ஆல்பம்..
சமீபத்தில் தமிழகத்தில் மோசமான சாலைகள் பற்றி அனைத்து பத்திரிக்கைகளும் ஆளும் கட்சியை கிழி கிழி என்று கிழிக்க.. இப்போது அரசுக்கு பயம் வந்து ரூபாய் ஆயிரம் கோடி செலவில், எல்லா ஊர் நகராட்சி, போருராட்சி, கிராமம் என பாகு பாடு இல்லாமல் எல்லா சாலைகளையும் போட போகின்றார்களாம்.. எல்லா சாலைகளையும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் போட்டு முடிக்க திட்டமாம்... இந்த ஞானோதயத்துக்கு தேர்தல் காரணத்தை சொன்னாலும்... ரோடு போடாமல் ஆளும் கட்சி தேர்தலை சந்தித்தாலும் நாம் யாரும் எதையும் கேட்க முடியாது என்பதே இந்தியாவின் ஜனநாயக உண்மை.... என்ன நான் சொல்லவது???
===========================
மிக்சர்..
மகிழ்வான செய்தி....நவம்பர் முதல் வாரத்தில்... நீங்கள் வைத்து இருக்கும் பழைய செல்போன் எண்ணை வைத்துக்கொண்டு உங்களுக்கு பிடித்த சேவை நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ளலாம்... உதாரணமாக எர்டெல் எண் வைத்து இருந்தால் அதே எண்ணை வைத்துக்கொண்டு வோடோபோன் சர்விஸ்க்கு மாறிக்கொள்ளலாம்... உங்களுக்கு எந்த நிறுவனத்தின் டவர் நன்றாக இருக்கின்றதோ அந்த நிறுவன சேவைக்கு மாறிக்கொள்ளலாம்.. அந்த நாளுக்கும், ஏர்டெல்லின் கொட்டத்துக்கும் சாவுமணி அடிக்கவும் அடியேன் வெயிட்டிங் பார்த்டேட்....
================================
இந்தவார நிழற்படம்..
இந்தவார சலனபடம்...
உதவி செய்வதை இப்படி கூட செய்யலாம் என்பதை பார்த்து விட்டு வாய் அடைத்து போய் விட்டேன்...
நடந்ததில் பிடித்தது...
தர்ம சங்கடம் என்பது என்ன தெரியுமா?
கடந்த வெள்ளிகிழமை கே கே நகர் போனேன்.. அந்த பக்கம் போனால் அண்ணன் பதிவர் உ தா வை பார்க்காமல் வருவதில்லை... அவர் வீட்டுக்கு போனேன்.. பார்த்தேன் .. மதுரை காமராஜர் பல்கலைகழகத்துக்கு சர்ட்டிபிகேட் தொடர்பாக போன் செய்து கொண்டு இருந்தேன்.. உள்ளே ஏர்டெல் டவர் கிடைக்காது.. அதனால் வெளியே வந்து பேசிக்கொண்டு இருந்தேன்.. மொத்தம் நாலு வீடுகள்... கீழ் தளத்தில்... எல்லாம் ஓரே மாதிரி இருக்கும்... பேச்சு சுவரஸ்யத்தில் கொஞ்சம் நகர்ந்து அடுத்த வீட்டு வாசலில் பேசிக்கொண்டு இருந்து விட்டு போன் கட் பண்ணி எதிரில் இருந்து வீட்டில் உண்மைதமிழன் வீடு என்று நினைத்து உள்ளே போக.. ஒரு பெண்மணி சமைத்து கொண்டு இருந்தார்.. எனக்கு செம ஆச்சர்யம்.. அதற்குள் எப்படி ஒரு பெண் குழம்பு வைத்து அது தள புல என கொதிக்க முடியும்... பெட்ரூமில் இருந்து ஒருவர் வந்து சார் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க.. எனக்கு பயத்தில் வேர்வை நேற்றியில் பூக்க ஆரம்பித்தது... அந்த பெண் ரொம்ப ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தார்.. இவ்வளவு உரிமையாய் வீட்டுக்குள் வருவது தனது கணவனின் நண்பனோ என்று என்னை பார்த்தார்.. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. எனது சிறுமூளை வீடு மாறி வந்துவிட்டாய் என்று அலறி துடித்தது... சார் என்னை மன்னிக்கனும்.. நான் சரவணன் வீட்டுக்கு வந்தேன் பேச்சு சுவாரஸ்யத்துல தப்பா உள்ளை வந்துட்டேன் என்று சொல்ல.. அவர் சரி தம்பி என்று சொன்னார்...நான் உண்மைதமிழன் வீட்டில் வந்து நடந்த களேபரத்தை சொல்ல, விழுந்து விழுந்து சிரித்த உண்மைதமிழன் முகத்தில் ஓங்கி குத்து விட தோன்றியது....
இந்தவார பதிவர்...
சினிமா கனவில் உறையும் உலகம்....
சரவணன் எம்எஸ்கே... எழுதும் இந்த தளம்...
சினிமாவை மிக தீவிரமாக காதலிக்கும் ஒரு தளம்... எல்லா மொழி திரைபடங்களும் அலசபடும் தளம்....சினிமா கனவில் உறையும் உலகம் என்று கவிதையாய் தலைப்பு வைத்து இருக்கின்றார்... வரப்போகும் படங்களின் டிரைலர் மற்றும் புகைபடங்கள் தனது தளத்தில் போட்டு அந்த படத்தை பார்க்க ஆர்வத்தை தூண்டுபவர்...ரகவாரியாக நிறைய படங்கள் இந்த தளம் அறிமுகபடுத்துகின்றது..(ஒரு இலட்சம் ஹிட்ஸ்களையும், 200 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.. என்று நக்கலாக சொல்லி இருப்பவர்..) .பார்த்து ரசிக்க இக்கே கிளிக்கவும்...
இந்தவார கடிதம்..
hi thanasekar, very touching to read an article about your mom. as i had already mentioned , ur parents r fortunate to get a son like u. and u r lucky to get a mom like her.i appreciate ur love towards ur mom . she would really been blessing u both and ur efforts from above. as soon as i opened ur blog ( 10p.m. 31st august in ohio) i didn't see any new article in ur blog. so i spend my time in other blogs. Icome to know about this (article abt ur mom) from parisilkaran blog as 11 hours ago. how i dont get directly from ur blog. i dont get this yet. anyhow as only son to ur mom a real good tribute to her.god bless u. fernando.
பிலாசபி பாண்டி..
நீ செல்லும் பாதையில் தடை ஏதும் இல்லை என்றால் அது நீ போகும் பாதை அல்ல யாரோ சென்ற பாதை.... இதையும் டபுள் மீனிங்னு சொல்லறாங்க???? என்ன செய்ய...????
நான்வெஜ் 18+
லேடிஸ்கிளப் மீட்டிங்... தலைவி பேசுகின்றார்... பெண்களுக்குள் பிளவு இருக்கும் வரை.. ஆண்கள் நமக்கு மேலேதான் இருப்பார்கள்... ....புரிஞ்சவன்தான் பிஸ்தா...
====
எங்க சக்கரை இல்லை வாங்கிகிட்டு வாங்க..
உன் உதடே சக்கரை போல இருக்கும் போது, எதுக்கு சக்கரை...???
யோவ் நல்லா வாயில வருது...
சக்கரைக்கு உதட்டை நக்குவ.... உப்பு இல்லைன்னு சொன்னா?????
வேனாம் சாமி என் வாயை கிளறாதிங்க.....
=============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
=======
உண்மைத்தமிழன் அண்ணாச்சியோட சேர்ந்து நானும் சிரித்துக்கொண்டிருக்கிறேன் ....
ReplyDeleteதல,
ReplyDeleteமீ தி பர்ஸ்ட்!!
"தர்மசங்கடம்" செம காமெடி..சரவணன் வீட்டுக்கு வந்துருகேன்னு சொன்ன உடன் வரவேற்பு "பயங்கரமா" இருந்துருக்குமே!!
மூணு ஜோக்குமே சூப்பரோ சூப்பர்...
ReplyDelete\\ஏர்டெல்லின் கொட்டத்துக்கும் சாவுமணி அடிக்கவும் அடியேன் வெயிட்டிங் பார்த்டேட்....\\
ReplyDeleteMe too waiting for this....
Regards,
Vijay,
Muscat.
நாந்தான் முதலா.....இன்னிக்கு
ReplyDeleteஅட்டகாசம் போங்கள் ! ! ! க..க..க...போ...
நான்வெஜ் செம காரம்ங்ணா
ReplyDeleteசெம நிழறபடம்! எங்கே நீங்கள் எடுத்த படம்?
ReplyDeleteThala .....
ReplyDeletePhilosophy and 18+ jokes are really super......
Roads patch work is for the politicians only and not for public people......
During election time they need to travel a long way for meeting...:(
///.புரிஞ்சவன்தான் பிஸ்தா...//
ReplyDeleteநான் பிஸ்தா ஆயிட்டேன்
அண்ணா...
ReplyDeleteஎல்லாம் அருமை....
வர வர 18+ ரொம்ப ஓவரா இருக்காப்புல இருக்கு...
கொஞ்சம் கம்மி பண்ணலாமே..! (இலைமறை காயாய்).
வர வர ரொம்ப நாட்டி ஆகிவிட்ட்ர்கள் பழக்கம் சரியல்லவோ?
ReplyDelete3 ஏ ஜோக்குமே சூப்பர் ஜாக்கி.
ReplyDeletevery nice jackie
ReplyDeleteஹையா! நானும் ஏர்டெல்லில் இருந்து மாற வாய்ப்பு கிடைச்சிருச்சு
ReplyDeleteAll of super , spl for video and photo .
ReplyDeleteஜாக்கி, பிலாசபி & நான்வெஜ் வழக்கம் போல டாப்
ReplyDelete3 men in toilet..
ReplyDeleteVideo super..:))))
Nonveg Joke 2 is Super...:)))))
//நீ செல்லும் பாதையில் தடை ஏதும் இல்லை என்றால் அது நீ போகும் பாதை அல்ல யாரோ சென்ற பாதை.... இதையும் டபுள் மீனிங்னு சொல்லறாங்க???? என்ன செய்ய...????//
ReplyDelete:))))
நான்வெஜ் 18+ , Sama Super, i laughed more than 10 to 15 Mins.
ReplyDeleteநல்லாயிருக்கு,தத்துவம் அருமை.
ReplyDeleteவழக்கம்போலவே மினி சாண்ட்வெஜ் நான்வெஜ் அருமை நண்பரே...
ReplyDeleteஅப்புறம் அந்த நான்வெஜ் 18+ செம கலக்கல்...
எங்கிருந்துதான் புடிக்கிறீங்களோ சூப்பர்....
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுகளுடனும். மாணவன்
//நீ செல்லும் பாதையில் தடை ஏதும் இல்லை என்றால் அது நீ போகும் பாதை அல்ல யாரோ சென்ற பாதை.... இதையும் டபுள் மீனிங்னு சொல்லறாங்க???? என்ன செய்ய...????
ReplyDeleteயாரோ என்பது ஒருமையா? பன்மையா?
ஆனா இத படிச்சிட்டு டபுள் மீனிங்க்னு சொல்லாதவன மியுசியம்லதான் வைக்கணும்...
நிழற்படம் அருமை சார் ...
ஜாக்கி,
ReplyDeleteஅண்ணன் உனா தனா வை கண்டபடி திட்டுவதையும் அடிப்பதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அன்பு நித்யன்
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்... அந்த புகைபடம் நெஷனல் ஜியாகாரபிக் சேனலின் போட்டோஸ் அதை குறிப்பிட மறந்து விட்டேன்... மன்னிக்கவும்....
ReplyDeleteமூன்று நாட்களாக மாம்பலத்தில் இருந்து நான் எனது விட்டுக்கு போய் விட்டேன்.. அதனால் நெட் பிரச்சனை..
அதுதான் இந்த விடுபட்டதுக்கு காரணம்...
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பு அண்ணா,
நான் நேற்று தான் உங்கள் ப்ளாக் பார்த்தேன், மிகவும் அருமை
உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளன பொதுவாக நான் எந்த பதிவாக இருந்தாலும் பார்த்து படித்து ரசித்து விட்டு மட்டுமே போகும் பழக்கம் உடையவன். ஆனால் உங்கள் ப்ளாக் பார்த்ததும் உங்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சொல்ல விரும்பினேன்.
சொல்லி விட்டேன்..
எல்லா பதிவுகளும் சூப்பர்....