காய படுத்தி காணமல் போகும் காதலை விட…
காரி துப்பினாலும் டிரீட் கேட்கும் நட்பே சிறந்தது……
நண்பேன்டா……
======================
கடைசியில் அது நடந்து விட்டது..
ஓல்டு மங் ரம்மை விட பெட்ரோல் விலை அதிகமாகிவிட்டது….
அதனால
நவ் டிரிங் டோன்ட் டிரைவ்….
=======================
ஏன்டா நைட்டு புல்லா படிச்சேன்னு சொன்னே…
உன் ரூம்ல நைட்டு விளக்கு வெளிச்சத்தையே கானோமே…???
படிக்க்கிற இண்ட்ரஸ்ட்ல அதை கவனிக்கலைப்பா….
======================
காலம் என்பது சூர்யா படம் மாதிரி அதுவா ஓடும்…
ஆனா
வாழ்க்கை என்பது விஜய்படம் மாதிரி நாமதான் ஓட்டனும்..
இப்படிக்கு
கண்ணீருடன் சன் பிக்சர்ஸ்….
=================
மெதுவா நடக்கனும்..
அதிர்ந்து ஓடக்கூடாது…
டைமுக்கு சாப்பிடனும்…
அதிகமா வெயிட் தூக்க கூடாது…
எச்சரிக்கையா இருக்கனும்…
ஏன்னா இது ஒன்பதாவது மாசம் அதான்…
ஹேப்பி செப்டம்பர்..
==================
மேட்டர் படத்துல நடிக்கிற பொண்ணுங்க கிட்ட இந்த 4விஷயத்தை தொடர்ந்து கவனிச்சி இருக்கலாம்..
1 .பொண்ணுங்க பெட்ல இருக்கும் போது ஹை ஹீல்சலதான் இருப்பாங்க.. அது எதுக்குன்னு தெரியாது…..
2. எந்த ஆம்பிளையும் சொத்தையா இருக்கவே மாட்டான்….
3.எதை செஞ்சாலும் எல்லா பொண்ணுங்களும் உணர்ச்சி வேகத்துல கத்திகிட்டே இருப்பாங்க…
4.முக்கியமா எல்லா பொண்ணுங்களும் உச்சநிலை அடைஞ்சதா காட்டிக்குவாங்க..
==============
ஏன் எல்லா இந்திய பெண்களும் அடுத்த ஜென்மத்துலயும் அதே புருசன் வேணும்னு கேட்கறாங்க தெரியுமா?
ஓன்னுமே தெரியாம வரும் ஞானபழம்களுக்கு நல்லா டிரைனிங் கொடுத்து வச்சா…அடுத்த ஜென்மத்துல எவளாவது நோகாம நோம்பு கும்பிடவா? அதுக்குதான்…
================
பாரதியாருக்கு கல்யாணம்..7 வயசுல…
காந்திக்கு கல்யாணம் 13வயசுல..
நேருக்கு கல்யாணம் 14வயசுல…
ங்கொய்யால இப்பதெரியுதா? நாம எல்லாம் ஏன் பேமசாகலைன்னு…???
=====================
ஒரு ரோமன் கேர்ள்.. எகிப்த்திய பையன்கிட்ட கேட்டா??, எனக்கா நீ என்ன செய்வாய்?.. அதுக்கு அந்த பெயன் சொன்னான்… பிரமீட்டுக்கு பின்னாடி வா உன்னை மம்மியாக்குறேன்னு சொன்னான்…
============
நேத்து ஒரு 16 வயசு பொண்ணை கற்பழிப்புல இருந்து காப்பாத்தினேன்… எப்படி மச்சி காப்பாத்தினே??
செல்ப் கண்ட்ரோல் மச்சி…
===============
1989 பெற்றோர்.. அதோ நிலா பாரு துங்குடா கண்ணா..
1995 உனக்கு பிடிச்ச பாட்டு அதை பார்த்துகிட்டே தூங்கு..
2000 அந்த கம்யூட்டர் கேமை ஆப் பண்ணிட்டு தூங்கு..
2010ல அதே பையன்கிட்ட அல்லது பொண்ணுகிட்ட அவுங்க அப்பா அம்மா என்ன சொல்லி இருப்பாங்க…. யோசிங்க????
இப்ப அந்த செல்போனை புடுங்கி ஆடுப்புல போடறேன் பார்…
====================
Definition of
Lesbian: Another useless effort by woman 2 try & do man's job.
Gay: another successful effort by man 2 prove d uselessness of woman
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
ஒரே அசைவமா இருக்கு... ச்சீ.... ச்சீ.. இந்த பழம் புளிக்கும்...
ReplyDeleteநான்தான் பர்ஸ்ட்-ஆ- ஆஹா என்னே பாக்கியம்?
நாந்தான் முத வெட்டா:)
ReplyDeleteok..
ReplyDeletebut we dont expect post like this..
Come on write something interesting.
ஜாக்கி....
ReplyDeleteபதிவுல பக்தி ரெம்பி வழியுது தல....
//ஒரு ரோமன் கேர்ள்.. எகிப்த்திய பையன்கிட்ட கேட்டா??, எனக்கா நீ என்ன செய்வாய்?.. அதுக்கு அந்த பெயன் சொன்னான்… பிரமீட்டுக்கு பின்னாடி வா உன்னை மம்மியாக்குறேன்னு சொன்னான்…//
வழிஞ்சதுல ஒரு துளி, இதோ இது எனக்கு ஹீ...ஹீ.. யா இருந்தது படிச்சவுடனே....
நெசமாவே நீயி நெம்ப நல்லவன்யா....
//நேத்து ஒரு 16 வயசு பொண்ணை கற்பழிப்புல இருந்து காப்பாத்தினேன்… எப்படி மச்சி காப்பாத்தினே?? செல்ப் கண்ட்ரோல் மச்சி…//
ReplyDeleteஹஹஹ... செமய்யா இருக்கு.... :))))
செல்ப் கண்ட்ரோல் மச்சி…///
ReplyDeletegood joke,,
18+.... Adults only nu title miss ayiduche!!!!
சூப்பர் அப்பு
ReplyDeleteGood Jokes anna.
ReplyDeleteDear Jacky Pls add 18+ in your title...
ReplyDeleteall are super.
இந்தியாவில் இருந்திருந்தால் இது மாதிரியான நிறைய ஜோக்குகளை எனக்கு நண்பர்கள் அனுப்பி இருப்பார்கள். ஆனால் இப்போது வெளிநாட்டில் இருப்பதால் இதை படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
ReplyDeleteவாரம் அல்லது மாதம் ஒரு முறை இந்த மாதிரியான கரண்ட் ட்ரெண்ட் உள்ள ஜோக்குகளை ஒரு பதிவாக பகிருமாறு கேட்டுக்கொள்கின்றேன்...
பாலா செல்ப் கண்ட்ரோல் செல்ப் கண்ட்ரோல்
ReplyDeleteநண்பர் சேகர் அவர்களுக்கு.... ஓர் உதவி.... http://ta.indli.com/ வலைத்தளத்தில் வோட்டிங் (vote) கருவிப்பெட்டி எப்படி கொண்டுவருவது என்று எனக்கு உதவி செய்யுங்கள் ... நன்றி...நண்பன் பாலா....
ReplyDeleteJokes Superb....:))
ReplyDeleteVODAFO "N" E
ReplyDelete"A" IRCEL
VERGI "N" E
"B" SNL
AIRT "E" L
TATA I "N" DICOM
I "D" EA
RELI "A" NCE
IT MEANS "NANBENDA "
பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்..
ReplyDeleteநன்றி மதன் என்னிடத்தில் இதை நீங்கள் எதிர்பார்க்கவில்லை.. ஆனால் இதை ரசிக்க கூட பெரிய நண்பர்கள் கூட்டம் இருக்கின்றது. இது போலவே தினமும் எழுதிக்கொண்டு இருப்பதில்லை..
அலைகள் பாலா நீ செல்ப் கண்ரோலோடதான் இருக்கனும் தம்பி..
கருவாச்சி உங்கள் எஸ் எம் எஸ் ரசித்தேன்...
மற்ற அனைவருக்கும் நன்றிகள்..
i am your fan .........
ReplyDeleteசூப்பராகீதுங்க
ReplyDeleteசூப்பராகீதுங்க:)
ReplyDelete