வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே...
நேற்றுதான் கழுகு வலைப்பூவில் எனது பேட்டியை வெளியிட்டு இருந்தார்கள்....திங்கள் கிழமை கொடுக்க முடியுமா? என்று கேட்டதால் ஞாயிறு இரவே பதில் டைப்பினேன்.. ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கெண்டது அதன் பிறகு தூக்கம் கண்ணை சொக்கியதால் ஏதும் எழுதவில்லை அதனால் திங்கள் கிழமை எனது வலைப்பூவில் ஏதும் போஸ்ட்போட வில்லை...
வெகுநாட்களுக்கு முன்பே என்னிடம் பேட்டிக்கு நேரம் கேட்டார்... கேள்விகள் அனுப்பட்டுமா? என்றார் நான் சொன்னேன்... என்னால் எந்த கேள்விக்கும் ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது... பொறுமையாக பதில் சொல்ல வேண்டும்..இப்போது படபிடிப்பில் இருக்கின்றேன் அதனால் நான் சொல்லும் போது அனுப்ப சொன்னேன்..
போனவாரம் சாட்டில் பேசிய போது வரும் வெள்ளிக்கிழமை கேள்விகள் அனுப்புவதாக சொல்லி அனுப்பி வைத்தார்... நேற்று கழுகு வலைப்பூவில் ஜாக்கியின் அதிரடி பேட்டி என்று எனது பேட்டியை போட்டு இருந்ததார்கள்..
கழுகு தளத்தில் வந்த எனது பேட்டியை வாசிக்க இங்கே கிளிக்கவும்....
எனது முதல் பேட்டி இது... என்னை பேட்டி எடுத்து அதனை வெளியிட்ட கழுகு வலைப்பூவுக்கு என் நன்றிகள்.
பேட்டியில் ஒரு பத்தியில் நான் சொல்லி இருப்பேன். இந்த பேட்டி வரும் அக்டோபர் 19ம்தேதி வந்தால் அன்றுதான் எனது திருமணநாள் என்று குறிப்பிட்டு இருந்தேன்... பேட்டி போட்டதில் இருந்து வாழ்த்துக்களை நண்பர்கள் சொல்லி கொண்டு இருக்கின்றார்கள்....
மிகசரியாக இரண்டு வருடங்களுக்கு முன் கடலூரில் எனது திருமணம் இதே நாளில் நடந்தது...
கழுகு தளத்தில் பேட்டி வெளியானதும் கழுகின் தளத்திலேயே எனது திருமணநாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன... அத்துனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்...
பரிசல்காரன் கூட சொல்லி இருந்தார் அண்ணே எல்லோருக்கும் மறக்காம நன்றி சொல்வது எனக்கு தெரிந்து பதிவுலகத்தில் நீங்கதான்னே..
உண்மைதான் பரிசல், எனக்காக என் தங்கை, என் மனைவி,உறவினர்கள் வாழ்த்து சொல்வது ஒரு பெரிய விஷயம் அல்ல...
எனக்கு அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நேரில் பார்த்துகூட இல்லை.. ஒரே இணைப்பு இந்த பதிவுலகம் மட்டும்தான்.. எனக்கு போனில் வாழ்த்து சொல்லிவிட்டு என் மனைவியை உறவுமுறைவைத்து அண்ணி, சிஸ்டர்க்கும் என்னுடைய வாழ்த்தை மறக்காம சொல்லிவிடுங்கண்ணே என்று மறக்காமல் சொல்லும் போது, நமக்காக வேலைமென்க்கெட்டு கிரிட்டிங் அனுப்புவதும், எஸ்எம்எஸ்சில் வாழ்த்து சொல்வதும், மெயில் செய்வதும் ரத்தசம்பந்தம் இல்லாதவர்கள் செய்வது பெரியவிஷயம்தானே.....
அதனால்தான் நன்றி சொல்ல அஞ்சுவதே இல்லை 300 வது பதிவு என்று எண்ணுகின்றேன்.. அதில் பின்னுட்டம் இட்ட அனைவரின் பெயரையும் குறிப்பிட்டேன்...அப்போது கோவியார் இந்த விஷயத்துக்கு வெகுவாய் பாராட்டினார்...அப்போது யாரோ ஒரு பெங்களுர் நண்பர் ஜாக்கி அண்ணை என் பேரையும் குறிப்பிட்டு இருக்கிங்களே என்று சொல்லி பின்னுட்டத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்..
அந்த வார்த்தைகளிலும் அந்த வரிகளிலும் உள்ள சந்தோஷத்தை நான் உணர்ந்து இருக்கின்றேன்...தொடர் படப்பிடிப்பு வேலைபளுகாரணமாக சில பதிவுகளுக்கு பின்னுட்டம் இட்டவர்களுக்கு கூட நான் பதில் சொல்ல முடியாமல் போனதும் நடந்தது.. வரிவரியாய் எல்லோருக்கும் சொல்வதை விட, பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி என்றாவது எழுத வேண்டும் என்று இப்போது எல்லாம் எழுதி வருகின்றேன்...
பர்சில் இருந்து பணம் எடுக்கையில் நகை அடகு சீட்டோ,பெட்ரோல் பில்லோ நம்மைஅறியாமல் கீழே விழுந்ததும் அது பறக்க எத்தனிக்கும் போது நமக்கு சம்பந்தம் இல்லாதவர் சட்டென குனிந்து அதை எடுத்து கொடுப்பார்கள்...
அப்படி சட்டென நமக்காக கீழே குனிந்து எடுத்து கொடுத்தவரை பார்த்து நெகிழ்ச்சியோடு நன்றி சொல்லாமல், நாம் முகத்தை திருப்பிக்கொண்டு போகபோவதில்லை... அது போலதான் எனக்காய் நேரம் ஒதுக்கியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும்........
நேரில் பார்த்திராதவன், என்னோடு ஒரு குவளை தேநீர் அருந்தாதவன், என் கைகுலுக்களின் ஸ்பரிசம் அறியாதவன்... ஜாக்கி நீங்க நல்லா இருக்கனும் என வாழ்த்துவது பெரிய விஷயம் அல்லவா?
திரும்பவும் சொல்கின்றேன்...
மிக்க நன்றி நண்பர்களே....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாங்கள் பேட்டி கேட்டுதும் எந்த மறுப்பு இல்லாமல் உரிய நேரத்தில் பதில் அளித்த ஜாக்கி அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்னும் சந்தோசமா இருக்குன்னே,வாழ்க பதிவுலகம் வளர்க கூகிள்
ReplyDeleteஜாக்கிக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பு நித்யன்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ReplyDeleteThala,
ReplyDeleteHappy Wedding day.........
Regards Ramesh Jayachandiran
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ReplyDeleteஇரண்டும் வருடமுன்பும் வாழ்த்து சொன்னேன்..இன்றும் வாழ்த்தும் சொல்கிறேன். பல வருடங்கள் கழித்தும் வாழ்த்து சொல்வேன்..
ReplyDeleteஅன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்....!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிருமணநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் ஜாக்கி.
ReplyDeleteதங்கமணிக்கும் என் அன்பைச் சொல்லுங்க.
Wish you a very Happy Anniversary!!! Enjoy the day!!!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி தம்பி..!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteரபிக்
பெங்களுர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅண்ணன் ஜாக்கிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅண்ணே... வாழ்த்த வயதில்லைன்னாலும் வாழ்த்துறேன். நீங்கள் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்களிருப்பினும் இன்னிக்கி Special வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி! மென்மேலும் பல வருடம் இனைந்து இனிமையாக கொண்டாட வாழ்த்துக்கள்!
ReplyDeleteHappy wedding anniversary!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.
ReplyDeleteHi Jackie Sekar
ReplyDeleteHappy Wedding anniversary!!! God bless both of you.
Hari Rajagopalan
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteநன்றிக்கு நன்றி.....!!!
ReplyDeleteமணநாள் வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteஆயிரம் பௌர்ணமி கண்டு வாழ்க !!!
ReplyDeleteநண்பா ஜாக்கி, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeletethirumana naal valthukkal anne!!!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteஎன் இனிய திருமணநாள் வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeletehappy wedding day brother by abdul....
ReplyDeleteஇனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteடபுள் வாழ்த்துகள் நண்பரே ...
ReplyDeleteWish you a very happy wedding day. I am regulary reading you blog. I am very eager to know your profession. From your interview i came to know that you in the cine field. My best wishes.
ReplyDeleteT.Rajan
Chennai.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteWishing you and your family a Happy wedding anniversary!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteBest wishes to you both on your anniversary, may the love that you share last your lifetime through, as you make a wonderful pair.
ReplyDeleteHappy Married life Jackie.
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள்! ஆட்டோ ஓட்டி பொண்ணை ஆட்டைய போட்ட அண்ணன் வாழ்க வாழ்க:))
ReplyDeleteஅண்ணே இன்று உங்களோடு பேசும் பொழுதுதான் எனக்கு தோனுச்சு...உங்கள் குரல் கணீர் என்று இருக்கிறது...ஏன் நீங்க குரல் பதிவு போடக்கூடாது! இதில் வசதி என்னன்னா பேசும் பொழுது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராது + உங்கள் நேரமும் மிச்சம். பதிவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றதுபோல் இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்.
வாழ்த்துகள்ங்க திரு.ஜாக்கி.
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .நான் தங்கள் வலைபூ 'வை சில மாதங்களாக படித்துக் கொண்டிருக்கிறேன் . தங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் .
அன்புடன்
குமரன்
பெங்களூர்
9731020103
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் Jacki:)
ReplyDeleteதிருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeletevaazthukkal thala...
ReplyDeleteதம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய மண நாள் வாழ்த்துக்கள்.நீங்கள் சினி ஃபீல்டில் சிறந்து விளங்குவீர்கள் என்பதை >>>பர்சில் இருந்து பணம் எடுக்கையில் நகை அடகு சீட்டோ,பெட்ரோல் பில்லோ நம்மைஅறியாமல் கீழே விழுந்ததும் அது பறக்க எத்தனிக்கும் போது நமக்கு சம்பந்தம் இல்லாதவர் சட்டென குனிந்து அதை எடுத்து கொடுப்பார்கள்...
ReplyDeleteஅப்படி சட்டென நமக்காக கீழே குனிந்து எடுத்து கொடுத்தவரை பார்த்து நெகிழ்ச்சியோடு நன்றி சொல்லாமல், நாம் முகத்தை திருப்பிக்கொண்டு போகபோவதில்லை... அது போலதான் எனக்காய் நேரம் ஒதுக்கியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும்....... >>>
இந்த வரிகள் தெரிவிக்கின்றன.துல்லிய கவனிப்பு.
கழுகு பிளாக்கில் பேட்டி படித்தேன்,அதில் ஜாக்கியின் பேட்டியில்>>>
ReplyDeleteஒரு துறையில் சாதிக்க முழுமூச்சாக அது பற்றிய சிந்தனைனயுடன் இருக்க வேண்டும்.,....
நம் அனைவருக்கும் அவசியமான ஒரு கருத்து இது
திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteWish You Many More Happy Returns Of The Day!
ReplyDelete-ASM
happy wedding day. dear buddy
ReplyDeleteஉங்கள் பதிவு நன்றாக உள்ளது.உங்கள் பதிவுகளில் மனதில் படுவதை இடுவது நன்றாக உள்ளது.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்
wishing a very very happy married life.
ReplyDeleteRegards
Anand
Bamako,Mali
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ...........
ReplyDeleteவாழ்த்துக்கள் அய்யா!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் பிறந்த நாள் ஒன்றே! என சொல்லியுள்ளீர்கள். இது கேட்பதற்கு சந்தோசமாக இருந்தது. காரணம் எனக்கும் என் மனைவிக்கும் பிறந்த நாள் ஒன்றே!
Happy Wedding Anniversary ! ! !
ReplyDelete:)
nalam vala ungal gulam vala nallvallthugal
ReplyDeleteஅன்பு நண்பர் ஜாக்கிக்கு,
ReplyDeleteநான் மிக சமீபத்தில் தான் தங்கள் பதிவை எல்லாம் படிக்க ஆரம்பித்தென்..
தங்களின் இலகுவான நடை என்னை மிக கவர்ந்த்து..! எனக்கும் இது போல் எழுத
வேண்டும் என ஆசை உண்டு.. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, நான் நண்பருக்களுக்காக
எழுதி வரும் ப்லாக்கை படித்து விமர்சனம் எழுத வேண்டுகிரேன்..! அதொடு, சிறப்பான அம்சங்களையும், குறைகளையும் குறிப்பிடவும்..! தங்கள் நட்பு நாடும்..! மெண்டல்..!
ப்லாக். http://mani2many.blogspot.com/
ஈமெயில் pandian_siva@hotmail.com
weddng annvrsry wshs jackie
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய திருமண வாழ்த்துக்கள். உங்கள எண்ணங்கள் அனைத்தும் ஈடேற வாழ்த்துகிறேன்
ReplyDeleteஅண்ணே திருமண நாள் வாழ்த்துக்கள்,மென்மேலும் சிறப்பான வாழ்க்கை அமைய இறைய வேண்டுகிறேன்.
ReplyDeleteஇனிய திருமண வாழ்த்துக்கள்
ReplyDeletebest for luck ur married life ( last time & future time ?
ReplyDeleteVALTHUKKAL ANNE .
ReplyDeleteதிருமணநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..
ReplyDeleteசைவ கொத்து பரோட்டா, முத்துலட்சுமி, சௌந்தர்,நந்தா ஆண்டாள்மகன்,நித்யகுமாரன் பிளாக்பாண்டி,வித்தியா,தமிழ் அமுதன், முத்துகுமார், பிளாக்பாண்டி,.ரவிச்சந்திரன்,அரவிந்தன், துளசிகோபால்,அருள் சேனாதிபதி,உண்மைதமிழன், சங்கவி,காஸ்மிக், சிவசாமி, மோகன்குமார்,செந்தில் மோகன் , சிவா, டியர் பாலாஜி,ராஜ கோபால்,ஹரிராஜகோபலான்,கமு கணேஷ்,காவேரிகணேஷ், பன்னிகுட்டிராமசாமி,ராமலக்ஷமி,பாஸ், பிரசன்னா, மதுரை பாண்டி, மமங்களுர் சிவா, ஸ்டார்ஜன், அப்துல்,வரதராஜலுபூ,அன்பரசு செல்வராசு,ரமேஷ்ரொம்பநல்லவன்,நட்புடன்ஜமால் ,ராஜன்,கேஆர்பி செந்தில்,சசிபானு, ஜெயராம்,சும்மா, ராஜன், குசும்பன்,கையேடு,குமரன்,பாரதிதாஸ்,மைதீன்,சூர்யா, வந்தியதேவன், ராயல்ராஜ், சிபி செந்தில் குமார்,சூரிவாசு, ஜேபிசேகர்,சிம்பிள்மேன்,டெக்சங்கர்,ஏடிமேக்ஸ்,பாபு, குத்தாலத்தான், செல்வராஜ்,பொன்ச்ந்தர்,காபிராஜா, மணிடூமெணி,ரமேஷ், அகில்பூங்குன்றன்,வள்ளிநாயகம் கைலாஷ்,கதிர்கா, கீதபிரியன்,இசைபிரியன் மோகன்
திருமண நாள் வாழ்த்துக்கள் தோழரே
ReplyDeleteஎன் இனிய திருமணநாள் வாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeletesunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
அண்ணா, உங்களின் சினிமா விமர்சனங்கள் பலவற்றை படித்துள்ளேன். வெளிப்படையான உங்கள் பேச்சும் நேர்மையான மனதுமே இத்தனை வாசகர்களை உங்களுக்கு வழங்கி உள்ளது. உங்க பேட்டியும் சூப்பர். நீங்களும் உங்க மனைவியும் ஆண்டாண்டு காலம் 'ஆட்டோ ஓட்டும்போது' இருந்த அதே காதலுடனும், நலத்துடனும் வாழ்க, வாழ்க.
ReplyDeleteHi Jackie,
ReplyDeleteHappy Wedding day.........
Cheers,
Senthil
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணே...
ReplyDelete