சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்(12hrs late) 09-03-2011 புதன்...

ஆல்பம்...

தி.மு.க..121
காங்கிரஸ்...63
பா.ம.க...30
வி.சி.க...10
கொ.மு.க...7
முஸ்லிம் லீக்..2
=========
உட்டாலக்கடி கோயா உழுந்து எழுந்து வாயா என்பது போல கடைசியாக திமுகவின் தொகுதி பங்கீடு லிஸ்ட் இதுதான்..


தம்பி அப்துல்லாவின் தேர்தல் கணிப்பு கீழே....

திமுக 80 + or - 5

காங்கிரஸ் 30 + or - 2

பா.ம.க 20 + or - 2

வி.சி ,கொ.மு.ச, இன்னும் பிற 10 டு 15

ஆகமொத்தம் திமுக கூட்டணி 138 + or - 5 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும்.




ஆனால் இதில் 95க்கு மேல் அதாவது 100 சீட்டுக்கு மேல் தி.மு.க வரும் என்பது என் கணக்கு... பார்ப்போம்...



நேற்று மகளிர் தினமும் அதுவுமாக தலைநகர் டெல்லியில் மக்கள் அதிகம் நடமாடும் நடை மேம்பாலத்தில்  தன் பெண் தொழிகளுடன் நடந்து பேசிக் கொண்டு வந்த ராதிகா என்ற பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவன் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிவிட்டான்...வெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்தால்தான் நிலை போலும்...சோடியாக்னு ஒருபடம் அதுல இப்படித்தான் நடக்கும்

 பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு மட்டும் இல்வச ரயில் பாஸ் வழங்கபடும் என்று மத்திய அமைச்சர்  அறிவித்து இருக்கின்றார்.... அது என்ன பெண்களுக்கு மட்டும் ஆம்பளை பசங்க என்ன பாவம் செய்தார்கள்...??? மகளிர்தின பல்ட்டியோ???

தேர்தல் ஆணையம் இந்த முறை செமயாக கிடிக்கி பிடி போட்டு இருக்கின்றது இருந்தாலும் ஒரு செய்தியை படித்த போது  சிரிப்பாக வந்தது.. அதாவது தேர்தல் செலவில் ஒரு காருக்கு பெட்ரோல் போட்டால் அது எத்த னகிலோமீட்டர் மைலேஜ் கொடுத்தது என்று சொல்ல  வேண்டுமாம்... அதாவது காரை வாடகைக்கு எடுத்தேன்... 5000 டீசல் 10000 பெட்ரோல் என்று கணக்கு எழுத முடியாது... அம்புட்டுதான்..
=====================
இந்தவார சலனபடம்...

பரதநாட்டியம் புடிச்சாலும் சரி புடிக்காட்டியும் இந்த ஆட்டத்தை பாருங்கள்.. அசந்து போயிடுவிங்க... வாவ் ..13  நிமிஷம் நம்ம முதுகு எலும்பு எல்லாம் மளுக்குன்னு உடையறது போல ஒரு சவுன்ட் வரலைன்னா என் பேரை மாத்தி வச்சிக்கோங்க... அந்த  ஆடிய் பிள்ளைகள் அத்தனை  பேருக்கும் என் அன்பு முத்தங்கள்..

நாட்டியத்தில் கிருஷ்ணர், சாரட் வண்டியில் கிருஷ்ணர் ராதை ஹைலைட் அசத்தல்....




இப்போதைக்கு எனது   பேவரைட் ஷிலாகி ஜிவானி சாங்தான் என்னோட பேவரைட்... அதுனுடைய மேக்கிங் பாருங்கள் காத்ரீனா கைப்பை கனவில் ரகசிய காதலியாக்கி  கொள்வீர்கள்..


=============================

மிக்சர்...

இந்த பிகரு ....நம்ம புரு காபி பிகரு... விளம்பரம் ஓடினாலே இந்த மூஞ்சிக்கா கொஞ்சம் ஜர்க் கொடுத்து பார்த்து விட்டு போவேன்... பிரசாந் கூட பொன்னன் சங்கர் படத்துல நடிக்கிது....பிரசாந்துக்கு மச்சம் எங்கேயோ இருக்கு......


தம்பி ரோஸ்விக் பிழையில்லா எனது பதிவை படித்து விட்டு பின்னுட்டத்தில் பாராட்டி இருந்தார்...
தம்பி ரோஸ்விக்.... நண்பர் வெயிலான் அதுக்கு முக்கியகாரணம்...  அவர் சில அட்வைஸ் கொடுத்தார்... அது முக்கியமானது.. ஒரு பத்து நிமிஷம் போஸ்ட் போடும்முன் அதை படிச்சி பாருங்க.... என்றார்.. அதை நான் செய்ததே இல்லை இப்போது செய்கின்றேன்.. அதுக்கு சில விஷயங்கள் பொறுமையா  செய்தார்... அவரே மெனெக்கெடும் போது ஏன் நாம செய்யகூடாதுன்னு இப்ப செய்யறேன்.. அதனால் குறைவு...

நன்றி ரோஸ்விக்..
மிக்க நன்றி வெயிலான்.....


===========================================
ஒரு அறிவிப்பு....

மதிப்பிற்குரிய ஜாக்கி சேகர் அவர்களுக்கு,

பணிவான வணக்கம்,

தங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சி,

சிறு உதவி,

தங்களின் வலை தளத்தில் கீழ் வரும் பதிவை இடுகையாக பதிவிட முடிந்தால் மிகுந்த உதவியாக இருக்கும்,

பதிவின் தலைப்பு:

ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧, ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 2011

முன்னுரை:

இங்கு ஸௌராஷ்ட்ர மொழி பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்,

பிறகு,

இம்மினன்னஞ்சலுடன், இணைக்கப்பட்டுள்ள படத்தை பதிவில் பதியவும்,

மேலதிக தகவல்களுக்கு என்று பின்வரும், வலைத் தொடர்பை அளிக்கவும்,

http://markandaysureshkumar.blogspot.com/2011/02/2011_25.html

தங்களின் இந்த மேலான உதவியால், ஸௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்து உள்ள தகவல் மட்டுமல்லாது, எளிய முறையில் எழுத முடியும் என்பதும் பலர் அரிய வாய்ப்பு ஏற்படும் என்பது உறுதி.

நன்றியுடன்,
மார்கண்டேயன்.
- - - - - -
Dott. M.S. Sureshkumar, B. Sc., PGD-PPT., M. Sc., M. Phil., Cert. in German, Cert. in Italian, D.C.A., (Ph. D.,),

Researcher,

"Leonardo Da Vinci 'School of Engineering" International Ph D Grant Winner,

******Inter-Continental Collaborative Researcher******
Research Associate (Aug 2008 to Jan 2009),
Bituminous Materials Lab., Department of Civil Engineering,
University of Calgary, Calgary, Canada T2N 1N4
********************************************************************
Department of Chemical Engineering, Industrial Chemistry and Materials Science (DICCISM),
University of Pisa,
Largo Lucio Lazzarino 2,
Pisa 56122, Italy
Ph.: (Fixed) +39-050-2217 806, (Mobile) +39-38905 37322,
Fax: +39-050-2217 866
- - - - - -

 ================


இந்தவார கடிதம்

Hello Jackie anna,

I love your words and i was very much impressed.

When i was in qatar ur words are gave me gud impression and ur blog is not just like time pass.............. i want to talk to u more.....
presently i m in bangalore and working in Hewlett Packard Global soft ( Electronic City, Bangalore)... next time whn u visit plz inform me...


Dunt mistake me.. enaku english sariya varathu.... b coz nan tamilianaaa poarnthutan...... ennala tamil molzhi ya vittu koduka mudiyathu ... at the same time kannada theriyatha thunala.. i faced so many problems....

konjam bangalore IT tamil peoples pathi konjam eluthungalan.... plz.............. nanga padara kastam konjam adigam... velliya theriyathu... write sumthing about tamil peoples who is in IT (Particularly in bangalore, u know better)..



With Regards,

Madankumar. P.

From native of Vellore............


=========================
இந்த வார நிழற்படம்..



திவ்யா  திவ்யா 

திவ்யா  திவ்யா


திவ்யா திவ்யா



திவ்யா திவ்யா


திவ்யாபரமேஷ்வரன் சவுத் இந்தியாவின் டாப் மாடல்... ஹாமாமில் இருந்து அம்மிக்கல்  விளம்பரம் வரை தன் கொடியை நாட்டியவர்...
இந்த பிகரு ....நம்ம புரு காபி பிகரு... விளம்பரம் ஓடினாலே இந்த மூஞ்சிக்கா கொஞ்சம் ஜர்க் கொடுத்து பார்த்து விட்டு போவேன்... பிரசாந் கூட பொன்னன் சங்கர் படத்துல நடிக்கிது....பிரசாந்துக்கு மச்சம் எங்கேயோ இருக்கு....
===================

பிலாசபி பாண்டி....


எலலா உயிர்களிடத்திலும் அன்பாக இருங்கள்
மனிதர்களிடம் மட்டும் விழிப்பாக இருங்கள்..

===============

நான்வெஜ்18+

ஒருத்தன் டாக்டர்கிட்ட வேகமா வந்தான்.. என்னால காமத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்

பொறுமையா சொல்லுங்க எதுக்கு இந்த பதட்டம்னு டாக்டர் அவனை அமைதிபடுத்தினார்...
 டாக்டர் சார் தினம் இரண்டு தரம் என் மனைவியோட....

டாக்டர் அவ்வளவுதானே அது ஒன்னும் அதிகம் இல்லை என்றார்

இன்னும் முடியலை தினம் ரெண்டுதரம் என் செக்ரட்ரியோட

இது கொஞ்சம் அதிகம்தான்..

இன்னும் முடியலை தினம் ரெண்டுதரம் எங்க தெரு விலைமாதுவோட...

இது ரொம்ப அதிகம்..  உன் பிரச்சனையை டீந சரியா கையாளவேண்டும் என்றார்...

அதுவும் செய்யறேன் டாக்டர் தினம் ரெண்டுதரம்......


============

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்



16 comments:

  1. நல்லா இருக்கண்ணா இந்தவார விருந்து

    ReplyDelete
  2. நாங்களுந்தாய்ய்யா பிளாக் வச்சிருக்குறோம்... இந்த அளவுக்கு எழுத வர மாட்டேங்குதேய்யா...

    ReplyDelete
  3. சாண்ட்விச் நல்லா இருக்கு. திவ்யா திவ்யாவும் தான்....

    ReplyDelete
  4. திவ்யா திவ்யாதாண்ணே...!!!!

    ReplyDelete
  5. //ஆனால் இதில் 95க்கு மேல் அதாவது 100 சீட்டுக்கு மேல் தி.மு.க வரும் என்பது என் கணக்கு... பார்ப்போம்...//

    வந்துட்டாலும் ....

    ReplyDelete
  6. > ஆகமொத்தம் திமுக கூட்டணி 138 + or - 5 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும்.

    ஜாக்கி.. ஏன் இந்த கொலை வெறி?

    ReplyDelete
  7. கண்ண கட்டுது போங்க....miss பண்றதே இல்ல...

    ReplyDelete
  8. Jackie sekar, It is suprising to see a great person like you still supporting DMK even after Spectrum SCAM.

    ReplyDelete
  9. கனிமொழி எவ்வளவு கொடுத்தார்?

    திமுக மண்ணைக் கவ்வப்போவது உறுதி, அந்த கருணாநிதி மண்டையைப் போடப்போவது டபுள் உறுதி.

    ReplyDelete
  10. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி..

    நன்றி முகமூடி

    நன்றி தினேஷ் பாராட்டா நக்கலா??


    நன்றி குமார்,சுகுமார், அஹோரி..

    நன்றி மாதேஸ் என் கனிப்பை சொன்னேன்..

    ReplyDelete
  11. நன்றி பிரபு...


    இவன் மற்றும் இராவணன்.. இருவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கின்றேன்.. இது எனது கணிப்பு.. அவ்வளவுதான்...

    ராவணன் அப்படி பணம் கொடுக்கறாங்களா என்ன?..

    ReplyDelete
  12. நல்ல பதிவு...முக்கியமா காத்ரினா....
    உங்க தேர்தல் கணிப்பு சரியா என்று சித்திரை இறுதியில் தெரிந்து கொள்வோம்.

    ReplyDelete
  13. ஷீலா கீ ஜவானி - எனக்கும் ரொம்ப புடிச்ச பாட்டுதாண்ணே! ஹிஹி! :-)

    ReplyDelete
  14. நன்றி ஜாக்கி சேகர்,

    உங்களின் பகிர்தல் மூலம், ஸௌராஷ்ட்ர மொழி பற்றிய தகவல் பலரை சென்று சேர்கிறது,

    மிக்க மகிழ்ச்சி
    மார்கண்டேயன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner