சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/20•10•2010)

ஆல்பம்..

திருமணநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..

சைவ கொத்து பரோட்டா, முத்துலட்சுமி, சௌந்தர்,நந்தா ஆண்டாள்மகன்,நித்யகுமாரன் பிளாக்பாண்டி,வித்தியா,தமிழ் அமுதன், முத்துகுமார், பிளாக்பாண்டி,.ரவிச்சந்திரன்,அரவிந்தன், துளசிகோபால்,அருள் சேனாதிபதி,உண்மைதமிழன், சங்கவி,காஸ்மிக், சிவசாமி, மோகன்குமார்,செந்தில் மோகன் , சிவா, டியர் பாலாஜி,ராஜ கோபால்,ஹரிராஜகோபலான்,கமு கணேஷ்,காவேரிகணேஷ், பன்னிகுட்டிராமசாமி,ராமலக்ஷமி,பாஸ், பிரசன்னா, மதுரை பாண்டி, மமங்களுர் சிவா, ஸ்டார்ஜன், அப்துல்,வரதராஜலுபூ,அன்பரசு செல்வராசு,ரமேஷ்ரொம்பநல்லவன்,நட்புடன்ஜமால் ,ராஜன்,கேஆர்பி செந்தில்,சசிபானு, ஜெயராம்,சும்மா, ராஜன், குசும்பன்,கையேடு,குமரன்,பாரதிதாஸ்,மைதீன்,சூர்யா, வந்தியதேவன், ராயல்ராஜ், சிபி செந்தில் குமார்,சூரிவாசு, ஜேபிசேகர்,சிம்பிள்மேன்,டெக்சங்கர்,ஏடிமேக்ஸ்,பாபு, குத்தாலத்தான், செல்வராஜ்,பொன்ச்ந்தர்,காபிராஜா, மணிடூமெணி,ரமேஷ், அகில்பூங்குன்றன்,வள்ளிநாயகம் கைலாஷ்,கதிர்கா, கீதபிரியன்,இசைபிரியன் மோகன், என என் தளத்தில் மொத்தம் 73 நண்பர்களும்,

கழுகு தளத்தில் திருமணநாள் வாழ்த்துக்கும் பேட்டிக்கும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள்...
 கேஆர்பி செந்தில்,தமிழ் அமுதன், எஸ்கே, அருண்பிரசாத், ஜில்தண்ணியோகேஷ்,ஷமீர் ,பன்னிகுட்டிராமசாமி,சித்ரா,ராமசாமி  கண்ணன்,கவுசல்யா,எல்கே,ஆர்கேசதிஷ்குமார்,ரமேஷ்சந்தியமா நல்லவன்,வினோ,மைதீன்,எம்ஆப்துல்காதர்,லொடுக்கு,டெரர்பாண்டியன்,நிலாமதி,
யோகன்பாரிஸ்,மேஷக்,பாலாஜிசரணவண்ன்,மனசாட்சியே நண்பன், சிங்காரம்,ஈவா, நித்யகுமாரன்,நந்தாஆண்டாள்மகன்,மங்களுர்சிவா,ராஜகோபால்,செந்தில் மோகன்,காவேரிகணேஷ்,கிருத்திகாஇசக்கிமுத்து,விஜேஆர், சேகுமார்,சசிபானு,பிரியமுடன்ரமேஷ்,சிபிசெந்தில்குமார்,சூரிவாசு,ஜேபிசேகர்,செல்வராஜ்,
கிருஷ்ணமூர்த்தி,ரமேஷ் , செந்தில்,ஹாமீட்,  என 48 பேரும்,

போனில் திருநெல்வேலிபோக்குவரத்துகிளார்க்,ராமலிங்கம்,சிட்னிபாஸ்கரன்,குரும்பழகன்,
தம்பிகுசும்பன், பாஸ்டன் ஸ்ரீராம்,தம்பிஎம் எம் அப்துல்லா,தம்பி கேஆர்பி செந்தில்,தம்பிரோமியோ,அலைகள்பாலா,திருச்சிராஜேஷ், பிரான்ஸ்லிங்கம், யோகன்பாரிஸ்,ஹைதராபாத் விப்ரோவில் வேலை செய்யும் நண்பர் பெயர் நினைவில்லை, பதிவர் சங்கவியின் நண்பர் அருன் என்று நினைக்கின்றேன் பெயர்மறந்துவிட்டேன்,மன்னிக்கவும் என பதிவுலக வாசக நண்பர்களும்,

123கீரிட்டிங்கில் மறக்காமல் வாழ்த்து அனுப்பிய பதிவர் அன்புடன் மணிகண்டனுக்கும்,

கைபேசியில் குறுஞ்செய்தியில்,

 நண்பர் லக்கி, கேபிள்,ராஜ்,குற்றாலம் பொன்சந்தர்,திண்டுக்கல் வடிவேலன்,மலேசியா செந்தில்,லிபியா ஷாத்,குரு,அன்புடன் சிவரூபன்,சௌரி,யுனிட்டேட் கிங்டம் சக்ரா,பதிவர் வடிவேலன்,ஹனிபா, என  வாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் இன்னும் பலர் பேரை போடாமல் மெயில் அனுப்பி இருக்கும் நல்ல உள்ளங்களுக்கும், போனில் பேசிய பல நண்பர்கள் பேரை எழுதிவைக்கவேண்டும் என நினைத்து வேலை பளுகாரணமாக மறந்துவிட்டேன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. முதல் வருடம் வெப்கேமில் கொண்டாடினோம்... அயர்லாந்தில் என் இல்லாள் இருந்த காரணத்தால் முதல் வருட்ம் சாத்தியபடவில்லை. உங்கள் வாழ்த்துக்களுடன் இரண்டாம் வருடம்  கொண்டாடினோம்....மிக்க மகிழ்ச்சி.. நண்பர்களே..
===================
நான் எனது பதிவுகளை எழுதும் போது கொஞ்சம் பர்சனல் டைரி போலவே இருக்கும்....அதுதான் இந்த நடப்புக்கும் இத்தனை நண்பர்களுக்கும் காரணம் என்பது என் எண்ணம்... இதையே வரிக்கு வரி வைத்து கலாய்போரும் உண்டு....சரி அவங்களுக்கும் அவல் கிடைக்கனும் இல்லை...
===========
மிக்சர்..

மதுரையில் கூட்டம் நடத்தியதை மிக பெருமையாக எண்ணுகின்றார் எதிர்கட்சிதலைவி ஜெ.... ஆனால் தமிழகத்தில் இருக்கும் மிக மோசமான சாலைகள் ஆமை வேகத்தில் நடக்கும் உள்ளகட்டமைப்பை எதிர்த்து ஒருநாளும் அவர் பேசவில்லை.. தனது ஆட்சியிலும் இப்படித்தான் இருக்கும் என்பதாலா??? ஆனாலும் மதுரையில்  கேட்ட சில கேள்விகள் நடுவாதிகளிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்று இருக்கின்றது...

==============

பாஸ்டன் ஸ்ரீராம் மற்றும் தம்பி குசும்பனையும் கலாய்த்து என் பெயரை சம்பந்தபடுத்தி அவர்களுக்கு மொட்டை  மெயில்கள் போகின்றன..எனக்கு ஒரு பழக்கம் படிச்சா நேரில் சொல்லுவேன்.. புடிக்கலைன்னாலும் நேரில் சொல்லுவேன்.. அது போலதான் குசும்பனும்.. குசும்பன் நானும் பல மெயில்களில் நட்பு பாராட்டி இருக்கின்றோம்... என்னை கலாய்த்த போது கூட மனதில் ஏதும் வைத்துக்கொள்ளாமல் நேரடியா  பின்னுட்டத்தில் தம்பி என்ற முறையில் என் வருத்தத்தை பகிர்ந்தேன்.. குசும்பனும் அவர் தரப்பு நியாயங்களை சொன்னார்.. திரும்பவும் தம்பி குசும்பன் எனது தளத்துக்கு வருவது குறித்து யாருக்கோ வருத்தம் போல...என் பெயரை பயன்படுத்தி மொட்டை மெயில்கள் போகின்றன...ஸ்ரீராமுக்கும் குசும்பனுக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும்...அது போதும்.
==================
எனக்கு வந்த ஒரு கடிதம் பற்றிய விவாதம்.. அது நண்பர் பாலாபாரதி தொடர்ந்து வைத்தார்...அந்த விவாதத்தை நான் ரசித்தேன்....
அதில் கட்டுபாடு நிறைந்த அமீரகத்தில் என் புகழ்  பரப்ப ஜாக்கி ரசிகர் மன்றம் ஆரம்பித்து வைத்து இருக்கும் நண்பர் சென்ஷிக்கும்  என் நன்றிகள்...

கீழே அந்த விவாதம்...


Purushothaman Ponusamy - எழுத்துபிழை இல்லாம எழுதுவது சிறப்பு என்பதில் எந்த வேறுபாடுமில்லை, ஆனால் ஜாக்கியை கலாய்க்க இது செம மேட்டர்தான் :-)Oct 19DeleteUndo deleteReport spamNot spam
senshe indian - ஜாக்கியைக் கலாய்க்கும் தல ஒழிக.. ஜாக்கி வாழ்க..

ஜாக்கி ரசிகர் மன்றம்
அமீரகம்Oct 19DeleteUndo deleteReport spamNot spam
Ahamed Zubair - ஜாக்கியைக் கலாய்க்கும் தல ஒழிக.. ஜாக்கி வாழ்க..

ஜாக்கி ரசிகர் மன்றம்
அமீரகம்
அபுதாபி கிளைOct 19DeleteUndo deleteReport spamNot spam
யெஸ்.பாலபாரதி - yes.balabharathi - அடப்பாவிகளா.. நான் எங்கய்யா அவரை கலாய்ச்சேன். யாரோ கலாய்க்கிறாங்களேன்னு வருத்தப்பட்டேன். அது குத்தமா? அவ்வ்வ்வ்வ்Oct 19DeleteUndo deleteReport spamNot spam
senshe indian - @ தல, நீங்க அமைதியான முறையிலாவது உங்க எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம். ஆனா வருத்தப்பட்டு ஒரு அமைப்பையே குலைக்க முயற்சி செய்யறீங்க.. நாங்கள் வருத்தப்படுவதை விரும்பாதோர்...Oct 19DeleteUndo deleteReport spamNot spam
சந்தோஷ் = Santhosh - ஜாக்கியை கலாய்ப்போரை ஆதரிக்கும் தல ஒழிக..

இப்படிக்கு
ஜாக்கி ரசிகர் மன்றம்
பெண்களூரு இந்திரா நகர் நாலவது முட்டு சந்து கிளை..Oct 19DeleteUndo deleteReport spamNot spam
senshe indian - @ சந்தோஷ் - நன்றி தோழரே!

//ஞே.. ஙே..// - இப்படி பழிப்பு காட்டிய தல ஒழிக....Oct 19DeleteUndo deleteReport spamNot spam
கண்ணா K - ஜாக்கியை கலாய்க்கும் தல ஒழிக

இவண்
பாகச பெங்களூர் கிளைOct 19DeleteUndo deleteReport spamNot spam
யெஸ்.பாலபாரதி - yes.balabharathi - அவ்வ்வ்வ்வ்.. போங்கடா.. எல்லோரும் போங்க் ஆட்டம் ஆடுறீங்க..Oct 19DeleteUndo deleteReport spamNot spam
senshe indian - இயக்கத்தினரைக் குறிவைத்துக் குறை கூறும் தல ஒழிக.. ஜாக்கி வாழ்க.. இயக்கம் வளர்க..
=================


  இந்தவார நிழற்படம்..

thanks nGc
===================
இந்தவார சலனபடம்...

சிலி நாட்டில் பல நாட்கள்  சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள் தப்பிக்கும் மெய்சிலிர்க்கும் மீட்பு காட்சி...


=================
இந்தவார கடிதம்..

ஜாக்கி சேகர் அவர்கட்கு எனது பெயர் தே.சுமணன்.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் மாணவன்... ஒரு தடவை உங்கள் வலைப் பக்கத்தில் பார்த்தே தீரவேண்டிய படங்கள் என்று நினைக்கின்றேன்.. அதில் ஒரு திரைப்படத்தின் விமர்சனம் வாசித்திருந்தேன். மிகவும் நன்றாக இருந்தது...

மறுநாளே அந்த திரைப்படத்தைப் பார்தது விட்டேன்.. இப்போது எனது நண்பன் ஒருவன் அந்தப் படத்தை பார்க்க விரும்புகின்றான்.. உண்மையில் எனக்கு மிகவும் பிடித்துப் போன அந்தப் படத்தின் ரைட்டிலை மறந்து விட்டேன்....

அது ஒரு கிட்லர் காலத்துப் படம்... ஒரு வெயிட்ர் பற்றியது.... ஒரு றெஸ்ரோறன்ட் உடைய வளர்சியையும் யுத்தத்தினால் அதன் வீழ்ச்சியையும்.... அந்த வெயிட்டரின் அழகுணர்ச்சி பணம் தொடர்பான எண்ணம் என எனக்கு மறக்காத விடயங்கள் இவை தான்..

உண்மையில் அந்தப் படத்தின் ரைட்டிலை மறந்து விட்டேன் தயவு செய்து எனக்கு பதில் எழுதுங்கள்..

அன்புடன்

நன்றியுடன்

சுமணன்..
=========
அன்பின் சுமணன் இந்த கடிதம் என் மெயில் ஸ்பேமில் இருந்தது.. அதனால் நான் லேட்டாக இந்த பதில் கடிதம் எழுதுகின்றேன்...மன்னிக்க.. அந்த படத்தின் பெய்ர் ஐ சர்வடு கிங்ஆப் இங்கிலாந்து.... அந்த படத்தின் விமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்...
============

பிலாசபி பாண்டி...

எப்ப நம்மளபத்தி புறம் பேச ஆரம்பிச்சிட்டாங்களோ..அப்பவே நாமவளருகின்றேம்னு அர்த்தம்....கக்கா போகும் போது கூட நம்மள பத்தி யோசிச்சிகிட்டு கிழ பச்சமிளகாய் வச்ச கணக்காக இருந்தால் இன்னும் நாம வளர்ச்சி அடைகின்றோம் என்று அர்த்தம்..

நான்வெஜ் 18+

பாலைவனத்தில் வேலை பார்க்கும் ராணுவ கமான்டர் ஒருவனுக்கு ரொம்பவும் பேராசையாம்... எல்லாத்திலும் முந்திரிக்கொட்டை போல
இருப்பானாம்.. எது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ளமாட்டானாம்,
ரொம்பவும் ரிமோட் பாலைவனத்தில் அவனுக்கு டுட்டி... சுத்தி   பார்த்தா தங்கும் டென்ட்டை தவிர வேற எதுவும் இல்லையாம் ஒரே மணல். அங்க ஒரு ஒட்டகம் மட்டும் இருந்திச்சாம்... இது எதுக்குன்னு கேட்டதுக்கு ரொம்ப மூடு வந்தா இதை யூஸ் பண்ணிக்கோவோம்னு சொல்ல.. அவன் ஏதோ சொல்ல வாயடுக்க அவன் கன்னத்துல ஒரு அறை கொடுத்து ஷட் அப்னு சொன்னானாம்... மறுநாள் நைட் அவனுக்கு செம மூடு வர ஒரு ஸ்டுலு எடுத்து வந்து ஒட்டகத்துக்கு கிட்ட வந்து  யாருக்கும் தெரியாம நைட்டுபுல்லும் 4வாட்டி சந்தோஷமா இருந்தானாம்....
மறுநாள் தன் சோல்ஜர்ஸ்கிட்ட எப்படிப்பா இது ரொம்ப கஷ்டமா இல்லையான்னு கேட்க??? இது என்ன கஷ்டம் மட் வந்த ஒட்டகத்துல ஏறி ரெண்டு கிலோமீட்டர் கிழக்கு பக்கம் போனா அங்க ஒருவேசி வீடு இருக்கும்  அது எந்த நேரத்திலுயும் தெறந்து இருக்கும்னு சொல்ல,காமாண்டர் வாய மூடிக்கிட்டானாம்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

29 comments:

  1. hai jackie,

    my hearty marriage greetings to you , continue is writing to entertain us.

    thanks & regards.

    Syed Azeem Basha
    Jeddah - Saudi Arabia

    ReplyDelete
  2. vazhththu theriviththa anaivarukkum nanri solliya nalla ullaththukku nanri...

    sandwich.... nalla irunthuchchu...

    kazhuku - pathilkal super.

    ReplyDelete
  3. ஜாக்கி அண்ணே சாண்ட் விச் அருமை

    ReplyDelete
  4. அன்பின் ஜாக்கி,

    என்ன தவம் செய்தனை.. என்று பாடத்தோன்றுகிறது. அமீரகத்தில் அறுவர் மாத்திரமுள்ள ஜாக்கி பேரவை என்ற இயக்கத்தை இன்னும் நால்வர் சேர்த்து பேரியக்கமாய் மாற்ற இந்த சாண்ட்விச்சில் அமைப்பைப் பற்றிய தங்கள் கருதுகோள்கள் உதவுமென்று நம்புகிறேன்.

    இப்பவும் அமீரகத்தில் உள்ள இயக்கத்தினரை தோழர் என்றும், சகா என்றும் ஒருவருக்கொருவர் கூப்பிட்டுக்கொள்ளவும், இயக்கத்தினர் ஒருவருகொருவர் முகமன் கூறிக்கொள்ள வணக்கம் தவிர்த்து ஜெய் ஜாக்கியென்ற கோஷ முழக்கமிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இயக்கத்தினருக்கான கொடி விரைவில் வடிவமைக்கப்பட்டு தங்கள் பார்வைக்கு அனுப்பி வைப்போமென்றும் இயக்கத்தினர் சார்பாக மகிழ்வுடன் கூறிக்கொள்கின்றோம். மற்ற நாட்டிலிருப்போரும் இயக்கத்தில் இணைய விரும்பினால் தங்களின் மேற்பார்வையில் முன்னெடுத்துச் செல்லவியலுமென்பதையும் கூற கடமைப்பட்டுள்ளேன்.

    ஜெய் ஜாக்கி!

    ஜாக்கிபேரவை சார்பாக
    அமீரகத்திலிருந்து
    சென்ஷி

    ReplyDelete
  5. மதுரையில் பேசிய எதிர்க்கட்சி தலைவி தேவை என்னவோ அதை பற்றி பேசவே இல்லை உண்மைதான் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
    உங்களுக்கு ரசிகர் மன்றம் வேற தொடங்கியாச்சா வாழ்த்துக்கள்.
    18+ ஜோக் சூப்பர் அப்பு

    ReplyDelete
  6. அன்பின் சென்ஷி நல்ல மொழி ஆளுமை உங்களுடையது...நல்ல வாக்கிய அமைப்பு, செம காமெடியாக பதில் சொல்லியமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  7. உங்களுடைய வெளிப்படையான எழுத்துக்கள் நன்று

    ReplyDelete
  8. தமிழ் பதிவுலகின் சூப்பர் ஸ்டார் காதல் இளவரசன் அண்ணன் ஜாக்கி அவர்களுக்கு அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள் .... அன்புடன் புனா ,தார்வார், மைசூர் , குல்பர்கா ஜாக்கி ரசிகர் மன்றம்

    ReplyDelete
  9. அன்பின் ஜாக்கி,

    இந்தப் பதிவில் என்னைப் பற்றியும் எழுதி இருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    கொடி வடிவமைக்கும் பணியை நானும் அமீரகத்தின் தலைவர் சென்ஷியும் முன்னின்று செய்வோம் என உறுதிபட கூறிக்கொள்கிறேன்.

    ஜெய் ஜாக்கி..!

    ஜாக்கிபேரவை சார்பாக
    அமீரகத்திலிருந்து
    சுபைர்

    ReplyDelete
  10. அன்பின் சென்ஷி,

    ஜாக்கி பேரவையின் பெங்களுர் கிளை ஆரம்பிக்க உள்ளோம்.தலைமை கழகத்தின் அனுமதியும் ஆதரவும் வேண்டும் :-)

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    ReplyDelete
  11. ஜாக்கி,

    எப்படி இருக்கிங்க...
    திருமண நாள் வாழ்த்துகள்...
    உங்களுடய பல இடுகைகளை வாசிப்பதுண்டு..
    உங்களின் எளிமையும்,வெளிப்படையான பேச்சும் அனைவருக்கும் பிடிக்கும்.

    அன்புடன்,
    மறத்தமிழன்.

    ReplyDelete
  12. திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி. (கொஞ்சம் தாமதமான வாழ்த்து!)

    ஸ்ரீ....

    ReplyDelete
  13. ஹாய் ஜாக்கி!!!!
    (நான் எனது பதிவுகளை எழுதும் போது கொஞ்சம் பர்சனல் டைரி போலவே இருக்கும்..)
    உண்மை . உண்மை உண்மை அதுதான் சிறப்பு டச்சிங் .
    நான் உங்கள் ரசிகன் . கடந்த ஆறு மாத காலமாக .
    எழுத்தில் உங்க வழி தனி வழி .
    வாழ்த்துக்கள் .
    அன்புடன் .
    நண்பன்
    ஞானம்

    ReplyDelete
  14. தோழர் அரவிந்தன்,
    அண்ணன் ஜாக்கி பேரவையின் பெண்களூரு கிளை ஏறகனவே துவக்கப்பட்டும் சீருரனும் சிறப்புடனும் நடந்து கொண்டு வருகிறது என்பதனை உங்க கவனத்துக்கு கொண்டுவருவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..வாருங்கள் அனைவரும் ஒன்றினைந்து ஜாக்கியார் புகழை உலகமெங்கும் பரப்புவோம்..

    ஜெய் ஜாக்கி..

    இவன்
    சந்தோஷ்
    ஜாக்கியார் ரசிகர் மன்றம்
    பெண்களூரு கிளை.

    ReplyDelete
  15. இந்தவார நிழற்படம் மிகவும் அழகு

    sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

    ReplyDelete
  16. நான் லிபியா இல் இருந்து ஷாத், உங்க பதிவுகள ரொம்ப நாளா படிச்சிட்டு இருக்கேன்.. மிகவும் இயல்பான மொழிநடை மற்றும் ஒளிவு மறைவற்ற எழுத்து.. இதைவிட முக்கியமாக எங்கள் மீது (ஈழ தமிழர்கள்) உங்களுக்கு இருக்கின்ற தமிழின பாசம் !!

    உங்கள் பனி தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  17. அன்பின் சென்ஷி...

    நீங்கள் எவ்வளவு உள்குத்து வைத்து பல நாட்களாக என் பேரை ரிப்பேர் செய்து கொண்டு இருப்பது எனக்கு தெரியாமல் இல்லை...பாவம் எனக்கு பின்னுட்டம் போட்டும் என் பேர் யூஸ் பண்ணியும் பெரிய ஆளாக முய்ற்ச்சி செய்யறிங்க பாருங்க.. உங்க தேடுதலுக்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்.....

    ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதிங்க... அது உங்களுக்கு அது சரியா வரலை.. இரண்டாவது உலகம் சின்னதுன்னு உங்களுக்கு தெரியலை...


    எவ்வளவு துரம் போறிங்கன்னு பார்க்கின்றேன்..

    ஆல் த பெஸ்ட்...

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்! இன்று போல் என்றும் வாழ்க!

    ReplyDelete
  19. நான் எனது பதிவுகளை எழுதும் போது கொஞ்சம் பர்சனல் டைரி போலவே இருக்கும்....அதுதான் இந்த நடப்புக்கும் இத்தனை நண்பர்களுக்கும் காரணம் என்பது என் எண்ணம்...
    I think also the same

    ReplyDelete
  20. நேத்து நடந்த சந்திப்பை எழுதவே இல்லை?

    ReplyDelete
  21. நிழற்படம் சூப்பர்.

    ReplyDelete
  22. என் பேரை போய்ட்டது கு நன்றிகள் , எப்படி மறக்காம எல்லாத்துக்கும் நன்றி சொலிலுரிங்க கிரேட் . ஒரு சின்ன திருத்தும் என் பேரு இசக்கிமுத்து தான் கிருத்திகாஇசக்கிமுத்து நு போயடிடீங்க கம்மா வரல .

    இசக்கிமுத்து

    ReplyDelete
  23. அருமையாக இருக்கு

    ReplyDelete
  24. லேட்டா வந்தாலும் லேஸ்டஸ்டா வருவோமுள்ள,..

    வாழ்த்துகள்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner