சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/06•10•2010)

ஆல்பம்.
காமன்வெல்த் போட்டியின் தொடக்கவிழாவின் போது, இரண்டு தமிழர்கள் பெயரை அறிவித்த போது, அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.  முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாம் பெயரை பிரதீபா பாட்டில் வாசித்த போதும், கலைநிகழ்ச்சி நடத்த வந்த ஏஆர் ரகுமான்  பெயரை உச்சரித்த போதும்  எழுந்த கரகோஷத்தின் சத்தம் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.
======================
மிக்சர்
பேருந்து ஒட்டுனர்கள் தாக்கபட்டதை கண்டித்து ஸ்டிரைக் செய்ததை தவறு என்று  சொல்லவில்லை… ஞாயிறு இரவு தாக்கபட்டார்கள். திங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதெரிந்ததும் பொதுமக்களுக்கு அறிவித்து விட்டு செவ்வாய்கிழமை ஸ்டிரைக் செய்து இருக்க  வேண்டும் என்பதே என் கருத்து.
========================
பிலாசபி பாண்டி.
ஒரு 3வயசு பையனுக்கு 3வயசு பொண்ணோட போட்டோ கிடைச்சது. அதை பத்திரமா வச்சிகிட்டான். அவனுக்கு  கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சி… அவன் பொண்டாட்டி ஒரு நாள் அந்த போட்டோவை பார்த்துட்டு இது எங்க இருந்து கிடைச்சதுன்னு கேட்டா? கிடைச்ச இடத்தை சொன்னான். அவ சொன்னா இது நான்தான். இந்த போட்டோவை நான்தான் சின்னவயசுல மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னா..ஆப்பு நமக்குதான்னு உறுதி ஆயிடுச்சின்னா ஆத எப்படி இருந்தாலும் நம்மை தேடி வந்தே தீரும்னு அவன் சொன்னான்.
=====================
நான்வெஜ்.18+
காப் சிரப்புக்கும் லுல்லுவுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா?
இரண்டுத்தையும் யூஸ் செய்யும் முன் நன்றாக  ஷேக் செய்யனும்.
==================
எழுத நிறைய இருக்கு… 1.வீட்ல காலைல போன கரண்ட் இப்பதான் வந்துச்சு… 2. வேலைபளு,3.கொஞ்சம் மனசுல பர்சனல் பிராப்ளம் அதான்… அதனாலதான் சான்ட்வெஜ் சீக்கு  கோழி போல ஆயிடுத்து. அடுத்ததுல ஜமாய்ச்சிடலாம்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

18 comments:

 1. சிக்குன்னு இருந்தாலும் கிக்காதான் இருக்கு ஜாக்கி!

  ReplyDelete
 2. லுல்லுவுக்கும்,

  உங்கள் ப்ளாக் A வா

  ReplyDelete
 3. 1.வீட்ல காலைல போன கரண்ட் இப்பதான் வந்துச்சு… 2. வேலைபளு,3.கொஞ்சம் மனசுல பர்சனல் பிராப்ளம் அதான்… அதனாலதான் சான்ட்வெஜ் சீக்கு கோழி போல ஆயிடுத்து. அடுத்ததுல ஜமாய்ச்சிடலாம்.
  Jackie anna unga writing styl pakumpodu apadiye pakathu weetu anna pola feeling warudu. Nerla sandika asaya iruku anne

  ReplyDelete
 4. ரஹ்மான் பேரை உச்சரிச்சபோது ஏற்பட்ட கரகோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.. மினி சாட்விச்'ன்னு டைட்டில் வெச்சிருக்கலாம்

  ReplyDelete
 5. ஞாயிறு இரவு தாக்கபட்டார்கள். திங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதெரிந்ததும் பொதுமக்களுக்கு அறிவித்து விட்டு செவ்வாய்கிழமை ஸ்டிரைக் செய்து இருக்க வேண்டும் என்பதே என் கருத்து./////

  என்னுடைய கருத்தும் அதுதான் சார்

  ReplyDelete
 6. காப் சிரப்புக்கும் லுல்லுவுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா?////

  ஹி.ஹி.ஹி........... நான் பஸ்ட்டு லல்லுன்னு படிச்சிட்டு கன்பியுஸ் ஆகிட்டேன் .

  ReplyDelete
 7. ஜாக்கி!ஆல்பத்துல இன்னொன்றையும் சேர்த்திருக்கணும்.கல்மாடி பெயர் சொன்னவுடனும்,கல்மாடி மைக்கைப் பிடித்தவுடன் டாய் என்று ஸ்டேடியம் கத்தியதையும் கல்மாடிக்கு மன்மோக கைத்தட்டல் கண்றாவியையும்.

  ReplyDelete
 8. Dear Mr. Jackie,
  Dont strain More... Be relaxed.. Take care of your health first.

  Regards,
  Vijay,
  Muscat.

  ReplyDelete
 9. //திங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதெரிந்ததும் பொதுமக்களுக்கு அறிவித்து விட்டு செவ்வாய்கிழமை ஸ்டிரைக் செய்து இருக்க வேண்டும்// தப்பு செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க காலம் கடந்ததால் ஏற்பட்டது இந்த போராட்டம். சற்று நேரம் கடந்து நடந்திருந்தால் கூட தவறு செய்த ஆளும் கட்சியினர் தப்பிவிட்டிருப்பார்கள். சரியான நேரத்தில் நடந்த போராட்டம். விடியற்காலை 5 மணிக்கு எந்திரன் பார்க்க முடியுது. நாட்டில நடக்கிறதையும் கொஞ்சம் கவனிக்கணும். பிரச்சினை முடிஞ்ச பிறகு இது தப்பு அது தப்புன்னு அறிக்கை விடறது அழகு இல்லை.

  ReplyDelete
 10. நோன்வேஜ் கேள்விப்படாத பயனுள்ள விஷயம்லாம் சொல்றிங்க...என்னை மாதிரி வளரும் பிள்ளைகளுக்கு ரொம்ப முக்கியம்ல! :)

  ReplyDelete
 11. எப்படிப்பா இப்படி ஷார்ப்பா போட்டு உடனே ஓட்டு வாங்கிறீங்க

  ReplyDelete
 12. வாரா வாரம் தத்துவம் சூப்பர்ண்ணே,உக்காந்து யோசிப்பிங்களோ?
  பிரச்சினைகளுக்கு சீக்கிரமே தீர்வு கிடைக்கும்.

  ReplyDelete
 13. நண்பரே ஜாக்கி , நான் பொதுவாக சொன்ன கருத்தை உங்களை நோக்கி சொன்னதாக தவறாக புரிந்துகொண்டமைகாக வருந்துகிறேன். இனி கமெண்ட்ஸ் போடும் போது சரி பார்த்து கொள்வேன். என் கருத்துக்கு நீங்கள் சொன்ன பதிலை நீக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன். நான் உங்கள் எழுத்தை தொடர்ந்து ரசித்து வரும் அன்பு வாசகன் மட்டுமே.

  நான் சொல்லவந்த கருது இதோ.
  தப்பு செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க காலம் கடந்ததால் ஏற்பட்டது இந்த போராட்டம். சற்று நேரம் கடந்து நடந்திருந்தால் கூட தவறு செய்த ஆளும் கட்சியினர் தப்பிவிட்டிருப்பார்கள். சரியான நேரத்தில் நடந்த போராட்டம். முதல்வரால் விடியற்காலை 5 மணிக்கு எந்திரன் பார்க்க முடியுது. நாட்டில நடக்கிறதையும் அவர் கொஞ்சம் கவனிக்கணும். பிரச்சினை முடிஞ்ச பிறகு இது தப்பு அது தப்புன்னு அறிக்கை(முதல்வர் அறிக்கை ) விடறது அழகு இல்லை.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner