(Lolitas Club) must see 18+++ ஸ்பேனிஷ் மொழிப்படம்... எளியாரையும் விட்டு வைக்காத வலியாரின் மனம்..


மனித மனம் என்பது மிகவும் வி்சித்திரமான ஒன்று... நமக்கு எவ்வளவு கிடைத்தாலும் அதுதிருப்தி பட்டு கொள்ளாது... அடுத்தவனுக்கு எந்தளவுக்கு கிடைத்து இருக்கின்றது என்பதில்தான் புத்தி போய் முடியும்...

நீங்கள் என்னதான் புத்தியை கன்ரோல் செய்தாலும் அது மேய்ச்சல் மாடு போல் மேய்ந்து கொண்டுதான் இருக்கும்... அல்லது எதையாவது நினைத்து அசை போட்டுகொண்டு இருக்கும்...

இது எல்லோருக்கும் பொதுவான ஒன்று உதாரணத்துக்கு நீங்கள் கல்யான வீட்டில் சாப்பிட போகும் போது இலை போடும் போதே பக்கத்து இலையை பார்த்து விட்டு இலை மாற்றுபவர்களை பார்த்து இருக்கின்றீர்களா?.. மனம் என்பது திருப்தி அடையாத ஒன்று..

சரி தனக்கு சரி சரிக்கு சமமான மனிதர்களுடன் வளர்ச்சியில் போட்டி வைத்து கொண்டாலும் பரவாயில்லை... நம்மை விட எந்த வகையிலும் நிகரில்லாத சின்ன பசங்களிடம் கூட சில நேரத்தில் போட்டி போடுவோம்... அப்படி மன வளர்ச்சி இல்லாத தனது தம்பியின் ஆசையில் மண் அள்ளி போடும் ஒரு போலிஸ் ஆபிசரின் கதை இது ...

இது ஸ்பேனிஷ் மொழிப்படம் ஆகும்.....

Lolitas Club ஸ்பேனிஷ் படத்தின் கதை இதுதான்....

Raul Fuentes ஒரு முரட்டுதனமான போலிஸ் ஆபிசர் ஆனால் அவனின் தம்பிValentin அப்படியே நேர் எதிர் ரொம்பவும் சாது பழி பாவத்துக்கு அஞ்சுபவன்.. இருவருமே இரட்டைகுழந்தைகள்...எல்லோருக்கும் பிடித்தமானவன் சற்று மன நிலை சரியில்லாதவன்... ரவுலுக்கு லோக்கல் போதை மருந்து கும்பலிடமும் ரவுடிகும்பலிடமும் மோதல் ஏற்பட, இவனை போலிஸ் தலைமை கடிந்து கொள்கின்றது... லோக்கல் போதை மருந்து ஆசாமிகள் விபச்சாரத்தின் மூலம் அதனை செயல் படுத்துகின்றார்கள் என்ற தகவல் அவனுக்கு கிடைக்கின்றது... அதே போல் சில காலம் தனது சொந்த ஊருக்கு போக எண்ணுகின்றான்....

சொந்த ஊரில் தம்பி வேலன்டின் ஒரு விபச்சார விடுதியில் எடுபுடி வேலை செய்கின்றான்... அந்த விடுதி பெண்களுக்கு அவன்தான் எல்லாம்... அந்த விடுதியில் உள்ள பேரழகி Milena மெலினாவுக்கு ...வேலன்டின் மேல் காதல் தம்பியை சந்திக்கவும் மபியா கும்பலின் நெட்ஒர்க் கண்டு பிடிக்க வந்தவனிடம் அவளின் அழகு ஈர்க்கின்றது... ரவுலின் ஒரே குணம் எந்த பெண்ணையும் படுக்கயில் வீழ்த்தும் குணம்...

தனது மனநிலை சரியில்லாத தம்பி காதலி என்றாலும் தன் தம்பிக்கு இவ்வளவு பேரழகியா? என்ற ஈகோவால் அவளை பணத்தை வீசி எறிந்து கூப்பிடுகின்றான். அவள் ஒத்துக்கொள்ளவில்லை.. அதன் பிறகு வலுகட்டாயமாக அவளை ஒத்தக்கொள்ள செய்ய... அதை தம்பி பார்த்து விடுகின்றான்... வெளியே ரவுலை கொலை செய்ய மாபியா கும்பல் காத்து இருக்கின்றது.. முடிவு என்ன என்பதை வழக்கம் போல் வெண்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

படத்தின் பெரிய பலம் பேரழகியாக, மெலினாவாக நடித்த பிளோரா மார்ட்டின்ஸ்தான்... என்ன அழகு? என்ன உடல்கட்டு.... ?அப்பா.... அந்த பெண்ணின் நிர்வாணம் பார்க்கும் ரசிகனின் வெகுநாள் தூக்கம் கெடுக்கும்....

Eduardo Noriega - Raul\ Valentin இருவருமாக நடித்து இருவருக்கமான வேறுபாட்டை மிக அழகாக செய்து இருப்பார்....

பொதுவாக தன்னை நேசிப்பவனை, தன்னை பூப்போல் பார்த்துக்கொள்பவனை எந்த பெண்ணுக்கும் பிடிக்கும் அது லுசு பயலாக இருந்தாலும் சரி...

தினமும் பல பேரிடடம் உடலுறவு கொண்டு விட்டு டயர்டாக படுத்து உறங்கும் பெண்ணை லுசாக இருந்தாலும் அவளை கருனையோடு பார்த்துக்கொள்வதும்... அவளை குழந்தை போல் நடத்துவதும்... அற்புதமான காட்சிகள்....

இந்த படத்தின் மேக்கிங் வீடியோவில் பார்க்கும் போது நிர்வான காட்சிகளின் போது அந்த பெண்கள் எந்த ஒரு சலிப்பும் இல்லாமல் நடிப்பது ஆச்சர்யமாக இருகின்றது....

இந்த படம் 2007,ல் வெளிவந்தது...

இந்த படத்தின் கிளப் காட்சிகளில் ஓட்டல் அறைகளில் இருக்கும் லைட்டிங் ரொம்பவும் அருமை... José Luis Alcaine ஒளிப்பதிவுக்கு பாராட்டுக்கள்....

மிக முக்கியமாக அந்த ஊர் மிக அழகாக இருக்கின்றது....
Vicente Aranda படத்தின் இயக்குனருக்கு இந்த படம் 22வது படம்... வயதான ஆள்தான் ஆனாலும் எடுத்த படம் இளமை துள்ளுகின்றது...

படத்தின் டிரைலர் (must see 18+++)
படத்தினர் குழு விபரம்
Directed by Vicente Aranda
Produced by Andres Vicente Gomez
Written by Vicente Aranda
Starring Eduardo Noriega,
Flora Martínez,
Belen Fabra
Hector Colome
Music by José Nieto
Cinematography José Luis Alcaine
Release date(s) Flag of Spain 30 November 2007
Running time 101 minutes
Language Spanish

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

21 comments:

 1. இதுக்கு நான்தான் முதல் Comment.... எப்படி? ஆனா இது 18+ கோயிந்தா... கோயிந்தா...

  ReplyDelete
 2. \\படத்தின் பெரிய மெலினாவாக நடித்த பிளோரா மார்ட்டின்ஸ்தான்... என்ன அழகு? என்ன உடல்கட்டு.... ?அப்பா.... \\
  \\மிக முக்கியமாக அந்த ஊர் மிக அழகாக இருக்கின்றது....\\
  நான் எப்போதும் கூறுவதுண்டு ஸ்பானிஷ் பெண்களின் அழகே தனிவிதம் ( பிடித்தது - சல்மா ஹயேக்). லத்தீன் அமெரிக்க நாடுகளை சாதாரணமாக பார்த்தாலே சொர்க்கம் இதுதானோ என்று கூறத்தொன்றும் அதுவும் ஒரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.பார்க்கத்தூண்டும் படம்.
  -- www.srisathish.blogspot.com

  ReplyDelete
 3. 18+++ ங்கறதால... என்னால கமெண்ட் எல்லாம் கொடுக்க முடியாது... பார்த்து ரசிக்கறதோட சரி...

  குறிப்பு:
  இப்பதிவில் உள்ள மொத்த பிழைகள்:
  உதாரனத்துக்கு < உதாரணத்துக்கு
  மாற்றபவர்களை < மாற்றுபவர்களை
  மளை வளர்ச்சி < மன வளர்ச்சி
  முரட்டுதனமான < முரட்டுத்தனமான
  மருந்தது கும்பலிடமும் < மருந்து
  தலமை < தலைமை
  படுக்கயில் < படுக்கையில்
  இகோவால் < ஈகோவால்
  மபியா கம்பல் < மாபியா கும்பல்
  பேரிடடம் < பேரிடமும்
  கருனையோடு < கருணையோடு
  இருகின்றது.... < இருக்கின்றது

  அய்யா, உங்கள் எழுத்துக்கள் வாசிக்க அழகாக இருக்கின்றது... ஆனால் கொஞ்சம் உத்து பார்த்தால் தவறாக தெரிகிறது...

  கொஞ்சம் கவணத்தோடு எழுதவும். ஏனெனில் உங்கள் பதிவை நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள்...

  நன்றி, வணக்கம்.

  ReplyDelete
 4. ஜாக்கி.. இந்தப் படங்களின் டிவிடி எல்லாம் எங்கே பிடிக்கிறீர்கள்.. அதையும் கொஞ்சம் சொல்லலாமே

  ReplyDelete
 5. //மனம் என்பது திருப்தி அடையாத ஒன்று..//

  விமர்சனம் அருமை..... இன்றே தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்.........

  ReplyDelete
 6. அண்ணா சூப்பருங்கண்ணா....

  ReplyDelete
 7. உங்கள் எழுத்து நடை மிக அருமை.தொடருங்கள்

  ReplyDelete
 8. தம்பீ..

  மொதல்ல ஒரு போட்டோவைத் தூக்குப்பா..!

  அப்பால விமர்சனம் எழுதலாம்..!

  ReplyDelete
 9. உ.ன. த.ன சொல்ற போட்டோவை தூக்காதீங்க படத்துக்கு & பதிவுக்கு 'பலமே' அந்த படம்தான்.

  பட அறிமுகம் அருமை.

  ReplyDelete
 10. இதுக்கு நான்தான் முதல் Comment.... எப்படி? ஆனா இது 18+ கோயிந்தா... கோயிந்தா...//

  நன்றி மு இரா..

  ReplyDelete
 11. \படத்தின் பெரிய மெலினாவாக நடித்த பிளோரா மார்ட்டின்ஸ்தான்... என்ன அழகு? என்ன உடல்கட்டு.... ?அப்பா.... \\
  \\மிக முக்கியமாக அந்த ஊர் மிக அழகாக இருக்கின்றது....\\
  நான் எப்போதும் கூறுவதுண்டு ஸ்பானிஷ் பெண்களின் அழகே தனிவிதம் ( பிடித்தது - சல்மா ஹயேக்). லத்தீன் அமெரிக்க நாடுகளை சாதாரணமாக பார்த்தாலே சொர்க்கம் இதுதானோ என்று கூறத்தொன்றும் அதுவும் ஒரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.பார்க்கத்தூண்டும் படம்.
  -- www.srisathish.blogspot.com//
  நன்றி ஸ்ரீதரன்.. தங்கள் பகிர்வுக்கு

  ReplyDelete
 12. 18+++ ங்கறதால... என்னால கமெண்ட் எல்லாம் கொடுக்க முடியாது... பார்த்து ரசிக்கறதோட சரி...

  குறிப்பு:
  இப்பதிவில் உள்ள மொத்த பிழைகள்:
  உதாரனத்துக்கு < உதாரணத்துக்கு
  மாற்றபவர்களை < மாற்றுபவர்களை
  மளை வளர்ச்சி < மன வளர்ச்சி
  முரட்டுதனமான < முரட்டுத்தனமான
  மருந்தது கும்பலிடமும் < மருந்து
  தலமை < தலைமை
  படுக்கயில் < படுக்கையில்
  இகோவால் < ஈகோவால்
  மபியா கம்பல் < மாபியா கும்பல்
  பேரிடடம் < பேரிடமும்
  கருனையோடு < கருணையோடு
  இருகின்றது.... < இருக்கின்றது

  அய்யா, உங்கள் எழுத்துக்கள் வாசிக்க அழகாக இருக்கின்றது... ஆனால் கொஞ்சம் உத்து பார்த்தால் தவறாக தெரிகிறது...

  கொஞ்சம் கவணத்தோடு எழுதவும். ஏனெனில் உங்கள் பதிவை நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள்...

  நன்றி, வணக்கம்.//
  நன்றி மு இரா தவறுகள் திருத்தபட்டது...

  நன்றி

  ReplyDelete
 13. ஜாக்கி.. இந்தப் படங்களின் டிவிடி எல்லாம் எங்கே பிடிக்கிறீர்கள்.. அதையும் கொஞ்சம் சொல்லலாமே//
  நண்கர்களிடம் மற்றும் கடைகளில் நண்பா?...

  ReplyDelete
 14. //மனம் என்பது திருப்தி அடையாத ஒன்று..//

  விமர்சனம் அருமை..... இன்றே தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்.........//
  நன்றி ஊடகன்

  ReplyDelete
 15. அண்ணா சூப்பருங்கண்ணா....//
  நன்றி அசோக்

  ReplyDelete
 16. nice review..//
  நன்றி கிஷேர்ர்

  ReplyDelete
 17. உங்கள் எழுத்து நடை மிக அருமை.தொடருங்கள்//
  நன்றி கிருபாகரன்

  ReplyDelete
 18. தம்பீ..

  மொதல்ல ஒரு போட்டோவைத் தூக்குப்பா..!

  அப்பால விமர்சனம் எழுதலாம்..!//
  சரிங்கன்னா...

  ReplyDelete
 19. உ.ன. த.ன சொல்ற போட்டோவை தூக்காதீங்க படத்துக்கு & பதிவுக்கு 'பலமே' அந்த படம்தான்.

  பட அறிமுகம் அருமை.//
  நன்றி சிவா

  ReplyDelete
 20. Eduardo Noriega - Raul\ Valentin இருவருமாக நடித்து இருவருக்கமான வேறுபாட்டை மிக அழகாக செய்து இருப்பார்..

  Seen this movie. Excellent acting.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner