National Lampoon's Barely Legal-2003-ஹை ஸ்கூல் பசங்களின் ஆட்டம்.


பொது இடத்தில் இந்த படத்தின்  பதிவை வாசிக்க வேண்டாம்.. முக்கியமாக அலுவலகத்தில்... இந்த படம் ஆர் ரேட்டிங் வகையை சார்ந்தது...




நீங்கள் பத்தாவது படிக்கும் போது என்ன செய்தீர்கள்..?


என்ன செய்வேன்?? படிப்பேன்...



படிப்பிங்க சரி.. வேற என்னவெல்லாம் செய்வீங்க...??
விளையாடுவோம்...




குட் .. செக்ஸ் உணர்வுக்கு என்ன செய்வீர்கள்..?


இருக்கவே இருக்கு மருதம், விருந்து, பாத்ரூம்... அவ்வளவுதான்..அப்படியும் முடியலைன்னா ஜோதிதியேட்டர் காலை காட்சி....


பட் நீங்க பிட்டு படம் பார்த்து இருக்கின்றீர்கள்.. ஆனால் உங்கள் நண்பர்களோடு ஒரு பிட்டு படம் எடுக்க நினைத்தது உண்டா?


சார்...???



எஸ் அப்படி ஒரு மூனு பயபுள்ளைங்க பிட்டு படம் எடுக்க முயற்சிக்கும் போது நடக்கும் சம்பவங்களை இந்த படத்தின் கதை..

======

National Lampoon's Barely Legal-2003 படத்தின் ஒன் லைன்.


பிட்டு படம் பார்க்கும் ஸ்கூல் பசங்க பிட்டு படம் எடுக்க முய்ச்சி செஞ்சா?? அதுதான் படத்தின் ஒன்லைன்..

=============

National Lampoon's Barely Legal-2003 படத்தின் கதை என்ன??


மேட், பிரேட் மற்றும் டேக்கான் மூவரும் ஹை ஸ்கூல் பசங்க... வயது துள்ளளின் காரணமா ஸ்டிரிப் கிளப்பில் இருக்கும் ஒரு பெண்ணை புக் செய்து பேர்ர்ன் வீடியோ எடுக்க  நினைக்கும் போதும் அவர்கள்  சந்திக்கும் பிரச்சனைகள்தான் காமெடி கலந்து சொல்லி இருக்கின்றார்கள்.....

==================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


செக்ஸ் காமெடி பிலிம் வரிசைகளில் இந்த படம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம்..


ஒரு கேமரா மற்றும் சிஸ்டம் வைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிலேயே போர்னோ படம் தயாரிக்க முனைவதும்..அதில் நடிக்க இருக்கும் அந்த பசங்களின்  நண்பர்கள் அடிக்கும் கூத்துக்கள் சிரித்து  ரசிக்க வைப்பவை..


பெண் பாத்திரத்தில் நடிக்கும் பெண் பக்கா புரோபஷனல்.. ஆனால் பசங்க ரொம்ப கத்துக்குட்டிங்க.. அதை வச்சு டைரக்டர்David Mickey Evans அடிச்சி இருக்கும் கூத்துக்கள் கண்டிப்பாக ரசிக்க வைப்பவை...

படம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது டெக்கானின் அப்பா அம்மா தம்பி எல்லோரும் வந்து விட, நிர்வாணமாய் நடிக்க இருக்கும் பெண் அரை நிர்வாணமாக நின்று செய்வதறியாது தவித்து மார்பை கைகளால் மூடிக்கொண்டு இருக்கும் போது, நான் டெக்கானின் அப்பா என்று கை கொடுக்க முயற்சி செய்வது காமெடியின் உச்சம்..


படத்தை பற்றி விவரித்து சஸ்பெண்ஸ் உடைப்பதை விட பார்த்து ரசிப்பது நல்லது...

============

படத்தின் டிரைலர்.


===========

படக்குழுவினர் விபரம்.
directed by     David Mickey Evans
Produced by     Keetgi Kogan
Brad Krevoy
Klaus Rettig
Written by     David H. Steinberg
Starring     Erik von Detten
Tony Denman
Daniel Farber
Sarah-Jane Potts
Amy Smart
Tom Arnold
Riley Smith
Cameron Richardson
Music by     Andrew Gross
Cinematography     John B. Aronson
Editing by     Harry Keramidas
Distributed by     Barely Legal Productions LLC
Release date(s)     2003
Running time     90 minutes
Country     United States
Language     English
Box office     $83,439

================

பைனல் கிக்.


வீக்கெண்டில் கையில் ஒரு பியருடன்  பார்த்து ரசிக்க ஒரு சரியான டைம்பாஸ் படம் இது...



=====================

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

5 comments:

  1. Okay boss....watching this movie now with beer....cheers thala...

    ReplyDelete
  2. Okay boss....watching this movie now with beer....cheers thala...

    ReplyDelete
  3. valga valarga.

    ungal sevai engalukku thevai.

    http://watch-free-movie-online.net/fpage.php?url=http://www.novamov.com/video/9be5cceb093e7&link_id=2231899&title=Barely%20Legal

    watch & enjoy...

    thanks jacki...

    ReplyDelete
  4. valga valarga.

    ungal sevai engalukku thevai.

    http://watch-free-movie-online.net/fpage.php?url=http://www.novamov.com/video/9be5cceb093e7&link_id=2231899&title=Barely%20Legal

    watch & enjoy...

    thanks jacki...

    ReplyDelete
  5. நன்றி சேஷா மற்றம் வில்லேஜ் விஞ்ஞானி..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner