சாண்ட்விச் அண்டு நான்வெஜ்..18+ (22/12/09)

ஆல்பம்...

தெலுங்கனா இன்றைக்கும் பற்றி எரிந்து கொண்டு இருக்கின்றது... தனி தெலுங்கானாவுக்காக நாங்கள் இரணுவத்தையும் எதிர்ப்போம் என்று சந்திர சேகர் ராவ் கூறி இருக்கின்றார்கள்....அவரெல்லாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசவில்லை என்று நினைக்கின்றதா? மத்திய அரசும், மாநில அரசும்.....???சென்னையில் மழை போட்டு புரட்டி எடு்க்கின்றது... மழை காரணமாக சென்னை முழுவதும் டிராபிக்... இதை நான் சென்னையில் மட்டும் என்று சொல்ல வில்லை... தமிழ் நாட்டின் பல நகரங்கள் இப்படித்தான் இருக்கின்றன...மழைகாரணமாக தமிழகம் எங்கும் சாலைகள் ரொம்பவும் மோசமாக இருக்கின்றது.... மெரினாவை அழகு படுத்துவதை அப்புறம் பாருங்கள்... இப்போதைக்கு அவசர தேவையும் அவசிய தேவையுமாக நல்ல சாலைகள் தமிழகம் முழுவதும் வேண்டும் என்பதே பொது மக்கள் விருப்பம்..இந்த ஒரு வார மழையில் சென்னை அண்ணா சாலை புது பெண் போல் மிக அழகாக இருந்தது... அவ்வளவு சுத்தம்... நான் கூட ஏதோ வெளிநாட்டு சாலையில் பயணிப்பது போல் நினைத்துக்கொண்டேன்.... எல்லாம் வருனபகவன் புண்ணியம்....


ஒரு மூன்று நாட்கள் சென்னை மாநகர பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது... எவ்வளவு கொடுமையாக இருந்தது தெரியுமா??? அது பற்றி விரிவாய் பதிவு போடுகின்றேன்....

மிக்சர்....

இரவு பத்து மணிக்குதான் வருகின்றேன்...தொடர்ந்து படபிடிப்பு,ஒரு போஸ்ட் எழுதி அதனை இணைத்து விட்டு படுக்க வெகுநேரம் பிடிக்கின்றது... அதனால் பின்னுட்டத்தை படித்து உதட்டோரம் புன்னகை செய்ய மட்டும் என்னால் முடிகின்றது.... தயவு செய்து மன்னிக்கவும்....


சென்னை கத்திப்பாரா அருகில் இருக்கும் ஒலிம்பியா டவர் எதிரில் உள்ள பேருந்து நிறத்தத்தில் ஹைடெக்காக பேருந்து நிழற்குடை அமைத்தார்கள்.. அதில் மின் விசிறி எல்லாம் போட்டு வைத்தார்கள்....நம்மவர்கள் அதை விட்டு வைப்பார்களா? பேன் இறக்கைகளை எல்லாம் வளைத்து விட்டார்கள்.. அதிலும் ஒரு பேன் ஒழுங்காக இருக்கின்றதே என்று சந்தோஷ பட ...மழை அதிகம் வலுக்க.. அந்த மின்விசிறியில் இருந்து குற்றால அறுவியே கொட்டியது...
நமக்கு எல்லாம் எதுக்கு ஹைடெக்கு??????

ஏர்டெல்லில் இருந்து இப்போதே ஒரு எஸ் எம் எஸ் அனுப்பிவிட்டார்கள்.. வரும் புத்தாண்டுக்கு ஒரு எஸ் எம் எஸ்க்கு 50 பைசா என்று... அன்று மட்டும் எப்படி ஆம்னி பஸ் ரேட் போல கொஙசம் கூட மனசாட்சி இல்லாம ஏத்தறனுங்கன்னு தெரியலை... ஏன்னா.. அவுங்க அவ்வளவு நேர்மையாம்... முன்னாடியே சொல்லிடறாங்க இல்லை...

வாழ்த்துக்கள்...

நண்பர் நிலா ரசிகனின்... யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்... புத்தக வெளீயிட்டு விழாவுக்கு அழைத்து இருந்தார்... ஞாயிறு அன்று படபிடிப்பு இருந்த காரணத்தால்.. என்னால் போக முடியவில்லை... நான் கலந்து கொண்டு அந்த விழா போட்டோக்களை பதிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்... என்ன செய்ய??? இருப்பினும் நண்பர் நிலாரசிகனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.... மேலும் விபரங்களுக்கு சுட்டியை அழுத்தி படிக்கவும்...

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. என்பதற்கு இந்த சாக்லேட் விளம்பரம் நல்ல உதாரணம் என்பேன்...


நான்வெஜ்....

ஜோக்...

ஒருவன் தனது கள்ளகாதலி வீட்டுக்கு போனான்...மழையும் குளிரும் அதிகம் இருந்த காரணத்தால்... அந்தம்மா உடலுறவின் போது அவனை பிடிச்சி ,கடிச்சி, பிராண்டி வைத்தது... வீட்டுக்கு போக உடை உடுக்கும் போதுதான் பார்த்தான்.. உடலெங்கும் நக கீறலும்,பல் கடித்த தடயங்களும் இருப்பதை பார்த்து விட்டு அவன் மிரண்டு போனான்...சட்டென ஒரு குறுக்கு புத்தி.. அவனுக்கு ஓடியது... வேலைக்கு போய் இருக்கும் மனைவி வீட்டுக்கு வருவதற்க்குள் வீட்டுக்கு வந்து, தனது உடைகளை களைந்து... தனது செல்ல நாயை வெற்றுடம்பில் விளையாட விட்டான்... அதுவும் கொஞ்சம் கடித்தும்... கீறியும் வைத்தது...மனைவி வந்ததும்.. பாரு நம்ம ஜானி சனியன் என் உடம்பை எப்படி எல்லாம் கடிச்சி கொதறி வச்சி இருக்கு பாரு என்று கம்ப்ளெய்ண்ட் கொடுத்தான்...அதற்கு அவள் சற்றும் தாமதம் செய்யாமல் , உங்களுக்காவது பராவாயில்லை என்று சொல்லி...அவள் ஜாக்கெட்டையும் பிராவையும் கழற்றி அந்த நாய் சனியன் எங்க கடிச்சி காய படுத்தி இருக்கு பாருங்க என்று காட்ட.... அவனுக்கு லேசாக தலை சுற்ற ஆரம்பித்து...


டிஸ்க்கி...

இந்த வார கடைசியில் சாண்ட்வெஜ் எழுதலாம் என்று நினைத்து இருந்தேன்.. தம்பி அன்புடன் மணிகண்டனுக்காக.. எனது தூக்கத்தை தியாகம் செய்து......

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

26 comments:

 1. //இரவு பத்து மணிக்குதான் வருகின்றேன்...ஒரு போஸ்ட் எழுதி அதனை இனைத்து விட்டு படுக்க வெகுநேரம் பிடிக்கின்றது//
  :(((.

  ReplyDelete
 2. சென்னையில் ஒரு மழைக்காலம். படங்கள் அனைத்தும் அருமை ஜாக்கி.

  அந்த சாக்லெட் விளம்பரத்தை பார்த்தா அந்த பிராண்ட் சாக்லெட் சாப்பிட்டா பசங்க பிஞ்சுலே பழுத்திருவாங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு... :))

  ReplyDelete
 3. நண்பரே...திரைப்படத்துறை - சினிமா தொழில் நுட்பம் என்ற தலைப்பிலான எனது பதிவைக்காண அன்புடன் அழைக்கிறேன். http://sugumarje.blogspot.com/2009/12/blog-post.html

  ReplyDelete
 4. இறையாண்மை தமிழர்களுக்கு மட்டும் தான்? ஏனையவர்கள் என்னவும் பேசலாம்!!!

  ReplyDelete
 5. எனக்காக தூக்கம் தவிர்த்து, அருமையான சாண்ட்விட்ச் தந்ததற்கு நன்றிண்ணே..
  ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..

  அப்புறம், சில ரோடுகள் தான்'ணே புதுப் பொண்ணு மாதிரி இருக்கு..
  மத்ததெல்லாம் கற்பழிச்சி விட்ட மாதிரி இருக்கு.. :)

  ReplyDelete
 6. நன்றி தலைவரே உங்களின் தியாகத்திற்கு ....................

  ReplyDelete
 7. மிக்சர்,விளம்பர படம் எல்லாம் அருமை.ஜோக் கொஞ்சம் பழசு மாதிரி தெரியிது.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கு நன்றி ஜி. விரைவில் சந்திப்போம் :)

  ReplyDelete
 9. போட்டோவுல கூட மழையை பாக்குறத்துக்கு, சுகமாதான் இருக்கு...

  அப்பறம்... ஏன் நீங்க போஸ் குடுக்குற போட்டோவுல எல்லாம் சோகமாவே இருக்கீங்கண்ணே???? அடுத்த புரோ பிக்ல சிரிச்ச மாதிரி போட்டோ வைங்க!!

  ReplyDelete
 10. // தெலுங்கனா இன்றைக்கும் பற்றி எரிந்து கொண்டு இருக்கின்றது... தனி தெலுங்கானாவுக்காக நாங்கள் இரணுவத்தையும் எதிர்ப்போம் என்று சந்திர சேகர் ராவ் கூறி இருக்கின்றார்கள்....அவரெல்லாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசவில்லை என்று நினைக்கின்றதா? மத்திய அரசும், மாநில அரசும்.....??? //

  இதை இறையாண்மையோடு சம்பந்த படுத்த கூடாது! இறையாண்மைக்கு உட்பட்ட விசயமே!

  ReplyDelete
 11. //அவரெல்லாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசவில்லை என்று நினைக்கின்றதா? மத்திய அரசும், மாநில அரசும்.....???//

  அப்படி கேளுங்க சொல்லறேன். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு நியாயம் இந்தியாவுல. :-)

  ReplyDelete
 12. மெரினாவை அழகு படுத்துவதை அப்புறம் பாருங்கள்... இப்போதைக்கு அவசர தேவையும் அவசிய தேவையுமாக நல்ல சாலைகள்//

  இது தான் punch

  ReplyDelete
 13. எங்கேருந்து தலைவா இப்படி அருமையான ஜோக்குலாம் புடிக்கறீங்க?

  ReplyDelete
 14. வேலை எல்லாம் ஒழுங்காப் போய்க்கிட்டு இருக்கா தல? பார்த்துக்கோங்க..

  ReplyDelete
 15. ஹைடெக் தேவையா என்ற உங்கள் கேள்வி கரெக்ட் தான்...
  ஆனா அந்த பேன் இன்னுமா அங்க இருக்குனு எனக்கு ஒரு
  டவுட் இருக்கு....

  ReplyDelete
 16. ஹைடெக் தேவையா என்ற உங்கள் கேள்வி கரெக்ட் தான்...
  ஆனா அந்த பேன் இன்னுமா அங்க இருக்குனு எனக்கு ஒரு
  டவுட் இருக்கு....

  ReplyDelete
 17. ////இரவு பத்து மணிக்குதான் வருகின்றேன்...ஒரு போஸ்ட் எழுதி அதனை இனைத்து விட்டு படுக்க வெகுநேரம் பிடிக்கின்றது///
  பரவால்லண்ணே எங்களுக்குகாக நீங்க இவ்ளோ பண்ணும்போது..:-(

  ஹைடெக் பஸ்டாண்ட் மேட்டரு டாப்பு... நாளைக்குப்போய் பாருங்க...பேனே இருக்காது. தளபதியை யாருங்க சிங்கப்பூருக்குல்லாம் போகச்சொன்னது எல்லாம் அதன் விளைவுதான்.

  நான்வெஜ்:நான் வேற மாதிரி க்ளைமாக்ஸை எதிர்பார்த்தேன்... இதுவும் ஓகே...

  ReplyDelete
 18. ஜாக்கி,

  இல்லாத ஒரு ஆமையை
  தமிழர்களுக்கு மட்டுமே
  காட்டி பூச்சாண்டி காட்டுவார்கள் !!!

  சென்னை மழை...
  இப்பெல்லாம்..பழக்கமாயிருச்சு..

  ReplyDelete
 19. நன்றி கல்ப் தமிழன்...

  நன்றி துபாய் ராஜா... எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கலாம் அல்லவா?.. இருப்பினும் விளம்பரம் எப்படி..???

  ReplyDelete
 20. நன்றி சுகுமார் ஜீ.. ரொம்ப அற்புதமா எழுதி இருக்கிங்க வாழ்த்துக்கள்... ஈத போலான பதிவுகள் என்னை போல ஆட்கள் படித்து மண்டையில் ஏற்றிக்கொள்ள வேண்டும்...

  மிக்க நன்றி

  ReplyDelete
 21. நன்றி மணிகன்டன்...

  நன்றி இளவட்டம்

  நன்றி இராஜபிரயன்

  நன்றி நிலா ரசிகன்.. நிச்சயம் சந்திப்போம்..

  ReplyDelete
 22. உண்மை வந்தியதேவன்.. எல்லாரும் பேசலாம் நாம பேசனா மட்டும் தப்பு சொல்ல ஒரு பெரும் மீடியா கூட்டமே இருக்கு.. என்ன செய்ய???

  ReplyDelete
 23. போட்டோவுல கூட மழையை பாக்குறத்துக்கு, சுகமாதான் இருக்கு...

  அப்பறம்... ஏன் நீங்க போஸ் குடுக்குற போட்டோவுல எல்லாம் சோகமாவே இருக்கீங்கண்ணே???? அடுத்த புரோ பிக்ல சிரிச்ச மாதிரி போட்டோ வைங்க!!//


  நன்றி கலையரசன்.. போட்டோவில சோகம் எல்லாம் ,இல்லை.. காஞ்சம் மொறப்பா இருந்து வேற பழகியாச்சு... ஆதான் கலை அடுத்த போட்டோவுல உங்க ஆசை நிவர்த்தி செய்யபடும்...

  ReplyDelete
 24. இதை இறையாண்மையோடு சம்பந்த படுத்த கூடாது! இறையாண்மைக்கு உட்பட்ட விசயமே!//

  மணிப்பாக்கம் உட்பட்ட விசயம்தான் என்றாலும்...இராணுவத்தை எதிர்ப்போம் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் அல்லவா?

  ReplyDelete
 25. நன்றி ரோஸ்விக்..

  நன்றி டியர் பாலாஜி..

  நன்றி அண்ணமலையான் ..எ ல்லாம் நெட்ல படிக்கறதுததான்...

  நன்றி கார்த்திகை பாண்டியன்... நல்லா போயிகிட்டு இருக்கு புரபசர்..

  நன்றி ஜெட்லி உங்கள் கேள்வி நியாயமானதுதான்...

  ReplyDelete
 26. நன்றி நாஞ்சில் பிரதாப் உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி..

  நன்றி மறத்தமிழன் எப்படி இருக்கிங்க...???

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner