மக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி...மக்கள் தொலைகாட்சியில் இருந்து போன் செய்தார்கள்..சார் நான் எடிட்டர் செந்தில் பேசறேன்..உங்க தளத்தை தொடர்ந்து வாசிச்சிகிட்டு வரேன்.. ரொம்ப இயல்பா எழுதறிங்க..

எங்கள் மக்கள் தொலைகாட்சியில் ஜன்னலுக்கு வெளியேன்னு ஒரு நிகழ்ச்சி அதில் நீங்க பங்கு பெறவேண்டும் என்று சொன்னார்கள்..
நேரத்தைசொன்னார்கள்..ஆனால் வீட்டில் இருந்து கிளம்பும் போது வண்டிமக்கார் பண்ணியது வண்டி பஞ்சர்...அப்போது ஆரம்பித்தது டென்ஷன்..  வண்டியை ரெடி செய்து மக்கள் தொலைகாட்சி அலுவலகத்துக்கு போய் சேரும் வரை அப்படியே இருந்தது...
பிரசன்னா என்ற நண்பர்தான் என்னை பேட்டி எடுத்தார்...

இந்த பேட்டியை இன்னும் சிறப்பாக கொடுத்து இருக்கலாம்..ஆனால் எனக்கு என்னவோ  சொதப்பியது போல தோன்றியது... எது எப்படி இருந்தாலும் நீங்கள் பாருங்கள் நன்றாக இருந்தாலும் நன்றாக இல்லாவிட்டாலும்...நிகழ்ச்சி நடு நடுவில் நான் எடுத்தகுறும்படங்கள் ஒளிபரப்புவார்கள்..அந்த படங்களை நான் இப்போது பார்த்தாலும் எனக்கு சிரிப்பை ஏற்படுத்தும்..
 
இன்றிலிருந்தே நிகழ்சியின் விளம்பர புரோமோ ஷாட்டுகள் ஒளிபரப்புகின்றார்கள்..

 எடிட்டர் செந்திலிடம் நிகழ்ச்சி நன்றாக வந்து இருக்கின்றதா? என்று கேட்டேன்.. நன்றாக இருக்கின்றது என்று சொன்னார்...பார்ப்போம்..

நாளைக்காலை. சனிக்கிழமை (17/09/2011) மக்கள் தொலைகாட்சியில் ஜன்னலுக்கு வெளியே நிகழ்ச்சியில் எனது பேட்டி ஒளிப்ரப்பாகின்றது.. நேரம்... காலை 9மணியில் இருந்து9.30 வரை...
 

====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

53 comments:

 1. வாழ்த்துக்கள் ஜாக்கி....

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா

  ReplyDelete
 3. வாழ்த்துகள் ஜாக்கி. வெற்றியை நோக்கிய உங்களது பயணம் மேலும் முனைப்பாகத் தொடரட்டும்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள்
  யானைக்குட்டி.

  ReplyDelete
 6. இது போல இன்னும் பல சிகரங்களை நீங்கள் தொட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழா!

  ReplyDelete
 7. கலக்குங்க ஜாக்கி!வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. வாழ்த்துகள் ஜாக்கி அண்ணா

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் ஜாக்கி.

  ReplyDelete
 10. வாழ்த்துகள் தல......... இன்னும் நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. அதற்கான ஆரம்பம்தான் இது.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சார்! நாளைக்கு பார்க்குறேன்!

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் ஜாக்கி.

  ReplyDelete
 13. வாழ்த்துகள் ஜாக்கி

  ReplyDelete
 14. ஜக்கி சார்,
  இது தான் உங்களின் ஆரம்பம் !
  காலப்போக்கில் கலக்கபோரிங்க போங்க !
  நீங்க நல்ல வருவீங்க !
  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 15. முன்பே சொன்ன அடிச்சு ஆடுங்கதான் இதுக்கும்.வாழ்த்துக்கள் ஜாக்கி!

  ReplyDelete
 16. பதிவர்களுக்கு பெருமையான விசயம்.வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 17. அடடா என்னமா கலக்கறீங்க ஜாக்கி... வாழ்த்துகள்

  ReplyDelete
 18. வாழ்த்துகள் ஜாக்கி! தொடர்ந்து இது போல் கலக்குங்கள்.

  ReplyDelete
 19. வாழ்த்துககள் அண்ணே... முடிந்தால் நான் நிகழ்ச்சியை பதிவு செய்து வைக்கிறேன்...

  ReplyDelete
 20. மகிழ்ச்சிக்குறிய செய்தி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 22. வாழ்த்துகள் ஜாக்கி

  ReplyDelete
 23. அச்சிச்சோ... office இருக்கே. ஆன்லைன்ல எங்கயாவது இருக்கும், அப்புறம் பாத்துக்கிறேன். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். ர.ர.க்கள்

  ReplyDelete
 24. pls record and publish your blog...

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் நண்பரே. இன்னும் நீங்கள் செல்லுமிடம் நிறைய இருக்கிறது.

  - கதிர்கா

  ReplyDelete
 26. மகிழ்சியாக இருக்கிறது.எங்களுக்காக பதிவு செய்து ,தமிழ்மணத்திலும் இடவும்.

  ReplyDelete
 27. வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பிரியங்களுடன்
  ஜாக்கிசேகர்

  ReplyDelete
 28. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜாக்கி

  ReplyDelete
 29. வாழ்த்துகள் சாக்கி!! அன்பர்கள் சுட்டி இருந்தால் வழங்கவும்

  ReplyDelete
 30. I Watched it in Makkal TV. Congrats Dear Dude

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள்!..........

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 32. who missed the live show..

  here it is

  http://www.youtube.com/watch?v=i4KPTHqWMtI

  ReplyDelete
 33. vaazhththukkal...........vaazhththukkal......

  ReplyDelete
 34. youtube link கொடுத்ததற்கு Selvamani க்கு நன்றிகள் பல. Jackie இன்றுதான் உங்கள் பேட்டியைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நன்றாக இருந்தது, எனக்கு என்னவோ நீங்கள் கொஞ்சம் பதற்றத்தோடு பேசியது போல இருந்தது. ஆனாலும் உங்களை விடியோவில் பார்த்ததில் சந்தோஷமே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner