கால ஓட்டத்தில் இன்று நிறைய வாகனங்களை ஓட்டி விட்டேன்.. ஆனால் சின்ன வயதில் எல்லா பிள்ளைகளுக்கும் வாகனம் என்பது கனவுதான்..
Vaagai Sooda Vaa-2011/உலகசினிமா/தமிழ்/வாகைசூடவா..
இந்த சமுகத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும்?? ஒரு தனிமனிதனாக சின்ன சின்ன உதவிகள் செய்ய முடியும்...
Labels:
உலகசினிமா,
தமிழ்சினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
எனது புதிய ஆங்கில வலைப்பூ..
ரொம்ப நாளா ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு இருந்தேன்..இருக்கற பிளாக்குல டெய்லி ஒரு மேட்டரை எழுதறதே பெரிய விஷயமா இருக்கு..
Labels:
அறிவிப்புகள்,
பதிவர் வட்டம்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு
அல்பம்.
நான் முன்பே சொன்னது போல இந்தியாவில் செய்யும் தப்பை பெரிதாக செய்யவேண்டும்...சைக்கிளில் லைட்டில் இல்லாமல் சென்றவனை பிடித்து வைத்துக்கொண்டு சட்டத்தை காரணம் காட்டி அப்பாவியை பிடித்து சட்டத்தை மதித்து நடக்க கற்றுக்கொடுப்பார்கள்..
Labels:
தமிழகம்,
மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்
Trust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனைவரும் பார்த்தேதீரவேண்டியபடம்.
குறிப்பு.. இந்த படம் ஆர் ரேட்டிங் படம்..
1990க்கு பிறகு தமிழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்த போது மக்களின் பழக்க வழக்கங்களில் இந்த எல்க்ட்ரானிக் முடியா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது...
Labels:
உலகசினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
The Bridges of Madison County-1995/உலகசினிமா/அமெரிக்கா/அம்மாவின்( கடிதம்) உயில்.
உங்கள் அம்மா ஒரு பெரிய பண்ணைக்கு அதிபதி...வயது முதிர்வின் காரணமாக இறந்து போய்விட்டார்.. அவரின் கடைசி ஆசை என்னவாக இருக்கும்?? அதை அவர் உயிலில் தெரிவித்து இருக்கின்றார்..
Labels:
உலகசினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Hall Pass-2011-கணவனுக்கு மனைவி கொடுக்கும் அன்பு பரிசு..
டைம்பாஸ் படம் எழுதலைன்னு நண்பர்களுக்கு பெரிய வருத்தம்...டைம்பாஸ்படங்கள் ஒன்று கொலை படங்களாக இருக்கும் அல்லது செக்ஸ் காமெடி படங்களாக இருக்கும்..
Labels:
டைம்பாஸ் படங்கள்,
திரைவிமர்சனம்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்
நடந்த கோர விபத்தின் படங்களை கட்டினாலே… சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்..விபத்தில் முப்பது பேருக்கு மேல் இறந்து போய் இருப்பார்கள் என்று.. ஆனால் அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்நது போனவர்கள்.. வெறும் பத்து பேர் தான் என்று ரயில்வே நிர்வாகம் பொய் கணக்கு கொடுத்து இருக்கின்றது..
Labels:
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
ஜாக்கிசான்,கமலுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்...
ஹாங்காங் நடிகர் ஜாக்கியின் சுறு சுறுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்...அவருடைய சண்டையோடு கலந்த ஹுயூமர் மிகவும் பிடித்தமானது.
Mother (2009)/உலக சினிமா/சவுத்கொரியா/துப்பறியும் அம்மா..
துப்பறியும் சாம்பு கேள்வி பட்டு இருக்கோம் அது என்ன?- துப்பறியும் அம்மா? மேல படிங்க அப்புறம் கேள்வி எல்லாம் வக்கனையா கேட்கலாம்.....
Labels:
உலகசினிமா,
திரில்லர்,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
As Good as It Gets-1997 /உலகசினிமா/அமெரிக்கா/மனநலம் குன்றிய எழுத்தாளனின் காதல்..
ஆக்ஷன் அல்லாத ஆங்கில படங்களை பார்க்க ஒரு மூட் வேண்டும்..
சும்மா மூட் அது இதுன்னு இந்த டாக்கால்ட்டி வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம் வாத்தியரே?
Labels:
உலகசினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(20/09/2011) செவ்வாய்
ஆல்பம்...
மலைப்பிரேதச வாழ் மக்களுக்கு மின் விசிறிக்கு பதில் மின்சார அடுப்பு கொடுக்க முதல்வர் ஜெ உத்தரவிட்டு இருப்பது வரவேற்ப்புக்கு உரியது...
Labels:
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
The Crimson Rivers-2000 /உலகசினிமா/பிரெஞ்/ கொலைக்கார பல்கலைக்கழகம்.
இந்த படம் ஆர் ரேட்டிங் திரைப்படம்..கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.
==========
உலகில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் நாம் இருக்கின்றோம்..
==========
உலகில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் நாம் இருக்கின்றோம்..
Labels:
உலகசினிமா,
திரில்லர்,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
மக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி...
மக்கள் தொலைகாட்சியில் இருந்து போன் செய்தார்கள்..சார் நான் எடிட்டர் செந்தில் பேசறேன்..உங்க தளத்தை தொடர்ந்து வாசிச்சிகிட்டு வரேன்.. ரொம்ப இயல்பா எழுதறிங்க..
Labels:
அனுபவம்,
தமிழகம்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....
காதலும்.. கழுத்தும்...
காதல் எந்த அளவுக்கு தெய்வீகமானது என்று சொல்லுகின்றார்களோ..?? அந்த அளவுக்கு பைத்தியக்காரதனங்களை அதிகம் உள்ளடக்கியது எனலாம்...
Labels:
அனுபவம்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....,
புனைவு
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(15/09/2011) வியாழன்
ஆல்பம்…
தமிழர்களுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.. ஒன்று சேர்ந்து போராடும் குணம் இப்போதுதான் வந்து இருக்கின்றது..மகிழ்ச்சியாக இருக்கின்றது...இது தொடர வேண்டும்...
Labels:
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
வெற்றி...வெற்றி....மைதிலிக்கு கல்விக்கான உதவி கிட்டியது..
நானும் நண்பர் நித்யாவும் மைதிலி வீட்டில் அவர் மாமாவையும் அழைத்து மைதிலியிடம் பணத்தை கொடுக்கும் முன்... இந்த பணம் காலேஜ் பீஸ் கட்ட போயிடும் இல்லை..?
Labels:
அனுபவம்,
தமிழகம்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....
Subscribe to:
Posts (Atom)















