மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/10•10•2010)

ஆல்பம்..
ஆஸ்திரேலியாவில் இனவெறியை தூண்டும் வகையில் ஒரு போலிஸ்காரர் நடந்து கொண்டு விட்டதாக செய்தி வர, இந்திய  உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி இருக்கின்றது. நான் தெரியாமல் கேட்கின்றேன் இப்ப கூட இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் செக்கையாக மாத்து கொடுத்து அனுப்பி இருக்கின்றது…இலங்கை ராணுவம் அதை கேட்க உள்துறை அமைச்சகம் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை…. ஒரு வேளை இலங்கைராணும்  யார் பேச்சையும் கேட்காது என்ற பயமா? அல்லது ஆஸ்திரேலியாவில் இந்த உண்மையை கண்டுபிடித்து கொதித்தவர் ஒரு இந்திவாலாவாக இருப்பதினாலா? நல்லவேளை இந்த விஷயத்தை ஒரு ஆஸ்திரேலிய தமிழன் சொல்லி இருந்தால் பப்பு வெந்து இருக்காது… உள்துறை அமைச்சகம் அமைதி காத்து இருக்கும்..கேட்டது ஒரு இந்திவாலா அதனால் உள்துறை அமைச்சகம் துயில் கலைந்து இருக்கின்றது.

ஏனென்றால் வட இந்திய மீடியாக்கள் இந்த விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்கி பெரிதாக குடைச்சலை கொடுத்து இருக்கும்.மிக பெரிய எழுச்சியாக மாற இருந்த முத்துகுமார் இறப்பையே பிஸ் ஆக்கியவர்கள் நம்ம மீடியாக்கள்.
==================
நீதிபதி கோவிந்தராஜன் சொன்ன அமவுன்டையே வாங்குங்கடான்னு சொன்னா அதை காதில் போட்டுக்கொள்ளாமல் ஜட்டியில் இருந்து ஷுவரை நாங்களே கொடுக்கின்றோம் என்று சொல்லி எகப்பட்ட அமவுண்டை ஆட்டையை போட முயன்றது ஒரு அடாவடி பள்ளி…. பெற்றோரை இந்த விஷயம் டார்சரின்  உச்சத்துக்கு    எடுத்து செல்ல, வேறு வழியில்லாமல் வழக்கம் போல்  பெற்றோர் தேசிய நெடுஞ்சாலையில்  வந்து மறியல் செய்ய…

சென்னை பெங்களுர் இடையே  திடிர் சாலை மறியலால் 5 கீலோமீட்டர் நீளத்துக்கு டிராபிக் ஜாம்.   அரசு ஒரு சட்டம் போடுகின்றது… அந்த சட்டத்தை நீதிபதிகள் சரி என்று தீர்ப்பு அளிக்கின்றனர்… ஆனால் அதை அமுல்படுத்தாமல் அதை கடைபிடிக்க ஒரு பள்ளி மறுக்கின்றது. என்றால் அப்போது அந்த அரசு மீதும் நீதிதுறை மீதும் பயம் இல்லை என்று அர்த்தம்.  இது ரொம்ப கொடுமை நாராயாணா???? யார் கிட்ட போய் கூவறது????
================================
மிக்சர்..
திட்டி பல கடிதங்கள் வந்து கொண்டு இருக்கின்றது… மைனஸ் ஓட்டு போட நிறைய பேர் மெனெக்கெட்டு கொண்டு இருக்கின்றார்கள். நன்றி உங்கள் சிறப்பான மெனெக்கெடல்களுக்கு.. என்னையும் ஒரு ஆளா மதிச்சு இதனை செய்யும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு…
==============
இன்னைக்கு தேதி 10.10.10   இது போல திரும்ப எப்ப வரும்???
=====================
எனக்கு போன் செய்யும் போது யாருங்க என்று நான் கேட்டால் தப்பாக நினைத்துக்கொள்ளவேண்டாம்… ஒரு வருடம் முன்பு என் மனைவி வெளிநாடு போய் வந்ததும் தன் கணவனை அம்பானி ரேஞ்சிக்கு திங் செய்து, ஒன்பது ஆயிரம் விலையில் ஒரு டச் ஸ்கிரீன் சாம்சங் மொமைபல் வாங்கி கொடுத்தார்… அது திடிர் என்று ஊத்திக்கொண்டது… டச் ஸ்கிரின் வேலை செய்யவில்லை சர்விஸ்க்கு கொடுத்து இருக்கின்றேன். பாம்பேயில் இருந்து ஆர்டர் பண்ணி வர வேண்டுமாம். அதனால் ஒரு வார காலம் அகும்… போர்ட் மாற்றினால் இதுவரை செவ் செய்த அத்தனை எண்ணும் போய்விடுமாம்.. என்ன செய்ய??? நான் அப்பவே சொன்னேன்.. அடியேய் இது கார்ல நோவாம நோம்பு குளிக்கறவன் யூஸ்   பண்ணறது.. எனக்கு வேனாம் என்று எவ்வளவோ சொன்னேன்??? ஆனால் என் மனைவிக்கு பாசம் கண்ணை மறைத்து விட்டது என்ன செய்ய???
==================
 ஒரு விளக்கம்…
நான்  ஒன்றும் புரபஷனல்  எழுத்தாளர் இல்லை… எனக்கு இது முழு நேர வேலையும் கிடையாது… இதனால்  எனக்கு பெரிய வருமானமும் கிடையாது…

ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் நேரவிழுங்கியாக இந்த பிளாக் என் நேரத்தை நைசாக பிடுங்கி கொள்கின்றது…எதிர்பாரம ஒரு ஆக்சிடென்டலா மனித இனம் இந்த பூமியில் தோன்றியது போல, நான் எழுத வந்தது ஒரு ஆக்சிடென்ட், அதை விட பெரிய ஆக்சிடென்ட் என் எழுத்தை தினமும் 2000 ஆயிரத்தில் இருந்து 3000 பேர் வரை வாசிப்பது…

இது நானே எதிர்பார்க்காத  ஒன்று… நான் உண்மைதமிழன் அண்ணன் போல்  தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிந்தவன் அல்ல.. ஏதோ தட்டி தட்டி தடவி தடவி டைப் அடிப்பவன்… தினமும் தடவி தடவி டைப் அடித்து விட்டு அவசரமாக ஷுட்டிங்க்கு கிளம்பும் போதும்,ஷுட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அசதியில் படுக்க மனது சொன்னாலும், முடிந்த வரை அடுத்த பதிவு அடித்து போஸ்ட் போட்டு படுத்துவிடும் ரகம்/

அதனால் திரும்ப வாசித்து பிழைதிருத்தி நான் பதிவு போடும் ரகம் அல்ல… எதாவது சண்டே வேலை இல்லாத நாள் என்றால் அல்லது நேரம் இருந்தால் ஒரு முறை வாசித்து விட்டு போடுவேன்… இப்போது வேகமாக அடிக்கும் போது கொஞ்சமக பிழைகள் குறைந்து வருகின்றது.. என் மீது அன்பு வைத்து இருக்கும் அன்பர்கள் அப்படி ஒன்றும் பதிவு போட்டு நீ  ஒன்றும் கிழிக்க  வேண்டாம் என்று நீங்கள் சொல்லலாம்.. குட் அதை நீங்கள் சொல்ல முடியாது அல்லவா???

அது என் இஷ்டம்.. என்னை பொறுத்து வாசிப்பவர்களுக்கு தெரியும். ஷுட்டிங் நீங்கள் நினைப்பது போல நைன்னு டூ பைவ் ஜாப் இல்லை  காலையில் 5க்கு எழுந்து இரவு பத்துக்கு வந்து படுக்கும் வேலை… இப்படித்தான் நம்ம அவுட்புட் இருக்கும் மேலும் விபரமா… இன்னும் உங்களுக்கு புரிவது போல தயத்தின் ஓரத்தில் இருக்கும் எனது சுய குறிப்பில்  எழுதி இருக்கின்றேன். படித்து பார்க்கவும்…


================
இந்தவார நிழற்படம்..

thanks ngc
==================
இந்தவார சலனபடம்...
சென்னை வரும் நண்பர்கள் என்னோடு பைக்கில் பயணிக்கும் போது எதெச்சையாக, சென்னையில் சுப்பராயுல நகரை கடக்கும் போது எல்லாம் இந்த வீடு யாருடைய  வீடு தெரியுமா? என்று கேட்டு விட்டு ரகுமான் வீடு என்று சொல்லுவேன் காரணம்…. வட இந்திய சட்டி சம்பார்களை தன் வீட்டு வாசலில் கால்ஷுட்டுக்காக தவம் கிடைக்க வைத்ததமிழன் என்ற பெருமை  எப்போதும் எனக்கு உண்டு… ஆஸ்கார் ஒன்னுக்கு  ரெண்டு வாங்கியதில் இருந்து அந்த பெருமை இன்னும் அதிகமாகியது… அதே அகடாமி வின்னர் ஸ்லம்டாக் குழுவினரின் அடுத்த படம்…127 ஹார்ஸ்… இதுக்கும் நம்ம இசைபுயல்தான்… கடைசியா டிரைலரில் வெள்ளைக்காரனுங்க கூட நம்ம ஆள் பேர் வரும் போது நாம ஜெயிச்சா போல ஒரு சந்தோஷம் வருது இல்லை…. டிரைலர் மெரட்டுது பார்ப்போம்….

================
நன்றிகள்…
போன சாண்ட்வெஜ் நான்வெஜ் சின்னதாக இருந்தது.. இருந்தாலும் இன்ட்லியில் 40 ஓட்டுக்கள் போட்டு வழக்கம் போல் அந்த பதிவுக்கு ஆதரவு கொடுத்து கீழ் இருக்கும் அத்துனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
1.    ragulci
2.    Maayavan
3.    rrsimbu
4.    balajisaravana
5.    Vijayanand
6.    anandkrish-84
7.    salemdeva
8.    Shass
9.    targetsenthilkumar
10.    minnalmannan
11.    venkshi
12.    manguniamaicher
13.    krpsenthil
14.    sigappi
15.    aravindhananbu
16.    vimalind
17.    kmsuresh21
18.    kaelango
19.    RDX
20.    vilambi
21.    ldnkarthik
22.    MVRS
23.    kvadivelan
24.    ganpath
25.    jntube
26.    ambuli
27.    kosu
28.    balak
29.    easylife
30.    vidyavijay
31.    sandal
32.    janasoft
33.    manikandavel
34.    Raja_KSA
35.    pannikkuttir
36.    sujeevan
37.    Riyas363
38.    mabdulkhader
39.    hamaragana
40.    ajithraj
41.    senthilvelayuthan
42.    contactbg
எப்படிங்க சின்னதா எழுதி இத்தனை பேர் ஓட்டு போடறாங்க என்று ஒரு நண்பர் கேட்டு இருந்தார்…மேலே உள்ள நண்பர்கள்தான் இதற்கு காரணம்.   தொடர்ந்து என் எழுத்தை  ரசித்து தொடர்ந்து ஓட்டு போடும் அனைவருக்கும் என் நன்றிகள்…

டுவிட்டில் சாண்ட்வெஜ் சின்னதாக வந்தது குறித்து பகிர்ந்து கொண்ட ஜெர்ணலிஸ்ட் லக்கிக்கு என் நன்றிகள்.

போனில் தொடர்பு கொண்ட சவுரி,குரும்பழகன், தீபக் பாம்பே... போன்ற நண்பர்களுக்கு என் நன்றிகள்.
====================
இந்தவார பதிவர்...

எங்கே செல்லும் இந்த பாதை கே ஆர்பி செந்தில்….
பதிவுலகத்துக்கு செந்தில் வந்து   ஒரு வருடம் இருக்கும் ஆனால் தனது அனுபவங்களை கட்டுரை ஆக்கி வெளிநாடு செல்வோரிடம் விழிப்பு  உணர்வை ஏற்படுத்துவது போல்எழுதுவது தம்பி கேஆர்பி செந்திலின்  இயல்பு…. இந்த தளத்தை நான் ரசிக்க முதல் காரணம் சே வின் புகைபடம்தான்…. அதே போல் எனக்கு பிடித்த கட்டுரை என்றால் அகிம்சையினால் உயிர் துறந்த விடுதலைபுலி திலீபனின் நினைவுநாளைளக்கு போட்ட பதிவுக்கு நான் ரசிகன் அவரது தளத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்..

=================================
இந்தவார கடிதம்..
நண்பர் ஜெகதீசன் என்பவரது குழந்தைக்கு உதவுமாறு கேட்டு இருந்தேன்... ஆனால்  அந்த குழந்தை டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்.. அதனால் அந்த கடிதம்  நீக்கபட்டது....
உதவ நினைத்த அனைவருக்கும் என்  நன்றிகள்.
=================
பிலாசபி பாண்டி
இந்தவாரம் கொஞ்சம் இங்கிலிபீச்சில……கொஞ்சம் பீலா உட்டு இருக்கேன்… படிச்சி என்சாய்  செய் நைனா…
Everything on A Girls UPPER body parts start
with "B"
BLOUSE
BRA
BIKINI
BOOBS
&
LOWER with "P"
PYJAMA
PANTS
PETTICOAT
PANTIES
PUSSY
Thats y Men get
BP Problem..HOW IS IT....
என்ன ஒரு கண்டுபிடிப்பு பார்த்திங்களா?
=============

Pass this advice to all girl friends-
Do not play with dogs, You may get rabies !
And
Do not play with boys you may get babies !
-BOYZ ROCKS-
====================
நான்வெஜ் 18+
Girls are the best engine in world..
* Fits all size of piston..
*Self lubricating..
*Start with finger touch..
*Automatic monthly oil change..
*Best mileage in 3-4 drop..
*Powerful double horns..
*comfortable seats...
What a fantastic vehicle.. (prepared)
===============================
ஜோக் உபயம். ஜோசப்....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

31 comments:

 1. வழக்கம் போல அருமை.ட்ரைய்லர் அருமை

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை சார்.

  ReplyDelete
 3. //10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்???//

  கண்டிப்பா வரும்(10/10/3010)...

  ஆனா நம்ம எல்லாருக்கும் அதுக்குள்ள சங்கு ஊதிடுவாங்க...ஊஊஊஊஊ :))

  ReplyDelete
 4. ஜாக்கி - நிறைய பேர் திட்டுறாங்களா ? என்ன ஆச்சு ?.

  11.11.11 அடுத்த வருஷம் வரும் அப்புறம் 12.12.12 இன்னும் ரெண்டு வருஷத்துக்கு மேஜிக் நம்பர்.

  ReplyDelete
 5. நண்பா நீங்கள் எத்தனை தடவை கத்தினாலும் கருணாநிதி கடிதத்துடனும் மீடியாக்கள் கண்டனம்(தினமலம், ஹிந்து தவிர) இந்திய மீனவர்கள் பிரச்சனையை கைவிட்டுவிடும்.

  ஹிந்தியர்கள் மட்டும் தான் இந்தியாவில் வாழ்கின்றார்கள், நீங்கள் எல்லாம் அடிமைகள்.

  ReplyDelete
 6. நண்பரே ஜாக்கி , நான் பொதுவாக சொன்ன கருத்தை உங்களை நோக்கி சொன்னதாக தவறாக புரிந்துகொண்டமைகாக வருந்துகிறேன். இனி கமெண்ட்ஸ் போடும் போது சரி பார்த்து கொள்வேன். என் கருத்துக்கு நீங்கள் சொன்ன பதிலை நீக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன். நான் உங்கள் எழுத்தை தொடர்ந்து ரசித்து வரும் அன்பு வாசகன் மட்டுமே.

  நான் சொல்லவந்த கருது இதோ.
  தப்பு செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க காலம் கடந்ததால் ஏற்பட்டது இந்த போராட்டம். சற்று நேரம் கடந்து நடந்திருந்தால் கூட தவறு செய்த ஆளும் கட்சியினர் தப்பிவிட்டிருப்பார்கள். சரியான நேரத்தில் நடந்த போராட்டம். முதல்வரால் விடியற்காலை 5 மணிக்கு எந்திரன் பார்க்க முடியுது. நாட்டில நடக்கிறதையும் அவர் கொஞ்சம் கவனிக்கணும். பிரச்சினை முடிஞ்ச பிறகு இது தப்பு அது தப்புன்னு அறிக்கை(முதல்வர் அறிக்கை ) விடறது அழகு இல்லை.

  ReplyDelete
 7. சலன படம் சூப்பர் ரகுமானுக்கு ஒரு O போடலாம்
  அது மாதிரி சூர்யாவுக்கும் ஒரு O போடணும்னு தோணுது
  நேரம் இருந்தால் இந்த வீடியோ பார்க்கவும்

  http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html

  ReplyDelete
 8. அண்ணே என்னை அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றியும்.. வந்தணமும்...

  ReplyDelete
 9. தமிழர்கள் நீங்கள்தான் உங்களை இந்தியன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். வடக்கில் ஒரு நாய்கூட உங்களை இந்தியன் என்று ஒத்துக் கொள்ளாது.

  காரணம் வேறு யாருமில்லை, நீங்கள்தான்.
  ஒரு நாளாவது கடலில் இறக்கும் தமிழக மீனவர்களுக்காக தமிழகம் குரல் கொடுத்தது உண்டா.

  கருணாநிதி முட்டை போட்டால் பாராட்டு விழா எடுக்கும் நீங்கள், பாரில் (Bar) ஏற்பட்ட சொந்த சண்டைக்காக வீதி மறியல் செய்யும் நீங்கள் இந்த மீனவர்களுக்காகவும் ஒரு போராட்டத்தையோ மறியலையோ ஆரம்பியுங்களேன்.

  இதுவே கேரள மீனவர்களுக்கு நடந்திருந்தால் கதையே வேறு.

  மயில் தானாக இறகு போடாது. போராடாமல் விடிவு
  பிறக்காது.

  ReplyDelete
 10. அண்ணே முதல் பாரா மேட்டருக்காகவே +ஓட்டு! தொடர்ந்து மீனவர்களுக்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுக்கும் நீங்கள் ஒரு குட்டி சீமான்.

  ReplyDelete
 11. // குரல் கொடுக்கும் நீங்கள் ஒரு குட்டி சீமான்

  //

  அவருக்காவது அரசியல் ஆதாயம் உண்டு.ஆனால் ஜாக்கிக்கு அதுவும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 12. //10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்???//
  1.1.11
  11.11.11
  12.12.12
  ..........................

  ReplyDelete
 13. தமிழன் என்றால் இளிச்சவாயன் உள்துறைக்கு இலங்கை கண்ணுக்கு தெரியாது அதுக்கு காரணம் நாம்தானே ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம் அதை அனுபவித்துதான் ஆகணும் எல்லாம் விதி.

  படம் சூப்பர் அப்பு - நாய்க்குட்டியை சொன்னேன்

  ReplyDelete
 14. அருமை நண்பர் ஜாக்கி அவர்களுக்கு
  (சென்னையில் இருந்தாலும் எதையும் உற்று பார்த்து எழுதவேண்டும் என்று சொல்லி இருந்தார்… ஐந்து மணிக்கு எழுந்து எந்திரன் பார்க்க தெரியுதுஇல்லை? என்று கேள்வி எழுப்பி இருந்ததுதான் செம காமெடி. நான் ஐந்து மணிக்கு எழுந்து எந்திரன் பார்த்தால் இவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.)
  அந்த நண்பர் கூறியது உங்களை பற்றி அல்ல நம் முதலவர் பற்றி ஏனெனில் எந்திரன் அதிகாலை preview காட்சி அவருக்கு காண்பிக்கப்பட்டதாக செய்தியில் படித்தேன். அவசரப்பட்டு ஒரு நண்பரை காய்ச்சி எடுத்துவிட்டீர்கள் வருந்தீருப்பார் என்று எண்ணுகிறேன் .எனக்கு தோன்றியதை கூறிவிட்டேன் .
  நான் தமிழ்மணத்தில் ஓட்டு போடுகின்றேன் இது தங்கள் தகவலுக்காக.

  ReplyDelete
 15. இன்னைக்கு தேதி 10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்???

  11-11-11 & 12-12-12

  ReplyDelete
 16. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 17. குசும்பனுக்கும் அப்துல்லாவுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 18. அன்பின் மாயாவி... மீனவர்களுக்காக நாங்களாவது ஏதாவது எழுதுகின்றோம்.. ஆனால் மீனவ சமுதாயத்திலேயே இது போலான ஒற்றுமைகுரல்கள் ஒன்றாக முழங்கவில்லை என்பதுதான் வேதனை.

  தினம் பிரச்சனை சந்திக்கும் மீனவர்கள்தான் தொடர் போராட்டம் நடத்த வேண்டும்... பிரச்சனைக்குஉரியவர்கள் மவுனியாக இருக்கும் போது நாம் என்ன செய்து விவட முடியும்.

  ReplyDelete
 19. அன்பின் சூரி வாசு அந்த பதில் நீக்கபட்டது... அந்த கடிதம் அப்படிபட்ட அர்த்தத்தை கொடுத்தது..

  நண்பர் ஆரன் உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி...

  நன்றி ஆரன் நீங்கள் ஓட்டு இட்டமைக்கு...

  ReplyDelete
 20. ///////////10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்???//

  கண்டிப்பா வரும்(10/10/3010)...

  ஆனா நம்ம எல்லாருக்கும் அதுக்குள்ள சங்கு ஊதிடுவாங்க...ஊஊஊஊஊ :)) //////////////

  10/10/2110 லயும் வரும்

  ReplyDelete
 21. //இன்னைக்கு தேதி 10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்???//

  இன்னும் நூறு வருடங்கள் கழித்து 10 அக்டோபர், 2110 இல் அமையும். ( 10.10.10) :)

  ReplyDelete
 22. ஜாக்கி அண்ணே,

  நீங்க ஏன் எலக்ஷன்ல நிக்கக் கூடாது ? உங்களை மாதிரி சமூக சிந்தனையாளர்கள் ஒதுங்கி போகக் கூடாது. நீங்க தேர்தல்ல கண்டிப்பா நிக்க முயற்சி செய்யுங்க.

  ReplyDelete
 23. அண்ணே
  ரொம்ப நல்லா எழுதுனீங்க

  ReplyDelete
 24. /
  நான் உண்மைதமிழன் அண்ணன் போல் தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிந்தவன் அல்ல.
  /

  அண்ணே அப்புறம் எல்லாரும் உங்க பதிவை ஸ்க்ரோல் மட்டும்தான் செய்வாங்க
  :)

  ReplyDelete
 25. Girls are the best engine in world..
  * Fits all size of piston..
  *Self lubricating..
  *Start with finger touch..
  *Automatic monthly oil change..
  *Best mileage in 3-4 drop..
  *Powerful double horns..
  *comfortable seats...
  What a fantastic vehicle..

  fanstatic superrrrrrrrrrrrrrrrrrrrrrr wow

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner