ஆல்பம்.
வாழத்தகுதி இல்லாத நகரமாக சென்னை மாறிக்கொண்டு இருக்கின்றது...
மழையில் வெளியே போய் வரவே கடுப்பாக இருக்கின்றது... அந்த அளவுக்கு சாலைகள் எங்கும் நீர் நிறைந்து இருக்கின்றது... எந்த இடத்தில் பள்ளம் இருக்கின்றது, எது சாலை என்று தெரியவில்லை.. போரூர் சிக்னல் அருகே சாலையில் தண்ணீர் இருந்த காரணத்தால் வேறு வழியல்லாமல் அதில் பயணித்ததால் பெரிய பள்ளத்தில் பைக் விட்டு நிலைதடுமாறி தப்பித்து வெளியே வந்தேன்...

எங்குமே ஒரு ஒழுங்கு இல்லை.. மக்கள் நடந்து போக சரியான நடைபாதை இல்லை... சிக்னல் அருகே பெரிய பள்ளம் இருந்தால் வாகனங்கள் எப்படி விரைவாய் செல்ல முடியும்..?? மவுன்ட் ரோட் தவிர்த்து எந்த ரோட்டில் மழை நீர் தேங்கி இருந்தாலும் அதில் கவனமாக செல்லவும்..
=======================
மழை பெய்து கொண்டு இருக்கின்றது..மழை முடிந்து மக்கள் அவதியில் இருந்து தப்பித்த உடன், அமைச்சரவை கூட்டம் கூட்டப்படும்..வழக்கம் போல உத்தி பிரித்து விடுவார்கள் என்று நினைக்கின்றேன்.
===============
சரத்பவாருக்கு கன்னத்தில் வழுந்த அறைக்கு அரசியல்வாதிகள் அத்தனை பேரும் எதிர்க்கின்றார்கள்.. காரணம் அடுத்து அசாம்பாவிதம் தனக்கு நேர்ந்துவிட்டால்?? பொதுமக்கள் அத்தனை பேரும் ஆதரிக்கின்றார்கள்.. காரணம் அப்போதுதான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும் என்று...
=================
மிக்சர்.
கலைஞர் டிவியில் ஏற்கனவே பழைய ஓசியன் லெவன் ஒளிபரப்பினார்கள்...இப்போது புதிய ஓசியன் லெவனை ஒளிப்ரப்ப போகின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் இன்று ஒளிபரப்பிய ஹாலிவுட் பார்வையில் படத்தின் தமிழ் டப்பிங் போட்டார்கள்.. நான் எழுதினது போலவே விமர்சனம் செஞ்சாங்க... என்னமோ போடா மாதவா??
====================
நண்பர் சுபாஷ்....மாற்று சக்தியில் மின்சாரம் தயாரிப்பதற்க்கு ஆலோசனைகள் கேட்டு இருந்தேன்..நண்பர்கள் மற்றும் ஆராய்சியாளர்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி... ஒரு நண்பர் இப்படி சொல்லி இருந்தார்.... அன்புடன் நண்பருக்கு வணக்கம்
தங்களின் நண்பர் சுபாஷ் ..ஐ சென்னை L.RAMP,IC&SR Complex,.I.I.T.,Adayar, chennai.
தொடர்பு கொள்ள சொல்லுங்கள் அங்கு இது போன்ற கண்டிபிடிப்பளர்களை உக்குவிக்கவும் பண உதவியும்
உண்டு .. கோடி கணக்கில் பணம் சும்மா தூங்குகிறது.. // ஹமரகானா சார் தகவலுக்கு மிக்க நன்றி.... சார்...

இது இன்னும் பல ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்...
===============
இந்தவாரகடிதம்..
Dear Mr. Jackie Sekar:
Hope your wife has recovered fully.
You may advice your friend (Subash) to write to National Innovation Foundation. They will immediately contact you, wherever he is. I had adviced a farmer who came up with a Idea of charging battery by pedaling. Using an inverter, the battery can power a fan and light for 6 hrs. He did contact and the people from NIF visited the farmer's house, which is located 50 miles south of Tirunelveli. My advice is to submit application to NIF. Their website is http://www.nif.org.in
I have filed 3 patents in a short period of two years at NCL-Pune. However, I am not sure about the patentability of your friends Idea. The patenting depends on the novelty of the invention, which can't be determined at this point.
Take Care.
with best regards
Krishnamoorthy
Dr. K. Krishnamoorthy
Senior Scientist
Polymers and Advanced Materials Laboratory
National Chemical Laboratory-Pune
Pune-411008

அன்பின் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு திக்கு தெரியாத காட்டில் இருந்தோம் உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி...உங்கள் போன் நம்பர் கொடுத்தால் ஏதாவது சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளத்தான்...இருப்பினும் மிக்க நன்றி...மிக்க நன்றி...
இன்னும் யாரிடமாவது புதிய கண்டுபிடிப்புகள் இருந்தால் நண்பர் விஞ்ஞானி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொன்னது போலவும்.. நண்பர் ஹமரகான சொன்ன இடங்களை தொடர்பு கொள்ளுங்கள்..இந்த தகவல் யாராவது ஒரு புது கண்டு பிடிப்பாளருக்கு உபயோகமாக இருந்தால் மகிழ்சியே...
=========
பிலாசபி பாண்டி.
அன்பே நீங்க என்னை எதை பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சிங்க.. எதையும் பார்க்கலை அதையெல்லாம் பார்க்கத்தான் லவ்வே பண்ணறேன்.
==========
நான்வெஜ்18+
There are only 5 things we need in life
Good Friends
Good Income
good Sleep
Good Food
Good Luck
And
Good FucK....
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Dear Brother,
ReplyDeleteI am a regular reader of ur werbsite for past few months.
Thanks for ur information regarding NIF.As i am research scholar it'll be userful for me na fellow research scholar like me.
hats off to u n ur website.
//There are only 5 things we need in life//
ReplyDeleteBut you have mentioned six (including sex).
//வாழத்தகுதி இல்லாத நகரமாக சென்னை மாறிக்கொண்டு இருக்கின்றது//
ReplyDeleteமேடமை ரெண்டு நாள் சும்மா இருக்க விட மாட்டீங்களா சார். நீங்க சொன்னதைக்கேட்டு சென்னையை வேற எடத்துக்கு மாத்திரப்போறாங்க.
dear friend vanakkam.,last command i forgett to note the web site of l.ramp here under!!! .you [mr.subash]may contact. sorry for the delay...
ReplyDeletethanks to j.sekar... if you need more details please contact.me s.n.ganapathi..155.8th main road, sankarankvoil.627756.tirunelveli dt. 9994638863....i was submitted one innovation to this office and got money for pilot project.. so you can also... good luck..
L.RAMP....
For millions of people, life is a ceaseless struggle. All they have for support is their undying spirit. While most of us go about our lives unaware, a few struggle to make others’ lives easier! Through innovations that help to overcome problems people face.
The Lemelson Recognition and Mentoring Programme (L-RAMP), a joint initiative of IIT Madras & Rural Innovations Network, supported by The Lemelson Foundation, provides recognition and mentoring support to innovators.
How to Apply?
For first three categories:
Please provide the following details in English or in Tamil neatly typed in A4 size sheets:
1. Describe your product
2. How is your product new or innovative?
3. How will your product solve a problem in the society?
4. Personal Details (Name, Gender, Age, Education, Profession, Complete Postal Address & Phone Number)
For other categories:
Print out the downloadable application form from the website www.lramp.org
Last date for receiving Award Application:
Send your application to the following address:
The Coordinator
L-RAMP Innovation Awards 2007
2nd Floor, IC&SR Building,
IIT Madras, Chennai – 600 036
Phone: 044 – 2257 8389
Email: award2007@lramp.org
(Visit www.lramp.org for details on eligibility, selection criteria etc)
Note:
The materials provided along with the application will not be returned and L-RAMP will be committed to maintain the confidentially of the information.
Award Categories:
• L-RAMP Grassroots Innovator Award (for innovators who have no access to technology, funds and markets)
• L-RAMP Young Innovator Award (for innovators below 21 years of age)
• L-RAMP Woman Innovator Award (for women innovators)
• L-RAMP Enterprise Award (for innovation-based and commercially viable enterprises)
• L-RAMP Investor Award (for providing financial support in transforming an innovation to a viable enterprise)
• L-RAMP Journalist Award (for featuring the issues related to the innovation sector in print & electronic media)
• L-RAMP Lifetime Achievement Award (for lifetime contribution to innovation & entrepreneurship development)
Best Wishes From www.scholarshipsinindia.com
th120707
மழை நீரின் மகத்துவம் தெரியாமல், மண் தென்படும் இடமெல்லாம் முளைக்கும் கான்கிரீட் காடுகள் விரைவில் வீழும் தண்ணீராலே. என்ன சொல்கிறீர் மக்களே?? அறியாமையாலோ இல்லை பணத்தாசையாலோ செய்யும் இந்த முட்டாள்த்தனத்திற்கு முடிவு கட்டுமா அரசு? எனகென்னமோ அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக தான்... அதுக்கு முன்னாடி இந்த மலையாளத்தான் கூட முல்லை பெரியாறு போர் ஆரம்பிக்கும்னு பட்சி (பஜ்ஜி இல்லை) சொல்லுது...
ReplyDeleteநன்றி சதிஷ்
ReplyDeleteநன்றி கணபதி சார்..
நன்றி சிவக்குமார்..