ஆல்பம்..
ஒரு வழியாக உங்களுக்கு இம்சை கொடுக்க நெட் கனெக்ஷன் இழுத்துவிட்டேன்....கடைசியில் ஏர்டெல்தான் கிடைத்தது டாடாவை கம்பேர் பண்ணும் போது இது ரொம்ப சிறப்பாகவும் வேகமாகவும் இருக்கின்றது...
வந்து கனெக்ஷன் கொடுத்த நண்பர் ரொம்ப சிறப்பாகவும் நிறைவாகவும் வேலை செய்தார்... அவரை தெம்புட்டும் விதமாக அவருக்கு 100 பணம் கொடுக்க, அவர் எங்க கம்பெனியில் கஸ்டமரிடம் பத்து பைசா கூட வாங்க கூடாது என்று கட்டளை போட்டுள்ளதை சொல்ல அதனால் உங்க அன்புக்கு நன்றி... என்று சொன்ன போது எனக்கு காலடியில் பூமி நழுவியது... எர்டெல் வாழ்க...
கடந்த பதினைந்து நாட்களில் நான் ஒரு சில போஸ்ட் போட்டு இருந்தாலும் உங்கள் பின்னுட்டம் என்னை உற்சாகபடுத்தியது உண்மை... அதே போல் தொடர் வாசிப்புக்கு பலர் எனது தளத்தை தேர்ந்து எடுத்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்வை கொடுத்தது என்பேன்.. அது போல் தமிழ் டைப்புக்கு பதில் சொல்லி பலர் லிங் கொடுத்து சின்ன பிள்ளைக்கு சொல்வது போல் எனக்கு சொல்லி கொடுத்தார்கள் .. எனக்கு பழைய டைப்ரைட்டர் பழகி வி்ட்டது என்னால் புதிதுக்கு என்னால் மாற முடியவில்லை முயற்ச்சி்த்து பார்க்கின்றேன்... இந்த பத்து நாட்களில் பலர் நான் அறிமுகபடுத்திய பல படங்களை
பார்த்து விட்டு நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்தும் போதும், பின்னுட்டம் போடும் போதும் முன்னை விட உற்சாகமாய் எழுத ஆசை வருகின்றது...
மிக்சர்...
பதிவுலகில் நான் பத்துநாள் இல்லை... எல்லோரும் சொன்னது உன்னை போல் ஒருவன் படத்தை பற்றிய விமர்சனங்களைதான்...எல்லோரும் அடித்துக்கொண்டு மங்கம் மாய்ந்து கொண்டு இருக்கின்றார்கள்...
இப்போதுதான் கனெக்ஷன் வந்த காரணத்தால் பொறுமையாக படிப்போம் என்று இருக்கின்றேன்...
அதே போல் பதிவர் மு இரா அவர்கள் தொடர்ந்து குழந்தைகள் படம் மற்றும்
அனிமேஷன் படங்கள் எழுத சொல்லி அவர் விருப்பத்தை தெரிவித்து கொண்டு இருக்கின்றார்.... எனக்கு அது போன்ற படங்கள் கொஞ்சம்தான் பார்த்து இருக்கின்றேன்... நேரம் கிடைக்கும் போது நிச்சயம் எழுதுவேன்...
விஷுவல் டேஸ்ட்....நான் எடுத்ததில் பிடித்தது....
கடலுர் பக்கத்தில் ஒரு கடலோர கிராமம்...
பெங்களுரின் புறநகர் ரயில் பாதை...
நான்வெஜ்....
ஜோக்...1
அவளுக்கு கல்லூரி படிக்கும் போதே பல பெண் நண்பிகள் செக்ஸ் பற்றி பேசும் போது உடலுறவில் வலி ஏற்படும் என்று சொல்லி அவளை கிலி பிடிக்க வைத்து இருந்தார்கள்...அதன் பேரின்பத்தையும் அவளுக்கு சொல்லி இருந்தார்கள்... எப்படி வலியுடன் பேரின்பம் அடைவது? அது எப்படி சாத்தியம்? என்று அவள் மண்டை குழம்பி போனாள்... யாரிடமாவது கேட்கவும் பயம்.. எதாவது நினைத்து விட்டாள்... அவளுக்கு திருமணம் நடந்து... முதல் இரவை பற்றி பயத்துடன் இருந்தாள் திருமணத்துக்கு வந்த நண்பர்களுடன் நிற்க்கும் போட்டோக்களுக்குகூட வலுக்கட்டாயத்துடன் கொஞ்சம் சிரித்து வைத்தாள்... இரவை பற்றிய பயம் மனதுள் இருந்தது கொண்டே இருந்தது...
முதல் இரவு.... மிரண்டு போன விழிகளுடன் இருந்தவளிடம் கணவன் காரணம் கேட்டான்..... கணவனிடம் தன் பயத்தை தெரிவித்தாள்... அவன் சொன்னான்... நான் மெல்ல முயங்குகின்றேன்... உனக்கு வலி ஏற்ப்பட்டால் சொல்... அதாவது 1 லிருந்து 9 வரை மெதுவாக சொல் பத்து என்ற எண்னை மட்டும் சொல்லி விட்டாள் உனக்கு வலிக்கின்றது என்று நினைத்து நான் உடன் நகர்ந்து விடுவேன் என்று சொல்ல அவளும் மண்டையை மண்டையை ஆட்டி வைத்தாள்... அவன் முயங்கினான்...
அவள் வாய் அடுத்த பத்து நிமிடத்துக்கு இப்படித்தான் சொல்லிக்கொண்டு இருந்தது...
123456789ஐயோ, 8765432ஆ , ஸ்25687459 , 214556687632561545456456454545645645645536664478533 .....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
nallaa irukku...
ReplyDeletephotos super.
கொஞ்சம் சின்னதா இருக்கு...
ReplyDeleteசாண்ட்விஜ்ஜை சொன்னேன்!!
lol நான்வெஜ்
ReplyDeleteநான்வெஜ் கலக்கல்
ReplyDeleteHello Jackie,
ReplyDeleteI am transferred to Lagos (Nigeria)from Singapore. Though Singapore is neat, clean, systematic, well organised, I enjoy the rawness of Nigeria. Where you have to be careful in each step you take. Totally unpredictable. Money part alos plays an important part in my decision to like Lagos. But I have no other option.
Having got inspired by your movies list, I have bought lots of expensive kits to make a home theatre in India, but unfortunately I have no time to fix that expensive kits and enjoy a good movie on High Defination Up sacled video and audio. But I have watched only Apocalypto, Shawshank and Babel. I will try to find other movies from Pondy.
God has never allowed me enjoy whatever I have earned so far. Only my relatives enjoy the comfort of my earnings. I think this this holds good for all NRIs.
As NRIs,we don't enjoy while we earn well, all our relation enjoy it, but after we retire we can't enjoy. No body is there to help you. Enna lifeda ethu.
You are better, even you earn less, you are happy with that and with your family.
With BR,
Bala.
Ayya,
ReplyDeleteMeendum Pondyil, antha DVD kidaikkum mugavariyai sollavum.
Entha murai naan kandeepaga DVD vaanguven. Deepavalikku (16/10/09) orrukku varugiren, ore oru vaarathirkku mattum.
Bala:
+234 703 418 48 24
nalla joke sir
ReplyDeleteநீண்ட நாட்களின் பின்னர் சாண்ட்விஜ் நல்லாயிருக்கிறது. விசுவல் டேஸ்ட் சூப்பர் அதிலும் மூக்குக் கண்ணாடியூடு ஒளிமுறிந்து தென்படும் தண்டவாளம் நல்லாயிருக்கு.
ReplyDeleteபுகைப்படங்கள் அருமையா இருக்கு தல..
ReplyDeleteவெயிலில் கடலும்,நிழலில் மனிதரும் அமைதியாக உறங்கும் படம் அருமை.
ReplyDeleteகண்ணாடி வழியே தண்டவாளம் புகைப்படம் புதுமை.
சான்விஜ் நல்லாயிருந்தது. நன்வெஜ் கொஞ்சம் காரம் கூடவாகவிருந்தது தல..
ReplyDeleteஃபோட்டோஸ் சூப்பர்... நான்வெஜ் ஜோக் சூப்பரோ சூப்பர்... :)
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை..
ReplyDelete//ஏர்டெல் - கம்பெனியில் கஸ்டமரிடம் பத்து பைசா கூட வாங்க கூடாது என்று கட்டளை போட்டுள்ளதை //
ReplyDeleteமிக நல்ல செய்தி
போட்டோஸ் சூப்பர்... கடலோர கிராமம் - மிக அருமை
Visual taste - Nice photos :)
ReplyDeleteவெல்கம் பேக் தம்பீ..!
ReplyDeletePhotos Are Super Anna...
ReplyDeleteசெம சூப்பர் நான்வெஜ் ...
ReplyDeleteபடங்கள் ரொம்ப அருமை
ReplyDeleteபுகைப்படங்கள் அருமையோ அருமை
ReplyDeleteரெண்டாவது போட்டோ நல்லா இருக்கு.அப்புறம் நான்வெஜ் சூப்பர்.
ReplyDeletenallaa irukku...
ReplyDeletephotos super.
நன்றி நைனா தொடர் வாசிப்புக்கு....
கொஞ்சம் சின்னதா இருக்கு...
ReplyDeleteசாண்ட்விஜ்ஜை சொன்னேன்!!//
அவசரத்தில் எழுதினேன் கலை அதுதான்..
lol நான்வெஜ்//
ReplyDeleteநன்றி சூரியன்... தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும்
நான்வெஜ் கலக்கல்//
ReplyDeleteநன்றி ஜெட்லி தொடர் வாசிப்புக்கும் தொடர் பின்னுட்டத்துக்கும் மிக்க நன்றி
am transferred to Lagos (Nigeria)from Singapore. Though Singapore is neat, clean, systematic, well organised, I enjoy the rawness of Nigeria. Where you have to be careful in each step you take. Totally unpredictable. Money part alos plays an important part in my decision to like Lagos. But I have no other option.
ReplyDeleteHaving got inspired by your movies list, I have bought lots of expensive kits to make a home theatre in India, but unfortunately I have no time to fix that expensive kits and enjoy a good movie on High Defination Up sacled video and audio. But I have watched only Apocalypto, Shawshank and Babel. I will try to find other movies from Pondy.
God has never allowed me enjoy whatever I have earned so far. Only my relatives enjoy the comfort of my earnings. I think this this holds good for all NRIs.
As NRIs,we don't enjoy while we earn well, all our relation enjoy it, but after we retire we can't enjoy. No body is there to help you. Enna lifeda ethu.
You are better, even you earn less, you are happy with that and with your family.
With BR,
//
பாலா உங்கள் விரிவான பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி பாலா... செல்லோனில் அப்புறம் பேசுகின்றேன் என்று சொன்ீன்ர்கள் அப்புறம் பேசவில்லை.. ரொம்ப பிசியா??? நான் அறிமுகபடுத்திய படங்களை பாத்துவிட்ட மெயில் போட்டதற்க்கு மிக்க நன்றி எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்....
நன்றி
ஜாக்கி
Ayya,
ReplyDeleteMeendum Pondyil, antha DVD kidaikkum mugavariyai sollavum.
Entha murai naan kandeepaga DVD vaanguven. Deepavalikku (16/10/09) orrukku varugiren, ore oru vaarathirkku mattum.
Bala:
+234 703 418 48 24//
பாலா சென்னை வந்ததும் என்னை தொடர்பு கொள்ளவும்
nalla joke sir//
ReplyDeleteநன்றி மாகா.. உங்கள் முதல் வருகைக்கு
நீண்ட நாட்களின் பின்னர் சாண்ட்விஜ் நல்லாயிருக்கிறது. விசுவல் டேஸ்ட் சூப்பர் அதிலும் மூக்குக் கண்ணாடியூடு ஒளிமுறிந்து தென்படும் தண்டவாளம் நல்லாயிருக்கு.//
ReplyDeleteநன்றி வந்தியதேவன்..நீன்ட நாட்களுக்கு உன் பின்னுட்டமும் பார்க்க மகிழ்வாய் இரக்கின்றது...
புகைப்படங்கள் அருமையா இருக்கு தல..//
ReplyDeleteநன்றி வாத்தியார்...
வெயிலில் கடலும்,நிழலில் மனிதரும் அமைதியாக உறங்கும் படம் அருமை.
ReplyDeleteகண்ணாடி வழியே தண்டவாளம் புகைப்படம் புதுமை.//
நன்றி துபாய் ராஜா ரொம்ப நாட்களுக்கு பிறகு எங்க ஆளையே கானோம்?
சான்விஜ் நல்லாயிருந்தது. நன்வெஜ் கொஞ்சம் காரம் கூடவாகவிருந்தது தல..//
ReplyDeleteநன்றி யோ நீ தொடர்ந்து போடும் பின்னுட்டத்திற்க்கு மிக்க நன்றி
ஃபோட்டோஸ் சூப்பர்... நான்வெஜ் ஜோக் சூப்பரோ சூப்பர்... :)//
ReplyDeleteந
ன்றி அக்கிலிஸ்
புகைப்படங்கள் அருமை..///
ReplyDeleteநன்றி தீப்பெட்டி
/ஏர்டெல் - கம்பெனியில் கஸ்டமரிடம் பத்து பைசா கூட வாங்க கூடாது என்று கட்டளை போட்டுள்ளதை //
ReplyDeleteமிக நல்ல செய்தி
போட்டோஸ் சூப்பர்... கடலோர கிராமம் - மிக அருமை//
நன்றி பாலகுமார் மிக்க நன்றி
Visual taste - Nice photos :)//
ReplyDeleteநன்றி பிளாக் பாண்டி தங்கள் தொடர் வாசிப்புக்கும் தொடர் பின்னுட்டத்திற்க்கும் மிக்க நன்றி
வெல்கம் பேக் தம்பீ..!//
ReplyDeleteநன்றி அண்ணே
Photos Are Super Anna..//
ReplyDeleteநன்றி அன்பு
படங்கள் ரொம்ப அருமை//
ReplyDeleteநன்றி ஸ்டாஜளன் உங்கள் தொடர் வாசிப்புக்கும் தொடர் பின்னுட்டத்துக்கு்மி திமக்க நன்றி
ரெண்டாவது போட்டோ நல்லா இருக்கு.அப்புறம் நான்வெஜ் சூப்பர்.//
ReplyDeleteநன்றி இளவட்டம்... மிக்க நன்றி
அந்த ஜோக்கு ஜூப்பரு ஹி..ஹி..ஹி..
ReplyDeleteநன்றி ஜாக்கி...
ReplyDeleteஆனால் ஏர்டெல்லில் unlimited pack-ல் ஒரு 60 gp மேல் டவுன்லோட் செய்து விட்டால், Download ஆகும் வேகத்தை பாதியாக குறைத்து விடுகிறார்களாம்.
நான் TATA தான் வைத்துள்ளேன் ஒரு மாதத்தில் 102 gp Download செய்தேன்... அலறிவிட்டார்கள். அழகான Voice உள்ள ஒரு பெண் TATA வில் இருந்து அழைத்து அய்யா unlimit planக்கும், ஒரு Limit இருக்கு அய்யா என்று அழுதுவிட்டார்கள்.
என்னிடம் Animation படங்கள் மட்டும் 100 உள்ளது. ஒரு Hard disk வாங்குங்க... எல்லாத்தையும் காப்பி பண்ணி குடுத்துறேன்.... ஒப்புக்காச்சும் ஒரு Animation படம் காட்டுங்க அய்யா... எவ்வளவு வயசு ஆனாலும் மனதளவில் நாம் சின்ன குழந்தைகளதான்....
முயங்குதல் - செந்தமிழ் வார்த்தை.
ReplyDeleteதிருவள்ளவர் தன்னுடைய 1330 வது திருக்குறளில் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெரின்.
வாங்க... வாங்க.... வந்து கலக்குங்க....
ReplyDelete"i am Back" (read it in Billa style) ... னு சொல்லற மாதிரி திரும்ம்பி வந்துட்டிங்க .... super non-veg post...
ReplyDelete