நடிகர் கமலுக்கு மகுடம் சூட்டிய பாடல்...


கமல் நடிப்புதிறமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்... இருப்பினும் அவர் சினிமாவுக்கு தன்னை அப்படியே அற்பணித்துக்கொண்டவர்.. சினிமாவில் கமலுக்கு அனைத்து துறைகளும் அத்துபடி என்றாலும்... 1980களில் அவரை காதல் இளவரசன் என்றே தமிழ் சமூகம் கொண்டாடியது எனலாம்...

அதன் பிறகு அம்மா நான் காலேஜ்க்கு போயிட்டு வரேன் என்று என்னால் நடிக்க முடியாது.. என்று உதறிவிட்டு குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்த நடிகர்...

கமலை நான் மிகவும் ரசித்த படம் என்றால் அது காக்கிசட்டையும்,விக்ரமும்தான்.... அந்த இரண்டு படங்களில் கமலிடம் உள்ள இளமை கொப்பளிப்பு எனக்கு பிடித்தமான ஒன்று...


ஒரு கலைஞன் என்னதான் திறமையாளனாக இருந்தாலும்... ஒரு நல்ல இயக்குனரிடம் சிக்கும் பட்சத்தில்தான் அவன் மேலும் மெருகு ஊட்டபடுகின்றான்...பல திறைமையான இயக்குனர்கள்.. கமல் என்னும் கல்லில் சிற்பம் வடித்தாலும்.. கவுதம்மேனன்.. கமலை வைத்து சிற்பம் வடித்த அழகே அழகு...

கமல் எனும் கலைஞனை வெகுநாட்களுக்கு பிறகு மிகவும் அழகாகய் அவன் ஆளுமையை வெளிக்கொணர்ந்த பாடல் இது... என்பேன்...
வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க்க கற்க்க என்ற அந்த பாடல் என்னதான் கமல் எனும் கலைஞன் பல படங்கள் நடித்தாலும் இந்த பாடல் கமல் கேரியரில் கலக்கிய பாடல் எனலாம்...

ஒரு போலிஸ் ஆபிசர், அவர் செய்யும் உத்தியோகம் சம்பந்தமான காட்சிகள்.. அவரின் குணநலன்கள் போன்றவற்றை மிக அழகாக சொன்ன பாடல் அது...ராகவன் எனும் ஆபிசர் அதை செய்வான் இதை செய்வான் என்று வாயால் சொல்லாமல் விஷுவலாக மெனெக்கெட்டு எடுத்த பாடல் இது...


இந்த பாடலின் வரிகள் மிகவும் அற்புதமானது...

சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்... போன்ற வரியும்...

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் கொள்ள.... என்ற வரிகளும்...


திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே... அப்பா என்ன வரிகள்... தாமரை சான்சே இல்லை
KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN
KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN

MAAVEERAMUM ORU NERMAYUM KAI KORTHU KOLLA
AGARAADHIYO ADHIRAAGHAVAN YENA ARTHAM SOLLA
ADHIGAARAMO AARPAATAMO IVAN PECHIL ILLAI
MUNAAIVADHIL PINAAIVADHIL IVAN PULYIN PILLAI
OOO..KAAKHI SATTAIKKUM UNDU NAL KARPUGAL KARPUGAL YENDRU
KATTIYA THANTHAVAN NAANE IRU KAIGALAI KULIKKIDUM MAANE
ORU THIRIYUM NERUPPUM KAADHAL KONDAAL THONDRUM THOTRAM IVANDHAANE

KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAIYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
OH MAA..YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN OO..OO
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN

KAN AAYIRAM KAI AAYIRAM YENA VEGAM KOLLA
IBBOOMIYIL NADAMAADIDUM IVAN DEYVUM ALLA
VAAN SURIYAN ORU NAALILE KAANAAMAL POONAA
AVVANAIYE MULU VIRPANAI SEITHENUM NIRPAAN
NARA VETTAYIGAL VETTAYAIGAL AADA IRU KAIGALIN VIRALGAL NEELA
YETHIRIGAL YETHIRIGAL KAAGA SENKURIDHIYIL DHEGANGAL THOOYA
ORU ACHCHAM ACHCHAM ENNUM SOLLAI THEEYIL ITTU THEERTHANE

KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
AAA..NIRKA NIRKA NERMAIYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN

இந்த பாடலின் முடிவில் கமல் வெள்ளை சட்டையும் காக்கி பேண்டும் போட்டுக்கொண்டு 48 பிரேம்சில் நடந்து வரும் அழகே அழகு... இந்த பாடலின் முடிவில் இந்த படத்தின் படத்தின் மேக்கிங்கும் இடம் பெற்று இருக்கும்...

கமல் கேரியரில் இந்த பாடல் ஒரு அசத்தலான பாடல் என்றால் அது மிகையில்லை...இந்த பாடலுக்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகள்..

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

23 comments:

 1. நல்ல பதிவு. வேட்டையாடு விளையாடு படத்துல எனக்கு புடிச்சது "உயிரிலே எனது உயிரிலே".
  அந்த பாடலை படமாக்கியவிதமும், இசையும் நல்லா இருக்கும்.

  ReplyDelete
 2. //அந்த இரண்டு படங்களில் கமலிடம் உள்ள இளமை கொப்பளிப்பு எனக்கு பிடித்தமான ஒன்று...//

  உண்மை ஜாக்கி!

  ReplyDelete
 3. ஜாக்கி
  எப்படி இருக்க? வேலையெல்லாம் எப்படி போகுது?
  பதிவில பெரிசா மேட்டர் எதுவும் இல்லாததனால், நெக்ஸ்ட் மீட் பண்றேன்
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு ஜாக்கி.

  ReplyDelete
 5. வணக்கம் சேகர்
  நீங்கள் cameraman என்பதால் அந்தபாடல் உங்களுக்கு பிடித்திருக்கலாம் மத்தபடி கமல் படங்களில் சரியான் மொக்கை ,

  ReplyDelete
 6. //கமலை நான் மிகவும் ரசித்த படம் என்றால் அது காக்கிசட்டையும்,விக்ரமும்தான்.... //

  காக்கிச்சட்டை, வாழ்வே மாயம், அபூர்வ சகோதரர்கள் இது என்னோட பாவரைட் கமல் படம், வேட்டையாடு விளையாடுவில் அந்த கால கட்ட வசீகர கமல்.

  ReplyDelete
 7. இந்த பாடல் வரிகளும் கமலின் கம்பீரமும் அதை படமாக்கியவிதமும் முக்கியமாக இசையில் கிடார் பீட்டும் மிக அற்புதமான ஆக்கம்.ஹாட்ஸ் ஆஃப் டு த எண்டைர் டீம்,ஓட்டு போட்டுட்டேன்

  ReplyDelete
 8. 'குடுத்த 120 ரூபாயும் அந்த ஒரு பாட்டுக்கே சரியா போச்சு' இது 'வேட்டையாடு விளையாடு' பார்த்திட்டு வரும்போது நான் நண்பனிடம் சொன்னது

  ReplyDelete
 9. முந்தையபதிவு - வளையோசை கலகலவென எனக்கு மிகவும் பிடித்த பாடல் ....... நன்றி இந்த பதிவிற்கு ... புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 10. Like these, there are so many other great songs are there for kamalhaasan: few examples:

  unnal muidum tambi tambi unakkul irukku unmai tambi, nanjai undu punjai undu,

  saanthu pottu sandhan pottu, unnai vida indha ulagathil usandhadhu onnum illai, andha karumaatthuru kaatukkulle,

  nee naan sivam anbe sivam, paartha vizi paartha padi pootthu irukka, raaja kaiya vachaa adhu wrongaa ponadhu ilai, poonkaatru pudir aanadhu, pon maane kobam eno, abc nee vaasi ellam un kairaasi so easy, manja kulichu, gnaayiru oli mazaiyil, kamban emaandhaan , netroru menakai indoru oorvasi, vaan solai vannam kondu, manasu mayangum mouna neram sippikul kutthu...

  ReplyDelete
 11. கமலே பிடிக்காது என்று இருந்த இன்றைய மாணவர்களும் கமலை ரசிக்க வைத்த பாடல்...

  ReplyDelete
 12. அற்பணித்துக்கொண்டவர்//

  Anne spelling mistakenu ninaikkiren...

  ReplyDelete
 13. விக்ரம் படத்தை மீண்டும் ஒருமுறை கமலை வைத்தே யாராவது எடுக்கவேண்டும். அந்த நாளில் பலருக்கு அந்தக் கதை புரியவில்லை. எனக்கு வனிதாமணி பாடல் மிகவும் பிடிக்கும்.

  நீங்கள் சொன்னது போல் காக்கிச் சட்டையிலும் விக்ரத்திலும் உலக நாயகன் அழகோ அழகு. வேட்டையாடு விளையாடுவில் கம்பீரம்.

  வேட்டையாடு விளையாடு படத்திற்க்கு நம்ம லக்கி விமர்சனம் எழுதியபோது கற்க கற்க பாடலுடனே கொடுத்த காசு முடிந்துவிட்டது. பின்னர் பார்த்தவை இலவசம் என எழுதினார்.

  ReplyDelete
 14. கமல் கேரியரில் இந்த பாடல் ஒரு அசத்தலான பாடல் என்றால் அது மிகையில்லை...இந்த பாடலுக்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகள்..//

  என்ன கமல் சைக்கிள் வச்சிருந்தாரா?
  அது என்ன இங்லிபிஸ் பாட்டை அப்புடியே போட்டிருக்க? தமில்ல அடிச்சு போடறது? என்னத்த பண்ண?
  வார்னிங் :-அப்புறம் நெகடிவ் வோட் தான்

  ReplyDelete
 15. மிகவும் சரியாகச் சொன்னீர்கள் ஜாக்கி சார்... அந்தப் பாடலில் செய்யப்பட்டிருக்கும் எடிட்டிங் முதல் சின்னச் சின்னச் ட்ரான்சிசன் வரை எல்லாமே கமலை 'தூக்கி'க் காட்டுவதாய் அமைந்திருக்கும்... எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதற்கு முக்கிய இடம் உண்டு...

  ReplyDelete
 16. Dear Mr. J

  WISH YOU A VERY HAPPY & PROSPEROUS NEW YEAR!

  DUE TO YEAR END TOO MUCH WORK LOAD. THAT WHY PAST FEW WEEKS UNABLE TO VOTE AND WRITE COMMENTS

  REGARDS

  RAJKUMAR

  ReplyDelete
 17. Happy New Year 2010... Mr.Jackie.

  Very nice review. those all are my favorites movies Vikram, காக்கிச்சட்டை & அபூர்வ சகோதரர்கள் from young age itself.

  ReplyDelete
 18. இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner