteநன்றி நைனா...
Happy deepavali... and advance congratulations for Marraiage day. Wish you have many more happy returns of the day//
ReplyDeleteமிக்க நன்றி அது ஒரு கானகாலம்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஎன்றும் இனிய இல்லறத்திற்கு உதாரணமாய் வாழ வாழ்த்துகள்..//
நன்றி தீப்பபெட்டி உங்கள் உளம் கனிந்த வாழ்துக்கு
தீபாவளி வாழ்த்துக்கள்.//
ReplyDeleteநன்றி சரவணகுமார் உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நண்பர்கள்,,குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துக்களும்...=//
நன்றி துபாய்ராஜா மிக்க நன்றி
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
இளங்கோவன் சிங்கபூரிலிருந்து...//
மிக்க நன்றி இளங்கோவன் உங்கள் முதல் வருகைக்கும் வாழ்துதுக்கும்
உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துகள்.//
நன்றி ராகவன் மிக்க நன்றி..
ஜாக்கீ அண்ணே!
ReplyDeleteஉளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.
திருமண நாள் வாழ்த்துகள்.//
நன்றி கார்த்தி மிக்க நன்றி
தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே...//
ReplyDeleteநன்றி ஜெட்லி
அப்படியும் அந்தக் கட்டிங்கை விட மாட்டீங்களா தம்பீ..!//
ReplyDeleteஉத நீங்க முற்றும் துறந்த முனி நாங்க அப்படி இல்லையே....
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்//
நன்றி மின்னுது மின்னல்...
தீபாவளி வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துகள்.//
ReplyDeleteநன்றி சூர்யா..
Same2U//
ReplyDeleteநன்றி கீர்த்தி
தீபாவளி வாழ்த்துக்கள் ‘ஜாக்கி அண்ணே’
ReplyDelete! :) :) :) :) :) :)
அண்ணியையும் கேட்டதா சொல்லுங்க. அவங்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிடுங்க! :)
அப்புறம்.. அட்வான்ஸ்.. திருமண வாழ்த்துக்கள்! :)//
கண்டிப்பா சொல்லறேன் சிவா.. மிக்க நன்றி
Dear Mr. J
ReplyDeleteI am seeing your latest post in "youthfull vikatan"
Do you know that?....GOOD
http://youthful.vikatan.com/youth/Nyouth/hungry15102009.asp//
தகவலுக்கு மிக்க நன்றி ராஜ்குமார்.. நான் பார்்துத விட்டேன் நன்றி