ஆல்பம்..
11வயது சிறுமியை கடத்தி கற்பழித்து அந்த சிறுமியின் தம்பியையும் கொன்றவனை நேற்று காலையில் கோவை போலிஸ் பரலோகம் அனுப்பினார்கள்...அதில் அகமகிழ்ந்தது தமிழகம். ஒரு மாஸ் எழுச்சி என்பது எப்போதாவதுதான் நிகழும்...இறந்து போன சிறுவன் சிறுமி இறுதி ஊர்வலத்துக்கு 5000பேருக்கு மேல் கலந்து கொண்டனர்....கோவை முழுவதும் பிளக்ஸ் வைத்து அஞ்சலியை மக்கள் தெரிவித்தனர்... அரசு இந்த சென்சிட்டிவ் மேட்டருக்கு எதாவது செய்ய அப்போதே உத்தேசித்தது..உடனே சென்னையில் ஒரு கடத்தல் சம்பவம்.. அதற்கு பணம் கொடுத்து அந்த பையனை உயிருடன் மீட்டது....பிறகு குற்றவாளிகளை கைது செய்தது.. அதன் பிறகும் குழந்தை கடத்தல்கள் தொடர சட்டென ஒரு பயம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்க்காக, இந்த என்கவுன்டர் நிகழ்த்த பட்டு இருக்கின்றது என்பது என் அனுமானம்...
அதாவது நாங்க நினைச்சா கோர்ட்டு கேசுன்னு அலையவைக்காம கூட உடனே பரலோக டிக்கெட் வாங்கி கொடுக்க முடியும் என்று இனி கடத்த யோசிப்பவனுக்கு சொல்லத்தான்..இந்த என்கவுன்டர்...புற்றிசல் போல பெருகிவரும் கடத்தல்காரர்களுக்கு ஒரு பய்த்தை ஏற்படுத்த வேண்டும் என்பதால் இந்த என்கவுன்டர்.....இந்த நேரத்தில் ஆளும் அரசுக்கு தேவையாக இருக்கின்றது...கோவை விஷயத்தை பொறுத்தவரை கடத்தி சாகடித்து இருந்தாலே பொதுமக்களிடம் கோவம் அதிகமாய் இருந்து இருக்கும்.. சில நேரத்தில் இந்த கொலை பத்தோடு பதினொன்றாகவும் கூட இந்த சம்பவம் போய் இருக்கும்...
பொது மக்களிடம் இவ்வளவு எழுச்சிக்கும் அந்த என்கவுன்டரை ஆதாரிக்க ஒரே காரணம் அந்த பிஞ்சை கசக்கியதுததான்... அதனால்தான் அந்த கயவர்களை கைமா பண்ண வேண்டும என்று பொதுமக்கள் கொதித்துக்கொண்டு இருந்தார்கள்.. கோர்ட்டுகளில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தும் போது கூட, பயங்கர எதிர்ப்பை பொது மக்களிடம் இருந்து வந்தது... அவர்களை திருப்தி படுத்த இந்த நிகழ்வு...என்கவுன்டர் அவசியமா இல்லையா?? ராம்கோபால் வர்மா இயக்கிய இந்தி சத்யா படமும், காக்க காக்க படமும் சில செய்திகளை மறைமுகமாக சொல்லும்...இருப்பினும் காவல்துறை அதிகமான குற்றச்சாட்டுகளை சுமந்துகொண்டு இருக்கும் போது, ஒருவனை கொன்று விட்டு அவன் ரத்தத்தில் நல்லவன் வேஷம் ஒரு போதும் போட்டு விட முடியாது....
=================
மிக்சர்..
மைனா படம் பார்க்க காசி தியேட்டருக்கு போய் இருந்தேன்... ஒன்னுக்கு இருக்க போனேன். அவசரத்தில் உலுக்கி, நடந்தே ஜீப்பு போட்டுக்கொண்டு படம் பார்க்க பின்னங்கால் பிடறியில் பட ஓடும் ரகம் நான்...வெள்ளைதிரையில் இருந்து படம் பார்த்தால்தான் எனக்கு பார்த்தது போல இருக்கும். ஆனால், காசியில் அது போல அவசரபடும் போது பார்த்து விட்டேன்.. டாய்லட் மூளையில் ஒரு பெரிய சீசிடிவி கேமரா தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டி ஆட்டி பார்த்துக்கொண்டு இருக்கின்றது...டாய்லட்டில் கேமரா இருப்பதால்.. காசி தியேட்டருக்கு போகும் ரசிகர்கள்... தங்கள் கற்பை பாதுகாத்துக்கொள்ளவும்..
======================
சென்னையில் குழந்தைகளை பள்ளிக்கோ அல்லது பர்சேசுக்கோ அழைத்து
போகும் போது ரோட்டில் அழைத்து போகும் போது எந்த பக்கம் நடந்தாலும் குழந்தை ரோட்டு பக்கம் நடக்கவிட்டு பிளாட்பாரம் பக்கம் நடந்து போகும் அம்மா, மற்றும் அப்பா எருமைமாடுகளை பளிச்சென்று நிறுத்தி அறைவிட தோன்றும்... நேற்று அப்படித்தான் ஒரு ஸ்கர்ப்பியோ கார் ஒன்று ரோட்டு பக்கம் குழந்தையை நடத்தி சென்ற பிள்ளையை தூக்கி இருக்கும்......அதனால் பெற்றோர் ரோட்டில் குழந்தைகளை அழைத்து செல்லும் போது பிளாட்பாரத்து பக்கம் குழந்தை நடக்கும் படி பார்த்துக்கொள்ளவும்...
==================
இந்தவார சலனபடம்...
இதில் வரும் முதல் விளம்பரம் நீங்கள் பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது.. இரண்டாம் விளம்பரம் நீங்கள் இப்போதுதான் பார்க்கலாம்...
பார்த்ததில்பிடித்தது...
இன்று காலையில் இருந்து நல்ல மழை பெய்து கொண்டு இருக்கின்றது..ஒரு பெண் நல்ல ஹைட்.... வெள்ளை உடை அணிந்து இருந்தார்...ரோஸ்கலர் குடை பிடித்து இருந்தார்...அந்த ரோஸ் குடை லைட் அவரது தலையில் ரோஸ் கலரை கொடுத்து இருந்தது...மழைசிதறலின் துளிகள் அந்த பெண்ணின் மயிரில் தெரிந்து இருந்த சிறு துளிகள் எல்லாம் ரோஸ்கலர் குடித்து இருந்தது... அவள் என்னை கடந்து போய்விட்டாள்... திரும்பி பார்த்தேன்.. திருஷ்ட்டி கிழிக்கும் விதமாக அவள் நடக்கும் போது, அவளின் செருப்பு சுடிதார் பேண்டின், பின்பக்க வெள்ளை உடையில் அவள் வீட்டில் சர்ப் எக்செல் இருக்கும் தைரியத்தில் அநியாத்துக்கு எல்லை மீறி இருந்தது. ஒரு நிமிஷம் என்று சொல்லி ஓடி சொல்ல முயற்ச்சித்தேன்.. ஆனாலும் முடியவில்லை...
============================
இந்தவார கடிதம்..
hey boss
i saw tempt, short film
awesome film... u hav jus rocked... gr8 thinkin and superb attempt...
very realistic... and the sattire and the way u hav conveyed especially the part where hero says no intercuts oz no big revenue in shrt films was awesome.... and the way he says oru dum pottutu varen atlast was gr8....
keep doin and take good stuffs..
all the best
tharakeshwar bhaskaran
=================
நன்றி பாஸ்கர்.. மிக்க நன்றி..
================
Dear Dhanasu,
Just saw ur orkut profile and the kavithai written there. Now I believe she might be with you! I brought parents with me here in last sep and been busy with father's treatment here also since he became slightly sick. again I came to Trivandrum on 18th Nov with my parents dropped them in my sister's house and returned on 21st Nov. Almost last four months went busy because of father's sickness.
Just saw ur orkut profile and the kavithai written there. Now I believe she might be with you! I brought parents with me here in last sep and been busy with father's treatment here also since he became slightly sick. again I came to Trivandrum on 18th Nov with my parents dropped them in my sister's house and returned on 21st Nov. Almost last four months went busy because of father's sickness.
I think will be able to sit and share hereafter more frequently. After seeing ur kavithai(?!) before talking to u, shared with a friend.
with regards,
Anandaraja.
=========
நன்றி ஆனந்... மிக்க நன்றி..
==============
நம்மபக்கம்..
(இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இது நம்மபங்காளி பயபுள்ளைங்களுக்கான மேட்டர்... சோ நீங்க அப்படியே ஜம்ப் பண்ணி அடுத்த மேட்டருக்கு போகவும்..) தொடர்ந்து இரண்டு பின்னுட்டத்தில் என்னை வேலைமெனக்கெட்டு முகத்தை மறைத்து நன்றாக திட்டி இருந்தீர்கள்.. உங்கள் தைரியத்துக்கு வணக்கம்.. இன்னும் நன்றாக திட்ட கேட்டுக்கொள்கின்றேன்...இவ்வளவதான உங்கள் வாக்கிய பிரயோகம்... நான் பேசினாலே காது கொடுத்து கேட்க முடியாது...இன்னும் நிறைய வார்த்தை யூஸ் பண்ண கேட்டுக்கொள்கின்றேன்... அதே போல என்னுடைய பக்கம் டேஸ்ட்டாக இருப்பதால்தான் வாய் வழியாக திட்ட முடியாமல் டைப்பில் திட்டுகின்றீர்கள் என்று எண்ணுகின்றேன்... அதனால்தான் தொடர்ந்து என்னை உங்களால் திட்டமுடிகின்றது...கடவுளுக்கு நன்றி..
==============
வேறுபக்கத்தில் என்புகழ் பரப்ப சிரத்தையோடு புகுந்து விளையாடும் சந்தியவான் சாவித்ரிக்கு என் நன்றிகள் நன்றிகள்..
==================
இந்தவார நிழற்படம்..
பிலாசபி பாண்டி...
கண்ணாடியில் முகம் பார்க்கும் போதுதான் அது நான் அழும் போது சிரிக்கவில்லை...............நம்ம சார்லி சாப்ளின் சொன்னது...
=======================
நான்வெஜ் 18+
ஜோக்.1
இரண்டு பணக்கார தம்பதிகள் ஹாலிடே கொண்டாடபோனாங்க..போனதும் தங்கள் பர்ட்னரை மாற்றிக்கொண்டார்கள்.. ஒரு பத்து மணிநேரம் கழிச்சி ஒருத்தன் சொன்னான்..செமையா இருந்துச்சி.. நான் இது போல அனுபவிச்சதே இல்லைன்னு...சரி வா பொம்பளைங்க என்னசெய்றாங்கன்னு பார்ப்போம்???
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
vazhakkam pol kalakkal.
ReplyDeleteதற்போது நிலவி வரும் சூழ்நிலையில் இப்படி ஒரு என்கவுன்ட்டர் தேவைதான் என்று நினக்கிறேன்!
ReplyDeleteTamilmanaththil ottup pottachu... indliyil innum inaikkavillai.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇருப்பினும் காவல்துறை அதிகமான குற்றச்சாட்டுகளை சுமந்துகொண்டு இருக்கும் போது, ஒருவனை கொன்று விட்டு அவன் ரத்தத்தில் நல்லவன் வேஷம் ஒரு போதும் போட்டு விட முடியாது.... /// உண்மைதான் சார். இருப்பினும் இது போன்ற குற்றவாளிகள் அனைவரும் இதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும்
ReplyDelete//காவல்துறை அதிகமான குற்றச்சாட்டுகளை சுமந்துகொண்டு இருக்கும் போது, ஒருவனை கொன்று விட்டு அவன் ரத்தத்தில் நல்லவன் வேஷம் ஒரு போதும் போட்டு விட முடியாது//
ReplyDeleteநன்றி!
கோவை என்கவுண்டர் - எப்படி இவ்வளவு சரியாக உங்களால் அனுமானம் பண்ண முடிந்தது நிறைய படம் பார்ப்பதினாலயா!?.(உங்கள் point of view சரி என்றே தோன்றுகிறது.
ReplyDeleteEncounter Okay but some sources said,A big hand behind screen for kidnap and police killed accust to hide secrets.
ReplyDeletehttp://enathupayanangal.blogspot.com
//அந்த என்கவுன்டரை ஆதரிக்க ஒரே காரணம் அந்த பிஞ்சை கசக்கியதுதான்... //
ReplyDeleteஅதே!.... இது பாடமாக இருக்கவேண்டும். இது தான் நமக்கும் எனப் பயம் வரவைக்கவேண்டிய நிர்பந்த சூழல்.
புகைப்படங்கள் அருமையான தேர்வு.. அந்த அப்பா அம்மாவோட மனநிலையில இருந்து யோசிச்சு பார்த்தோம்'ன்னாதான் அந்த என்கவுண்டரோட நியாயம் புரியும்..
ReplyDeleteசென்னையில் குழந்தைகளை பள்ளிக்கோ அல்லது பர்சேசுக்கோ அழைத்து
ReplyDeleteபோகும் போது ரோட்டில் அழைத்து போகும் போது எந்த பக்கம் நடந்தாலும் குழந்தை ரோட்டு பக்கம் நடக்கவிட்டு பிளாட்பாரம் பக்கம் நடந்து போகும் அம்மா, மற்றும் அப்பா எருமைமாடுகளை பளிச்சென்று நிறுத்தி அறைவிட தோன்றும்... நேற்று அப்படித்தான் ஒரு ஸ்கர்ப்பியோ கார் ஒன்று ரோட்டு பக்கம் குழந்தையை நடத்தி சென்ற பிள்ளையை தூக்கி இருக்கும்......அதனால் பெற்றோர் ரோட்டில் குழந்தைகளை அழைத்து செல்லும் போது பிளாட்பாரத்து பக்கம் குழந்தை நடக்கும் படி பார்த்துக்கொள்ளவும்...//
சென்னையில் மட்டும் இல்லை எல்லா ஊர்களிலும் நடக்கிறது. இதையே நான் எல்லோரிடத்திலும் சொல்லி கொண்டுயரிகிறேன். இது எல்லோருக்கும் போயி சேர்ந்தால் நல்லது...
நான் பேசினாலே காது கொடுத்து கேட்க முடியாது// ஆமாமா......அப்பாவி பையபுல்லைங்க விட்டுடுங்க உங்களை பற்றி தெரியாது. சாதாரனம உங்ககிட்ட பேசினாலே நம் காதில் இருந்து ரத்தம் வருது. அப்புறம் போன் செரி பண்ணியாச்ச...Boss.
ReplyDeleteoru full meals effect
ReplyDeleteஉங்கள் புகழ் மென்மேலும் வளர்வது கண்டு நான் மிகுந்த பொறாமைப் படுகிறேன்...
ReplyDeleteஎனக்கும் அதே மாதிரி கருத்துக்கள்தான்.(கோவை மேட்டரில்).....
ReplyDeletejoke super
ReplyDeleteஎன்னுடையதும் கூட (கோவை மேட்டரில்).
ReplyDelete//காவல்துறை அதிகமான குற்றச்சாட்டுகளை சுமந்துகொண்டு இருக்கும் போது, ஒருவனை கொன்று விட்டு அவன் ரத்தத்தில் நல்லவன் வேஷம் ஒரு போதும் போட்டு விட முடியாது//
ReplyDelete:)
//மழைசிதறலின் துளிகள் அந்த பெண்ணின் மயிரில் தெரிந்து இருந்த சிறு துளிகள் எல்லாம் ரோஸ்கலர் குடித்து இருந்தது//
:)))
நல்ல பதிவு
ReplyDeleteசரி ,மைனா விமர்சனம் எப்ப வரும் ?
you have given a correct insight about the so called "encounter".. many people think both the police and culprit are only mere weapons behind a big gang ..
ReplyDeleteNANDRGA ULLATHU SEKAR SIR. MAINA VIMARSANAM YEPPO VARUM?.
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
ReplyDelete/
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
/
ஐயையோ நான் லேட்டா வந்துட்டேனே எனக்கு கிடையாதா???
:)
nice post