ரொம்ப நாளா ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு இருந்தேன்..இருக்கற பிளாக்குல டெய்லி ஒரு மேட்டரை எழுதறதே பெரிய விஷயமா இருக்கு..
இதுல எதுக்கு இன்னொரு பிளாக் என்று தள்ளி போட்டுக்கொண்டே வந்தேன்.. ஆனால் நிறைய புகைபடங்கள் எடுத்து அவைகளை பொதுவில் வைக்காமல் என் கம்யூட்டரில் பல புகைபடங்கள் கொட்டாவி விட்டு தூங்குகின்றன..
அதனால் புகைபடங்களை பதிந்து வைக்க ஆங்கிலத்தில் ஒரு தளம் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்..என் மனைவியும் தானும் ஏதாவது எழுத ஒரு தளம் வேண்டும் என்றாள்..அவுங்களுக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் நன்றாக தெரியும்..சரி.. ஆங்கிலத்துல ஒரு பிளாக் ஆரம்பிச்சிடுவோம்னு இன்னைக்கு ஆரம்பிச்சாச்சு. நான் எடுத்த புகைபடங்கள் இந்த தளத்தில் அதிகம் இடம் பெறும்.வீட்டம்மாவுக்
தளத்துக்கு பேரு... MR & MRS JACKIESEKAR
சைட் அட்ரஸ்.. http://jackiesekars.
உங்கள் ஆசிகளோடு...
==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
மொதலுல தமிழுல ஒழுங்கா எழுதுங்களேன். ஆங்கிலப்பதிவ அப்புறம் பார்த்துக்கலாம்
ReplyDeleteநீங்க ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிட்டீங்க....
ReplyDeleteஎங்களுக்கு ரெண்டாவது லட்டு தின்ன கெடச்சிருக்கு....
கலக்குங்க....
உங்கள் ஆங்கிலத் தளத்திற்கு விசிட் அடித்தேன். நன்றாக இருந்தது. தொடருங்கள்... வாழ்த்துக்கள்.
ReplyDeletevazhthukkal. pictures are excellent.
ReplyDeleteCongrats Sir...!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் .ஏங்க ஆங்கில ப்ளாக் க்கு ஆங்கிலத்தில் தான் கமண்ட்ஸ் போடணுமா ?
ReplyDeleteDear Jackie.. and Dear Sis..
ReplyDeleteTx...4 opening this new blogging page. U can write as u like.. we are 4 ever 4 carrying u always..
then..next blogging page would be
yazhini@blogspot.com (Yes kuttima's world).
With all wishes
NTR
vazhthukkal.. You have not moved.. You have extended :) :) :)
ReplyDeletesuper...waiting for the posts
ReplyDeletegreat boss...././
ReplyDeletethe pictures are superb..././
cannot judge whether they r true or edited...././
bet wishes from srilanka.....././
அண்ணே... ஒரு ச்சின்ன ரெக்வஸ்டு...
ReplyDeleteதம்பிங்களா ஒரே டயம்ல தமிழ்லயும் inghilishlayum எழுத முடியல... எல்லாரும் அப்படியே இங்கிலிஷ் ப்ளாக்கே படிச்சிடுங்கனு மட்டும் சொல்லிடாதிங்க...