ஒரு மனிதனுக்கு அதிக பட்சம் எத்தனை மொபைல் இருக்கும் இரண்டு.. காரணம் ஒரு போன் பிசினஸ்கால்களுக்கு அடுத்து போன் பர்சனலுக்காக..அதிகம் தினவெடுத்தவர்கள்.. சின்ன வீட்டுக்காககூட மூன்றாவதாக ஒரு மொபைல் போன் வைத்துக்கொள்வார்கள்..
சரி உங்களிடம் உங்கள் மனைவி மற்றும் பெண் நண்பிகளின் போன் நம்பர்கள் எத்தனை இருக்கும்??? அதிக பட்சம் 50 ?...சார் என்ன இப்படி சொல்லிட்டிங்க...நான் உங்களை மாதிரியா? எனக்கு எவ்வளவு காண்டாக்ட் மன்மதராசா தெரியமா? அப்படியா? ஒரு 100 ??...
ஆமாம் சார் ஒரு 100 இருக்கும்...சந்தோஷம்....
ஆனால் இங்கு ஒரு தலைவர் போன வாரம் பெங்களூர் போலிசில் மாட்டி இருக்கின்றார்...
அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றான்..
4 போன் வைத்து இருக்கின்றான்....ஓ அவன் டிராவல் ஏஜென்சி வைத்து இருக்கின்றானா? அதுவும் இல்லை....4 மொபைலுக்கு நாலு சிம் வைத்து இருக்க வேண்டும் அல்வா? தலைவர் 26 சிம்கார்டுகள் வைத்து இருக்கின்றார்... எல்லாம் ஆக்டிவ்இல் இருக்கின்றன...
600 பெண்களுடைய டெலிபோன் நம்பர்கள் வைத்து இருக்கின்றான்... ஓ வேலைவாய்பு கொடுக்கவா?? இல்லை 600 பெண்ணகளுக்கு மேல் எல்லோருக்கும் 4 போன் மற்றும் 26 சிம் மூலமாக தினமும் இரவு போன் மூலம் செக்ஸ் தொல்லை தருவதுதான் தலைவரின் பிரதான வேலை....
ஒரு நாளைக்கு ஒரு இரவுக்கு தலா 50 பெண்களுக்கு மேல் செக்ஸ் மெசேஜ் அனுப்புவது மற்றும் போனில் தொல்லை கொடுப்பது இதுதான் வேலை.. சார்.. நம்பர் டிரேஸ் பண்ணி சுளுக்கு எடுதது இருக்கலாம் இல்லை.. அதான் இல்லை....
போன் பேசனதும் சுவிட்ச் அப் செஞ்சிட்டு அந்த சிம்மை கழட்டி விட்டு வேற சிம்மை போட்டு கால் செய்யறது....இதுதான் வேலை.. அதுக்குதான் 26சிம் கார்டுகள்.....
எப்படிசார் 600 பொண்ணுங்க போன் நம்பர் கிடைச்சி இருக்கும் ரொம்ப சிம்பிள்... ரேண்டம்மா ஒரு நம்பர் போட்டு அதுல பொம்பளை வாய்ஸ் வந்துட்டா.. அந்த நம்பரை ஸ்டோர் பண்ணி வச்சிக்க வேண்டியது... நூல் விட்டு பார்த்து சிக்கினால் வேட்டையை தொடரவேண்டியது... இதுதான் அவனது ஹாபி....
இந்த நடுநிசிநாய்க்கு வயசு 25தான்... பேரு சித்ராமப்பா..சொந்த ஊர்... குல்பர்கா...டிகிரி முடிச்சிட்டு பெண்களூர் வந்து ஒரு மெங்களூர் நண்பனோடு அறையில் தங்கி இருக்கின்றான். நண்பர்களுடைய மொபைல் போனில் இருக்கும் பெண்களின் எண்கள், மற்றும் நியூஸ்பேப்பரில் வரிவிளம்பரங்களில் இருக்கும் பெண்களின் பெயரோடு இருக்கும் எண்கள் என்று நிறைய மெனெக்கெட்டு நம்பர்கள் சேகரித்து இருக்கின்றான்..
முதலில் இவன் எண்ணை டிரேஸ் செய்ய முடியாமல் போலிஸ் கைபிசைந்து இருக்கின்றது. காரணம் மேசேஜ் மற்றும் கால் பண்ணி முடித்தவுடனே போனை ஆப் செய்து சிம்மை மாற்றிவிடுவதால் எதுவும் செய்ய முடியாமல் தவித்து இருக்கின்றார்கள்... அதன் பின் மேலும் பாதிக்கபட்டவர்கள் புகார் கொடுக்க போலிஸ் வலை விரித்து அமுக்கி இருக்கின்றது...
இவன் செய்த போன் செக்ஸ் டார்சர் காரணமாக,ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்...நிறைய கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கின்றது.. நிறைய மாணவிகள் பாதிக்கபட்டு இருக்கின்றார்கள்...
உங்கள் மனைவி, மகள்,மொபைல் நோண்டும் போது சட்டென் செக்ஸ் மெசேஜ் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்...தாட் பூட் என்று குதிக்காமல் தீர விசாரிக்க வேண்டும் என்று இந்த சைக்கோ செய்தியின் மூலம் கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.. பாவம் அப்பாவியாய் உங்கள் மனைவி,மகள் உங்களிடம் வறுபடவேண்டாம்....
பெண்களுக்கான எச்சரிக்கை...தெரியாத நம்பரில் இருந்து எந்த செக்ஸ் எஸ் எம் எஸ் வந்தாலும், கால் வந்தாலும் உடனே வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் அந்த நம்பரை குறிப்பிட்டு சொல்லிவிடுவது சால சிறந்தது..
எல்லாத்தை விட கொடுமையான விஷயம்.. இவன் மேல் இதுவரை எந்த எப்ஐஆரும் போடவில்லை காரணம்... இவன் மேல் எந்த புகாரும் யாரும் கொடுக்கவில்லை....காரணம் பொம்பளை விஷயம் வெளியே தெரிந்தால் குடும்பமானம் கெட்டுவிடும்... அதுதான் முக்கியகாரணம்...
( 4 போன்
26 சிம்
600 பெண்களுடைய பெண்களின் செல்போன் எண்கள் வைத்துக்கொண்டு ராத்தூக்கம் பாராமல் உழைத்த மகான் மேலே பாஸ்போர்ட் சைஸ் கட்டத்தில் அடைப்பட்ட படி......)
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்
நல்ல சமூக பதிவு...
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ
அவன் மட்டும் கைல கெடச்சான் ங்ங்கோத்தா
ReplyDeleteவணக்கம் தங்கள் படைப்புகளை இந்த தளத்தில் இணைக்கவும்
ReplyDeleteதமிழ் திரட்டி
பார்த்து பாஸ் நடுநிசி நாய்கள் பார்த்துதான் இவன் இப்பிடி ஆகிட்டான்னு கொடிய பிடிச்சாலும் பிடிப்பாணுக......
ReplyDeleteஅவசியமான பதிவு. பெண்களூர் அப்டேட்ஸ் கலக்கது...
ReplyDeletegud post sir.. necessary warning to females...
ReplyDeleteromba useful msg and the way of writing of this post is also gud ... apdi irundhum edhuku minus vote....?????
good post sir,telecommunication la pudhiya sattam thevai. ethukellam karanam free sim with talktime kuduthu kedukaranga...avanga viyabaram pannanum avlo dan
ReplyDeleteavana lockup la pottu nallu sathu sathi..jail la thalanum sir
ஆனந்த்-ஷா said...
ReplyDeleteபார்த்து பாஸ் நடுநிசி நாய்கள் பார்த்துதான் இவன் இப்பிடி ஆகிட்டான்னு கொடிய பிடிச்சாலும் பிடிப்பாணுக......
hahhahhahhahahha
> இவன் செய்த போன் செக்ஸ் டார்சர் காரணமாக,ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.
ReplyDeleteஜாக்கி.. தற்கொலை முயற்சி தான்.. நல்ல வேளையாக அந்த பெண் காப்பற்றப்பட்டு விட்டார்..
Thank you sir, Eevanaku kidaikum Thanndanai Romba Kodurama Eerukanum.
ReplyDelete