சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)

ஆல்பம்..

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்க போகின்றவர்... நம்ம ராஜபக்சே...நான் பொங்குவது போல வைகோ பேசிவிட்டார்.... தமிழ்களை கொன்று குவித்தவனை கூப்பிட்டு எதுக்கு இப்போது ராஜ உபச்சாரம்.. அட இலங்கை தமிழர்களுக்கு குரல்  கொடுக்காவிட்டாலும்... இந்திய தமிழக  மீனவர்கள் தினமும் தாக்கபடுவது குறித்து எந்த கண்டன அறிக்கையும் இல்லை... தமிழர்களும் இந்தியர்கள்தானே என கேள்வி எழுப்பி இருக்கின்றார்...மத்திய அரசு சொல்கின்றது...  அடுத்தகாமன்வெல்த் இலங்கையில் நடக்கபோவதால் அவர் வருகின்றார் என்று சப்பை கட்டு கட்டுகின்றது..
=============
கர்நாடக சட்டசபையில்  வைக்கிங் பனியன் விளம்பரம் போல் ஒரு எம்எல்ஏ சட்டை கிழிந்து நின்றுகொண்டு கத்திக்கொண்டு இருந்தார்.. சபை வாசலில் கதவை சாத்தி காவல் காத்த போலிசிடம்  ஒரு எம் எல்ஏ கை கூப்பி கெஞ்சிக்கொண்டு இருந்தார்.... எனக்கு கடுப்பாகி சேனல் மாற்றி, சன் மியூசிக்கில் தாக்குதே கண் தாக்குதே பாணா காத்தாடி பாட்டு பார்க்க ஆரம்பித்து விட்டேன்...
=============
திருச்சியில் ஒரு கல்லூரி பாதிரியார் துறவறத்தில் இருந்து விடுபட நினைத்து ஒரு கன்னியஸ்திரி மேல் கை வைக்க அந்த பெண்மணி போலிசில் கம்ளெயின்ட்  கொடுத்து விட .. இன்று கன்னியதிரிக்கு மருத்துவ பரிசோதனை... ரிசல்டுக்காக வெயிட்டிங்..
=============
மிக்சர்..
சென்னையில் எல்லா சிக்னல்களிலும் கேமரா  வைத்து விட்டார்கள்... அதனால் இனிமேல் சிக்னல் விதிகள் மீறினாலோ, அல்லது விபத்து ஏற்படுத்திவிட்டு என் மேல் தப்பு இல்லை என்று அழுகுனி ஆட்டம் ஆடினாலோ? வீடிய ஆதாரத்துடன் உங்கள் பருப்பு எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்..
==========
சென்னையில் அடையாறுடெப்போவில் மாநகர பேருந்து ஓட்டுனர்கள்.. விபத்து இல்லாமல் பேருந்து ஓட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்து இருக்கின்றார்கள்.. தினமும் யோக ,மூச்சு பயிற்சி கொடுக்கபடுகின்றது.. பேருந்து ஓட்டுனர்கள் சொன்ன சில கோரிக்கைகள்  சரிசெய்யபடும் என்று சென்னை காவல்துறை தெரிவித்து இருக்கின்றது,....
==================
தொடர்ந்து வடசென்னையில்  காத்தாடியில் கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடுபபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது... காரில் போகும், முதல்வர் மற்றும் எதிர்கட்சிதலைவர்கள், அமைச்சர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை.. திருவாரூரில் இருந்து போது முதல்வர் காரில் வராத காரண்த்தினால் இந்த பிரச்சனையின் தீவிரம் அவருக்கு தெரியும் என்று நம்புகின்றேன்... அதுவரை வடசென்னை பக்கம் டூவிலரில் போகும் போது ஊட்டியில் குளிருக்கு மப்ளர் போலவோ அல்லது கழுத்தில் நடிகர் பாக்கியராஜ் போட்டுக்கொள்வது போல  பெரிய துண்டையோ கழுத்தில் சுற்றிக்கொள்ளவும்.
===============
பல  நெடுஞ்சாலை விபத்துக்களுக்கு  காரணம் கல்விஅறிவு இல்லாமையும் ஒரு காரணம் என்பதால் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க குறைந்த பட்ச கல்வி தகுதி எட்டாவது வரை இருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் சொல்கின்றன... இதற்கு எதிர்கட்சி தலைவர் ஜெ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.. ஏன் என்று  தெரியவில்லை..
=================
நண்பர், அவரின் கல்லூரி படிக்கும் மகன் நான் என எல்லோரும் நாயிடுஹால் உடைகள் வாங்க போனோம்...  லெக்கின்ஸ் என்று ஒரு சமாச்சாரம்.. எனக்கு இது தெரியாது.. அவள்  ஒரு கருப்பு லெக்கின்ஸ் எடுக்க அவள் இடுப்பில் அளவு வைத்து பார்த்து விட்டு, இதை கட் பண்ணி தைக்க வேண்டும் அல்லவா? என்று கேட்க?? அவள் காதில் அங்கிள் இந்த மேட்டரே அப்படித்தான்... உடம்போடு இறுக்கமாக இருக்கும் கட் பண்ணி தைக்க வேண்டாம் என்று  சொல்ல... அப்போதுதான் சென்னையில் பல ஆண்டிகள் லெக்கின்ஸ் போட்டு மேல் சுடிதார் பரக்க,ஒயிட் லெக்கின்சோடு பெரிய தொடைகள் தெரிய பயணிப்பது நினைவுக்கு வர பல்பு வாங்காமல் தப்பிக்க வைத்தமைக்கு அவளுக்கு நன்றி  சொன்னேன்...
=================
வரும் நவம்பர் முதல் வாரத்தில் சென்ன்னையில் மினிபஸ் ஓடுமாம்.. 100 பேருந்துகள் தயார்... அதே போல் ஷேர் ஆட்டோவுக்கு பதில் மேஜிக் அட்டோ எனக்கு பிடித்து இருக்கின்றது.. ஷேர் ஆட்டோ போல மேஜிக் ஆட்டோவில் பாலியல் தொல்லை கொடுப்பது குறைவு...நல்ல காற்றோட்டம்... கேப் கிடைத்தால் முக்கை நுழைக்கும் ஷேர் ஆட்டோவை விட மேஜிக் கார் போல நன்றாக இருக்கின்றது... என்ன??? பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி சவகாசமாக பயணிகளை ஏற்றுகின்றார்கள்.. எல்லா மேஜிக் ஆட்டோவிலும் திமுக கவுன்சிலர்,வட்டம், மாவட்டம் பெயர் கருப்பு சிவப்பில் மின்னுகின்றது...
================
பெங்களூரில் கேப் டிரைவரால் கற்பழித்து கொலை செய்யபட்டபிரதிபா கேசில் போனவாரம் தீர்ப்பு வேளியானது... டிரைவருக்கு ஆயுள்தண்டனை கொடுத்து இருக்கின்றது..
அதே பெங்களுரில் திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் ஒரு கம்யூட்டர் என்ஜினியரான தமிழ் பெண் கழுத்து அறுபட்டு கொலைசெய்து இருக்கின்றார்கள்..  கொலைக்கு முன்னாள் காதலனாகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக முதல் கட்ட விசாரனையில் தெரிகின்றது...
அந்த இறந்த பெண் லட்சனமாக இருக்கின்றாள்..
==============
தமிழ்நாட்டில் ரயில் தண்டவாளத்தில் கல் வைப்பது இப்போது வியாதியாக மாறிவிட்டது.. ஏதோ சின்ன வயசில் காசு, சரளைகல் என தண்டவாளத்தில் வைத்து விளையாடியவர்கள்தான் நாம் என்றாலும் இப்போது வைக்கும் கல்கள் பெரிய பாறாங்கல்லாம்... கல் வைத்தால் 5 வருட கடும் தண்டனை... என போலிஸ் அறிவித்து இருக்கின்றது..
================
இந்தவார நிழற்படம்..

 நான் வேலை பார்த்த சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் எங்கள் டிப்பார்ட்மென்டில் போகஸ் என்று வருடா வருடம் ஒரு இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்ட்டிவில் நடத்துவார்கள்.. இந்த முறை அலுமினி புரோக்கிராம் இருப்பதால் பழைய மாணவர்கள் எங்களை பார்க்கவேண்டும் என்று ஆசைபட்டகாரணத்தாலும் நான் அழைக்கபட்டேன்... மாணவர்களையும், வேலைபார்த்த இடத்தையும்  இரண்டு வருட்ம் கழித்து பார்த்த போது மனது என்னவே செய்தது..வேலையை விட்டு இருக்ககூடாதோ என்று நினைத்துக்கொன்டேன்.. பல டிப்பார்ட்மென்ட் பழைய மாணவிகள்  அதே பாசத்ததோடு சூழ்ந்து கொண்ட போதும்..ஹவுஸ்கீப்பிங் பெண்கள் எங்கள்  அண்ணன் என்று கொண்டாடி அண்ணி நலமா என்று விசாரிக்கும் போது  ஒன்று மட்டும் எனக்கு தெரிந்து போனது.. நான் நிறைய மனிதர்களை சம்பாதித்து இருக்கின்றேன்...
விழாவில் முதல் நாள் சிறப்பு விருந்தினராக விண்ணைதாண்டி விருவாயா கேமராமேன் மனோஜ்பரமஹ்ம்சா வந்து இருந்தார்... விடிஆரில் தான்பட்ட கஷ்ட்டங்களையும், தனக்கான சவால்களையும் எம் மாணவர்களிடத்தில் பகிர்ந்துகொண்டார்... ஈரம் படத்தில் கஷ்டமான,சவாலான காட்சிகளை பகிர்ந்து கொண்டார்... மனோஜிடம் எனக்கு  பிடித்த விஷயம் எளிமை... கொஞ்சமும்  பந்தா இல்லை.........
நான் உடல் இளைத்து விட்டதாகவும்... அறிவாலாயத்தில்  எப்போது சேர்ந்தீர்கள் என்றும் என் உடையை வைத்துக்கேள்விகேட்கபட்டது.. நான் உடைல் இளைத்து இருக்கின்றேனா?
பார்த்துவிட்டு சொல்லவும்.. (படங்களை கிளிக்கி பார்க்கவும்..)
=======================
இந்தவார சலனபடம்...

ஒரு புதுமணதம்பதி திருமணம் முடிந்து புது பிளாட்டுக்கு வருகின்றார்கள்.. அவர்களுக்கிடைய ஆன அந்த அன்னியோன்யம்... நல்ல நடிகை என்பது சிந்து மேனேன் பிளாட்டின் ஜன்னல் கர்டனை விளக்கியதும் சூரிய ஓளிபடுவது போல முகத்தில் ஒரு சின்ன எக்ஸ்பிரஷன் கவிதை..
புதிய வீடு.. பொருள் வாங்கி கேமரா 360 டிகிரியில் சுற்ற பொருட்கள் நிரம்புவது போலான காட்சி அற்புதம்...


காரில் புது மனைவியை காமத்தோடு பார்க்க சட்டென கணவனின்  கவனிப்பை பார்த்து விட்டு தலைமுடி  கோதுவது அட்டகாசம்...மிக முக்கியமாக இந்த பாடலின் இசையும் வரிகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை..
ஒளிப்பதிவு மனோஜ்பரமஹம்சா....இந்தவார பதிவர்...

ஸ்போக்கன் இங்கிலிஸ் சுனிதா.....

இன்னைக்குதான் படிச்சேன்.. நல்லா இருந்திச்சி... எட்டாவது கிளாஸ்தான் போயிகிட்டு இருக்கு..... ஆங்கிலம்   கற்றுக்கொள்ள  இந்த தளம் உங்களுக்கு உதவி   செய்யும்னு நம்பறேன்...வாசிக்க இங்கே கிளிக்கவும்...வாழ்த்துக்கள்...
புது வீடு வாங்க புக் செய்து லோன் சேங்ஷன் ஆகிய பதிவர் அன்புடன் மணிகண்டனுக்கும்..., அமீரகபதிவர்  கடந்த11ஆம்தேதி திருமணம் முடித்த அமீரக பதிவர்,கடலூர்காரன் வினோத்கவுதம் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ பரம்பொருளை வேண்டுகிறேன்

இந்தவார கடிதம்..
Dear Jackie,
I have been following your blog for a long time but this is the first time I am writing to you. Your writings are really good. It doesn't matter whether you write like Charu or Jeyamohan but the way you convey your thoughts to the reader matters. You definitely succeeded in that. In you blogs, I could see lot of spelling mistakes or different opinions or poor language...it doesn't really bother me as a reader. You are always trying to be yourself and trying to convert your thoughts and make a honest writings. Why do you bother about someone talking about you. Lots of people criticizing you means you are growing up in the ladder :-). Cheers man..keep writing.
By the way, just a small doubt..I am a fan of your சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் - Is it Sandwich (சாண்ட்விச்) or SandVEG (சாண்ட்வெஜ்).
Take care and keep in touch.
Thanks,
Shoban
--
Thanks and Regards,
B. Shoban Babu, Ph.D.
Global Talent & Innovation Network - Supply Chain Analytics,
Accenture Management Consulting,
Bangalore, INDIA.
============================
அன்பின்  நண்பர் சோபனுக்கு வணக்கம்.. சாண்ட்விச் தான் ஆனால் அது மருவி சாண்ட்வெஜ் ஆகிவிட்டது..மாற முயற்ச்சிக்கின்றேன்..தொடர்ந்து வாசிப்புக்கும் ஆறுதல் கடிதத்துக்கும் என்  நன்றிகள்..
====================
ஏ ஜோக் ஒரு விளக்கம் ...

ஏ ஜோக் வைத்துதான் நான் ஏதோ பொழப்பை ஓட்டுவதாக அந்த பெண்மணி சொல்லி இருந்தார்.... ஏஜோக் மட்டும் படிப்பவர்கள் என்மீது அன்பு கொண்டவர்கள் இத்தனை பேர் இருக்க வாய்ப்பு இல்லை...குகுள் செர்ச்சில் போய் ஏ ஜோக் என்ற அடித்தால் அதுவாக கொட்டும்... சில இடங்களில் படத்துடன்.. எப்படி வாயில்.........???? இன்னும் நிறைய கத்து கொடுக்கும்...
நான் இரண்டு நாளைக்கு எழுதும் இரண்டு ஜோக்குக்கு கூடிய கூட்டமாய் எனக்கு தெரியவில்லை...
எனக்கு செக்ஸ் பிடிக்கும்... செக்ஸ் ஜோக்கும் பிடிக்கும்... அதனால்  எனக்கு பிடித்ததை எழுதுகின்றேன்..

அதனால்தான் பதினெட்டு பிளஸ் போட்டு எழுதுகின்றேன்..
===================
நேற்றைய 100%  லோக்கல் பதிவுக்கு போனிலும்  பின்னுட்டத்திலும் தங்கள் உணர்வுகளை நட்பாய் சொன்ன நண்பர்களுக்கு என் நன்றிகள்...

1.    சங்கவி
2.    மணிஜீ......
3.    இளங்கோ
4.    கே.ஆர்.பி.செந்தில்
5.     தமிழ் அமுதன்
6.    நந்தா ஆண்டாள்மகன்
7.    கோவி.கண்ணன்
8.    VJR
9.    வால்பையன்
10.    அது சரி(18185106603874041862)
11.    நட்புடன் ஜமால்
12.    ஜோதிஜி
13.     ராம்ஜி_யாஹூ
14.    பின்னோக்கி
15.    ரஹீம் கஸாலி
16.    Vijay
17.     Carthickeyan
18.     SENTHIL
19.    Dearbalaji
20.     KVR
21.    உண்மைத் தமிழன்(15270788164745573644)
22.    யோகன் பாரிஸ்(Johan-Paris)
23.    சே.குமார்
24.    பரிசல்காரன்
25.    Samy
26.    கானா பிரபா
27.    இளைய கவி
28.    சௌந்தர்
29.    BADRINATH
30.    வயாமா
31.    கும்மி
32.    தமிழ் உதயன்
33.    ரஹீம் கஸாலி
34.    குசும்பன்
35.    மைந்தன் சிவா
36.    Padaipali
37.     V.Radhakrishnan
38.    மங்களூர் சிவா
39.    குத்தாலத்தான்
40.    VISA
41.    |கீதப்ப்ரியன்|Geethappriyan|
42.    Siva
43.    சென்ஷி
44.    aru(su)vai-raj
45.     ஸ்ரீ....
46.    Dr. சாரதி
47.    என்.கே.அஷோக்பரன்
48.    ஆண்மை குறையேல்
49.    .... செந்தில்
50.    ராவணன்
51.    ச.செந்தில்வேலன் / S.Senthilvelan
52.    கிருஷ்குமார்
53.    கக்கு – மாணிக்கம்
54.    Starjan ( ஸ்டார்ஜன் )
55.    suthanthira-ilavasa-menporul.com
56.    azhagan
57.    Karur King
58.    Vivek Baktha
59.     baba
60.    இம்சைஅரசன்
61.    பாபு..
62.    ILA(@)இளா
63.    DHANS
64.     Cable Sankar
65.     ஜீவன்பென்னி
66.     வந்தியத்தேவன்
67.    லதாமகன்
68.     முரளிகுமார் பத்மநாபன்
69.    ஜீ...
70.     ♥ RomeO
71.     ♥ வித்தியாசமான கடவுள்
72.    bala bharathi
73.    நிகழ்காலத்தில்...
74.    வெட்டிப்பேச்சு
75.     நாஞ்சில் மனோ
76.    எண்ணத்துப்பூச்சி
77.    Mullai Shares
78.     Ponchandar
79.    வழிப்போக்கன் - யோகேஷ்
80.    Thiruppathi
81.     Samuthra
82.    க.மு.சுரேஷ்
83.    இரவு வானம்
84.    பிரகாஷ் சேதுராமன்
85.     S Maharajan
86.     Sa
87.     KATHIR = RAY
88.    அபி அப்பா
89.    சிவகுமார்
90.    Subankan
உங்கள் அத்தனை பேரின் அன்புக்கும் நான் தலைவணங்குகின்றேன்...
போனில் கால் செய்தும் எஸ் எம் எஸ் அனுப்பியும் பேசிய சிங்கபூரில் இருக்கும் திருச்சி நண்பர் ராஜா,ரிஷி,தமிழ்செல்வன்,மாம்பலத்தில் இருக்கு 65 வயது நண்பர்,யூஎஸ் அமரபாரதி, அமிரகத்தில் இருந்து பேசிய நண்பர்கள்.. , இரண்டு பேர் பெயர் மறந்து விட்டது மன்னிக்க.. தமிழ்நாட்டு நண்பர்கள்,பேஸ்புக் நண்பர்கள்,டுவிட்டரில் முக்கியத்துவம் கொடுத்த  லக்கி  என அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

இதே சென்னைக்கு வந்த போது எனக்கு யாரும் தெரியாது... ஆனால்  இப்போது உலகம் முழுக்க நண்பர்கள் இருக்கின்றார்கள்.. அதற்கு வாய்ப்பு கொடுத்த பிளாக்கருக்கும் திரட்டிகளுக்கும் என் நன்றிகள்...இந்த நேரத்தில் என் அம்மாவுக்கு அன்பு முத்தங்கள்,..

பின்னுட்டத்தில் என்னையும், என் மனைவியையும் சிரிக்க வைத்த வாலுக்கு என் நன்றிகள்.... மிக்க நன்றி நண்பர்களே...
================

பிலாசபி பாண்டி
டைட்டானிக்.... லியார்னடோ செத்துட்டான்... காதலி தப்பிச்சிட்டா?
காதல்... பரத் செத்துட்டான் காதலி தப்பிச்சிட்டா?
சுப்ரமணியபுரம்... ஜெய் செத்துட்டான் காதலி தப்பிச்சிட்டா?
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
நித்யா மாட்டிகிட்டார்...ரஞ்சிதா எஸ்கேப்????... இதுல இருந்து என்ன நைனா தெரியுது???
நான்வெஜ் 18+

Quote of the millenium:
Prostitution is the only industry where freshers are paid more than the experience!


Son: Daddy nethu vantha maths teacher super figure.
Daddy: dai teacher ellam amma mathiri da.
Son: pathiyaa, side gapla nee route podura.
Daddy:....?பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்


34 comments:

 1. "Rape is not a Crime
  Its just a surprise sex.."

  Its true...

  ReplyDelete
 2. அருமையான பதிவு

  ReplyDelete
 3. வழக்கம் போல கலக்கல் சாண்ட்விட்ச் அண்ட் நான்வெஜ்.

  ReplyDelete
 4. அண்ணே அனைத்தும் அருமை

  ReplyDelete
 5. //Cable Sankar said...
  விட்றா..விட்றா.. சூணா.. பாணா.. சினிமாககரங்க லிஸ்டுல எனனையுதான் சேர்த்துருக்காங்க.. இதுக்கெல்லாம் கவலை பட்டுட்டு.. ஒரு பதிவு.. நமக்கெல்லாம் வேலையிருக்கு ஜாக்கி..:)
  Wednesday, October 13, 2010 12:58:00 AM //

  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்; அது ,,,,,,,,,,,,,,,,,,,என்னா சூணா....பாணா................?

  ReplyDelete
 6. "we are alway's with u"

  ஈரம் படத்தில் "மழையே மழையே" பாடல் காட்சிகள் மற்றும் கவிதை வரிகளும் அருமையக இருக்கும்.

  ReplyDelete
 7. கூப்பிட்டு திட்டினதால என் பேரை விட்டுட்டியா??

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 8. இந்தியாவில் சராசரியாக 20 விழுக்காடு வரை போக்குவரத்து வாகனங்கள் டிரைவர் இல்லாமல் நிற்கின்றன .இதனால் சரக்கு பொருட்டகளை கையாளுவதில் நிறைய சிரமங்கள் .இதை போக்கவே டிரைவரின் கல்வி தகுதி குறைக்கப்பட்டுள்ளது .ஆனால் போதிய அடிப்படை போக்குவரத்து அறிவு அவசியம்.

  ReplyDelete
 9. T,shirt தவிர வேற costumla உங்கள பாக்கவே முடியலைய தல, athuthaan ishtamaa?

  ReplyDelete
 10. Thala,
  A joke karama iruukanum....:P

  Interesting matters from your blog....

  I was searching you when i went to beach....

  I am your regular blog reader....

  Eppavavathu meet pannuvaen thala ungala....

  ReplyDelete
 11. சென்னையில் எல்லா சிக்னல்களிலும் கேமரா வைத்து விட்டார்கள்... அதனால் இனிமேல் சிக்னல் விதிகள் மீறினாலோ, அல்லது விபத்து ஏற்படுத்திவிட்டு என் மேல் தப்பு இல்லை என்று அழுகுனி ஆட்டம் ஆடினாலோ? வீடிய ஆதாரத்துடன் உங்கள் பருப்பு எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்..// தல இங்கு பெங்களூரில் கேமரா எல்லாம் பிசு பிசுத்து போச்சி, இங்கு கேமரா வைத்து ஒரு வருடம் மேல் ஆகிறது ஒன்னும் வேலைக்கு ஆவலே. இதை ஒரு காரணமா வைத்து மிரட்டி காசு பார்க்கலாம் அவ்ளவுதான். நன்றி
  Softengrin

  ReplyDelete
 12. ஆமா எவ்வளவு தான் கோவமாக, busy aka இருந்தாலும் கரெக்டா ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் படத்தை மட்டும் update பண்றிங்களே எப்படி?

  ReplyDelete
 13. நேற்றய பதிவை படிச்சேன் ஜாக்கி..
  ரொம்ப கஷ்டமாக இருந்தது..:(

  ReplyDelete
 14. ஜாக்கி... சில திருத்தங்கள்...  அடுத்த காமன்வெல்த் போட்டிகள் நடப்பது இலங்கையில் அல்ல... அது ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில்...  அது என்னய்யா... என் பேருக்கு முன்னால ஒரு ஹார்ட் சிம்பல்? பேர் தெரியாதுன்னா? கடவுளுக்கு மனிதன் தான் பேர் வச்சு சண்டை பிடிச்சுக்கிட்டு இருக்கதினால நான் பேர் இல்லாத கடவுளாகவே இருந்துட்டு போறேனே!!!  அடப்போயா... அந்தம்மா மொபைல வாங்கி பாத்தா தான் தெரியும்... எத்தனை ஏ ஜோக் அந்தம்மா மத்தவங்களுக்கு அனுப்பி இருக்குன்னு... இல்லாட்டி அது எத்தனை ஏ ஜோக்கை ரசிச்சுட்டு அப்படியே மொபைல்ல வச்சிருக்குன்னு... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுகிட்ட ஒரு இருபது ஜிபிக்கு அந்த மாதிரியான படங்களே இருக்கு... எங்கிட்ட காமசூத்ரா படம் வாங்கி அல்லது டவுன்லோட் செஞ்சு கொடுக்க சொன்ன பொண்ணுங்களும் இருக்காங்க... இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... அடுத்தவன் செஞ்சா தப்பு... தான் செஞ்சா கரீட்டு...  லெக்கின்ஸ் எல்லாம் இப்போ ஓல்ட் பேசன்... ஜெக்கின்ஸ் தான் இப்போ டிரென்ட்... அதாவது ஜீன்ஸ்ல லெக்கின்ஸ்... இது எப்படி இருக்கு...  //"Rape is not a Crime
  Its just a surprise sex.."//


  இது மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்... இதை தூக்கினாலும் நல்லதுன்னு தான் சொல்லுவேன்... அது வலுக்கட்டாயமாக ஒருவரின் அனுமதி இல்லாம நடந்த செக்ஸ்... உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் பேசியது எப்படி குற்றம் என்று சொன்னீர்களோ அப்படி தான் கற்பழிப்பும்...

  ReplyDelete
 15. தல வழக்கம் போல் கலக்கல்....

  ReplyDelete
 16. /*

  Son: Daddy nethu vantha maths teacher super figure.
  Daddy: dai teacher ellam amma mathiri da.
  Son: pathiyaa, side gapla nee route podura.
  Daddy:....?
  */

  Nice..........

  ReplyDelete
 17. அனைத்தும் அருமை

  ReplyDelete
 18. ஜாக்கி,நான் நேத்து ஒரு படம் பார்த்துட்டு பீல் பண்ணி ஒளறி வச்சிருக்கேன்.வந்து பாருங்க. அடப்பாவி இந்தக் கருமத்துக்குத்தான் போன் பண்ணி உயிரை வான்குநியான்னுல்லாம் திட்டக்கூடாது.
  http://tmaideen.blogspot.com/2010/10/sometimes-in-april.html

  ReplyDelete
 19. மாயவன்...
  பாலபாரதி
  ராஜகோபால்
  அகில்பூங்குன்றன் அனைவருக்கும் என் நன்றிகள்..

  ReplyDelete
 20. நன்றி

  கீதபீரியன்,
  கமு சுரேஷ்...மழையே மழையே சாங் நன்றாக இருந்தாலும் என்னோட பேவரேட் சாங் மேல இருப்பதுததான்..

  கக்கு மாணிக்கம்... அதை அவர்கிட்டயே கேளு...

  ReplyDelete
 21. நன்றி ஸ்ரீராம் கூப்பிட்டு திட்டினியா??? அது எப்ப நடந்துச்சு???
  அதெல்லாம் திட்டுன்னா??? அப்ப திட்டுக்கு என்ன அர்த்தம்..??

  நீங்கள் சொல்வதும் உண்மைதான் கோவில்பட்டிராஜ்... குறைந்த அளவு கல்விதகுதியாவது அவசியம்... முக்கியமாக படிக்கவாவது தெரிந்து இருக்கவேண்டும்...

  ReplyDelete
 22. நன்றி வித்தியா.. எல்லா நேரத்திலும் காரம் சரிப்ட்டு வராது... பீச்சில தேடினிங்களா?? இதுதான் எனக்கு கிடைச்ச வெற்றி...

  ReplyDelete
 23. நன்றி டியர் பாலாஜி..

  உண்மைதான் இருந்தாலும் ஒரு குறைந்த பட்ச பயம் இருக்கும் இல்லை..

  ஹாட்டர் ஹபட்டஸ்ட் போட்டோ மாத்தறது உங்களமாதிரி கடைசி வரை போய் பார்க்கறவங்களுக்குதான்... அவுங்க ஏமாறகூடாது இல்லை அதான்..

  ReplyDelete
 24. நன்றி வித்யாசமானகடவுள்.. தகவவலுக்கு நன்றி...

  செக்சில் ஆண் பெண் என்ற வித்யாசத்தை நான் பார்க்கவில்லை... உண்மைதான்..

  கடைசி அது ஜோக்... அதுல இருக்கும் உண்மைதன்மை எல்லோருக்கும் நான் உட்பட எல்லோருக்கும் தெரியும்....


  அரசியல்வாதிகள் நல்லவர்கள் என்று சொன்னால்.... அது போலதான் இதுவும்..

  நன்றி சென்22 மிக்க நன்றி.

  ReplyDelete
 25. நன்றி சங்கவி
  நன்றி தியாவின் பேனா
  நன்றி மைதின்
  நன்றி கோவை செந்தில்
  நன்றி மங்களுர் சிவா

  ReplyDelete
 26. //அந்த இறந்த பெண் லட்சனமாக இருக்கின்றாள்..//

  லோக்கலா இருக்குறது தப்பில்ல, அதுக்காக அடிக்கடி இப்படி நிரூப்பிக்கனும்னு அவசியம் இல்ல!

  ReplyDelete
 27. //பின்னுட்டத்தில் என்னையும், என் மனைவியையும் சிரிக்க வைத்த வாலுக்கு என் நன்றிகள்.//

  என்னை இப்படி ஜோக்கர் ஆக்கிட்டிங்களே தல!

  ReplyDelete
 28. //"Rape is not a Crime
  Its just a surprise sex.."//

  20 ரேப் கேஸ் இருக்குன்னு சொல்லும் போதே நான் நினைச்சேன், இப்படி தான் எதாவது காரணம் இருக்கும்னு!

  ReplyDelete
 29. வழக்கம்போல கலக்கல்தான் ஜாக்கியண்ணா..

  (அத்தனை பிஸியிலும் பின்னூட்டங்களுக்கு பதிலும், பின்னூட்டியவர்களை வரிசையாக நிற்க வைத்து நன்றி சொல்லும் பாங்கும்.. உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.. எனக்குத் தெரிந்த வரையில் பதிவுலகில் இந்த ட்ரெண்டைக் கடைபிடிப்பது நீங்கள் மட்டும்தான்!)

  ReplyDelete
 30. //வரிசையாக நிற்க வைத்து//

  ஆமா தல, என்னைய ரொம்ப நேரம் நிக்க வச்சிட்டாரு, காலெல்லாம் வலிக்குது!

  ReplyDelete
 31. Hi,
  Very nice post and nice blog.
  உங்க blog ல என் blog பற்றி எழுதியிருக்கீங்க ரொம்ப நன்றிங்க. அடிக்கடி class க்கு வாங்க. :-)

  sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

  ReplyDelete
 32. //"Rape is not a Crime
  Its just a surprise sex.."//


  இது மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்... இதை தூக்கினாலும் நல்லதுன்னு தான் சொல்லுவேன்... அது வலுக்கட்டாயமாக ஒருவரின் அனுமதி இல்லாம நடந்த செக்ஸ்... உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் பேசியது எப்படி குற்றம் என்று சொன்னீர்களோ அப்படி தான் கற்பழிப்பும்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner