எனது வலைப்பூ பத்து லட்சம் ஹிட்ஸ்களை நேற்று கடந்து இருக்கின்றது...தமிழில் பத்து லட்சத்தை தாண்டிய வைலைப்பூவை விரல் விட்டு எண்ணிவிடலாம்...அந்த பத்து விரல்களுக்குள் எனது வலைப்பூவும் ஒன்று...நேற்று பெங்களுர் நண்பர் ஜெய் இந்த செய்தியை என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார்....குழுவாக இல்லாமல் தனி நபராக பத்து லட்சத்தை ஒரு பிராந்திய மொழியில் கடப்பது என்பது பெரிய விஷயம்...அதற்கு காரணமான உங்களுக்கு என் நன்றிகள்..
என் கம்யூட்டருக்கு தெரியும் நான் எதாவது பதிவு எழுத ரெடி ஆகும் பட்சத்தில் எதாவது கோக்கு மாக்கு செய்து என்னை டென்ஷன் செய்வதுதான் அதுக்கு வேலை....காலையில் அப்படி ஒரு கோக்கு மாக்கு வேலையை செய்து விட்டு தேமே என என் கம்யூட்டர் ஒன்னும் தெரியாத பாப்பா போல நடிக்க... நான் நண்பர் வடிவேலுக்கு போன் செய்ய, அவருக்கு வேலை இருப்பதாகவும் சாயந்திரம் வந்து பார்ப்பதாக சொன்னார்.... அதே நேரத்தில் நண்பர் சதந்திர மென்பொருள் பிரபு சரியான நேரத்தில் உதவி செய்தார்... நண்பர்கள் இருவருக்கும் என் நன்றிகள்...
எழுத வந்த இரண்டு வருடத்தில் பத்து லட்சம் ஹிட்சை தாண்டி இருப்பது என்பது சாதாரண விஷயமாக எனக்கு தோன்றவில்லை...குழுவாக இல்லாமல் தனி நபராக விரல் விடும் எண்ணிக்கையில், நானும் ஒருவனாகி இருப்பது எனக்கு சந்தோஷத்தை தருகின்றது.....நடுவில் இரண்டு படத்துக்கு வெளியூர் படடப்பிடிப்புக்கு, இரண்டு மாதகாலம் போய் விட்டதால் நடுவில் வலைபக்கமே வர முடியவில்லை...
சென்னை லோக்கலில் படப்பிடிப்பின் போது இரவு 8மணிக்கு வந்து....சாப்பிட்டு இரவு 12 மணி வரை எழுதி போஸ்ட் செய்து... காலையில் 5 மணிக்கு எழுந்து படப்பிடிப்புக்கு போய்... திரும்ப இரவு வீட்டுக்கு வந்து கண் விழித்து எழுதி என இப்படித்தான் நான் பதிவுகள் எழுதினேன்... அந்த உழைப்புக்கான பலன்தான் இது..
முதலில் இந்த பதிவுலகம் எனக்கு நேர விழுங்கியாகவே பட்டது... ஆனால் ஒரு வருடத்தில் அது என்னை வேறு ஒரு தளத்துக்கு அழைத்து சென்றது...கடினமான வேலைபளுவுக்கு மத்தியில் நான் எழுத காரணம்.....என்னோடு மனம் விட்டு பேசுவது போல் எழுதி வரும் கடிதங்களை , சில பின்னுட்டங்களை பார்க்கும் போதும், எனக்கு வரும் கைபேசி அழைப்புகளில் பேசும் போதும் இன்னும் கண்விழித்து எழுதலாம் என்ற உத்வேகத்தை கொடுக்கின்றது...
முன்பை விட இப்போது நான் மாறி இருக்கும் விஷயம் ஒரு போஸ்ட் போட்டு விட்டு... எதையாவது நோண்டிக்கொண்டு இருப்பேன்...பின்னுட்டத்துக்கு எதிர்பார்த்து காத்து இருப்பேன்... அதனால் நிறையநேரம் அபிட் ஆயிருக்கின்றது.. ஆனால் இப்போது எல்லாம் போஸ்ட் போட்டு விட்டு எல்லா திரட்டியிலும் இணைத்து விட்டு சட்டென கம்யூட்டரை ஆப் செய்து விடுகின்றேன்...
இருப்பினும் இது என்க்கு சந்தோஷமே...இந்த வெற்றிக்கு காரணம் நீங்கள்தான்... வாசிக்கும் உங்கள் ஒவ்வோருவருக்கும் தனித்தனியான என் நன்றிகள்...இந்த இரண்டு வருட காலத்தில் என் வலைப்பெயர் ஒரளவுக்கு பிரபலமாயிருக்கின்றது....
ஒரு வருடத்துக்கு முன் எல்லாம் என்னை ஜாக்கி என்று அழைத்தால்... கொஞ்சம் லேட்டாகதான் ரியாக்ஷன் தருவேன்..
ஆனால் இப்போது அப்படி இல்லை...உடனே சட்டென ரியாக்ஷன் செய்கின்றேன்..அந்த பெயரை கூப்பிடும் போது எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கின்றது...பொதுவான சில நண்பர்கள் என்னை தல என்று அழைக்கின்றார்கள்...இந்த தறுதலைக்கு வந்த வாழ்வு அப்படி.....
தமிழ்மணம்,இன்டலி மற்றும் எல்லா திரட்டிகளிலும் எனக்கு தவறாமல் ஓட்டு போடும் எல்லா நண்பர்களுக்கு மற்றும் 654 சொச்ச பாலோயர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்...இனி தைரியமாக சொல்லலாம் பத்து லட்சத்தை தாண்டிய தனி நபர் வலைப்பூ என்று.....இதை சாத்தியமாக்கிய உங்களுக்கு என் நன்றிகள்..
சில நேரங்களில் கோபம் கோபமாக வந்தாலும் பொறுத்துக்கொண்டு எழுதி முடிக்கும்வரை காத்து இருந்து, சண்டை போடும் என் மனைவிக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்வது பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்..அவரின் பொறுமைக்கு என் நன்றிகள்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
வாழ்த்துகள்!
ReplyDeleteவாழத்துகள் நண்பரே. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteVaazhthukkal annae...!!! keep it up.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteபத்ரி
வாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteவாழத்துகள் நண்பரே. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..
ReplyDeleteA million hits page.
ReplyDeleteசீக்கிரம் 9லட்சம் ஹிட்ஸ் அப்படிங்குறத ஒரு மில்லியன்னு மாத்துங்க.
654 follower ? wrong ANSWER
ReplyDelete655-tsekar -Right Answer
-tsekar
வாழ்த்துக்கள்,ஜாக்கி.
ReplyDeleteஉங்களின் வெற்றிக்கு இந்த தம்பியின் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநேரம் இருக்கும் போது நம்ம கடைபக்கம் வரணும்னு கேட்டுகிறேன்.
http://uravukaaran.blogspot.com/
எங்கள் பக்கத்து ஊர்க்காரர் இணைய சாதனைக்கு என் இனிய வாழ்த்துக்கள். நிச்சயம் சிகரங்களை எட்டுவீர்கள், அந்த Fire உங்களிடம் இருக்கிறது. God Bless You.
ReplyDeleteR.Rajaraman
Pondicherry
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteஎன்னமோ போங்க...
ReplyDeleteகலக்குறீங்க...
அன்பு நித்யன்
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி சார் ..........
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே
ReplyDeleteவாழ்த்துக்க்கள் நண்பா.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே....
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஒரு முன்னோடியாக... இதுவரை... இனி சிகரம் நோக்கிய பயணத்திற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்... :)
ReplyDeleteவாழ்த்துக்கள்.. சினிமா பற்றி மட்டுமில்லாமல் சமூகம் மற்றும் தமிழ் மொழி சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுங்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்!! தொடருங்கள்.
ReplyDeletevazhthukkal jackey, My husband is a great fan of yours and he introuduced your writing to me. Now i also became your fan. You will touch more heights and continue like this.
ReplyDeleteLakshmi Ramkumar from Moscow, Russia
Vazhthukkal Jackey. My husband Ram is a great fan of yours and he introduce your writing to me too. Now I also became your fan. We wish you will touch many more heights liek this and continue.
ReplyDeleteLakshmi Ramkumar from Moscow , Russia
வாழ்த்துக்கள் அண்ணா !
ReplyDeleteவாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுதுங்க.
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteவாழ்த்துகள் !
மென்மேலும் புகழ் பெற்று திரைத்துறையிலும் கூடிய சீக்கிரம்
நுழைந்து வெற்றிபெற வாழ்த்துகள் !
வாழ்த்துக்கள்! தங்கள் வாழ்வும் எழுத்துக்களும் மென்மேலும் சிறப்படைய வேண்டுகிறேன்!
ReplyDeleteCongrats Anna.
ReplyDeleteAdee... dhool kaelappunga
ReplyDeleteகங்கிராட்ஸ்டா மச்சி, தொடர்ந்து கலக்கு..
ReplyDeleteஇந்த நேரத்தில இன்னும் ஒண்ணு சொல்லிக்கறேன். உன்னைப் பத்தியும் நீ ப்ளாக்ல எழுதி சாதிச்சதையும் பத்தி படிக்கும் எல்லோருக்கும் ஓரளவுக்குத் தெரியும், அடிக்கடி அது பத்தியே எழுதுறத கொஞ்சம் கொறச்சிக்கோ. வர வர எழுத்தில “தண்டோரா” அதிகம் தெரியுது (மணிஜியை சொல்லவில்லை), உன்னை நன்கறிந்த என்னைப் போன்றவர்களுக்கு உனக்கு தலைக்கனம் கிடையாது என்பது தெரியும், ஆனால் நெறய பேருக்கு அப்படித் தோன்றும் படி இருக்கு உன் எழுத்து, அது மாறினால் நல்லா இருக்கும்.
இதை உனக்கு தனிமடலாக அனுப்பி இருக்கலாம், பின்னூட்டமாக இட்டதற்கு இரண்டு காரணங்கள்
1. நீ என்ன செஞ்சாலும் / எழுதினாலும் உன் நண்பர்கள் ஜால்ரா அடிப்பதாக பலர் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல - இடித்துரைக்கும் என் போன்ற நண்பர்கள் உனக்குண்டு.
2. நான் நினைத்தது போலவே பலரும் நினைத்திருக்கலாம், நாகரிகம் கருதி சொல்லாமல் இருந்திருக்கலாம். இதப் படிச்சப்புறம், பின்னூட்டம் வாயிலாகவோ, தொலைபேசி / மின்மடல் மூலமாகவோ உன் கிட்ட சொல்லலாம். அப்படி ஒரு பத்து பேர் உன்கிட்ட சொன்னா - நீ மாறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள்!! தொடருங்கள்
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி அண்ணே..
ReplyDeleteவாழ்துக்கள் ஜாக்கி ஸார்...
ReplyDeleteவாழ்த்துக்க்கள்
ReplyDeleteஇப்படியெல்லாம் எழுத சொல்லி உங்களை உசுப்பேத்துறது யாரு!
ReplyDeleteஎனிவே!
10,00,000 பேஜ் வியூவிற்கு வாழ்த்துக்கள்!
4,88,632 ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா !!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி,இன்னும் உங்கள் எழுத்து மெருகேறட்டும்.இன்னும் அதிக படைப்பை காண ஆவலாக உள்ளோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteIyya nazh vazhthukal ungal sevai thodara vendum:::::::::
ReplyDeleteபத்து லட்சம் என்ன? ஒரு கோடியை இன்னும் இரண்டே வருஷத்திலே தொடப்போறீங்க. பத்து லட்சம் மைல்கல் சும்மா ஒரு ட்ரைலர்தான்!
ReplyDeleteவாழ்த்துகள் + நன்றி.
ஜாக்கிசேகர் கூடிய சீக்கிரம் லினக்ஸ்சேகராக வாழ்த்துகள்.
இந்த சாதனை மக்களால் சீக்கிரம் மறக்கப்படட்டும்..... உங்கள் அடுத்த சாதனை மூலம்.
ReplyDeleteபாஸ்டன் ஸ்ரீராமின் பின்னூட்டத்தில் உள்ளார்ந்த அக்கறை தெரிகிறது. இது போன்ற நண்பர்களைப் பெற்றமைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்! என் சகோதரருக்கு உங்கள் வலைதளம் மிகவும் பிடிக்கும் தற்சமயம் அவர் வெளியூர் சென்றிருப்பதால் அவருக்கும் சேர்த்து நான் வாழ்த்துக்கூறுகிறேன்.வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே.. வாழ்த்துகள்..:-)))
ReplyDeleteவாழ்த்துகள் !
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteCONGRATS!
ReplyDeleteGo on............
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி..!
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா!
ReplyDeleteவாழ்த்துக்கள், தொடருங்கள்....
ReplyDeleteஅன்பு நண்பர் ஜாக்கிசேகர் அவர்களுக்கு பிரான்ஸிலிருந்து உங்கள் புது ரசிகன் ராஜனின் வணக்கங்கள்.
ReplyDeleteதங்களின் வலைப்பூவின் அறிமுகம் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இன்ட்லி மூலம் எனக்கு கிடைத்தது. அன்றிலிருந்து நான் தினமும் ஒரு முறையாவது தங்களின் வலைப்பூவிற்கு வராமல் இருந்ததில்லை, ஆனால் பின்னுாட்டம் இடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. தமிழில் தட்டச்சு செய்து பல வருடங்கள் ஆனதும் காரணமாக இருக்கலாம்.
ஆனால் இன்று உங்கள் வலைப்பூ பத்து லட்சம் வருகைகளை கடந்து சாதனை புரிந்திருக்கும் நேரத்தில் கட்டாயம் வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும் என்று முடிவு செய்து இதோ முதன் முறையாக பின்னுாட்டம் இட்டுவிட்டேன்.
சக நன்பர் ராஜாராமன் சொன்னது போல பக்கத்து ஊர்க்காரரான உங்களின் சாதனையைக் கண்டு நானும் பெருமைக்கொள்கிறேன். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். என்னுடைய எழுத்துக்களில் பிழையிருந்தால் மன்னிக்கவும்.
ராஜன்
வாழ்த்துக்கள் ஜாக்கி!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி,
ReplyDeleteஇந்த ஹிட்டெல்லாம் சும்மா ஒரு கணக்குதான்.
நமக்கு மனசில தோன்றியதை எழுதனும். படிக்கிறவங்க படிக்கட்டும், பதில் எழுதுறவங்க எழுதட்டும். நாம எழுதுறதில உள்ள நல்ல விஷயம் நாலு பேருக்கு போய் சேர்ந்தால் சரி..........!!
அவ்வளவுதான்.
வாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDelete"வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
ReplyDeleteஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"
Congrats Jockey
வாழ்த்துகள் நண்பரே!
ReplyDeleteappadi enna saadhichitteenga. neenga sathikka innum niraiya irukku. muyarchi pannikitte irunga. naama saathichittomnu manasula ninaicheenganna next step eduthu vaikka somberi ayiduveenga. muyarchi thodarattum. vaazhthukkal. Hari Dhayalan Bangalore.
ReplyDeleteஇனிய வாழ்த்து(க்)கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteகலக்கல் நண்பரே .... நல்ல எழுத்துகள் என்றால் பத்து லட்சம் என்ன லட்சம் லட்சம் ஹிட்ஸ் அடிப்பீர்கள்... நிச்சயமாக உங்கள் எழுத்துக்கள் இன்னும் பல ஆண்டு காலம் நீடிக்க வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள் என்ற வார்த்தையை வலைபதிவில் தவிர்க்க எண்ணியதால்..... வேண்டுகிறேன் என்று சொன்னேன்..
ReplyDeletewww.thakaval.net
வாழ்த்துகள் !! you are great !!!
ReplyDeletecongrats jackie....
ReplyDeleteவாழ்த்துக்கள் சோதரா, தொடர்ந்து அசத்துங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தல ...
ReplyDeleteஸ்ரீராம் சார் சொன்னதையும் மனசில வச்சுக்குங்க தல ...
வாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteவாழ்த்த வயதில்ல வணங்குகிறேன் . (ங்கொய்யாலே............ மங்கு இங்கயும் பாலிடிக்ஸா )
ReplyDeleteஎழுத்துப் பயணம் சிறப்பாய் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக மகிழ்ச்சியாய் இருகின்றது. தொடரட்டும் உங்களின் தமிழ் பணி
ReplyDelete