சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டுபிளஸ்)புதன்13/04/2011


ஆல்பம்..

தேர்தல் களம் 2011 என்று, இந்த அரசியலில் முக்கிய திருப்புமுனை விஷயங்களையும் எழுதினேன்.. அதில் கலைஞர் பற்றி எழுதிய பதிவுக்கு யூ டூ புருட்டஸ் என்ற ரேஞ்சிக்கு கேள்வி எழுப்பி இருந்தார்கள்..கலைஞருக்கு ஓட்டு போடுங்கள் உங்கள் சின்னம் உதயசூரியன்  என்று சொல்லவில்லை... எந்த விஷயம் எப்படி காமன்மேனை பாதித்தது என்று சொல்லி இருந்தேன்.. காமன் மேன் என்றால் நடுத்தரகுடும்பத்தில் இருக்கும் இணையத்தை பயண்படுத்துவோர் என்று நினைக்கின்றார்கள்...கிராமபுறமக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று நான் எழுதி இருந்தேன்.. காமன்மேன்தாட் என்றால் கிராமத்து மக்களும் என்று புரிந்து கொள்ளுங்கள்...சரி வாய் கிழிய பேசுகின்றீர்கள்... கலைஞருக்கு  மாற்று யார் என்றால் அதுக்கு மட்டும் பதில் இல்லை...
================================


இந்தவார சலனபடம்.

இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் இந்த பாடலின் நடனம் கேமராவின் நிறைய டச்ஆங்கில் பரேம் எனக்கு  பிடிக்கும்..



மிக்சர்...

நீயா நானாவில் இருந்து ஒரு போன் சார் நான் மஞ்சு பேசறேன்.... உங்க பிளாக் படிச்சேன். நிங்க எங்க புரோகிராம்ல பேசறிங்களா? தலைப்பு தொலைகாட்சியினால் சமுகத்தல் ஏற்ப்பட்டுள்ள பிளஸ் மைனஸ் பற்றி பேசவேண்டும் என்றார்கள்..சீரியலால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பேசுகின்றேன் என்று சொன்னேன்.. காரணம் இது எனது மீடியம் நேற்று மதியம் செந்தில் ஸ்டுடியோவில் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யபட்டது... 


அங்கு போனதும்தான் தெரிந்தது... நாமக்கல் போறேன் என்று சொன்ன சக்தி, தேனம்மை,தமிழரசி போன்ற பெண் பதிவர்களும் வந்து இருந்தார்கள்... நிகழ்ச்சி நாளை சித்திரை சிறப்பு நிகழ்ச்சியாக மதியம் சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது... பார்த்து விட்டு கருத்துக்களை சொல்லவும்....நிறைய விஷயங்கள்பேச மைக் கிடைக்கவில்லை என்பதுதான் ஹைலைட்.
=================
எனது மெயில் பாக்ஸ் எல்லாம் ரொம்பி வழிகின்றது.. பிக்கசா ஆல்பம் ஒரு ஜிபிக்கு படங்கள் இருக்கின்றன.. பிளாக்கில் போட்ட படங்கள் எல்லாம் அதில் ஏறி இருக்கின்றன.. யாராவது ஜடியா சொல்லுங்கள்.. மெயில் பேக்கப்  எப்படி செய்வது...

=================
 பதிவர் அருள் எழுதி இருக்கும் இந்த பதிவில் நிறைய  உண்மைகள் இல்லாமல் இல்லை படித்து பாருங்கள்...வேறு பார்வையில் எழுதி இருக்கின்றார்.....வாசிக்க

==============
நான்வெஜ்18+

எங்க வீட்டு வேலைக்காரி நாலுமாசம்.. அதுக்கு காரணம் என் எழு வயசு பையன்...  வாய்ப்பே இல்லை மச்சி???லாஜிக் உதைக்குதே??? என் காண்டம் பாக்கெட்டுல ஊசி வச்சி குத்தினது அவன்தான்.. 


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...





===========

13 comments:

  1. //பதிவர் அருள் எழுதி இருக்கும் இந்த பதிவில் நிறைய உண்மைகள் இல்லாமல் இல்லை படித்து பாருங்கள்...வேறு பார்வையில் எழுதி இருக்கின்றார்.....//

    //கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தயவுசெய்து தூக்குப் போட்டு தொங்கி விடாதீர்கள்.//

    இதையே எல்லாப்பதிவிலும் பொலம்புகிறார். அதே மே 13 ஆம் தேதி ஜெயலலிதா ஆட்சி அமைத்தால் அல்லது பா.ம.க 12 சீட்டுகளுக்குள் வந்தால் இவர் செய்துகொள்வாரா?

    அவருதான் தரம் தாழ்ந்து எழுதுறார்னா அதை பொதுவான மனிதரான நீங்க இங்க கொண்டு வந்ததன் காரணம் எனக்குத் தெரியும் ஜாக்கி!!!

    ReplyDelete
  2. http://www.gmail-backup.com/gmail-backup-0107

    ReplyDelete
  3. Good posts on political leaders of Tamil Nadu.

    For mail backup, please try http://www.gmail-backup.com/download

    ReplyDelete
  4. HI Jackie,

    U have mentioned some ppl have mailed you " u too brutus" ... But I don't understand the ppl out here.

    God has given 6 senses for everyone to like and hate as per their wish.
    I like green .. U may like blue...I like dmk u may like admk... I like nadunisi naigal... U may not like it... And it's all ur personal opinion... I have my nw reasons to support dmk.... Why shld other interfere in it...

    Even there are ppl who oppose Gandhi... And these ppl... Wo oppose him.. Will never have the guts to stand opposite the english army as he did.... These so called aruvi jivis... Should shut their f***k up .. Even tomorrow dmk may lose the election... But it's not the end of world for dmk... They will come again as a rising sun.... these a** h***s will can never accept a eir failure then.... I just felt like sharing.... But I believe dmk will win with a small margin... and hope they understand their mistakes and give a good governance.... At least dmk will learn lesson from their mistakes.. But defn jayalaitha will never learn from her mistakes and she has proved it again and again... Even in this election.... Hope Tamil people put black paint on cho's face....

    ReplyDelete
  5. மெயில் பேக்கப் எப்படி செய்வது..http://gmailblog.blogspot.com/2009/01/new-in-labs-offline-gmail.html

    ReplyDelete
  6. 85 வயது முதியவரிடம் ஆட்சியை குடுக்க மக்கள் விரும்பவில்லை போலும் அதற்காகத்தான் 80 % சதவித வாக்குபதிவு. பொறுத்திருந்து பார்ப்போம் மே 13 அன்று..

    ReplyDelete
  7. Hi Friends!

    This is not a prank tried it myself and got a confirmation SMS as well. So let’s join hands and support the cause!
    Its true, I have tried it. The call automatically gets rejected.

    Dear All,

    To support the cause “India Against Corruption”, give missed call @ 02261550789 (free)
    25 lac missed calls required – only 5 lac done. Doing so, Govt. has to pass Anti Corruption Law.

    The initiative is taken by noted social activist Anna Hazare.

    Support the cause. I have done it and it’s not a prank. You will receive an SMS acknowledging your call.

    Forward it to your friends so that it reaches max people.

    PS: They ll reject the call in the first ring

    Thanks,
    Sudhakar.S (சு.சுதாகர்)

    ReplyDelete
  8. கலைஞருக்கு மாற்று யார் என்றால் அதுக்கு மட்டும் பதில் இல்லை
    இது என்ன குழந்தைத்தனமான கேள்வி

    ReplyDelete
  9. My earlier comment has been hidden!!!! You say that you have the discretion to choose the responses that are to be published. Yes its your right. But, in the name of exercising the same you try to avoid differing views.

    ReplyDelete
  10. அண்ணாச்சி நீயா நானாவில் சீறிப்பாய்ந்திருக்கின்றிர்கள் , தொல்காப்பியன்(திருச்செல்வம்) என்னதான் சடைந்தாலும் நீங்கள் சொன்ன கருத்துக்கு எதிர்க்கருத்துக்கு பதில் சொல்லாமல் விதண்டாவாதம் தான் செய்கின்றார்கள். நல்ல வாதம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. Use Google gears to take backup of the mails

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner