குஜால் டைட்டானிக் ஒரு பார்வை...(பதிவுலகத்துக்கு ஒரு மூன்று நாட்கள் விடுப்பு)


பொதுவாக ஒரு பெரிய படத்தையும். காவியத்தையும் உலகம் எங்கும் நக்கல் விடுவதும் அதனை பக்கா காமெடி ஆக்குவதும் , எப்போதும் நடப்பவைதான் என்றாலும்...ஹாலிவுட்காரர்கள் அவர்கள் எடுத்த படத்தை அவர்களே கிண்டல் அடித்து கொள்பவர்கள்...

அதில் பாரபட்சம் எல்லாம் பார்க்கமாட்டார்கள்... அவ்வகை படங்கள் ஸ்கேரி மூவி படங்களாக , பாகம் பாகமாக வந்து கொண்டே இருக்கும்... அந்த படங்களை பார்த்து நீங்கள் சிரிக்கவில்லை என்றால் நீங்கள் ரசனை குறைவானவர் என்று அர்த்தம்.. மற்றது நீங்கள் இதுவரை எந்த ஹாலிவுட் படமும் பார்க்கவில்லைஎ ன்று அர்த்தம்.. ஏனென்னறால் அந்த வகை படங்களை ரசிக்க நீங்கள் நிச்சயம் ஹாலிவுட்படங்கள் பார்த்து இருக்க வேண்டும்..

ஆனால் தமிழில் இது போல் வாய்ப்பு இல்லை என்றாலும் .. அதனை விஜய் டிவி ஒரு அளவுக்கு லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அந்த குறையை போக்கியது எனலாம்.. நீங்கள் இப்போது பார்க்கும் இந்த டைட்டனிக் வீடியோ பலர் பார்த்து இருக்கலாம்... பார்க்காதவர்கள் பார்த்து ரசியுங்கள்.. டைட்டானிக் படத்தினை நமது தமிழ் நாட்டு கல்லூரி மாணவர்கள், தமி்ழ் படுத்திய விதம் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்....

குஜால் டைட்டானிக்...15 நிமிடம்.. பாருங்கள் கவலையை மறந்துவிடுங்கள்...பகுதி.. 1



பகுதி2




பகுதி 3


படத்தை பார்த்த கொண்டே இருங்கள்...எனக்கு 3 நாட்கள் ஷுட்டிங் இருப்பதால் உங்களை விரைவில் வந்து சந்திக்கின்றேன்... அதுவரை பி்ன்னுட்டம் இட்டு அசத்துங்கள்... இந்த டைட்டானிக் வீடியோ பற்றி சுவையான தகவல்கள் இருந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....



11 comments:

  1. நன்றி ஜாக்கி..

    All the best.. Take care...

    ReplyDelete
  2. குஜால் டைட்டானிக் super annae

    ReplyDelete
  3. Lollu saba is ultimate program....the initial team did great job.

    thanks for introducing this titanic tamil version..very nice

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இந்த வீடியோ பத்தின சில தகவல்கள்..

    1.இந்த படத்த ரீமேக் பண்ணது எங்க காலேஜ் (GCT, Coimbatore) பசங்கதாங்க...
    2.நாங்க third year படிக்கும்போது இத ரீமேக்கினோம்...
    3.இது முதன்முதலா திரையிடப்பட்டது 2005ல... Technotryst அப்படிங்கற functionல..
    4.இந்த படத்தில தனலக்ஷ்மிக்கு பின்னணி பேசியிருப்பதும் ஒரு பையன்தான்...
    5.இதுக்கும் முன்னாடி ரீமேக் பண்ண படம் ரமணா, படத்துக்கு பேரு பிட்டு மாமா.. இது 2003ல (லொள்ளு சபாலாம் ஆரம்பிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடி...). இந்த படத்துக்கான லிங்க தேடிக்கிட்டுருக்கேன் அது அடுத்த பின்னூட்டதுல..

    ReplyDelete
  6. சூப்பர்ண்ணா... Shooting'ku வாழ்த்துக்கள்!!! :)

    ReplyDelete
  7. பிட்டு மாமா (ரமணா remake) கிடைக்கல.. பட் ஆனா காக்க காக்க கெடைச்சிருக்கு... இது அந்த அளவுக்கு ரீச் ஆகல...

    http://www.youtube.com/watch?v=MUtSOAs38-k&feature=PlayList&p=27FF8C974DE418CF&index=2

    ReplyDelete
  8. sir last week i have seen the movie "THE SHINING" really super movie

    ReplyDelete
  9. ஜாக்கி அண்ணே ரொம்ப நல்ல காமெடியாக இருந்தது,
    ஷூட்டிங்கில் கலக்க வாழ்த்துக்கள்
    ஓட்டுக்கள் போட்டாச்சு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner