ஆல்பம்..
இன்று காமன்வெல்த் போட்டிகள் மாலையில் தொடங்குகின்றன. கப்லேறிய மானத்தை திரும்பகொண்டு வருவதில் இந்த இரண்டு வார காலத்தில் பல அரசு அதிகாரிகள் இரவு பகல்பாராது பணி செய்து இருப்பார்கள். சிரத்தை எடுத்துக்கொண்ட இந்தியாவை நேசிக்கும் அத்தனை அதிகாரிகளுக்கும் என் நன்றிகள். துவக்க விழாவில் ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகின்றார்
===============
சன்பிக்சர்ஸ் இன்று மாலை எந்திரன் வெளியீட்டையும் காசு ஆக்க இருக்குகின்றது. என்னை பொறுத்தவரை அந்த படம் பார்க்கவேண்டியபடம். பதிவர் மணிஜி மற்றும் சிலரிடம் பேசிய போது படம் அந்தளவுக்கு ஈர்க்கவில்லை என்று சொன்னார்கள். நண்பர்கள் குறிஞ்செய்திகளில் அதைதான் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். பாபா அளவுக்கு எதிர்பார்ப்பை கொடுத்து இந்த படம் ஏமாற்றவில்லை. ஒரு நண்பர் சொன்னார் கடைசி அரைமணிநேரம் சுட்டி டிவி ரசிகர்களுக்கு விருந்து என்று. நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பிராந்திய மொழிக்கு இருக்கும் எல்லைகளைவிட இந்த படம் பல விஷயங்களை உடைத்து முன்னேறி இருக்கின்றது என்பது என கருத்து. அதனால்தான் படத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் அது ரஜினி எனும் பிம்பத்தின் முன் நிற்க்கவில்லை. ரஜினி எனும் பிம்பத்தை மட்டும் வைத்து பிசினஸ் செய்த குசேலன் நிலைமை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த படத்தில் பிரமிக்க பலவிஷயங்கள் இருப்பதால் அந்த நிலைமை படத்துக்கு வரவில்லை. எங்கள் ஊர் கடலூரில் எட்டு மணி ஷோவுக்கு 350 சொல்லி படம்ஆரம்பிக்கும் போது அந்த தொகை 300 ஆகி படம் ஓட ஆரம்பித்து பத்து நிமிடம் கழித்து 200 ஆக்கிய போதுதான் திரைஅரங்கு நிறைய ஆரம்பித்ததாம். அவசரமாக படத்துக்கு வந்து பாக்கெட்டில் கை வைத்து பணம் எடுக்கும் போது டிகெட் எவ்வளவு என்று கேட்க 350 என்று சொல்லும் போது பலர் அப்படியே பேக் அடித்தார்களாம்.
=======================
மிக்சர்..
இளங்கோவன் சொல்லி இருக்கின்றார்.. எந்த கட்சியோடு கூட்டனியில் காங்கிரஸ் இருந்தாலும் அமைச்சரைவையில் பங்கு வேண்டும் என்று, தாரளமாக கொடுக்கலாம் . காங்கிரஸ்காரர்கள் போல ஒரு பில்டு ஒர்க்கர்களை பார்க்கவே முடியாது. நேற்று காமராஜர் நினைவு இல்லத்துக்கு ஒருவரும் போக வில்லை என்று தந்தி செய்தி வெளியிட்டு இருக்கின்றது. ஒரு தலைவனின் நினைவுநாளுக்கு போய் கூட தலைகாட்ட முடியாதவர்கள்… நமக்கு அமைச்சரவையில் பதவி கிடைத்தும் நிறைய நல்லது செய்வார்கள் என்று நம்புவோமாக….
===============
இந்தவார நிழற்படம்..
thanks ngc
===========
இந்தவார சலனபடம்...
மேலுள்ள சலனபடத்தை பார்த்து விட்டு எந்திரனை பார்க்கவும். இந்த படத்தை எந்திரன் விமர்சன பதிவில் பலர் குறிப்பிட்டாலும் இந்த லிங்க் அனுப்பிய துவாவுக்கு என் நன்றிகள்.
இதில் குறிப்பிட பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நல்ல வேளையாக ஷங்கரின் முதல் முயற்சியில் கமல் நடிக்கவில்லை. அப்படி கமல் நடித்து இருந்தால் காப்பி அடித்து கமல் நடித்த படம் எந்திரன் என்று பல பதிவுகள் வந்து இருக்கும். பின்னுட்டத்தில் தம்பி லட்சுமி நாரயணன் கீழ் வருமாறு சொல்லி இருக்கின்றார்.
Anna
Padaam super!!!!!!!!!! Annal Pala edngalil pala cinimavin sayal tarigirathu
Eg-
Charlie And Chocklate Factory
Transformers
Bicnetimental Man
Matrix
Universal Solder
Robo Cop
Tele Serial Automan, Street Hawk, Vicky The Robo, Captain Vyom
இப்படித்தான் பலர் சொல்லி வருகின்றார்கள்.
நாம் ஒரு போதும் இந்த படத்தை காப்பி அடித்த படம் என்று சொல்லபோவதில்லை. தமிழ் பிராந்திய மொழியின் புதிய முயற்ச்சியை பாராட்டி ஆக வேண்டும். இந்த படத்துக்கான ஒப்பனிங் தமிழ் சினிமாவின் புதிய களத்துக்கு வித்திடும்.
=============================
படித்ததில் பிடித்தது...
ஆனந்த விகடனில் ராமதாஸ் கொடுத்த பேட்டியில் நம்மபவைத்து கழுத்தறுத்தார் கருணாநிதி என்று இருந்த தலைப்பை பார்த்து எனக்கு சிரிப்பாக வந்தது.
===============
பார்த்ததில் பிடிக்காதது.
நம்ம சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் தாண்டினால் அடையாறு பிரிட்சுக்கு முன் ஒரு புது சிக்னல் புதிதாக முளைத்து இருக்கின்றது. அந்த இடத்தில் ஒரு டிராபிக் போலிஸ் வேறு.. ஆடிக்கு ஒரு வண்டி அம்மாவாசைக்கு ஒரு வண்டி வரும் இடத்தில் தேவையில்லாமல் அறிவாலயம் எதிரில் தடுக்கி விழுந்தால் சிக்னல் இருப்பது போல் ஏன் இங்கும் சிக்னல் வைத்தார்கள் என்று தெரியவில்லை. யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் இருக்கின்றது. சென்னையில் அதிகாரம் இருந்தால் எதுவும் செய்யலாம். அந்த பக்கம் எதாவது ஒரு ஐபிஎஸ் அதிகாரி வீடு கண்டிப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
=========================
இந்தவார கடிதம்..
Hi Jackie,
I am ananth, I working as senior software engineer in wipro hyderabad. Naan kaalaila irundhu endhiran review kkaga romba try pannittu irundhen but sun news, NDTV mathiri first detailed tamil review ungalodathuthan pathen really superb. Very very thanks. Naan sunday Inox la book panni irukken. Pathuttu ungalukku mail panren. Naan romba naala unga blog padichittu irukken really superb, neriya perukku unga blogga arimuga paduthi irukken. Ennoda friends ellathuttaiyum unga blog pathi adikkadi discuss pannuven really superb. Parthe theeravendiya padangal really superb. Unmaith thamilan blogla irundhudhan unga blog naan kandu piduchen. Heartly thanks to Unmai thamilan. Once again Thanks lot Sekar.
Thanks and Regards,
Ananth N
அன்பின் ஆனந் உங்கள் நன்றியை
பதிவர் உண்மைதமினுக்கு சொன்னது எனக்கு பெருமையாக இருக்கின்றது. பலருக்கு இந்த தளத்தை தாங்கள் அறிமுகபடுத்துவதாக சொல்லி இருக்கின்றிர்கள். மிக்க நன்றி.
சில காரணங்களுக்காக உங்கள் ஈமெயில் மற்றும் உங்கள் போன் நம்பரை மட்டும் உங்கள் கடித்ததில் இருந்து நீக்கிவிட்டேன்.
பார்த்தே தீர வேண்டியபடத்தின் பாராட்டுக்கு என் நன்றிகள். சென்னை வந்தால் அவசியம் சந்திப்போம்.
==============================
Mr. Jackie,
I have been an ardent fan of your Blogs for sometime. For a guy like me who always misses Chennai, your articles keep the chennai memories alive. I need some information about the BSNL data card. I am confused between BSNL Data card and Tata Indicom photon. I wanted to take your user review before buying the BSNL Card. How much does the data card cost? What about the Monthly Tariff? It would be great if you could send me the deatails and review.
Thanks in Advance.
Venkatesh.
அன்பின் வெங்கடேஷ். பிஎஸ் என் எல் டேடா கார்டு ஜி அலைவரிசை கொண்டது. 4450 ரூபாய். அதே போல் பல ரகங்களில் குறைந்தவிலையில் கிடைக்கின்றது. அதனை அவர்கள் வெப்சைட்டிலும், கடைகளில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்… நெட் எனக்கு தடையில்லாமல் கிடைக்கின்றது.
=====================
பிலாசபி பாண்டி
How to make a girl happy…???
Its not all difficult to make a girls happy.. you only need to be
1. A friend
2. Companion
3. Lover
4. Chef
5. Electrician
6. Carpenter
7. Plumber
8. Mechanic
9. Decorator
.
.
.
.
.312. Good
313. Good organizer
314. good boy friend
315. very clean
316. Sympathetic
317. Athletic
318. Warm
.
.
.
.
1054. Gorgeous
1055. Determined
1056. True
1057. Dependable
1058. Intelligent
.
.
.
10113. Psychologist
10114. Best entertainer
10115. psychiarist
10116. Healer
.
.
.
3110010. Stylist
3110011. Driver
ங்கொய்யால இவ்வளவு பண்ணிதான் ஒரு பொண்ணை சந்தோஷமா வச்சிக்கமுடியும்னா ஆணியே புடுங்கவேண்டாம்.
===============
நான்வெஜ் 18+
சிலதுக்கு இங்கிலிபீச்சுதான் பெஸ்ட்
Boy: I want to Kiss you
Girl: No da my lipstick will spoil
Boy: I want to crush and tune your boob…
Girl: Sorry da my T-shirt will collapse
Boy: I want to fuck you…
Girl: No da its Period time
Boy: Bullshit now don’t say loose motion di...
===================
Four girls in an interview…
Boss asked normally a woman has two mouths, tell me different between them…
Girl 1 said: one can talk and other cant.
Girl 2 said: one is horizontal and the other is vertical
Girl 3 said: one is hairy and other don’t
Girl 4 said: one for own use and the other for the boss….
Boss said, Fourth girl you are appointed…..
===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
me the first
ReplyDeletei am a regular reader of your blog for last couple of months. i am very happy to post first my comments today. hope seeing enthiran first is easy rather posting a first comment in your blog
ReplyDeleterazack from paris( not paris corner)
// நாம் ஒரு போதும் இந்த படத்தை காப்பி அடித்த படம் என்று சொல்லபோவதில்லை. தமிழ் பிராந்திய மொழியின் புதிய முயற்ச்சியை பாராட்டி ஆக வேண்டும்.//
ReplyDeleteஇதுக்கு பேரு தான் குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவதா! ;-)
சன் டிவிக்காரர்கள் மேலும் “எந்திரன் டிவி’ என்று ஒன்று ஆரம்பிக்காமல் இருந்தால் சரிதான்.
ReplyDelete//ஆனந்த விகடனில் ராமதாஸ் கொடுத்த பேட்டியில் நம்மபவைத்து கழுத்தறுத்தார் கருணாநிதி என்று இருந்த தலைப்பை பார்த்து எனக்கு சிரிப்பாக வந்தது//
ReplyDeleteஅவரு சொல்லறது என்னவோ உண்மைதான்ஆனா அதை ராமதாஸ் சொல்லும்போதுதான் சிரிப்பு வருது...எனக்கு வந்துடுச்சு...:)))
டியர் ஜாக்..
ReplyDeleteஎன்னோமோ தெரியல .. நெட்ல உக்காந்தா உங்க வெப் பேஜ் அட்ரஸ் தான் விரல்கள் முதலில் டைப் செய்யுது.. என்ன மாயம் செய்தீர்கள்.. நான் மட்டும் அல்ல.. இதை வாசிக்கும் அனைவரும் இதை தான் சொல்வார்கள் (செய்வார்கள்).. எதோ ஒன்று உங்களிடம் அனைவரும் எதிர் பார்த்து கொண்டே இருக்கிறார்கள்...!.. தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள். வாழ்த்துக்கள்.. இன்று..Sv & Nv super ++++
என்றும் அன்புடன்
NTR.
nice thala!
ReplyDeleteA joke (1) super!
//இதில் குறிப்பிட பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நல்ல வேளையாக ஷங்கரின் முதல் முயற்சியில் கமல் நடிக்கவில்லை//
its true....
Super Anna...
ReplyDeleteEllaamey Kalakkal.
அந்த பக்கம் எதாவது ஒரு ஐபிஎஸ் அதிகாரி வீடு கண்டிப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
ReplyDelete=========================//
enga veetuku pakathutheruvila oru IAS athigari kudivanthullar, avar vantha adutha vaarame puthu road potaachu athuvum avqar veetuku munnadi matum 3 inch uyarama tharama pottu irukaanga....
ellam sagajam
ஹஹா எப்புடித்தான் இந்த ஜோக்குகளை கண்டுபிடிக்கிறாங்களோ..பலே பாண்டியா!!
ReplyDelete//கப்லேறிய மானத்தை திரும்பகொண்டு வருவதில் இந்த இரண்டு வார காலத்தில் பல அரசு அதிகாரிகள் இரவு பகல்பாராது பணி செய்து இருப்பார்கள்.//
ReplyDeleteஅது கப்பலேறிய மானம் அல்ல!தொலைக்காட்சியில் அமர்ந்த மானம்.
//நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பிராந்திய மொழிக்கு இருக்கும் எல்லைகளைவிட இந்த படம் பல விஷயங்களை உடைத்து முன்னேறி இருக்கின்றது என்பது என கருத்து. //
ReplyDeleteஜாக்கி!எந்திரன் விமர்சனம் தனியாக எல்லோருக்கும் முந்தி போடுவீர்கள் என எதிர்பார்த்தேன்.பக்கவாத்தியம் வாசிக்கும் நானே இந்த முறை முந்திகிட்டேன் போல தெரியுது:)
இப்பொழுது இந்தி படங்கள் பன்னாட்டு பண முதலீட்டுடன் வெளி வருகின்றன.கலாநிதி பணம் போடாவிட்டாலும் அனில் அம்பானி கூட எந்திரனில் மூக்கை நுழைக்க வாய்ப்பிருந்திருக்கும்.எனவே பிராந்திய மொழிக்கும் அப்பால் இந்திய திரைப்பட வரிசையில் எந்திரன் இருப்பது வரவேற்க தக்கதே.
//இளங்கோவன் சொல்லி இருக்கின்றார்.. எந்த கட்சியோடு கூட்டனியில் காங்கிரஸ் இருந்தாலும் அமைச்சரைவையில் பங்கு வேண்டும் என்று, தாரளமாக கொடுக்கலாம் . காங்கிரஸ்காரர்கள் போல ஒரு பில்டு ஒர்க்கர்களை பார்க்கவே முடியாது. நேற்று காமராஜர் நினைவு இல்லத்துக்கு ஒருவரும் போக வில்லை என்று தந்தி செய்தி வெளியிட்டு இருக்கின்றது. ஒரு தலைவனின் நினைவுநாளுக்கு போய் கூட தலைகாட்ட முடியாதவர்கள்… நமக்கு அமைச்சரவையில் பதவி கிடைத்தும் நிறைய நல்லது செய்வார்கள் என்று நம்புவோமாக….//
ReplyDeleteExcellent
//காங்கிரஸ்காரர்கள் போல ஒரு பில்டு ஒர்க்கர்களை பார்க்கவே முடியாது.//
ReplyDelete:))))
ஆங்கில படங்களின் பட்டியல்!
ReplyDeleteஅப்படி போடு அருவாள:)
கண்ணில் விளக்கெண்ணைய் இட்டு எந்தக்காட்சி எங்கே அசல் என்று துப்பறியும் பதிவர்களுக்கு இன்னும் சில ஆங்கிலப்படப் பெயர்கள் அகப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்ற என் கணிப்பு சரியாகவே இருக்குது!
நீங்க சொன்னமாதிரி கமல் எந்திரனாகியிருந்தா தேள் கொட்டியிருக்கும்:)
ராமதாஸ் அவர் மகனுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கவில்லை என்று ஆனந்த விகடனில் புலம்பியிருப்பது அவரின் சுயநலத்தை அப்பட்டமாக காட்டியிருக்கிறது...
ReplyDeleteஒரு ரூபாயாக டிக்கெட் விலை இருக்கும்போது படம் பார்க்க ஒரு ரூபாய் சேர்ப்பதற்குள் நாக்கு தள்ளும், இன்று அதே வயதில் ஒரு சிறுவன் இருநூறு ரூபாய் டிக்கெட் அனாயசமாக வாங்கும்போது வியப்பு மேலோங்கியது. எப்படி இவனுக்கு கிடைத்திருக்கும்? என்று.
ReplyDeleteஎல்லாமே நல்லாயிருக்கு.
ReplyDeleteஎன் சொந்த ஊர் கரூரில் எந்திரன் ரிலீஸ் ஆகவில்லை. ஒரு கோடி கேட்டதால், யாரும் படத்தை எடுக்கவில்லை :(
ReplyDeleteஅன்பின் ஜாக்கி,
ReplyDelete//து. நேற்று காமராஜர் நினைவு இல்லத்துக்கு ஒருவரும் போக வில்லை என்று தந்தி செய்தி வெளியிட்டு இருக்கின்றது. ஒரு தலைவனின் நினைவுநாளுக்கு போய் கூட தலைகாட்ட முடியாதவர்கள்… நமக்கு அமைச்சரவையில் பதவி கிடைத்தும் நிறைய நல்லது செய்வார்கள் என்று நம்புவோமாக….//
காமராஜர் நினைவு நாளில் காமராஜர் நினைவு இல்லத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ யசோதா சென்றதாகவும் தினத்தந்தி செய்திவெளியிட்டுள்ளதே...
அன்புடன்
அரவிந்தன்
//நாம் ஒரு போதும் இந்த படத்தை காப்பி அடித்த படம் என்று சொல்லபோவதில்லை//
ReplyDelete:-) நாம் எந்தப் படத்தையுமே எப்பவுமே காப்பி அடிச்ச படம்னு தான் ஒத்துக்குறதில்லையே.. ;-) .. இதுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்? :-) .. நம்மளைப் பொறுத்தமட்டுல, எல்லாமே ஒரிஜினல் தானே ;-) ..
சும்மா ஜாலிக்கி ஒரு பின்னூட்டம் ;-) .. இது உங்க இந்த வரிகளையும், ராஜ நடராஜன் பின்னூட்டத்தையும் பார்த்தப்புறம் வந்த சிரிப்புல போட்டது ;-) .. சீரியஸா எடுத்துக்க வேணாம் ;-)
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteகிரி அப்படி எல்லாம் இல்லை... அப்படி ஆட்டி எனக்கு ஒன்றும் ஆக போவதில்லை. உதாரணத்துடன் சொன்னேன். அவ்வளவுதான். உங்க பதிவை படிச்சேன். நல்லா இருந்துச்சி.
ReplyDeleteகிரி அப்படி எல்லாம் இல்லை... அப்படி ஆட்டி எனக்கு ஒன்றும் ஆக போவதில்லை. உதாரணத்துடன் சொன்னேன். அவ்வளவுதான். உங்க பதிவை படிச்சேன். நல்லா இருந்துச்சி.
ReplyDeleteராஜநடராஜன் உங்கள் அனைத்து பின்னுட்டத்தையும் ரசித்தேன்.. முக்கியமாக தேள் பற்றிய வார்த்தை. அதுக்கு தேளே சிரித்து பின்னுட்டம் போட்டதே அதுக்கு சாட்சி.
ReplyDeleteநன்றி என்டிஆர் என் மீது வைத்து இருக்கு பாசத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅப்படியா அரவிந் அவர்கள் போட்டோ போட்டு யாரும் போகவில்லை என்று வருத்தபட்டு இருந்தார்கள். தகவலுக்கு நன்றி.
ReplyDelete:-) நாம் எந்தப் படத்தையுமே எப்பவுமே காப்பி அடிச்ச படம்னு தான் ஒத்துக்குறதில்லையே.. ;-) .. இதுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்? :-) .. நம்மளைப் பொறுத்தமட்டுல, எல்லாமே ஒரிஜினல் தானே ;-) ..//
ReplyDeleteராஜேஷ் நானும் உன் பின்னுட்டம் பார்த்து சிரித்தேன்.
ஒரிஜினல்னு வாதாடனதே கிடையாது...
ராஜநடராஜன் ரொம்ப சிலேடைய சொல்லி இருந்தததை பார்த்து நானும் சிரித்தேன்.
Hi Jackie, The color contrast on section heading could have been better. (1).use some dark color background for light color text. or (2) Use bold and increased font size for the text without background color.
ReplyDeleteSema Joke...
ReplyDelete