இது தம்பி ஜமால் அனுப்பிய தகவல் இது நாளைக்கு நாளைமறுநாளும் நடக்கும் நேர்முகம் தகுதியுள்ளவர்கள் விண்ணபிக்கவும்.....
====================
Opening for fresher’s
in iLink Multitech Solutions
we are conducting Walk-in for fresher’s on 10 Mar,2011 and 11 Mar, 2011. Candidates who meets the below mentioned criteria are only eligible for the Written test.
1. Must be an BE/BTech/MCA/Msc graduate with 65% and above(2009,2010 pass outs and current year(2011) batch)
2. Must have done Certification in Dotnet or Must have good knowledge in Dotnet
The written test will be conducted in two sessions
1. 10am to 11:30am
2. 2 pm to 3:30 pm
iLink Systems
3rd floor, Sai Square Building
Near Valsaravakam
Kesavardini Bus stop
Kesavardini Bus stop
There is no registration , the eligible candidates can directly walk in to our office to take up the written test on any of the above mentioned timings. Kindly pass this information to your friends/relatives who are looking out for a Job.
Note: Candidates who have already taken up the written test with iLink within last 6 months are not eligible.
Thanks & Regards,
நட்புடன் ஜமால்
=========================
NON VOICE / KPO Mega Job fair on 12 & 13 Mar in Bangalore
KPO/BPO Job Fair- Walkin interview on 12 & 13 March
Venue
St Joseph's Boys School
Museum Road
Near SBI
Bangalore
Companies
Fidelity Investments: BSc/BBM/BCOM/BA/ BCA - Fresher , Experienced
Cross Domain : Process Associate - Any Graduate
Xchanging : Associate , Sr Associate - Banking , Finance, Insurance & Accounts Process
Unisys : Help Desk Analyst - Fresher
HDFC Life : Tele Sales - Fresher
First Source - Bangalore for Australia Process - Fresher
Aditya Birla Minacs : Voice and Non Voice Process - Fresher
Venue
St Joseph's Boys School
Museum Road
Near SBI
Bangalore
Companies
Fidelity Investments: BSc/BBM/BCOM/BA/
Cross Domain : Process Associate - Any Graduate
Xchanging : Associate , Sr Associate - Banking , Finance, Insurance & Accounts Process
Unisys : Help Desk Analyst - Fresher
HDFC Life : Tele Sales - Fresher
First Source - Bangalore for Australia Process - Fresher
Aditya Birla Minacs : Voice and Non Voice Process - Fresher
JUST DIAL: Telemarketing Inbound Callcenter , Salary 10K + Incentive & Other Benefits
Walkin Mar 9,10,11,12,13,14,15 @ Just Dial Pvt Ltd, 29 Cunningham Road, Bangalore
--
Thanks
Venky
மேலே இருப்பது தம்பி வெங்கி அனுப்பிய தகவல் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்
வெற்றிபெறவும்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
All the best freshers
ReplyDelete&
Thanks Jackie
நன்றிங்க...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..
தம்பி ஜமால்!?
ReplyDeleteஉங்களை ஒருத்தர் மரியாதை நிமித்தம் அண்ணன்னு கூப்பிடக்கூடாது போலயே!
ஜமாலுக்கு உங்களை விட வயசு அதிகம் இருக்கும்ங்க!
Nalla Pani.muyarchikku vazhththukkal.
ReplyDeleteதம்பி ஜமால்!?
ReplyDeleteஉங்களை ஒருத்தர் மரியாதை நிமித்தம் அண்ணன்னு கூப்பிடக்கூடாது போலயே!
ஜமாலுக்கு உங்களை விட வயசு அதிகம் இருக்கும்ங்க! //
உண்மைதான் வால்.. ஆனால் சிங்கை பிராபாகர் மற்றும் கேஆர்பி செந்தில் இரண்முடு பேரும் என்னை விட 5 வயது பெரியவர்கள்... ஆனால் அவர்கள் என்னை அண்ணணாக அழைக்கின்றர்கள்.. நான் தம்பி என்று அழைக்கின்றேன்....மற்றபடி வேண்டும் என்றே அல்ல..
//ஆனால் சிங்கை பிராபாகர் மற்றும் கேஆர்பி செந்தில் இரண்முடு பேரும் என்னை விட 5 வயது பெரியவர்கள்... ஆனால் அவர்கள் என்னை அண்ணணாக அழைக்கின்றர்கள்.. நான் தம்பி என்று அழைக்கின்றேன்....மற்றபடி வேண்டும் என்றே அல்ல.. //
ReplyDeleteஉங்க பெருந்தன்மையை எப்படி பாராட்டுறதுன்னே தெரியல!
கேவலம் அஞ்சே வயசு மட்டுமே அதிகமானவர்களை நீங்க பெரிய மனசு பண்ணி தம்பியாக ஏற்று கொண்டது புல்லரிக்குது தல!
தமிழகத்திற்கு முதல் அண்ணன் அறிஞர் அண்ணாதுரை, அடுத்த அண்ணன் அண்ணல் ஜாக்கிசேகர்!
நீங்க மட்டும் அடுத்த எலக்சன்ல நிக்கலைன்னா(வேட்பாளரா) நான் தீக்குளிப்பேன்!
நன்றி வால் அண்ணே...
ReplyDeleteஅதுக்கும் அண்ணாவா?
ReplyDelete