ஆல்பம்...
தண்ணீர்...கண்ணீர்
திரும்பவும் மு்லைபெரியாறு பிரச்சனை எளிதில் விட்டு வைக்க மாட்டார்கள் போல் இருக்கின்றது... வேறு புதிய அனை கட்ட அனுமதி பெற்று மிக லேட்டாக சென்று உச்ச நீதி மன்றத்தின் கதவை தட்டி வழக்கு போட்டு இருக்கின்றது தமிழக அரசு....
மேற்கு நோக்கி கடலில் கலக்கும் ஆறுகளில் அவ்வளவு தண்ணீர் ஓடிக்கெண்டு இருக்கின்றது... ஆலப்புழாவில் இருந்து ரயிலில் வாயில் படியில் நின்று வரும் போது வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தேன்...
எவ்வளவு தண்ணீர் உபயோகம் இல்லாமல் கடலில் கலந்து கொண்டு இருக்கின்றது...
நீங்கள் என்னதான் சகோதர பாசமாக பார்த்தாலும் நமது மலையாள மக்கள் நம்மை எதிரியாகவும் வேற்று கிரகத்த வாசிபோல பார்ப்பது சகஜமாகிவிட்டது...
அதே போல் அவர்கள் திரைபடத்தில் பொதுவாக தமி்ழ் பேசும் கேரக்டர்கள் எல்லாம் ரவுடிகளாகவே சித்தரிக்கின்றனர்.... என்பதே உண்மை... நம்மவர்களை அதாவது தமிழர்களை ஏளனம் செய்ய பாண்டி என்ற பெயரை பயண்படுத்துகின்றனர்....
இத்தனைக்கும் எல்லா அத்யாவசிய பொருட்களும் இங்கு இருந்துதான் செல்கின்றன...
இந்தியர் என்ற பெருமீதமும் இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிய மலையாளிகளுக்கு விருப்பம் இல்லை போலும்...
அரசியல்....
திரும்பவும் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று ராமதாஸ் திரும்ப தைலபுரம் தோட்டம் வந்து விட்டார்.... அறிக்கை அள்ளி வீசிக்கொண்டு இருக்கின்றார்...
பதிவுலகம்.....
பதிவுலகததில் பல விரும்பதாகத சம்பவம்கள் நடந்து கொண்டு இருக்கின்றது... இப்படி எல்லாம் நடக்கும் போது ,இனி பதிவர் ச்ந்திப்பில் அடிதடி வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகின்றது.....இவ்வளவு அத்து மீறல் நடக்கு்ம் போது கோஷ்டி சேர்ந்தால் அது இன்னும் எல்லை மீறி போகும் என்றே தோன்றுகின்றது... எப்படி இந்தாலும் அழைத்து போய் மூக்கில் குத்தியது கண்டிக்கதக்கது...
ஆக்கிரமிப்பு....
நம்ம அதிகாரிகளை பொறுத்தவரை ஆக்கிரமிப்பு என்பதை ஒரு குடிசை போடும் போதோ அல்லது அந்த இடத்தில் கல் கட்டிடம் வருவதற்க்கு முன்பே, அந்த இடத்தை இடிக்க மாட்டார்கள்... நன்றாக கல் கட்டிடம் கட்டி... அதில் ஒரு குடும்பம் வாழ்க்கை நடத்தி அந்த வீட்டில் பிறந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து அதற்க்கு வலைகாப்பு நடக்கும் போது....
பொறம் போக்கில் அல்லது ஆக்ரமிப்பில் வீடு கட்டி இருக்கின்றீர்கள் என்று புல்டோசருடன் வந்து வீட்டு வாசலில் நிற்ப்பார்க்ள்... கீழே உள்ள படத்தில் இருப்பது மதுரவயல்சாலையிலிருந்து, கோயம்பேடு விழியாக அண்ணா கர் ஆர்ச் போகும் வழியில் இந்தியன் மருத்துவமனை எதிரில் உள்ள பல கட்டிடங்கள் மற்றும் கூவம் கரையோர வீடுகளை பொக்லைன் தன் நீண்ட தும்பிக்கையினால் காண்கீரிட் கட்டிடத்தையும் ஆஸ்பெட்டாஸ் வீடுகளையும் ருசி பார்த்து தரைமட்டமாக்கி இருந்தது...
மிக்சர்...
எனக்கு இருக்கும் வேலை பளுவுக்கு மத்தியில் சிலநாள் வீட்டிற்க்கு வந்து வேலையின் அசதியில் தூக்கம் கண்ணை தழுவினாலும், முகம் கழுவி பதிவு போட்டுவது.... நீங்கள் எனக்கு அளிக்கும் பின்னுட்டங்கள்தான்.. அந்த வகையில் என்னை புரிந்து கொண்டு எனக்காக பதில் எதிர்பார்க்காமல் பின்னுட்டம் போடும் உங்களை நான் பாராட்டுகின்றேன்... உங்கள் கருத்துக்கும் பாசத்துக்கும் தலை வணங்குகின்றேன்......
தமிழ் ஸ்டுடியோ டாட்காம் நடத்திய முதல் ஆண்டு குறும்பட துவக்க விழாவுக்கு நான் மற்றும் மணிஜி, வண்ணத்துபூச்சி சூர்யா போன்றவர்கள் போனோம்....மணிஜி எடுத்து சியர்ஸ் படத்துக்கு சிறப்புபரிசு கிடைத்து...வாழ்த்துக்கள் அதே போல் கேபிளாரின் ஆக்சிடெண்ட் படத்துக்கு நல்ல படத்தொகுப்புக்கான பரிசு கி்டைத்தது இருவருக்கும் வாழ்த்துக்கள்...
விஷுவல் டேஸ்ட் (நான் எடுத்ததில் பிடித்தது)
பிட் அக்டோபர் மாத போட்டிக்கு பொம்மைகள் தலைப்பில் போட்டி அறிவித்து இருந்தார்கள்... ஒரு சைக்கிளில் கூடையில் நிறைய பொம்மைகள் போட்டு விற்பனை செய்தார் ஒரு வியாபாரி அதில் இருந்து சில படங்கள்...
தலையில் கூடை வைத்திருக்கும் பெண்ணின் கை இடுக்கு வழியாக இன்னோரு பெண்ணின் முகம் இதுதான் நான் போட்டிக்கு அனுப்பிய படம்...
திருடா திருடா சந்திரேலேக்கா பாட்டு எடுத்த ,வெள்ளையர்களின் சூதாட்ட கிளப்பின் தோற்றம்... நேரம் முடிந்து விட்டதால் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை... முழுதாய் வேறு சில பதிவுகளில்....
நான்வெஜ்....
ஜோக்...1
அந்த பெண்ணுக்கு 14 வயதுதான் இருக்கும் சட்டென ஒரு மெடிக்கல் ஷாப்பில் அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்து
“ஆங்கிள் ஒரு பாக்கெட் காண்டொம் குடுங்க” என்றாள் அந்த பெண்ணை பார்த்த கடைக்காரர்... பார்த்தா பால் வடியற முகத்தை வச்சிகிட்டு காண்டொம் கேக்கிற? பாரு இப்ப கூட உன் முகத்துல இருந்து கழுத்து வரை பால் வடியுது... இந்தா இந்த கர்சிப்பால அதை தொடை என்றார்.... அதற்க்கு அந்த பெண் சொன்னாள்...
“அங்கிள் நீங்க நினைக்கறா மாதிரி, அது ஒன்னும் பால் இல்லை...”’
ஜோக் ...2
அவன் கிரமத்தான்... கிராமத்தில் பாத்திரம் விற்பவன்... அவனுக்கு இதுவரை உடல் உறவு அனுபவம் இல்லை... அனாலும் ஒரு பெண்ணோடு சல்லாபிக்க வேண்டும் என்று அவன் மனம் துடித்து... எயிட்ஸ் பயம் வேறு இருப்பதால் அவன் காண்டெத்தை கூட நம்பவில்லை...
அவனும் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு தாசியை ரூபாய் என்பதுக்கு பேசி முடித்தான்.... அவனுக்கு ஒரு பயம் இருந்தது...இவளுக்கு எதாவது நோய் இருந்தால் என்ன செய்வது? என்ற பயத்தில் அவனுக்கு இருந்த கிராமத்து அறிவுக்கு ஒரு சோதனை செய்து பார்க்க முடிவு செய்தான்... அந்த பெண்ணை நிர்வாணபடுத்தி...
பாம்பு வந்தால் கல் உப்பை கிராமததில் வீசுவார்களே, அது போல் அவள் மீது உப்பை விசினான்.... எரிகின்றது என்று சொன்னால் நோய் கிருமிகள் அழிந்துவிடும் என்று நம்பினான்.. அவள் மவுனம் காத்தாள்.... எந்த ரியாக்ஷனும் இல்லை... அடுத்து எலுமிச்சை சாற்றை பிழிந்தான்... அதற்க்கு இல்லை...கொஞ்சம் மிளாகாய் தூள் தூவி பார்த்தான் அதற்க்கும் எந்த ரியாக்ஷனும் இல்லை... அனால் அவள் கோபத்தில் பக்கத்தில் இருந்த துடைப்பத்தை எடுத்துக்கொண்டு சட்டென அவனை பிடித்துக்கொண்டு..
“ கொக்கா மக்கா இங்க போட வந்தியா இல்லை எலுமிச்சை உறுகாய் கம்பெனி ஆரம்பிக்க வந்தியா? என்று செம மாத்து கொடுக்க ஆரம்பித்தாள்....”
அதன் பிறகு அவன் திருமணத்துக்கு பிறகும் கூட உணவில் உறுகாய் சேர்த்துக்கொள்ளவில்லை...
நீங்கள் சாப்பிடும் போது வீட்டில் உறுகாய் வைக்கட்டுமா?, என்று கேட்கும் போது, இந்த ஜோக் நினைவுக்கு வந்து புரையேறினல் அதற்க்கு இந்த தளம் பொறுப்பு அல்ல...
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நான் தான் First...
ReplyDeleteNonveg super. Aana romba pachai...
ReplyDeleteOk... Raittu....
ReplyDeleteஅய்யா, வணக்கம் தீர்க்கவே முடியாத பிரச்சனைகள பேசி பேசி அலுத்துவிட்டது...
ReplyDeleteஇந்தியாவே நமக்கு தூரோகம் செய்யும் போது, கேரளாக்காரன் மட்டும் நன்மை செய்வானா என்ன???
இதை பற்றி பேசுவது வெட்டி வேலை... சில கேரளா குட்டிகள பார்த்தோமா? போய் சாப்புட்டுட்டு தூங்குனோமா?? இதுதான் தமிழனுக்கு வாடிக்கை...
விஷுவல் டேஸ்ட்:
இந்த போட்டாக்கள விட, நான் இன்னும் நல்லா எடுப்பேன்... கேமரா கையில வச்சுகிட்டு போஸ் ஆயிரம் பேர் இருக்காங்க நண்பரே... அதுக்குள்ள நீங்களும் அடங்கிடாதீங்க... இன்னும் கற்பணைய வளர்கணும்...
நான்வெஜ்:
இரண்டாம் தர லெவலுக்கு இருக்கு... ரசிக்க முடியவில்லை.
இவற்றை தவிர்ப்பது நல்லது.
நன்றி, வணக்கம்.
எனக்கு இப்பவே ஊருக்காய் சாப்பிடனும் போல இருக்கு ................... நான் எலுமிச்ச உருகாயத்தான் சொன்னேன் .............
ReplyDeleteஅன்புள்ள மு இரா அவர்களுக்கு...என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் முடியும் ... நீங்கள் அடுத்தவருக்கு யோசனை சொல்வதை விடுத்து உங்கள் கற்பனையை அதிகபடுத்துங்கள்... அல்லது அது போல் நிங்கள் எழுதுங்கள்... அது போல் அறிவு மிக செறிவு மிகுதி உள்ளோர்களிடம் நீங்கள் நட்பு வைத்து்கொள்ளுங்கள்... எப்போதும் எனக்கு யோசனை சொல்வதை நிறுத்துங்கள் நண்பா... எனக்கு பெரிய படிப்பறவோ இல்க்கிய அறிவோ இல்லாத நான் இப்படித்தான் எழுத முடியும்... என்னிடம் இருந்து நீங்கள் எதுவும் எதிர்பாபர்க்க வேண்டாம்...
ReplyDeleteதினமும் 4000 பதிவுகள் எழுதபடுகின்றன.... பதிவுகள் நன்றாக இருந்தால் பதில் போடுவேன் இல்லை என்றால் நகர்ந்து போய் கொண்டே இருப்பேன்..
அன்புடன்
ஜாக்கி
//நீங்கள் சாப்பிடும் போது வீட்டில் உறுகாய் வைக்கட்டுமா?, என்று கேட்கும் போது, இந்த ஜோக் நினைவுக்கு வந்து புரையேறினல் அதற்க்கு இந்த தளம் பொறுப்பு அல்ல...
ReplyDelete//
:-)
புரையேறாது. ஆனால், ஜோக்கை அவங்ககிட்டே சொல்லி அவங்களுக்கு புரையேற வச்சிடுவோம் :-)
சேரன் என்றால் மலையாளி..பாண்டியன் என்றால் தமிழன்.அந்த அர்த்த்தை அனர்த்தமாக உபயோகிக்கிறார்கள்
ReplyDeleteதமிழனுக்கே உண்டான, திமிர் இது... நீ என்ன சொல்லறது நான் என்ன கேக்கறது??? இது நம்ம இரத்திலே, ஊருன விஷயம் போல...
ReplyDelete//என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் முடியும் ...// நம்மால் முடியாததுனு ஒன்னு இருக்கா? ஜாக்கி அப்படி எனக்கு ஒன்னும் தெரியல... நம்ம முடிச்சிகாதுதான் நிறைய இருக்கு...
நான் எழுதரதான் நீங்க படிக்கனும்னு சொல்லறதுல நியாயம் இல்ல... எனக்கு தப்புனு பட்டத சொல்ல... நான் அப்துல்கலாமா இருக்க அவசியம் இல்லை... எனது கருத்து சுதந்திரத்தில் தலையிடாதீங்க ஜாக்கி...
பார்க்க: www.pulimagan.com
அன்புள்ள மு இரா,
ReplyDeleteஇன்று தான் உங்கள் எல்லா தளத்தையும் பார்த்தேன்.. நான் எழுதறது எல்லாத்தையும் நீங்க படிக்கனும்னு நான் எங்கயும் சொல்லலை... அதை விட தமிழன், திமிர், அப்படின்னு டாப்பிக் எங்கயோ போவுது... உங்க வாத்தைகள் என்னை காயபடுத்தியது... என் வளர்ச்சி கற்பனை பற்றி எனக்கு தெரியும் உங்களுக்கு23வயதுதான் ஆகின்றது... வேளான் பல்கலைகழகத்தில் அராய்சி செய்கின்றீர்கள் நீங்கள் சாதியுங்கள்.. வாழ்த்துக்கள்.. அதே போல் எழுத்தில் அடித்த அடித்த பதில் போட்டுஎதையும் பெரிதாக எண்ணமில்லை... இதுவே எனது கடைசி பதில்
அன்புடன்
ஜாக்கி
வாசிச்சிட்டேன் தல..
ReplyDeleteரைட்டு
ReplyDeleteநன்றி, வணக்கம்.
ReplyDeleteநான் தான் First...//
ReplyDeleteநன்றி மு இரா
Nonveg super. Aana romba pachai...//
ReplyDeleteஅதனாலதான் சொன்னேன் 18++னு
நன்றி ஸ்ரீ
நன்றி நைனா
ReplyDeleteனக்கு இப்பவே ஊருக்காய் சாப்பிடனும் போல இருக்கு ................... நான் எலுமிச்ச உருகாயத்தான் சொன்னேன் .............//
ReplyDeleteநன்றி ராஜா பிரியன்
//நீங்கள் சாப்பிடும் போது வீட்டில் உறுகாய் வைக்கட்டுமா?, என்று கேட்கும் போது, இந்த ஜோக் நினைவுக்கு வந்து புரையேறினல் அதற்க்கு இந்த தளம் பொறுப்பு அல்ல...
ReplyDelete//
:-)
புரையேறாது. ஆனால், ஜோக்கை அவங்ககிட்டே சொல்லி அவங்களுக்கு புரையேற வச்சிடுவோம் :-)//
முயற்ச்சி பண்ணுங்க ராஜா வாழ்த்துக்க்ள்
சேரன் என்றால் மலையாளி..பாண்டியன் என்றால் தமிழன்.அந்த அர்த்த்தை அனர்த்தமாக உபயோகிக்கிறார்கள்//
ReplyDeleteந்ல்ல வரலாற்று உண்மையை சொல்லி இருக்கின்றீர்கள்
நன்றி தண்டோரா
வாசிச்சிட்டேன் தல..//
ReplyDeleteநன்றி யோ வாய்ஸ்
ரைட்டு//
ReplyDeleteநன்றி முரளி கண்ணன்
நன்றி, வணக்கம்.//
ReplyDeleteநன்றி மு இரா
தமிழ் சினிமாவுக்கு வந்து மணிரத்னத்தையும், கமலையும் பாராட்டி பேசி அவங்க படத்துல நடிச்சுட்டு போயிட வேண்டியது....அப்புறம் அங்கே போயி தமிழனை வில்லனா காட்டி படம் எடுக்க வேண்டியது....இதுல மம்முட்டி...லால்..யாரும் விதி விலக்கில்லை
ReplyDeleteஜாக்கி அமைதி,அமைதி....
ReplyDelete///எனது கருத்து சுதந்திரத்தில் தலையிடாதீங்க ஜாக்கி...///
கரெக்ட்...மு.இரா...ஆனால் முரண்பாடுகளை சொல்லும் விதம் என்று ஒன்று உண்டு.
ஜாக்கி... மு.இரா அவர்கள் உங்களிடம் உரிமை கொண்டே தனது கருத்துக்களை சொல்லி இருக்கார் என்று நினைக்கிறன்.
அப்பறம் ஏ ஜோக் சான்சே இல்லை.
வாழ்த்துக்கு நன்றி தலைவரே..
ReplyDeleteநான் வெஜ் கலக்கல் அண்ணாத்தே....
ReplyDeleteஅண்ணே..என்னை தப்பா எடுத்துக்காதீங்க..உங்கள் பதிவை அனைவரும் படிக்கிறாங்க..இந்த முறை ஜோக் மிகவும் அதிகப்படியாக இருக்கிறது என்பது என் கருத்து..கொஞ்சம் காரத்தை கம்மி பண்ணலாமே..கண்டிப்பாக இதை தப்பா எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றூ நம்பிக்கை உள்ளது..
ReplyDeleteநீங்கள் எவ்வளவு அசிங்கமாக வேண்டுமானால் எழுதுங்கள், தயவு செய்து 18++ மேற்பட்ட கேரக்டர்களை உப்யோகிப்பது நலம்.
ReplyDeleteஇந்தமுறை நான்வெஜ் ஜோக் ரொம்பவே ஓவர்
ReplyDeletenice!
ReplyDeleteஜாக்கி அமைதி,அமைதி....
ReplyDelete///எனது கருத்து சுதந்திரத்தில் தலையிடாதீங்க ஜாக்கி...///
கரெக்ட்...மு.இரா...ஆனால் முரண்பாடுகளை சொல்லும் விதம் என்று ஒன்று உண்டு.
ஜாக்கி... மு.இரா அவர்கள் உங்களிடம் உரிமை கொண்டே தனது கருத்துக்களை சொல்லி இருக்கார் என்று நினைக்கிறன்.
அப்பறம் ஏ ஜோக் சான்சே இல்லை.//
நன்றி உங்கள் கருத்துக்கு நண்பரே
தமிழ் சினிமாவுக்கு வந்து மணிரத்னத்தையும், கமலையும் பாராட்டி பேசி அவங்க படத்துல நடிச்சுட்டு போயிட வேண்டியது....அப்புறம் அங்கே போயி தமிழனை வில்லனா காட்டி படம் எடுக்க வேண்டியது....இதுல மம்முட்டி...லால்..யாரும் விதி விலக்கில்லை//
ReplyDeleteஉண்மைதான் ராஜ்
வாழ்த்துக்கு நன்றி தலைவரே..//
ReplyDeleteநன்றி கேபிள் ஜெட்லி
அண்ணே..என்னை தப்பா எடுத்துக்காதீங்க..உங்கள் பதிவை அனைவரும் படிக்கிறாங்க..இந்த முறை ஜோக் மிகவும் அதிகப்படியாக இருக்கிறது என்பது என் கருத்து..கொஞ்சம் காரத்தை கம்மி பண்ணலாமே..கண்டிப்பாக இதை தப்பா எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றூ நம்பிக்கை உள்ளது..//
ReplyDeleteநன்றி ராஜா இதில் என்ன தப்பு இருக்கின்றத .. இன்னும் வார்த்தைகளில் கவனமாக இருக்கின்றேன்..
நீங்கள் எவ்வளவு அசிங்கமாக வேண்டுமானால் எழுதுங்கள், தயவு செய்து 18++ மேற்பட்ட கேரக்டர்களை உப்யோகிப்பது நலம்.//
ReplyDeleteகண்டிப்பாக குடு குடுப்பை
இந்தமுறை நான்வெஜ் ஜோக் ரொம்பவே ஓவர்//
ReplyDeleteஅப்படியா?ஹ
நன்றி மங்களுர் சிவா..
ReplyDelete