ராஜராஜசோழன் தமிழ்நாட்டு ராஜா. அவனின் மிச்சம் இன்றும் இருக்கின்றது. 1000 ஆண்டு கழித்தும் இன்னும் அந்த கம்பீரம் குறையாமல் இருக்கின்றது.. எனக்கு தமிழக கோவில்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த கோவில் தஞ்சை பெரிய கோவில்தான்…
அந்த பிரமாண்டம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. நண்பேன்டா என்று யாராவது ஒருவன் தோளைபிடித்து சொன்னால் வரும் பெருமையை விட, அந்த கோவிலின் உள்ளே போய் அந்த பிரகாரத்தில் இருந்து நான் தமிழேன்டா என்று மார்தட்டி சொல்லலாம்.. ஜெயலலிதா நடத்திய ஐந்தாம் உலக தமிழ் மாநாடு பார்க்க தஞ்சை சென்ற போதுதான் நான் முதன் முதலில் தஞ்சை கோவிலை நேரில் பார்த்தேன்…வாழ்வில் இத்தனை நாள் எப்படி வேஸ்ட் செய்தேன் என்ற குற்ற உணர்வு எனக்கு மேலோங்கியது. அந்த தஞ்சை கோவிலை பற்றி மிக விரிவாய் அப்போதைய எனது டைரியில் எழுதி இருந்தேன்… அதை பற்றி ஒரு பதிவு இப்போது போடலாம்… அப்போது நான் எனது டைரியில் எழுதியவைகளை இப்போது பார்க்கும் போது எனக்கு சிரிப்பாய் வந்தது.. அதனால் அதை போடவில்லை.. இருந்தாலும் கலைஞருக்கு பெருமைதான்… ஒரு கம்பிர கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவில் பங்கெடுத்துக்கொள்வது சாதாரண காரியம் அல்ல… என்னை பொருத்தவரை அதுதான் கலைஞருக்கு மிகப்பெரிய வாழ்நாள் கொடுப்பினை…
===============================
நெய்வேலியில் ஸ்டைக் நடந்தால் ஏற்கனவே மின் பற்றாக்குறை இருக்கும் நமது மாநிலத்தில் இன்னும் இருள் ஆகும் அபாயம் இருக்கின்றது.. தேர்தல் வரும் நேரத்தில் இது போலான பிரச்சனை ஏற்பட்டால் அது ஆளும் கட்சியை நன்றாக பாதிக்கும் என்பதால் அந்த அளவுக்கு விட மாட்டார்கள் என்பதை நம்புவோம்…
===================
மிக்சர்..
ஏற்கனவே விழுப்புரம் அருகே சாதுர்யமாக ரயிலை நிறுத்திய டிரைவரையும் அவரால் காப்பாற்றபட்ட 2000 பயணிகள் தப்பியது பற்றி ரொம்ப சிலாகித்தோம்… ஆனால் 4 நாட்களுக்கு முன் ஒரு ரயில் டிரைவர் அலட்சியத்தால் மேற்கு வங்கத்தில் ஏழு யானைகள் மீது ரயில் மோதி கொடுரமாக இறந்து போய் இருக்கின்றன… இரவில் யானை கூட்டத்தை டிரைவரால் நன்றாக பார்த்து இருக்க முடியும் என்று சொல்கின்றது வனத்துறை…யார் யார் மீது குற்றம் சுமத்தினாலும் உயிர் போன அந்த வாயில்லா ஜீவன்கள் எப்படி துடித்து இருக்கும்…????நினைக்கும் போது மிகுந்த வருத்தத்தை கொடுக்கின்றது… அந்த இடத்தில் 20 கீலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பது விதி.. ஆனால் ரயில் 70 கீலோமீட்டர் வேகத்தில் அந்த இடத்தை அன்றைக்கு கடந்த உள்ளது… நான் அரசு ஊழியன் என்னை எந்த கொம்பனும் எந்த கேள்வியும் கேட்கமுடியாது என்ற அலட்சியம்தான்…
=============
நம் வீட்டில் விருந்தினர் வந்தாலே.. களைந்து கிடக்கும் பொருட்களை ஒழுங்கு செய்வோம்.. உபசரிப்பின் போது மிக கவனமாக இருப்போம்.. அதுவே நம் வீட்டு திருமணம் என்றால் நாம் இன்னும் ரொம்பவும் ஜாக்கிரதையாக செயல்படுவோம்.. ஒரு நாட்டுக்கு அனைத்து நாட்டில் இருந்தும் வீரர்கள் வந்து விளையாடும் போட்டியின் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்…??? வீரர்கள் தங்கும் பாத்ரூமில்பான்பராக் எச்சில் துப்பி வைத்து இருக்கின்றார்கள்.. கழிவு நீர்கரைபுரண்டு ஓடுகின்றது… இந்தியாவின் மானம் சந்தி சிரித்து கொண்டு இருக்கின்றது..
===============
இந்தவார நிழற்படம்..
புகைபடம் உபயம்... பிரசன்னா பக்ரைன்
=========================
இந்தவார கடிதங்கள்...
நண்பா ஜாக்கி, வணக்கம்.
கீழ்கண்ட படம், ஒரு இணையதளத்தில் கொடுக்கப்பட்டு இருந்தது "Husband Care Center" என்ற தலைப்பில்.
படம் எடுக்கப்பட்ட இடம், வேறு எங்கும் இல்லை. நம்ம சிங்காரச் சென்னை தான்.
ஒரு பார்-க்கு வெளியில் தொங்கவிடபட்டிருந்த பேனர் இது என்பது உப தகவல்.
என்றும் அன்புடன்,
VS Prasanna Varathan - Bahrain.
நன்றி பிரசன்னா தகவலுக்கு... உங்களது படமும் நண்பர்கள் பார்வைக்கு வைக்கபடுகின்றது.. நன்றி.
======================
Hi Sekar,
I read your blog regularly. I like the way of your writing.
Regards
Ganesh
============
கதை அருமையாக இருந்தது. நீங்கள் எழுதியள்ளது போல் கண்டிப்பாக பல ரங்கராஜனும்,ராஜேஸ்வரியும் இருப்பார்கள்.
உங்களுக்கு நேரமிருந்தால் என்னுடைய இந்த கதையைப்படித்து Feedback சொல்லவும். நேரமில்லையெனில் புரிந்து கொள்வேன்.
http://kathirka.blogspot.com/
You are one of my inspiration to start writing a blog in Tamil. This is my first story (ignoring my scribbles during my college days) I have been reading your blog for so many months. I am glad I found your blog.
நன்றி,
கதிர்கா
நன்றி கதிர்கா மிக்க நன்றி..
===============
மதிப்பிற்குரிய நண்பர் ஜாக்கி சேகர் அவர்கட்கு,
நலமாக இருக்கிறீர்களா,
தங்கள் பதிவில் என் வலைப்பூ குறித்த அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சில மாதங்களின் முன்பாக புதிதாக திறக்கப்பட்ட ஒரு திரையரங்கு காம்ப்ளெக்ஸிற்கு நீங்கள் சென்று பார்த்து பகிர்ந்து கொண்ட அந்த அனுபவங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களிற்கு மடல் எழுத விரும்பியும் அது அப்படியே போய் விட்டது. தங்கள் கனிவான பெருந்தன்மைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேசத்துடன்
ஷங்கர் [கனவுகளின் காதலன்]
மிக்க நன்றி நண்பா மடலில் நன்றி தெரிவித்தமைக்கு...
============
இந்தவார சலனபடம்...
இந்த விளம்பரத்தை தமிழ்ல பார்த்து இருப்பிங்க... அந்த ஜின்ஸ் போட்ட ஆண்டியோட அந்த வெட்கம், அந்த பயம், அந்த எக்ஸ்பிரஷன்.. சக்லேட் தின்னதும்வரும் அந்த இசை அற்புதம்.
=============
பிலாசபி பாண்டி
இது டபுள் மீனிங் இல்லை…
===
நிக்க வச்சி போடலாம்..
உட்கார வச்சி போடலாம்
ஏன்படுக்க வச்சி கூட போடலாம்…
இன்ஜெக்ஷனைதான் நான் சொன்னேன்… நீங்க என்னத்தை பிரிஞ்சிக்கினிங்க???
================
பொது அறிவு…
அட்லான்டாவில் மரங்கள் இல்லை
பூட்டானில் தியேட்டர் இல்லை..
ஹாவாய் தீவில் பாம்பு இல்லை
பிரான்சில் கொசு இல்லை.
வெகுவிரைவில் மின்சாரம்தமிழகத்தில் இருக்காது போலிருக்கின்றது
=======================
நான்வெஜ் 18+
Dedicate to all my married friends, having a wife is a part of living…
But living with your wife and having a girl friend is called “THE ART OF LIVING” …..!!!!!!!!!
===================
What is the similarity between banking and having sex…
In both the cases we lose INTEREST after withdrawal ….
==================
6 Ways of Romance
1. Hand in Hand
2. That in Hand
3. Hand in That
4. That in Mouth
5. Mouth in That
6. That in That…!!!!!!!
Now don’t ask me wat is THAT….
Thanks Alaigal (Bala)
===================
Which is the most Dangerous Albhabet…
W!!!
Coz.. all worries start with W
Who
Why
Wat
When
Which
Whom
Where
Were
Wine
Women
And finally….. “WIFE”
Do you understand What I am saying…..???????
=============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
கடைசியா சொன்னது "நச்".
ReplyDeleteSOOOPPPERRRRR......
ReplyDeletehttp://viewsofmycamera.blogspot.com/2010/07/blog-post.html
ReplyDeleteஇது என்னுடைய தஞ்சை கோவில் பதிவு. பார்க்க ரசிக்க.
நான்வெஜ் ஜோக் நல்லாயிருந்தது, அதுனால இன்னைக்கு உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு!
ReplyDeleteஅண்ணே அப்போ ஒரு பண்டில் மெழுகுவர்த்தி ஸ்டாக் வாங்கிவச்சிக்கணும் போலயே!!!!!!!!
ReplyDeleteபிரசன்னா, நானும் பஹ்ரைன்ல தான் இருக்கேன்!..முடிஞ்சா கால் பண்ணுங்களேன்!........39470789
ReplyDeleteJackie,
ReplyDeleteThe last explanation(s) about 'W' were awesome.
Thanks
Superoooooooo Super anna.
ReplyDelete2 வருஷம் முன்னாடி நான் பார்த்த ஜாக்கிக்கும் இப்ப இருக்குற ஜாக்கிக்கும் எவ்வ்வ்வளவு வித்யாசம்!!
ReplyDeleteமுயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம்.
வாழ்த்துகள் ஜாக்கிண்னா.
நன்றாக உள்ளது.
ReplyDeleteஉண்மையில் கலைஞர் இந்தமாதிரி விழாக்களில் கலந்து கொள்வதே அவருக்கு சிறப்பு ஆனால் அவர் விரும்புவது எல்லாம் அவரை பாராட்டும் விழாக்கள் மட்டுமே. அதுவும் சினிமா விழாவில் 6 மணி நேரம் ஒண்ணுக்குகூட போகாமல் கர்ச்சீப் துணி கட்டி கொண்டு ஆடும் விழாவில் கலந்து கொள்வதை என்னவென்று சொல்ல?
"where " ஐ சொன்ன நீங்க "whore " ஐ விட்டுடீங்களே ஜாக்கி!
ReplyDelete//Thanks Alaigal (Bala)//
ReplyDeleteஹைய்!!!!!! விளம்பரம் விளம்பரம்...
வழக்கம் போல சூப்பர் அண்ணா.
ReplyDeleteஜாக்கி... எனது இந்த பதிவினை காண அழைக்கிறேன், கண்டிப்பாக பிடிக்கும் :)
ReplyDeletehttp://sugumarje.blogspot.com/2010/09/fantactic-body-art.html
அடுத்து வேலைவாய்ப்புக்காக... http://ohedasindia.blogspot.com/p/wanted-freelancer.html
வருக... வருக...
அருமையாக இருந்தது
ReplyDelete//பிரான்சில் கொசு இல்லை.//
ReplyDeleteஎன்ன? சொல்லுறீங்க!உண்மையா?
இன்றைய பத்திரிகைச் செய்தி! பல நாட்களாக தொலைக்காட்சி அறிவுறுத்தல்
le chikungunya s'attaque au sud
அதாவது "சிக்கின் குனியா தெற்கில் தாக்கியுள்ளது.( நுளப்புப் படத்துடன்).
என்ன ஜாக்கி நீங்களும் சாரு போல உங்கள் வாசகர்களுக்கு "பிரான்சு" பீலா விடுகிறீங்க!
இலையான்; கரப்பான் பூச்சி; நுளம்பு, எலி, திருடர்; விபச்சாரம்; தமிழர்....இன்னும் பல மனிதன் வாழுமிடங்களில் இல்லையெனில் நம்பிவிடாதீர்கள். ஒன்றாவது இருந்து தொலைக்கும்.
//உண்மையில் கலைஞர் இந்தமாதிரி விழாக்களில் கலந்து கொள்வதே அவருக்கு சிறப்பு ஆனால் அவர் விரும்புவது எல்லாம் அவரை பாராட்டும் விழாக்கள் மட்டுமே. அதுவும் சினிமா விழாவில் 6 மணி நேரம் ஒண்ணுக்குகூட போகாமல் கர்ச்சீப் துணி கட்டி கொண்டு ஆடும் விழாவில் கலந்து கொள்வதை என்னவென்று சொல்ல? //
ReplyDeleteஐயோ ஐயோ இதைப் பிறின்ற் போட்டு கலைஞருக்கு அனுப்புங்கையா??
enakkum periya kovil rompa pidikum! ena inum pakal kandipa paapen mudincha ungalaiyum!
ReplyDeletenonveg super!
பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்..
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅருன்
பாபு
கிருபா
வால்பையன்.. நன்றி நண்பா.
கீதபிரியன்
அருள்சேனாதிபதி
சேகுமார்
ரவிகுமார்
விஷ்னு.
பாலா
சுகுமார் ஜி
யோகன் பாரிஸ். அது ஒரு எஸ்எம் எஸ்ஆக வந்தது.. அதை எழுதினேன்.. உங்க ஊரிலும் கொசு இருக்கா??
நன்றி எம் எம் அப்துல்லா.. மிக்க நன்றி.. உங்கள் வாழ்த்துக்கு..
நன்றி தமிழ் உதயன்..