tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7485833615669522365..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58367412273220422082010-10-18T14:38:52.123+05:302010-10-18T14:38:52.123+05:30//"Rape is not a Crime
Its just a surprise se...//"Rape is not a Crime
Its just a surprise sex.."//

இது மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்... இதை தூக்கினாலும் நல்லதுன்னு தான் சொல்லுவேன்... அது வலுக்கட்டாயமாக ஒருவரின் அனுமதி இல்லாம நடந்த செக்ஸ்... உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் பேசியது எப்படி குற்றம் என்று சொன்னீர்களோ அப்படி தான் கற்பழிப்பும்...AKM... வெற்றியூரான்...https://www.blogger.com/profile/17426540808690817527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21909787205604309132010-10-17T12:35:42.457+05:302010-10-17T12:35:42.457+05:30Hi,
Very nice post and nice blog.
உங்க blog ல என் ...Hi,
Very nice post and nice blog.
உங்க blog ல என் blog பற்றி எழுதியிருக்கீங்க ரொம்ப நன்றிங்க. அடிக்கடி class க்கு வாங்க. :-)

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/Sunihttps://www.blogger.com/profile/03913750430133539687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14592166993191395422010-10-17T00:14:53.857+05:302010-10-17T00:14:53.857+05:30//வரிசையாக நிற்க வைத்து//
ஆமா தல, என்னைய ரொம்ப நே...//வரிசையாக நிற்க வைத்து//

ஆமா தல, என்னைய ரொம்ப நேரம் நிக்க வச்சிட்டாரு, காலெல்லாம் வலிக்குது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-705632951716387592010-10-16T22:34:50.567+05:302010-10-16T22:34:50.567+05:30வழக்கம்போல கலக்கல்தான் ஜாக்கியண்ணா..
(அத்தனை பிஸி...வழக்கம்போல கலக்கல்தான் ஜாக்கியண்ணா..

(அத்தனை பிஸியிலும் பின்னூட்டங்களுக்கு பதிலும், பின்னூட்டியவர்களை வரிசையாக நிற்க வைத்து நன்றி சொல்லும் பாங்கும்.. உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.. எனக்குத் தெரிந்த வரையில் பதிவுலகில் இந்த ட்ரெண்டைக் கடைபிடிப்பது நீங்கள் மட்டும்தான்!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22845612978919293982010-10-15T20:29:25.091+05:302010-10-15T20:29:25.091+05:30//"Rape is not a Crime
Its just a surprise se...//"Rape is not a Crime
Its just a surprise sex.."//

20 ரேப் கேஸ் இருக்குன்னு சொல்லும் போதே நான் நினைச்சேன், இப்படி தான் எதாவது காரணம் இருக்கும்னு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24533805516503633982010-10-15T20:27:10.536+05:302010-10-15T20:27:10.536+05:30//பின்னுட்டத்தில் என்னையும், என் மனைவியையும் சிரிக...//பின்னுட்டத்தில் என்னையும், என் மனைவியையும் சிரிக்க வைத்த வாலுக்கு என் நன்றிகள்.//

என்னை இப்படி ஜோக்கர் ஆக்கிட்டிங்களே தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68610315599199657212010-10-15T20:21:30.068+05:302010-10-15T20:21:30.068+05:30//அந்த இறந்த பெண் லட்சனமாக இருக்கின்றாள்..//
லோக்...//அந்த இறந்த பெண் லட்சனமாக இருக்கின்றாள்..//

லோக்கலா இருக்குறது தப்பில்ல, அதுக்காக அடிக்கடி இப்படி நிரூப்பிக்கனும்னு அவசியம் இல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58634113152359823702010-10-15T11:06:33.726+05:302010-10-15T11:06:33.726+05:30நன்றி சங்கவி
நன்றி தியாவின் பேனா
நன்றி மைதின்
நன்ற...நன்றி சங்கவி
நன்றி தியாவின் பேனா
நன்றி மைதின்
நன்றி கோவை செந்தில்
நன்றி மங்களுர் சிவாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40334929490434322092010-10-15T11:05:10.460+05:302010-10-15T11:05:10.460+05:30நன்றி வித்யாசமானகடவுள்.. தகவவலுக்கு நன்றி...
செக்...நன்றி வித்யாசமானகடவுள்.. தகவவலுக்கு நன்றி...

செக்சில் ஆண் பெண் என்ற வித்யாசத்தை நான் பார்க்கவில்லை... உண்மைதான்..

கடைசி அது ஜோக்... அதுல இருக்கும் உண்மைதன்மை எல்லோருக்கும் நான் உட்பட எல்லோருக்கும் தெரியும்....

அரசியல்வாதிகள் நல்லவர்கள் என்று சொன்னால்.... அது போலதான் இதுவும்..

நன்றி சென்22 மிக்க நன்றி.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86771813415917639322010-10-15T11:01:08.843+05:302010-10-15T11:01:08.843+05:30நன்றி டியர் பாலாஜி..
உண்மைதான் இருந்தாலும் ஒரு கு...நன்றி டியர் பாலாஜி..

உண்மைதான் இருந்தாலும் ஒரு குறைந்த பட்ச பயம் இருக்கும் இல்லை..

ஹாட்டர் ஹபட்டஸ்ட் போட்டோ மாத்தறது உங்களமாதிரி கடைசி வரை போய் பார்க்கறவங்களுக்குதான்... அவுங்க ஏமாறகூடாது இல்லை அதான்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12597308313077395772010-10-15T10:58:27.934+05:302010-10-15T10:58:27.934+05:30நன்றி வித்தியா.. எல்லா நேரத்திலும் காரம் சரிப்ட்டு...நன்றி வித்தியா.. எல்லா நேரத்திலும் காரம் சரிப்ட்டு வராது... பீச்சில தேடினிங்களா?? இதுதான் எனக்கு கிடைச்ச வெற்றி...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15400732326394443582010-10-15T10:57:18.076+05:302010-10-15T10:57:18.076+05:30நன்றி ஸ்ரீராம் கூப்பிட்டு திட்டினியா??? அது எப்ப ந...நன்றி ஸ்ரீராம் கூப்பிட்டு திட்டினியா??? அது எப்ப நடந்துச்சு???
அதெல்லாம் திட்டுன்னா??? அப்ப திட்டுக்கு என்ன அர்த்தம்..??

நீங்கள் சொல்வதும் உண்மைதான் கோவில்பட்டிராஜ்... குறைந்த அளவு கல்விதகுதியாவது அவசியம்... முக்கியமாக படிக்கவாவது தெரிந்து இருக்கவேண்டும்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8568499624329314862010-10-15T10:53:16.962+05:302010-10-15T10:53:16.962+05:30நன்றி
கீதபீரியன்,
கமு சுரேஷ்...மழையே மழையே சாங் ந...நன்றி

கீதபீரியன்,
கமு சுரேஷ்...மழையே மழையே சாங் நன்றாக இருந்தாலும் என்னோட பேவரேட் சாங் மேல இருப்பதுததான்..

கக்கு மாணிக்கம்... அதை அவர்கிட்டயே கேளு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-81479893787740655502010-10-15T10:50:48.352+05:302010-10-15T10:50:48.352+05:30மாயவன்...
பாலபாரதி
ராஜகோபால்
அகில்பூங்குன்றன் அனைவ...மாயவன்...
பாலபாரதி
ராஜகோபால்
அகில்பூங்குன்றன் அனைவருக்கும் என் நன்றிகள்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43479679081026814272010-10-15T00:51:33.536+05:302010-10-15T00:51:33.536+05:30Nice.Nice.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19245064438566156382010-10-14T23:32:46.358+05:302010-10-14T23:32:46.358+05:30ஜாக்கி,நான் நேத்து ஒரு படம் பார்த்துட்டு பீல் பண்ண...ஜாக்கி,நான் நேத்து ஒரு படம் பார்த்துட்டு பீல் பண்ணி ஒளறி வச்சிருக்கேன்.வந்து பாருங்க. அடப்பாவி இந்தக் கருமத்துக்குத்தான் போன் பண்ணி உயிரை வான்குநியான்னுல்லாம் திட்டக்கூடாது.
http://tmaideen.blogspot.com/2010/10/sometimes-in-april.htmlமைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34733343743903259462010-10-14T11:39:06.588+05:302010-10-14T11:39:06.588+05:30அனைத்தும் அருமைஅனைத்தும் அருமைthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53853668940539171672010-10-14T11:10:16.271+05:302010-10-14T11:10:16.271+05:30/*
Son: Daddy nethu vantha maths teacher super fi.../*

Son: Daddy nethu vantha maths teacher super figure.
Daddy: dai teacher ellam amma mathiri da.
Son: pathiyaa, side gapla nee route podura.
Daddy:....?

Nice..........Kovai Senthilhttps://www.blogger.com/profile/04942653926891955785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16178030267830739392010-10-14T11:09:16.382+05:302010-10-14T11:09:16.382+05:30தல வழக்கம் போல் கலக்கல்....தல வழக்கம் போல் கலக்கல்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78060085340929657582010-10-14T10:21:53.236+05:302010-10-14T10:21:53.236+05:30ஜாக்கி... சில திருத்தங்கள்...
அடுத்த காமன்வெல்...ஜாக்கி... சில திருத்தங்கள்...

அடுத்த காமன்வெல்த் போட்டிகள் நடப்பது இலங்கையில் அல்ல... அது ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில்...

அது என்னய்யா... என் பேருக்கு முன்னால ஒரு ஹார்ட் சிம்பல்? பேர் தெரியாதுன்னா? கடவுளுக்கு மனிதன் தான் பேர் வச்சு சண்டை பிடிச்சுக்கிட்டு இருக்கதினால நான் பேர் இல்லாத கடவுளாகவே இருந்துட்டு போறேனே!!!

அடப்போயா... அந்தம்மா மொபைல வாங்கி பாத்தா தான் தெரியும்... எத்தனை ஏ ஜோக் அந்தம்மா மத்தவங்களுக்கு அனுப்பி இருக்குன்னு... இல்லாட்டி அது எத்தனை ஏ ஜோக்கை ரசிச்சுட்டு அப்படியே மொபைல்ல வச்சிருக்குன்னு... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுகிட்ட ஒரு இருபது ஜிபிக்கு அந்த மாதிரியான படங்களே இருக்கு... எங்கிட்ட காமசூத்ரா படம் வாங்கி அல்லது டவுன்லோட் செஞ்சு கொடுக்க சொன்ன பொண்ணுங்களும் இருக்காங்க... இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... அடுத்தவன் செஞ்சா தப்பு... தான் செஞ்சா கரீட்டு...

லெக்கின்ஸ் எல்லாம் இப்போ ஓல்ட் பேசன்... ஜெக்கின்ஸ் தான் இப்போ டிரென்ட்... அதாவது ஜீன்ஸ்ல லெக்கின்ஸ்... இது எப்படி இருக்கு...

//"Rape is not a Crime
Its just a surprise sex.."//

இது மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்... இதை தூக்கினாலும் நல்லதுன்னு தான் சொல்லுவேன்... அது வலுக்கட்டாயமாக ஒருவரின் அனுமதி இல்லாம நடந்த செக்ஸ்... உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் பேசியது எப்படி குற்றம் என்று சொன்னீர்களோ அப்படி தான் கற்பழிப்பும்...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85409851423782630652010-10-14T09:38:20.877+05:302010-10-14T09:38:20.877+05:30நேற்றய பதிவை படிச்சேன் ஜாக்கி..
ரொம்ப கஷ்டமாக இரு...நேற்றய பதிவை படிச்சேன் ஜாக்கி..
ரொம்ப கஷ்டமாக இருந்தது..:(Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41525212158414778372010-10-14T08:29:01.683+05:302010-10-14T08:29:01.683+05:30ஆமா எவ்வளவு தான் கோவமாக, busy aka இருந்தாலும் கர...ஆமா எவ்வளவு தான் கோவமாக, busy aka இருந்தாலும் கரெக்டா ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் படத்தை மட்டும் update பண்றிங்களே எப்படி?dearbalajihttps://www.blogger.com/profile/17161883443558250549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58353825788975603092010-10-14T08:21:43.534+05:302010-10-14T08:21:43.534+05:30சென்னையில் எல்லா சிக்னல்களிலும் கேமரா வைத்து விட்...சென்னையில் எல்லா சிக்னல்களிலும் கேமரா வைத்து விட்டார்கள்... அதனால் இனிமேல் சிக்னல் விதிகள் மீறினாலோ, அல்லது விபத்து ஏற்படுத்திவிட்டு என் மேல் தப்பு இல்லை என்று அழுகுனி ஆட்டம் ஆடினாலோ? வீடிய ஆதாரத்துடன் உங்கள் பருப்பு எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்..// தல இங்கு பெங்களூரில் கேமரா எல்லாம் பிசு பிசுத்து போச்சி, இங்கு கேமரா வைத்து ஒரு வருடம் மேல் ஆகிறது ஒன்னும் வேலைக்கு ஆவலே. இதை ஒரு காரணமா வைத்து மிரட்டி காசு பார்க்கலாம் அவ்ளவுதான். நன்றி
Softengrindearbalajihttps://www.blogger.com/profile/17161883443558250549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89772379122901442612010-10-13T23:39:06.327+05:302010-10-13T23:39:06.327+05:30Thala,
A joke karama iruukanum....:P
Interesting ...Thala,
A joke karama iruukanum....:P

Interesting matters from your blog....

I was searching you when i went to beach....

I am your regular blog reader....

Eppavavathu meet pannuvaen thala ungala....Unknownhttps://www.blogger.com/profile/14449972684030373398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25493298421183766942010-10-13T21:58:01.329+05:302010-10-13T21:58:01.329+05:30T,shirt தவிர வேற costumla உங்கள பாக்கவே முடியலைய த...T,shirt தவிர வேற costumla உங்கள பாக்கவே முடியலைய தல, athuthaan ishtamaa?மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.com