நடுநிசி நாய்களும், சில உண்மைகளும்.....18+
பதிவுலகம் நான் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன... இதுவரை பெரிய பிரச்சனைகளை நான் சந்தித்தது இல்லை...பெரிய பிரச்சனைகளில் நான் தலையிட்டதும் இல்லை... காரணம் இது நம்ம பொழப்பு இல்லை என்பதில் மிக தெளிவாக இருக்கின்றேன்...
நாளைக்கே எனக்கு இந்த பதிவுலகம் பிடிக்கவில்லை என்றால் எல்லாவற்றையும் தூக்கி போட்டு, நான் உண்டு என் வேலை உண்டு என்று போய்விடும் ரகம்நான்...நாம ரொம்ப பிராக்டிக்கலான் ஆள்...
ஆனால் இரண்டு வருடம் கடந்த இப்போது என் மீது கற்கள் வீசபடுகின்றன... எனது உருவம் கேலிக்குள்ளாக்க படுகின்றது...நான் வெளிப்படையாக எனது எழுத்து பிழைகளை ஒத்துக்கொண்ட பிறகும் எனது எழுத்து பிழை நையான்டி செய்யபடுகின்றது... எனது 730 பாலோயர்கள் கேலிக்கு உள்ளாக்கபடுகின்றார்கள்...
பிரச்சனைக்கு முக்கியகாரணம்.. நம்மை விரும்பி எல்லோரும் படிப்பதுதான்....
நண்பர் பட்டர்பிளை சூர்யா வெளிப்படையா எந்த கல்மிஷமும் இல்லாமல் 100% லோக்கல் பதிவில் போட்ட பின்னுட்டம் கீழே...
========
ஜாக்கி, சில நாட்களாக ஊரில் இல்லை. பின்பு உடல் நிலை சரியில்லை. இன்றைக்கு தான் இந்த பதிவையே பார்க்கிறேன்.
இந்த பதிவுக்கு 48 ஒட்டு 112 கமெண்டா... அடப்பாவி.. கொடுத்து வச்சவன் நீ...
லூஸ்ல விடு.. வேலைய பாரு..
===============
என்னை நேசிப்பவர்கள் அடுத்த வேலை பார்க்க போய்விடுகின்றார்கள்.. ஆனால் பலர் அப்படி இருப்பதில்லை...
இரண்டு நாட்களாக என் பெயர் தாங்கி சில பதிவுகள் வருகின்றன...ரொம்ப சந்தோஷம் உங்ககிட்ட இருந்து நான் இன்னும் எதிர்பார்க்கின்றேன்....நான் போஸ்ட் போட்டு விட்டு அடுத்த வேலை பார்க்க போய்விடும் ரகம் என்பதால் எனக்கு என்னை பற்றி வரும் தகவல்கள் ரொம்ப லேட்டாகதான் தெரியும்.....எந்த சண்டை சச்சரவுக்கும் போனதில்லை... ரைட் இப்ப விஷயத்துக்கு வருவோம்....
தமிழ் பதிவுலகில் பேட்டி என்பது வரும் போது அது நிறைய பேருக்கு பிடிப்பதில்லை...பதிவர் நர்சிம் பேட்டி வந்ததில் இருந்து அது பலருக்கு தெரியும்....ஆனால் கழுகு தளம் என்னை தொடர்பு கொண்ட போது... அரங்கேற்றவேளை பிரபு கையெழுத்து போடும் போது குண்டு ஒன்னுவச்சிருக்கேன் என்று பாடல் ஒலிக்குமே அதுதான் என் மனதில் ஒலித்தது... அப்படி எந்த குண்டு வெடிச்சாலும் பார்க்கலாம் என்று காத்து இருந்தேன்.. குண்டும் வெடித்தது...
ஒரு பெண்மணியை சமீபத்தில் பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்தேன்.. அந்த பெண்மணியின் அகத்தின் அழகு எல்லோருக்கும் தெரிந்தத ஒன்றுதான் ..இரும்புதிரைன்னு ஒரு தம்பி அதை கிழி கிழின்னு கிழிச்சி குப்பை தொட்டியில போட்ட பேப்பர் அது... அது இனிமே என்ன யோக்கியம் சொன்னாலும், அது பேச்சு எடுபடபோறதில்லை.....புன்னகைதேசம் படம்,ஒப்பாரி தேசமாகி அந்த படம் ஓடாமல் செம பிளாப் ஆகி பல நாள் ஆகிவிட்டது... விடுங்க அதுங்களுக்கு கம்யூட்டர்ல காலம் கழிக்கற ஜாதி நாம அப்படி கிடையாது....நமக்கு வேற வேலை இருக்கு சரி அடுத்து பார்ப்போம்...என்னை பிடிப்பவர்களை விட என்னை பிடிக்காத அந்த பெண்மணி என் பதிவை ஒரு வரிவிடாமல் வாசித்து விட்டு,ஹோம் ஒர்க் செய்வதும் பதிவுகளின் இணைப்பை கொடுப்பதும் ரொம்ப சந்தோஷத்தை தருகின்றது...கீப் இட் அப்...
ஒரு 5 நாளைக்கு முன்ன... எனது நண்பர் பாஸ்டன் ஸ்ரீராம் மற்றும் தம்பி குசும்பனுக்கும் மொட்டை மெயில் வந்து இருந்தது...பாஸ்டன் ஸ்ரீராமை ரொம்பவும் தாக்கி சைக்கோதனமா வந்த மெயில் இதோ... உங்கள் பார்வைக்கு....
”ஓத்தா டேய் பொறம்போக்கு குருட்டு கபோதி ****மகனே,என்ன திமிர் இருந்தா என் தலைவன் ஜாக்கிசேகரை அவன் இவன்னு சொல்லுவ,என்குஞ்சுல முடி முளைச்சப்ப பிறந்த பயல் நீ,****மகனே,என்னடா என்றும் அன்புடன்னு போடுற,அந்த படம் நீ எடுத்தியா?லவடைக்கபால்,செருப்பை பீயில் முக்கி அடிப்பேன்,ஒய்யால,இன்னொரு முறை நான் உன்னை தலைவன் ஜாக்கி பதிவுல வந்து அவன் இவன்னு சொல்லியோ அவரை அதட்டியோ பார்த்தேன்,ஒக்காலி ,வீட்டுக்குள்ளயே வந்து ஹால்ல பீ பேளுவோம்.போதுமா?ஓத்தா பாப்பார நாயே,உன் கொட்டையை கிழிச்சு நாரெடுத்துருவோம்.நீ பாப்பான்,சூத்த மூடிக்கிட்டு ஓரமா போகனும்.வக்காலி
என்று போகின்றது அந்த கடிதம்...
இந்த கடிதத்தை எழுதினது யாருன்னு நான் கண்டுபுடிச்சிட்டேன்....
இந்த கடிதம் அக்டோபர் பதினைஞ்சாம் தேதி வெளியானது...
அதுக்குதான் ஸ்ரீராமுக்கு வந்த கடிதத்தை இங்க போட்டு இருக்கேன்..
பாவம் என்னைக்கு இருந்தாலும் உண்மை தெரிந்து விடும் இல்லையா??,
அடுத்து இரண்டு புதிய தம்பிகள்.. என்னை கலாய்த்து எழுதி இருக்காங்க... அது ஒரு பண்ணாடையா இல்லை இரண்டான்னு தெரியலை... இது போல பசங்களை எல்லாம் நிறைய பார்த்துட்டோம்....நம்ம நலம் விரும்பிக்ள் கொஞ்சம் ஓழ் பாட்டு பாடி இருக்காங்க.. உடனே ஜாக்கிகிட்ட மன்னிப்புன்னு சொல்ல என்னோட ஓல்ட் போஸ்ட் லிங் கொடுக்குதுங்க... ரொம்ப நாளைக்கு அப்புறம் மந்தராபேடி தரிசனம் தேங்ஸ்....எம்பா தினமும் என் பிபளாக்ல் இது போலான படத்தை டெய்லி கீழ போடறேனே அதை பார்க்கலையா??? அந்த படங்கள் யாரையும் வற்புறுத்தி எடுத்தது அல்ல அவர்கள் அவர்கள் தொழிலுக்கு கொடுக்கும் புரமோஷன் படங்கள் அவைகள்...தம்பிங்களா.. பத்தாவது முடிச்சதும் அப்பாகிட்ட சவரம் பண்ண காசு கேட்டு கையேந்த கூடாதுன்னு உழைக்க வந்தவன் நானு... எப்படியும் நடிகனை தெய்வமா பார்க்கற நீங்க.... நிச்சயம் உங்க அப்பா காசுல மஞ்சா குளிக்ககற கேசுங்கன்னு நல்லா தெரியுது.... இன்னும் நல்லா எழுதுங்க....
அதே போல் நான் ஏதோ நாம சேவை செய்யறதா தப்பா நினைச்சிகிட்டு இருக்காங்க...அப்படி ஒரு மயிறும் இல்லை,நானே ஒரு ஞான சூனியம்... முன்னாடியே சொல்லியாச்சு... புடிச்சவன் உள்ளேவான்னு அப்பறமும் வந்து சொறியறதுக்கு காரணம் நம்ம பேரை வச்சி நாளு பேரு அவுங்களை தெரிஞ்சிகிடனும்னு ஒரு அல்ப ஆசைதான்........
சென்னை பதிவர்களில் பலர் என்னுடன் நேரே பேசி இருக்கின்றார்கள்... அவர்களோடு நான் பேசும் போது சென்னையின் தேசிய வார்த்தைகள் இல்லாம நான் பேசினது கிடையாது... ஆனால் பதிவில் அப்படி ஒரு எழுத்துக்கள் வராமல் முயன்றவரை அடித்து இருக்கின்றேன்...
இந்த மெட்ராசுக்கு நான் நடந்துதான் வந்தேன்... திரும்புவும் நடந்து போகவும் நான் யோசிக்கமாட்டேன்.. இதை விட செம லோக்கலா என்னால எழுத முடியும்...
அப்புறம் ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன்... ராத்திரி ஒரு இடத்துக்கு போறிங்க... அங்க ஒரு சில வெறிநாய் இருக்குதுங்க... அதுல ஒன்னு ரெண்டு ஓடி வந்து அதுங்க வம்புக்கு போகாட்டாலும் அதுங்கலா வந்து வெறியோட கடிக்க வருதுங்க... நாம குறைந்த பட்சம் போராடுவோம்....அப்படியும் அதுங்க விடாம கடிக்குதுங்க.. நாம அதுக்காக கோவத்துல அதுங்களை நாம திருப்பி கடிக்க முடியுமா??? ரொம்பவும் முடியலைன்னா என்ன செய்வோம் பக்கத்துல இருக்கும் அரைக்கல்லை எடுத்து.................
இப்போதைக்கு அப்பீட்டு.. நமக்கு நிறைய வேலை இருக்கு... எந்த நேரமும் யாரை மொக்க போடலாம்னு கம்யூட்டர்கிட்ட உட்கார்ந்து இருக்க????
எனக்கு நண்பர் ஆனா ஒரே காரணத்துக்கா சில நாய்கள் எனது நண்பர் ஸ்ரீராமையும் வெறிகொண்டு கடித்த பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்...
பொறுமையா இருங்க ஜாக்கின்னு எவ்வளவோ சொன்னிங்க....
வம்பு சண்டைக்கு போக கூடாது வந்த சண்டையை விட கூடாது....
என்னால் காயம் பட்ட எனது நலம்விரும்பிகளக்கு எனது வருத்தங்கள்...
வெறிநாயின் விடாத துரத்தல்களோடு....
நண்பர்கள் மீதான நம்பிக்கையோடு
ஜாக்கிசேகர்...
Labels:
அனுபவம்,
என்விளக்கம்,
பதிவர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
ஐயா , மீ த ஃபர்ஸ்ட்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
ஸ்ரீராம்
cool jackie cool
ReplyDeleteவிடுங்க ஜாக்கி, பேசுறவுங்க பேசிட்டு போறாங்க... நீங்க பேசாம உங்க வேலைய பாத்துகிட்டு போய்கிட்டே இருங்க..
ReplyDeleteஅதுக்கெல்லாம் நீங்க பதில் குடுத்துக்கிட்டே இருந்தால், இன்னும் ரொம்ப மோசமா எழுதிக்கிட்டே இருப்பாங்க.. (அதெல்லாம் நீங்க கண்டுக்காத டைப்புன்னு இந்த பதிவ படிக்கும்போது தெரியுது..) இருந்தாலும் ஏன் சொல்றேன்னா அப்புறம் நமக்கு தான் தேவையில்லாமல் மனசு கஷ்டமா இருக்கும்..
அன்பின் ஜாக்கி,
ReplyDeleteபழுத்த மரம் கல்லடி படும்...
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
i wanted to talk to you about this yesterday but the situation was not conducive.
ReplyDeleterelax, and keep doing what you like to do.
////////பதிவுலகம் நான் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன... இதுவரை பெரிய பிரச்சனைகளை நான் சந்தித்தது இல்லை...பெரிய பிரச்சனைகளில் நான் தலையிட்டதும் இல்லை... காரணம் இது நம்ம பொழப்பு இல்லை என்பதில் மிக தெளிவாக இருக்கின்றேன்...
ReplyDelete////////////////
இதுதான் தல நல்லது அதே நேரத்தில் ஏதாவது பயனுள்ள சில பதிவுகளை கொடுத்துவிடலாம் .
இந்த நாயை எங்கிருந்து பிடிச்சிங்க பார்க்கவே பயமாக இருக்கு
!
அண்ணே அந்த ரெண்டு பதிவையும் அந்த அம்மா பஸ்ல உட்டு இருந்துச்சு .. அதை படிச்சேன் அப்பறம் உங்க நம்பர்க்கு கால் பண்ணா லைன் கிடைக்கல. அந்த பொம்பள எதுக்கு தேவையிலாமா எல்லோரையும் வம்புக்கு இழுத்து பார்க்குதுன்னு தெரியல.. அதுக்கு கூட சொம்பு தூக்கிங்க நிறைய பேரு இருக்காங்க.. அனானி என்றாலே சு*** எழுதுறவன் தான் ..
ReplyDeleteஆறு மனமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..!
ReplyDeleteஎன்ன அண்ணே!!! சூரியன பாத்து குலக்கிதுன்னு விட்டுட்டு போய்கிட்டே இருப்போம்னே!!!!
ReplyDelete"நாளைக்கே எனக்கு இந்த பதிவுலகம் பிடிக்கவில்லை என்றால் எல்லாவற்றையும் தூக்கி போட்டு, நான் உண்டு என் வேலை உண்டு என்று போய்விடும் ரகம்நான்...நாம ரொம்ப பிராக்டிக்கலான் ஆள்..."
ReplyDeleteஎன்ன சார் அஜித் மாதிரி பேசுறேங்க,ஏன் கோவம்
ஜாக்கி - நீங்கள் இவர்களின் செயல்களுக்கெல்லாம் பதில் சொல்வதே உங்கள் தரத்தை குறைக்கிறது. லோக்கலாய் எழுதுவதாலோ (எங்களுக்கு பிடித்தபடி) அல்லது எழுத்துப்பிழையுடன் எழுதுவதாலோ உங்கள் தரம் ஒரு சதவீதம்கூட குறையவில்லை. ஆனால் இவர்களைப் போன்றாருக்கு பதில் சொல்வதால், இவர்களை மதித்து பதிவிடுவதால்,
ReplyDeleteகேக்கவே கஷ்டமா இருக்கு அண்ணா. நீங்க எழுதுறிங்க. நாங்க படிக்கிறோம். இதுல மத்தவங்களுக்கு என்ன?
ReplyDeleteஎனது சென்ற கிருத்து முழுதாக டைப் அடிப்பதற்குள் போஸ்ட் ஆகிவிட்டது.
ReplyDeleteநீங்கள் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதால் கண்டிப்பாக உங்கள் தரம் குறைகிறது.
உங்கள் மீதுள்ள அபிமானத்தினால் கூறுகிறேன். தவறாகு எடுத்துக்கொள்ளாதீர்கள்.
உங்களையும் அரசியல் இழுத்து விட்டுட்டாங்களா?
ReplyDeleteநேத்து நேரில் சொன்னதைதான் இப்பவும் சொல்றேன்.விடுங்கண்ணே. be cool.
ReplyDelete// அதனால அந்த லட்டரை எழுதினது அந்த தம்பியா இருந்தாலும் இருக்கலாம்....
ReplyDelete//
அந்தத் தம்பியாக இருக்க வாய்பில்லைன்னு நினைக்கிறேன்.
நான் காலேஜ்ல படிச்சப்ப பசங்க பலான புக் கொண்டுவந்து லஞ்ச் டயத்துல படம் பாப்போம். (இங்கிலிபீசெல்லாம் படிக்கத்தெரியாது அப்ப). அதுல ஒரு பையன் மட்டும் ரொம்ப நல்ல பையனா சீன் போடுவான். பக்கத்துல உக்காந்துட்டு 'அய்யோ எப்புடிடா இதப்போய் பாக்குறீங்க. ரொம்ப அசிங்கமா இல்லியா'ன்னு ஒவ்வொரு பக்கத்தையும் பாத்துட்டு கமெண்ட் அடிப்பான். அந்த வெண்ண கிட்ட அப்புறம் எதுக்குடா பக்கத்துல உட்கார. போய் வேறபக்கம் உட்காருடான்னாலும் கேக்க மாட்டான். கொஞ்ச நாள் கழிச்சு அவனே அந்த மாதிரி புக்க எடுத்து படம் பாக்க ஆரம்பிச்சுட்டான். அதுமாதிரிதான் அந்த பொம்பளயும். நான் ரொம்ப பத்தினி. எப்படி இந்த மாதிரி பிளாக் எல்லாம் படிக்கறாங்களோன்னு ஒவ்வொரு போஸ்டையும் படிச்சுட்டு நல்லவ மாதிரி வேசம் போடறது. எல்லா ஏ ஜோக்கையும் ரசிச்சு படிக்கவேண்டியது. அப்புறம் நல்லவமாதிரி ஆக்ட் குடுக்கவேண்டியது. இந்த பொழப்புக்கு.....
ReplyDeleteஜாக்கி எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. நீங்க எப்ப வாசகர் கடிதம் போட ஆரம்பிச்சிங்களே அப்பத்தான் இது மாதிரி நக்கல் ஆரம்பிச்சிடுச்சு. சாருவே இந்த மாதிரி வாசகர் கடிதம் போட்டா ஓட்டுறாங்க. உங்கள விடுவானுங்களா?.
//எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஅதனால அந்த லட்டரை எழுதினது அந்த தம்பியா இருந்தாலும் இருக்கலாம்.... அந்தத் தம்பியாக இருக்க வாய்பில்லைன்னு நினைக்கிறேன்.//
மொதோ : அதெப்படி அப்துல்லா அவனா இருக்காதுன்னு நம்பறீங்க? நம்புவதற்கு நம்பிக்கையைத் தவிர ஏதாவது காரணமிருக்கா?? ஜாக்கி அவன் நம்பிக்கைக்கு சப்போர்ட்டா சம்பவங்களின் கோர்வையைச் சொல்லியிருந்தான்.
நம்பிக்கையின் அடிப்படியில் நீங்க சொல்லியிருந்தால் - உங்க நம்பிக்கை உண்மையாகட்டும் -ஆமென்.
ரெண்டாவதா : நான் பல பேர் சொல்லியும் எழுதினவனை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை (எடுத்தாலும் கண்டுபிடிக்க முடியுமான்னு எனக்குத் தெரியாது), நான் சொல்ல நினைத்ததெல்லாம் : I DO RETALIATE, அதைச் சொல்லிட்டேன். அது அவனா இருக்கும்னு சொல்ற ஜாக்கியும் இருக்காதுன்னு சொல்ற நீங்களும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. என்னைப் பொருத்த வரையில் நான் அவனைத் தேடுற அளவுக்கெல்லாம் அவன் வொர்த் கிடையாது.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே..
ReplyDeleteவிடுங்க பாஸ். பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம்
ReplyDeletefollow up
ReplyDeleteநானும் சம்பந்தப்பட்ட அந்தப் பதிவுகளைப் படித்தேன்!...பயங்கர காமெடியாக இருந்தது!...நீங்க சூப்பர் ஸ்டார் ஆயிட்டீங்க வாழ்த்துக்கள்!......
ReplyDeleteYOU DONT WORRY
ReplyDeleteஅண்ணே முதல்ல என்னையும் அரவிந்தையும் சீண்டி பார்த்தாங்க. அடுத்து இன்னும் புகழடைய நீங்கள், மணிஜி கேபிள் போன்ற போல்லோயர் அதிகம் இருக்கும் ஆட்கள் மீது கை வைக்கிறார். தவிர்த்து விடுங்கள் அண்ணே. தேவை இல்லாமல் பெரிய ஆள் ஆக்காதீர்கள்.
ReplyDeleteஜாக்கி அண்ணே,
ReplyDeleteஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை.பதிவிட்டு உங்கள் கருத்தை சொன்னது நல்ல பாங்கு.நீங்கள் உடனடியாக பிழைப்பையும்,வீட்டையும் பார்க்க வேண்டும் என்பதே உங்கள் நலம் விரும்பிகளின் ஆவல்.
இந்த கடிதம் அமீரகத்தில் அவன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை, அவனுடன் பழகியதில், யோசித்துப் பார்க்கிறேன், இதுபோல அவன் உலகமகா கெட்டவார்த்தைகளை யாரிடமும் நேரிலோ அல்லது போனிலோ பேசியது கூட இல்லை, ஒரே நாளில் பலபேர் தனிமனித தாக்குதல் பதிவிட்டமையாலும், அதிலிருந்த அவனின் பின்னூட்டத்தாலும், ஜெய் ஜாக்கி என்னும் ஸ்லோகனாலும், பஸ்ஸில் வந்த அவனது பின்னூட்டங்களாலும், அந்த சந்தேக விதை விழுந்திருக்கலாம்,எதற்கும் பேசி தெளிவடைந்துவிடுங்கள்.
மேலும் இந்த அனானி பின்னூட்டத்தின் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளை ******* போட்டு வெளியிட்டிருக்கலாம், அல்லது நண்பர் ஸ்ரீராம் பதிவுக்கே லின்க் கொடுத்திருக்கலாம். என்பதே என் எண்ணம். இதை மீண்டும் சாதிவெறி பிரச்சனையாக்கவே யாரோ திட்டமிட்டு இட்டுள்ளனர், என்பது மட்டும் புரிகிறது.
இதை மேலும் வளர்க்க விருப்பம் இல்லாவிடிலும் நண்பர் ஸ்ரீராம் , தயவு செய்து அந்த ஐபி அட்ரெஸ் கொடுத்து உதவவேண்டும். அப்போது அந்த கேடுகெட்ட அனானி நிச்சயம் வெளியே தெரிவான்.
அண்ணே,நாளையே நீங்கள் ஒரு திரைப்பட விமர்சனம் எழுதவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
ஜாக்கி,
ReplyDeleteபிரசன்னா சொல்றமாதிரி விட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருங்க.
பதில் சொன்னா நமக்குதான் அசிங்கம்.
பதில் பேசாமல் இருந்தீங்கன்னா தானா அடங்கீருவாங்க.
இதுக்கெல்லாம் யோசிச்சா நாம எதையுமே செய்ய முடியாது.
///ஜாக்கி எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. நீங்க எப்ப வாசகர் கடிதம் போட ஆரம்பிச்சிங்களே அப்பத்தான் இது மாதிரி நக்கல் ஆரம்பிச்சிடுச்சு. சாருவே இந்த மாதிரி வாசகர் கடிதம் போட்டா ஓட்டுறாங்க. உங்கள விடுவானுங்களா?.///
ReplyDeleteநானும் இப்படித்தான் நினைத்தேன்.
ithu locala illeyene ....
ReplyDeleteJust ignore and go ahead in your way Jackie....
ReplyDeleteஜாக்கி...
ReplyDeleteநிச்சயமா இது உங்க வளர்ச்சியின் வெளிப்பாடு. ப்ளாகில் எழுதுவதற்கே இந்தப்பாடு. சினிமாவில் ஜெயித்த பிறகு வரும் இப்படிப்பட்ட கழிசடைகளோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் பிசாத்து மேட்டர் என்பது உங்களுக்கே தெரியும்.
பிரபலங்களின் நல்ல விஷயங்கள் போலவே அவர்களைப்பற்றிய அவதூறான தகவல்களும் மீடியாவுக்கு ஒன்றுதான். அந்த தகவலின் நம்பகத்தன்மை பற்றி யோசிக்கும் பொறுப்பு மீடியாக்களுக்கு உண்டு. வெற்று விளம்பரப்பிரியர்களுக்கு அது கிடையாது, தேவையுமில்லை.
பிரபலத்தின் வீச்சு இதுதான். தகவல்கள் தீ போல பறக்கும். அதுவும் இப்படிப்பட்ட தகவலென்றால் அவல் தேடும் வாய்களுக்கு சொல்லவே வேண்டாம்.
இந்த பதிவு தேவையானதுதான். விளக்கம் கொடுத்தாகிவிட்டது.
நம்ம வேலைய பாப்போமே...
அன்பு நித்யன்
அய்யய்ய@...
ReplyDeleteபதிவ போட ஆரமியுங்க. உங்களோட பதிவுகளை படிக்க வரவுங்களுக்கு இந்த சண்டை பதிவெல்லாம் தேவையில்லாதது.
தன்னிலை விளக்கம் கொடுக்க ஆரமிச்சோம்முன்னா, 1000 பதிவு கூட பத்தாது.
சந்தோசமான வலைப்பூ வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.
/
ReplyDeleteவழிப்போக்கன் - யோகேஷ் said...
Just ignore and go ahead in your way Jackie....
/
ரிப்பீட் செஞ்சிக்கிறேன் ஜாக்கி அண்ணே.
so sad :-(
ReplyDeleteநீங்க இதப்பத்தியெல்லாம் எழுதி கவலைப்பட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்... அவர்களுக்கு அதுதான் வேலை. நமக்கு ,,,
ReplyDeleteநான் நேத்து போன்ல சொன்னதை தான் சொல்லிக்கிறேன். காலம் பதில் சொல்லட்டும். உங்க நேரத்தை விரயம் செய்ய வேண்டாமே ஜாக்கி!
ReplyDeleteபொறாமை பிடிச்ச நாய்கள் குரைச்சிட்டு போகட்டும் விடுங்க பாஸ் ...
ReplyDelete// மொதோ : அதெப்படி அப்துல்லா அவனா இருக்காதுன்னு நம்பறீங்க? நம்புவதற்கு நம்பிக்கையைத் தவிர ஏதாவது காரணமிருக்கா??
ReplyDelete//
@ ஸ்ரீராம் அண்ணா.
எனக்கு ஒரு பிரச்சனை வந்தபோது சென்ஷி என்னை சப்போர்ட் செய்யவில்லை.மாறாக அந்தத் தகவலை இன்னும் பலருக்கு கொண்டு செல்லும் வேலையைச் செய்தார் என்பதையும் அறிவேன்.இந்த மாதிரி நேரடியா எதையும் செய்வாரே தவிர ஒளிந்து குத்தும் வேலையை சென்ஷி ஒரு போதும் செய்வதில்லை.இது என் 4 வருட பிளாக் அனுபவத்தில் அவரைப்பற்றி நான் அவதானித்தது.நெந்தழல்ரவி,அபிஅப்பாவை சென்ஷி திட்டாத திட்டா?? அதேபோல ஆபாசமாகவே திட்டினாலும் செந்தழல்ரவியை,அபிஅப்பாவை திட்டியதுபோல பதிவிட்டு நேரடியாக திட்டுவாரே தவிர அந்தாளுக்கு முதுகில் குத்தத் தெரியாது.
தனிநபர் தாக்குதலும்,சக பதிவர் மீதான நையாண்டியும் கண்டிக்கத்தக்கவை.சூரியன் பாட்டுக்கு சுடர் விடட்டும்,குரைக்கும் நாய்கள் குரைக்கட்டும்,நாம் நம் வேலையை பார்ப்போம்.உங்களுக்கு அனைவரின் ஆதரவு இருக்கையில் ஏன் கவலை?
ReplyDeleteஅன்பு ஜாக்கி, உங்கள் பதிவை கடந்த ஒரு ஆண்டுகளாக நானும், என் மனைவியும் தினமும் வாசித்து வருகிறோம்!!! பல சந்தர்ப்பங்களில் பின்னூட்டமிட நினைத்து பின்வாங்கி இருக்கிறேன்! உங்களின் பதிவின் மீதான எங்களது ஈர்ப்பை நீங்கள் இன்றைய பதிவின் மூலம் தரம் தாழ்த்தி உள்ளீர்கள் என்பதை உரிமையோடு கூறிக் கொள்கிறோம்!!! உங்களையோ, உங்களை சார்ந்தவர்களையோ தாக்கி வரும் பதிவு மற்றும் பின்னூட்டங்களை உதாசினப்படுத்திவிட்டு மேலும் தங்களுடைய வழக்கமான பதிவுகளில் கவனம் செலுத்த கேட்டுக்கொள்கிறேன்!!!
ReplyDeleteவிடுங்க தலைவா , பழையன கழிதலும் புதியன புகுதலும் நமக்கு பழக்கமானவை . உங்கள பத்தி தெரிஞ்ச நாங்க இருக்கும் போது இந்த நாதாரி நாய்களுக்கு பதில் சொல்லனுமா? பொலப்பு இல்லாத பொட்டபசங்களுக்கு பதிவு அவசியமா ? கூல் தலைவா
ReplyDeleteஅவருடைய அண்மைய பதிவில் போட்ட பின்னூட்டம்
ReplyDelete*********
http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_9249.html
//எங்க மிஸ் செமையா இருப்பாங்க. சிலுக்கு மாதிரி. இப்ப இருக்குற சகீலா எல்லாம் வேஸ்ட்டு. அந்த காலத்துல அனுராதா, குயிலி.......... (பேசிக்கொண்டே போகிறார்)//
உங்களுக்கும் அவரை(ஜாக்கியை) கலாய்க்க கவர்ச்சி நடிகைகள் பெயர் தானே தேவைபடுது. இதுல அவரை மட்டும் குறை சொல்லி ........
:(
ஜாக்கி அண்ணா ..
ReplyDeleteஇதையெல்லாம் லூஸ்ல விட்டுட்டு, அடுத்து ஒரு நல்ல படத்தை பத்தி விமர்சனம் செய்யுங்க....
ஆள் வளர வளர புத்தியும் வளரனும் அது தான் வளர்ச்சி, பயபுள்ள தலை கிழா பொய்னு இருக்கு.
ReplyDeleteவிட்டுடுங்க, முடிந்தவரை கோலச்சிட்டு அதுவா அடிங்கிடும்..... கடைசியா தண்ணி வைங்க :)
ஜாக்கி, இவன் பதிவுலே இருந்தே உங்களுக்கு தெரியலியா எவ்வளவு decent அ எழுதி இருக்கானு இது நாளைக்கு இவன் புள்ளயே எப்படி வளர்க்கும்ன்னு கட்டிடுச்சி.
வேலைய பாரு.. பிறகு பேசுகிறேன்.
ReplyDeleteஅண்ணா உங்கள் வழமையான பதிவுகளை வசிக்க நங்கள் இருக்குறம்,காமடி பீசுகளுக்காக எல்லாம் நேரத்தை வேஸ்ட் ஆக்கதேவை இல்ல,யாருக்கும் தெரியாதவங்களை எல்லாம் நீங்க எதுக்கு பதில் சொல்லி பிரபலப்படுத்துரிங்க,உங்க எழுத்தை வசிக்க நங்கள் இருக்கம் வழக்கம் போல அடிச்சாடுங்க அண்ணா
ReplyDeleteமரியாதைக்குரிய ஜாக்கி அவர்களுக்கு வணக்கம். நான் தங்களுடைய வலைப்பதிவை தொடர்ந்து படிப்பவன் திரைப்படம் தொடர்பான தங்களுடை பதிவுகளுக்கு இரசிகனும் கூட. ஆரோக்கியமான விமர்சனங்களைமட்டும் தாங்கள் கருத்தில் கொள்ளுங்கள் மற்றவற்றைவிட்டுவிட்டு தங்களுடைய பணியை தொடருங்கள். தங்களுக்கு வரும் கடிதங்களை உங்களுடைய பதிவில் வெளியிடத்தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅன்பின் ஜாக்கி ! ! நீங்கள் உழைத்து இவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறீர்கள் ! உங்கள் மீது பொறாமை கொண்டவர்கள் எழுதும் எழுத்துக்கு உங்களது நேரத்தை வீணாக்க வேண்டாம் ! ! Just neglect them ! !
ReplyDeleteDear jacky ,
ReplyDeletewe are with u.Do what u like.
jackie anne neenga enna panuvingalo theriyathu nalaikku oru "parthe theera vendiya padam" vimarsanam podanum solliten. ithu en anbu vendukol.
ReplyDeleteAnd next dont worry about these idiots.
///இந்த அனானி பின்னூட்டத்தின் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளை ******* போட்டு வெளியிட்டிருக்கலாம், அல்லது நண்பர் ஸ்ரீராம் பதிவுக்கே லின்க் கொடுத்திருக்கலாம். என்பதே என் எண்ணம். இதை மீண்டும் சாதிவெறி பிரச்சனையாக்கவே யாரோ திட்டமிட்டு இட்டுள்ளனர், என்பது மட்டும் புரிகிறது.///
ReplyDeleteJACKIE SIR - IGNORE & GO AHEAD
Sreeram annana modhalla comment moderate panna sollunga. aduthu neenga idhellaam chummaa vittu thallungka. sema gaandula irukkeenga neenga. Avanukkum dhu dhaan venum adha dhaan avan edhirppaakkuraan. adhunaala adha vittu thallunga.
ReplyDelete@GeethaPriyan
IP addresslaam oru kuthu madhippu dhaan boss. Chennaiya? illa veliyooraanu venaa kandupudikka mudiyum.
அடிச்சவன் சப்பை ஆணியை அடிச்சுட்டு போய்ட்டான்... ரெண்டு பெரும் உக்காந்து அந்த ஆணியை புடுங்கிக்கிட்டு இருக்கீங்க... போங்கப்பு... வேற ஆணி இருந்தா அதை புடுங்குங்க... அதை விட்டுட்டு........
ReplyDeleteஎனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே..
ReplyDelete//
ReplyDeleteஜாக்கி - நீங்கள் இவர்களின் செயல்களுக்கெல்லாம் பதில் சொல்வதே உங்கள் தரத்தை குறைக்கிறது. லோக்கலாய் எழுதுவதாலோ (எங்களுக்கு பிடித்தபடி) அல்லது எழுத்துப்பிழையுடன் எழுதுவதாலோ உங்கள் தரம் ஒரு சதவீதம்கூட குறையவில்லை.
//
100% Correct.
Cool Jacki :)
நான் சமீப காலமா பின்னூட்டம் போடாமல் இருந்தேன். ஆனா சம்பந்தம் இல்லாம உங்களை வம்புக்கு இழுத்து உங்கள காயப்படுத்தின பதிவை படித்தேன். ஸ்கூல் படிக்கும்போது எவனாவது திட்டினா "மலையப் பாத்து நாய் குரைச்ச மாதிரின்னு" சொல்லிட்டு போய்டுவோம். அது மாதிரி நெனச்சிக்குங்க.
ReplyDeleteஎதப் பதியும் கவலைப்படாம உங்க பாட்டுக்கு பதிவு போடுங்க ஜாக்கி. படிக்கிற நாங்களாச்சு, எழுதுற நீங்களாச்சு, நடுவுல இவன் யாரு ...
அப்பட்டமான தனி மனித தாக்குதல்கள் சமீப காலமாக அதிகம் வெளிப்படுகிறது. இது கிட்டத்தட்ட மனப்பிறழ்வின் உச்சம் ..
ReplyDeleteஇந்த பிரச்சினைக்கு கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டுவோம் ..
பதிவுலகில் நட்பு விரும்புபவர்கள்தான் அதிகம். (சில விதிவிலக்குகள் அனைத்திலும் உண்டு!)மற்ற ஊடகங்கள் பதிவுலகத்தைக் கூர்ந்து (சில சமயம் பொறாமையுடன்) கவனித்து வரும் நிலையில் இம்மாதிரித் தாக்குதல்கள் எந்த நன்மையையும் ஏற்படுத்தாது. மாறாகப், பதிவுலகின் மதிப்பு சரியும் என்று கருதுகிறேன். நீங்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. நல்ல நோக்கத்தோடு எழுதுபவர்களுக்கு மட்டும் பதில் தந்தால் போதுமானது. அவர்களின் விமர்சனத்தின் உள்நோக்கம் கேள்விகளுக்குரியது. Don’t worry ஜாக்கி!
ReplyDeleteஸ்ரீ....
ஸ்ரீ....
Dear Mr. Jackie,
ReplyDeleteU have lot of works to do, y u r caring about these type of wording, just watever u like ur write, v all r there for u Jackie, u writing's we all like, and we love to read you. Take Care.
Regards,
Vijay
Muscat.
I 've been reading ur blog for last 4 monts and i 'ven't posted a comment (b'coz i dont knw hw 2 type in tamil and lazyness)
ReplyDeleteplz dont worry abt them
it ll spoil ur own time which s so precious 4 u
அண்ணே விடுங்கண்ணே... இதப்பத்தி பதிவு எழுதி நேரத்தை வீணடிக்காதீங்க... நம்ம வேலைய நாம பார்ப்போம்...
ReplyDeleteஅண்ணே விடுங்கண்ணே... இதப்பத்தி பதிவு எழுதி நேரத்தை வீணடிக்காதீங்க... நம்ம வேலைய நாம பார்ப்போம்...
ReplyDeleteஅந்த வினவு கும்பலின் தொடர் தாக்குதல் இது.
ReplyDeleteநீங்கள் நேரடியாக உச்சந்தலையில் அடியுங்கள்.சில்லரைகளை விட்டுவிங்கள்.
அந்த மூத்திரச்சந்து மருதய்யனின் கையாளாகாத கும்பலின் கூச்சலைக் கண்டு மிரளாதீர்கள்.
எவனாவது வந்தால் என்னிடம் வரச்சொல்லுங்கள்.
அந்த மகஇக கும்பலின்,அந்த வினவு கும்பலின் தலைவன் அந்த மூத்திரச்சந்து மருதய்யனுக்குக் காயடித்தவன் நான்...
பதிவு..எழுதி அத நாலு பேர் படிக்க ஆரம்பிச்சா..அதுல இவ்வளவு வில்லங்கம் இருக்கா!! நண்வர்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு!! ஜாக்கி சார்.. உங்க பதிவுக்கு வர எல்லோரும் அவன் எழுதுன அசிங்கத்தையும் படிக்க வேண்டி இருக்குதே..(பெண்கள் நிலை? ) தயவு செய்து நீக்கவும்.
ReplyDeleteyou are a super star boss... dont worry...
ReplyDeleteWhere the hell is my previous comment??
ReplyDeleteஅப்துல்லா அண்ணே
நீங்க என்னை அண்ணே என்று விளித்து உங்களை யூத்தாகவும் என்னை பெரிசாகவும் காட்ட முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் :)(ஸ்மைலி போட்டுட்டேன் பாத்துக்கோங்க)
உங்க நம்பிக்கை வீண்போகாமல் இருந்தால் சந்தோஷமே.. ஆனா மறுபடியும் சொல்றேன் உங்க ரெண்டாவது பின்னூட்டமும் வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருக்கு...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Jackie,
ReplyDeleteWhen someone critizes you like this, they are either jealous of you or having fun at your expense. In either way, they expect you react the same way you are doing right now.
I do understand that you need to get it off your chest and it resulted in this entry.
There are a lot more blog readers who love your writing style and view of the world than those who pick on you for things like spelling mistakes.
இதுவும் கடந்து போகும் ......
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்....
ReplyDelete"இறங்கி"ச் சுத்தம் செய்யும் முயற்சியா ஜாக்கி.. வாழ்த்துகள்...
ReplyDeleteJackie,
ReplyDeleteI read your last post as well. It's clear you are way ahead of a lot of people.
லூஸ்ல விடுண்ணே.... இந்த உருப்படியை கண்டுக்காத... போயி உருப்படியான வேலையைப் பார்ப்போம்.... போயி ஆணிகளைப்புடுங்கு... மயிரு தானாவே விழுந்துடும்...
ReplyDeleteநல்ல தகவல் எனது இன்றைய பதிவு. ப்லோக்கரின் Add CSS வசதி - http://tamilfa.blogspot.com/2010/10/add-css.html
ReplyDeleteவிட்டு விடு ஜாக்கி என்று சொல்வது மிகவும் எளிது ...அதி முற்றிய மனநோயாளிகளை நாம் என்ன செய்வது? இவர்கள் எழுதியதற்கு மேல் நம்மாலும் முடியும் ..ஆனால் வேண்டாம்
ReplyDelete"பழுத்த மரத்துக்கு தான் கல்லடி"
ReplyDeleteபோயிட்டே இருங்க அண்ணா . . .
பழம் பழுத்தா கல்லெறி படத்தான் செய்யும்.... u dont worry
ReplyDeleteஇன்னுமா முடியல?
ReplyDeleteஉங்ககிட்ட எதிர்பார்ப்பது இதையல்ல.
இன்னுமா முடியல?
ReplyDeleteஉங்ககிட்ட எதிர்பார்ப்பது இதையல்ல.
தல...இதெல்லாம் mathematicsலியே எடுத்துகாதீங்க...லூஸ்ல விடுங்க...
ReplyDeleteஅந்தம்மா பன்றது ஒரு திசை திருப்பும் முயற்ச்சி.. இரும்புதிரையின் கேள்வியில் இருந்து தப்பும் ஒரு strategy...அதுக்கெல்லாம் கவலை படாதீங்க....நாம நம்ப வேலைய பார்போம்....
Mr. M***er F***er Anonymous,
ReplyDeleteஉனக்கு உண்மைலயே குஞ்சு முளைச்சிருந்தா, உன்னோட உண்மையான பெயரோட கமெண்ட் எழுது.
குஞ்சு-ல முடி முளைச்சிருக்கா இல்லியா-ன்னு அப்போ தெரியும்.
இதுல எங்க இருந்து டா வந்துச்சு ஜாதி, இனம்?
எங்க ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அவரோட இனத்தை சொல்லி, ஒரு கெட்ட வார்த்தை அதுல சேர்த்து விளிக்க முடியுமா உன்னால?
அப்படி மட்டும் செஞ்ச, நீ எழுதிருக்கற மாதிரி உன்னோட கொட்டை-ல இருந்து நாறு உரிச்சிடுவாங்க.
பாப்பான்-னா அவ்வளவு கேவலமா என்ன?
--
V.S.Prasanna Varathan
விடுங்கண்ணா...
ReplyDeleteபடுத்துக்கிட்டு எச்சில துப்பினா யார் மேல விழும்...
அவங்களுக்கு அது பொழப்பு.... உங்க வேலையில் நீங்க ஈடுபடுங்க...
ஆஹா...
ReplyDeleteமறுபடியும் தொடங்கிடுச்சா...
என்னடா கொஞ்ச நாள் இந்த விஷயங்கள் எல்லாம் இல்லாம, பதிவுலகம் நல்லா போயிட்டு இருக்கேன்னு நெனச்சேன்...
ஜாக்கி...விடுங்க.... விட்டுத்தள்ளுங்க... இது போன்ற விஷயங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாலோ, கவனம் செலுத்த ஆரம்பித்தாலோ, நமக்கு வேறு வேலைகள் எதுவும் செய்ய முடியாது.
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...
ReplyDelete