(ANTI CHRIST-2009) 18++ உலகசினிமா/டென்மார்க்... காமத்தின் உச்சம், குழந்தையின் மரணம்???

எச்சரிக்கை.... இந்த படத்தின் பதிவை மட்டும் பொது இடத்தில் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்...
நீங்கள் எதாவது ஒரு வேலை செய்து  கொண்டு இருக்கின்றீர்கள்... உதாரணத்துக்கு கார் ஓட்டிக்கொண்டு  இருக்கினிறீர்கள்... செல்போனில் கால் வருகின்றது என்னசெய்வீர்கள்..? ஒன்று காரை ஓரம் நிறுத்தி கால் அட்டென்ட் செய்வீர்கள்... அல்லது காரை ஓட்டிக்கொண்டே பேசுவீர்கள்...



 ஆனால் உடலுறவின் உச்சத்தில் போன் கால் வந்தால் என்ன செய்வீர்கள்...? ஒன்று செல்போன் காலை கட் செய்வீர்கள்..அப்படியும் விடாமல் அடித்தால்  செல்போணை ஆப் செய்து விடுவீர்கள்...அல்லது காம போதையில் போட்டு உடைக்கவும் வாய்ப்பு  இருக்கின்றது... இதுதான் காமத்தின் பலம்...

கட்டிய கணவனை தலையில் கல்லை போட்டு கொல்லவும், இரண்டு வயதுக்கு வந்த பெண்கள் வீட்டில் இருந்தாலும், கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடிப்பதும் ,கள்ளக்காதலிக்காக காதலித்த மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்வதும் காமத்தின் பொருட்டே???

உடலுறவின் உச்சத்தில் இருக்கும் போது ஒருவன் கோடலியால் உங்களை வெட்ட வருவதை நீங்கள் பார்த்து விடுகின்றீர்கள்.. அவன் கதவின் அந்தத பக்கம் இருந்து கொண்டு கதவை திறக்க முயற்ச்சிக்கின்றான்... எழுந்து ஓடுவது இயல்பு அல்லவா??? ஆனால் மேலும் வேகமாக பயத்தில் உடலுறவில் முயங்குவதுதான் பெரும்பாலான இடத்தில் நடக்கும்....தீர்வை எட்டி உயிர் போகட்டும்  என்பதான மனநிலைதான் ஆண் பெண் இருபாலருக்கான மனநிலை...

உடலுறவின் உச்சத்தில் இருக்கும் போது, ஸ்கட் ஏவுகனையே நம்மை தாக்க வந்தாலும்,நிலநடுக்கம் வந்தாலும் தீர்வை காணமல் யாரும் எழுந்து போக போவது இல்லை... இதுதான் உலக நியதி...

அப்பாவும் அம்மாவும் உடலுறவின் உச்சத்தில் இருக்கும் போது ஒரு மூன்று வயது குழந்தை மாடியில் ஜன்னல் வழியா விழுவதை தடுக்க முடியாவிட்டால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்????

ANTI CHRIST படத்தின் கதை என்ன????

தம்பதியர் இருவர்.... உடலுறவின் உச்சநிலையின் போது அவர்கள் இருக்கும் மாடியின் ஜன்னல் காற்றில் திறந்து கொள்கின்றது... வெளியில் பனி பெய்து கொண்டு இருக்கின்றது...அவர்களின்  3 வயது  குழந்தை நிக்  ஜன்னல் வழியாக வரும் பனிதுகளினை பார்த்து ஈர்க்கபட்டு ஜன்னல் வழியாக  குழந்தை எட்டிபார்க்கின்றது...  காமத்தின் போதையில் இருவரும் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை... குழந்தை ஜன்னல் வரியாக எட்டி பார்த்து ஆர்வத்தில் ஒரு அடி எடுத்து வைக்கவும் குழந்தை தவறி விழுகின்றது... குழந்தை தரையில் விழுந்து உயிர் துறக்கும் போது  தம்பதியர் இருவரும் உச்சநிலை அடைகின்றார்கள்...கழந்தை இறப்புக்கு தான்தான் காரணம் என்று குழதுந்தையின் தாய் மனநிலை பிழற்கின்றாள்... அவளின் கணவன் ஒரு தெரபிஸ்ட்... அவளின் மனதை மாற்ற லாஸ்ட் சம்மருக்கு குழந்தையோடு போன ஈடன் எனும் ஊருக்கு ஒதுக்கு புறமான தோட்ட வீட்டுக்கு செல்கின்றனர்...மனைவிக்கு அடிக்கடி பல கனவுகள் வருகின்றது.. அவளது அனைத்து செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கின்றது....தெரபிஸ்ட் கணவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் டிரீட்மென்ட் செய்தும் அவளை குணபடுத்த முடியவில்லை... எல்லாத்துக்கும்  காரணம் தன் கணவன் என்று முடிவு கட்டி அவனையே கொலை செய்ய முயற்ச்சிக்க இந்த போராட்டத்தில் யார் வென்றார்கள் என்று  சின்ன திரையில் பார்த்து வைக்கவும்....

படத்தின் .சவாரஸ்யங்களில் சில...

இந்தபடம் உலக சினிமா விமர்சகர்களால் குத்தி கிழித்து தூக்கில் தொங்கவிட்டபடம்.. ஆனாலும் இந்த படம் வாங்கிய விருதுகள் அதிகம்...இரண்டே கேரக்டர்கள் படம் முழுவதும்...

இந்த படம் நரேட்டிவ்  ஸ்டைலில் கதை சொல்லி இருப்பார்கள்.. முதல் காட்சியே உடலுறவு காட்சிதான்.. கருப்பு வெள்ளையில் நொடிக்கு 1000 பிரேம்களில் எல்லாம் ஸ்லோமோஷனில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை...

ஒரு விளம்பரபடத்தின் நேர்த்தியாக அந்த காட்சிகள் இருக்கும்... ஆணுறுப்பு பெண் உறுப்பில் நுழைவதை  நொடிக்கு 1000 பிரேமில் ஒரு கட்  ஷாட்டாக காட்டும் போதே இந்த படம் வேறுரகம் என்பது  பார்க்கும் போதே தெரிந்து விடும்...

அதே போல் அங்கு குழந்தை பனிதுகளின் ஊடே நகர்வதையும்.....கேமரா தம்பதிகளின் உறவு நிலைக்கு போக்கஸ் வைத்து விட்டு குழந்தைக்கு ஷிப்ட் போகஸ் செய்வதும் நம் தமிழில் சாத்தியம் இல்லாத விசயங்கள்...

அதே போல் ஷிப்ட் போகசில்...ஒரு செல்போன் சார்ஜ் ஏறிக்கொண்டு இருப்பது உடலுறவின் மூம்முரத்தை குறிக்கும் குறியீடு....

குழந்தை  பனித்தரையில் விழுந்து பனி சிதறும் போதான அந்த காட்சி பார்ப்வர்களை ஒரு மாதிரி மனநிலைக்கு அழைத்து செல்லும்....

இரண்டே கேரக்டர்கள்  வைத்துக்கொண்டு காமத்தோடு சொன்ன ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் இந்த படம்...

எதையெல்லாம் காட்ட கூடாது என்று நாம் நினைபோமோ.. அதையெல்லாம்  இந்த படத்தில் காட்டி இருக்கின்றார்... இந்த படத்தின் இயக்குனர்...Lars von Trier

சைக்கோ மனைவி.... குழந்தை இறப்புக்கு இந்த அட்ங்காத காமம்தானே காரணம் என்று கத்திரிக்கோலை எடுத்து அவளின் பிறப்புறப்பில் மொட்டு பகுதியை கட் செய்து ரத்தம் தெரிப்பதும்...
அடங்கா காமத்திற்க்கு காரணமும் கணவன் ஆணுறுப்பை உச்சகட்ட உடலுறவில் ஒரு கட்டையை எடுத்து  அதை சிதைப்பதும் இன்னுமும் இடங்காமங்ல அதனை  அட்டி அதிலிருந்து ரத்தம் பீரிட்டு வருவதும்..படம் பார்க்கும் யாரும் நினைத்து பார்க்கமுடியாத காட்சிகள்...

கணவனின் காலில் ஓட்டை போட்டு ஒரு சக்கரத்தை கட்டிவிடுவது என எல்லாம் சைக்கோதனத்தின் உச்சம்....
இந்தபடத்தின் ஹீரோ ஸ்பைடர்மேன் படத்தின் வில்னாக நடித்த Willem Dafoe... இந்த படத்தில் உடலுறுவு மற்றும் சைகோ காட்சிகளில் நடிக்க சம்மதம் பெற்றே படபிடிப்பு துவங்க இருக்கின்றார்கள்..
 அதே போல் அந்த பெண் நடிகை சொந்த நாடு Charlotte Gainsbourg இது போலான காட்சிகளில் துணிந்த நடிக்க அதிகம் தில் வேண்டும்...கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகை  விருது இந்த படத்தில் நடித்தமைக்காக கிடைத்ததது.....

ஐரோப்பிய சினிமா விருது..பெஸ்ட் சினிமாட்டோகிராபிக்கு இந்த படத்துக்கு  கிடைத்தது...

2005ல் ஆரம்பித்த வேலை 2009ல் படம் ரிலீஸ்க்கு வந்தது...



படத்தின்  எல்லா காட்சிகளும் ரெட் ஒன்கேமராவில் 4கே ரெசில்யூயஷனல் ஷுட் செய்யபட்டது... அதே போல ஸ்லொமொஷன் காட்சிகள்  பென்தம் வி4 எனும் கேமராவில் ஒரு நொடிக்கு 1000பிரேம் என்று காட்சிகள் பதிவு செய்யபட்டன.....

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெர்மணியில் ஷுட் செய்யபட்டது....

மேக்கிங்கில் பார்த்தேன் நிறைய கீரின்மேட் காட்சிகளில் ஷுட் செய்து இருப்பார்கள்..

இளகிய மனம் படைத்தோர் மற்றும் ஏற்கனவே உடலுறவை அருவருப்பாக் பார்க்கும் மனநிலையில் உள்ளவர்கள்.. இந்த படத்தை பார்க்காமல் இருப்பது நலம்...
 படத்தில் காட்டபடும்.. காக்கை மற்றும் மான்.... எல்லாம் வேவ்வேறு குறீயிட்டடை குறிக்கும்....

படத்தின் அடி நாதம் என்ன தெரியுமா???

உலகத்தை கடவுள் படைக்கவில்லை... சாத்தான்தான் படைத்தது என்பதுதான் படத்தின் ஒன்லைன்...


இந்த படம் வாங்கிய விருதுகள் ஒரு பார்வை....

 Bodil Awards     Best Danish Film     Lars von Trier     Won
Best Actress     Charlotte Gainsbourg     Won
Best Actor     Willem Dafoe     Won
Best Director of Photography     Anthony Dod Mantle     Won
Special Bodil     Kristian Eidnes Andersen     Won
Robert Award     Best Cinematography     Anthony Dod Mantle     Won
Best Director     Lars von Trier     Won
Best Editor     Anders Refn     Won
Best Film     Lars von Trier     Won
Best Screenplay     Lars von Trier     Won
Best Sound     Kristian Eidnes Andersen     Won
Best Special Effects     Peter Hjorth
Ota Bares     Won
Best Actor     Willem Dafoe     Nominated
Best Actress     Charlotte Gainsbourg     Nominated
Best Costume Design     Frauke Firl     Nominated
Best Make-Up     Hue Lan Van Duc     Nominated
Best Production Design     Karl Júlíusson     Nominated
Nordic Council     Nordic Council's Film Prize     Lars von Trier     Won
European Film Awards     Best Cinematographer     Anthony Dod Mantle     Won
Best Actress     Charlotte Gainsbourg     Nominated
Best Director     Lars von Trier     Nominated
Chlotrudis Awards     Best Actress     Charlotte Gainsbourg     Nominated
Best Cinematography     Anthony Dod Mantle     Nominated
Sant Jordi Awards     Best Foreign Actress (Mejor Actriz Extranjera)     Charlotte Gainsbourg     Won
Zulu Awards     Best Film     Lars von Trier     Nominated

Festivals
Festival     Category     Recipients and nominees     Result
Cannes Film Festival     Best Actress     Charlotte Gainsbourg     Won
Palme d'Or     Lars von Trier     Nominated
Neuchâtel International Fantasy Film Festival     Titra Film Award     Lars Von Trier     Won
தகவல்கள் விக்கிபிடியா நன்றி....

படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...
Directed by     Lars von Trier
Produced by     Meta Louise Foldager
Written by     Lars von Trier
Starring     Willem Dafoe
Charlotte Gainsbourg


Cinematography     Anthony Dod Mantle
Editing by     Anders Refn
Studio     Zentropa
Distributed by     Nordisk Film (Scandinavia)
IFC Films (United States)
Artificial Eye (United Kingdom)
Release date(s)     Cannes Film Festival:
18 May 2009
Denmark:
20 May 2009
United Kingdom:
24 July 2009
United States:
23 October 2009
Australia
26 November 2009
Running time     103 minutes


சென்னை எழாவது உலகபடவிழா..... உட்லண்ட்ஸ் தியேட்டர் டிஸ்க்கி..


இந்த படம் எழாவது உலகபடவிழாவில் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டது....

முதல் காட்சியின் போதே பல கல்லூரி மாணவிகள் இடத்தை காலி செய்தார்கள்... ஆர்வத்தில் பல பெண்கள்  உட்கார்ந்து பார்த்தார்கள்...


ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா படத்துக்கு வந்து இருந்தார்... இடைவேளை மற்றும்  படத்தின் முடிவு பற்றி அபிப்ராயம் கேட்ட போது , எப்படி எடுத்தார்கள் இந்த படத்தை என்று ஆச்சர்யபட்டும் சில காட்சிகளில் வாந்தியே வந்து விட்டது என்றும் சொன்னார்....


குழந்தை சாகும் காட்சியில் தியேட்டரில் ச்சோ ச்சோ என்ற பல பெண்கள் சத்தம் போட்டார்கள்...

படம் பார்த்து விட்டு இரண்டு நாளுக்கு இந்த படத்தின் பாதிப்பு நிச்சயம் இருக்கும்...

இந்த படம் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அதே உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டது....



இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம் ஆனால் இளகிய மனம் உள்ளவர்கள்  பார்க்க வேண்டாம்...


கடைசி தகவல்...


இந்த படத்தின் டிவிடி சென்னை பர்மாபஜாரில் விற்பதை பார்த்தேன்... டவுன்லோட் போட்டு நேரத்தை வீணாக்காமல் இருக்க--இந்த தகவல்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

17 comments:

  1. நான் எங்க பர்மா பஜார் வர்றதுக்கு...டோரண்ட் ஜீந்தாபாத்....

    என்னது இளகியமனமா?? கிலோ என்னவிலை??? :)

    ReplyDelete
  2. review நல்லாய் இருக்கு அண்ணா இதை பத்தி முன்பொரு தடவை hollybood Bala எழுதியதாய் நினைவு

    ReplyDelete
  3. எனக்கு இளகிய மனம். நான் பார்க்க மாட்டேன் பா.

    ஹா ஹா ஹா.

    ReplyDelete
  4. Next watch this...

    http://www.imdb.com/title/tt1273235/

    ReplyDelete
  5. இந்த படத்தை நான் பார்க்கும் போது ஏதோ ஒரு விஷயம் நம்மை படத்தோடு கட்டிப்போடும் ஒரு உணர்வு வந்தது, மீண்டும் பார்க்கும் போது அது போட்டோகிராஃபி என்று தோன்றியது, அந்த ஸ்லோமோஷன் உத்தி வியக்க வைப்பது. ஹாலிபாலா இந்த படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்த போது, அன்ஸிமுலேட்டட் காட்சிகள் என்று எழுதியிருந்தார், இந்த ஸ்லோமோஷனில் ஸிமுலேட்டடாக இருந்திருந்தால் படத்தோடு ஒட்டும் உணர்வு இல்லாமல் போயிருந்திருக்கும். இத்தனை விருதுகள் இந்த படத்துக்குத் தகும் தான்

    ReplyDelete
  6. மிகவும் அருமையான விமர்சனம்........

    ReplyDelete
  7. பாத்ருவோம் ஜாக்கி ...

    ReplyDelete
  8. I started watching this movie but couldn't continue it. Camera was brilliant though :-( - shasi

    ReplyDelete
  9. தலைவரே,

    மறக்கக் கூடிய படமா இது? திரும்ப பார்க்க வேண்டிய ஆவலை எழுப்பி விட்டீர்கள்.

    Well written jackie.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  10. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...
    நிச்சயம் இந்த படம் போன்ற கதை அம்சம் கொண்ட படங்கள்.. இந்தியாவில் இந்த தலைமுறையில் இது போல் ஒரு படம் சாத்தியம் இல்லை என்பது என் கருத்து.... அதனால் பார்த்து விடுங்கள்...

    ReplyDelete
  11. Jackie அவர்களே நீங்கள் விமர்சனம் செய்யும் திரைப்படங்கலின download லிங்குகளை தந்தாள் மிகவும் உதவியாக இருக்கும். அல்லது திரைப்படங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்யும் தளங்களை சற்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    நன்றி,

    ReplyDelete
  12. Hi Jackie,

    Saw this movie couple of days back, really good one, especially, when hero removes the weight from his leg, heroine will have a very good expression (a second may be) which will have fear (will he leave me)..which is superb...
    Thanks for sharing
    Rmani

    ReplyDelete
  13. jakie thanks for intro a nice movie. the film is awesome. i've got cd from burma bazzar. thanks for the info.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner