சில மணிதாமதமாய் சாண்ட்வெஜ்..புதன்(20/2/07/2011)

ஆல்பம்

ஏழு ஆண்டுகள் பதிவர்கள் பலரை உலகம் எங்கும் கொண்டு சேர்த்த தமிழ்மணம் தற்போது  அவர்களது தளத்தை  நிர்வாகிக்கவும் செயல்படவும் நன்கொடை உதவி  கோரி இருக்கின்றார்கள்...
என்னை போன்ற ஆட்களை பலருக்கு அறிமுகபடுத்தி சென்று  சேர காரணமாய் இருந்த தமிழ்மணத்துக்கு உங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கின்றேன்........
 =======================

ஜெயலலிதா மாறிவிட்டார் என்று நான் கூட நினைத்தேன்.... அப்படித்தான் அவரும் நடந்து கொண்டார்..இரண்டு மாதங்கள் ஆகிவிட்து எந்த சனியனை படித்து தொலைவது என்று மாணவர்கள் கிலி பிடித்து இருக்கின்றார்கள்.. ஓத்தா இத போல ஒரு சிச்சிவேசுன் நான் படிச்சகாலத்துல வரலையேன்னு ஒரே கடுப்பா இருக்கு....சரியா ஜுன் மூனாம் தேதியே பள்ளிக்கூடத்தை திறந்து வச்சிகிட்டு அசோகர் மரத்தை நட்டாரா?வருந்தி அழைத்தாலும் வராதவரான்னு உயிரை எடுப்பானுங்க.... பாருங்க இப்ப பயலுவோ இரண்டு மாசமா ஜாலியா இருக்கானுங்க.. அம்மா வாழ்க...

================================
நல்லவேளை கலைஞர் ஆட்சியில் இல்லை.. இருந்து இருந்தால் சமச்சீர் கல்வி வழக்கை இரண்டு மாதம் ஜெ அரசு  போல இழுந்து இருந்தால் என்னவாகி இருக்கும் என்பதை சின்ன கற்பனை.செய்தேன்.......

அப்படி இரண்டு மாதம் பசங்க இப்படி இருந்து இருந்தா? வானத்துக்கு பூமிக்கும் குய்யோ முறையோன்னு குதிப்பானுங்க...

அவர் சினிமாவுக்கு கதை வசனம் எழுதவே நேரம் சரியாக இருக்கு பசங்களை பத்தி என்ன கவலை...??

எந்த ஊட்டு பிரச்சனையை முடிக்கறதுன்னு தெரியாம இருக்காரு அவருக்கு எங்க புள்ளைங்களை பத்தி என்ன கவலை....??


மானாட மயிலாட பார்க்கவே நேரம் சரியா இருக்கும்.. இதை கவனிக்க எங்க நேரம் இருக்கும்...??

நல்லவேளை ஆட்சியில் இல்லை...

இப்ப மேல எழுதி இருக்கும் எல்லா விஷயமும் இல்லாமல் மக்கள் தொண்டேன்னு சேவை செய்ய வந்து இருப்பவங்க ஏன் செய்யவில்லை..???? இரண்டு மாதம் படிப்பு என்பது விளையாட்டு விஷயமோ.. ஈகோ பார்க்கும் விஷயமோ அல்ல....

================================


இரண்டு பேருமே திருடர்கள்தான் கறைபடாத கைக்கு சொந்தக்காரர்கள் அல்ல..ஜெவின் சொத்துகுவிப்பு வழக்கு பிரச்சனை பெங்களுர் நீதி மன்றத்தில் இருக்கின்றது...கலைஞர் குடும்பம் திகாரில் இருக்கின்றது.. கலைஞரை மட்டும் திட்டி வருத்து எடுக்க ஒரே காரணம்... அந்த ஆள் முதலில் தமிழன்... இரண்டாவது அந்த ஆள் ஒடுக்கபட்ட ஜாதி..... ஊர்ல கூட உயர்ந்த ஜாதிக்கார பயலை திட்ட யோசிப்பாங்க...அந்த தப்பை மறைக்க எல்லா முயற்ச்சியையும் பண்ணுவாங்க... அதுக்கு எல்லா வித சப்பைகட்டும் கட்டுவாங்க...இதுவே ஒடுக்கபட்ட ஜாதிக்காரன் தப்பு பண்ணி இருந்தா போறவன் வருபவன் எல்லாம் தலையில் தட்டிட்டு போவான் அதுதான் கலைஞர் விஷயத்துல நடக்குது.....ஓத்தா ஜாதி மட்டும் தமிழ்நாட்ல இல்லைன்னு சொல்லிடாதிங்க....கொண்டேபுடுவேன்.

==========================================
14 பார்சென்ட் வரி போட்டு தமிழ்நாட்டை தாளிக்கறாங்க...புதுசா வரியே இல்லாத பொருளுக்கு ஜீரோ பர்சென்ட்டில் இருந்து படிப்படியாக ஏறாமல் படார் என்று ஏற்றி இருக்கின்றார்கள்.. மக்கள் விழ பிதுங்கி இருக்கின்றார்கள்.. முன்பு போல இந்த முறையும் கலைஞர் கஜானா காலியாக வைத்து விட்டு சென்று இருக்கின்றார் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.. முன்னாள் முதல்வர் இது குறித்து விரிவான விளக்கம் அளித்து இருக்கின்றார்...
=======================
அந்த ஆளு கொள்ளை அடிச்சாலும் எதாவது கட்டிடம், பாலம்னு கட்டி வச்சிட்டு போவாரு.... இவுங்க அந்த பாலத்துல ஊழல் நடந்துச்சான்னு தேடுவாங்க.. ஆனா பெரிய பாலங்கள் எதுவும் இவுங்க கட்டுனதா எனக்கு நினைவில்இல்லை...பாலம் எப்படி ஸ்டிராங்க இருக்கான்னு செக் மட்டும்தான் பண்ணுவாங்க... இப்படித்தான் போன வாட்டி பாலத்துல ஊழல் நடந்து இருக்கும்னு  செக் பண்ணாங்க... பட் யாரும் மாட்டவில்லை.....இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுற அமைச்சர் ஹிலாரி கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் உரையாற்றினார்..நல்லவேளை கலைஞர் கட்டியது என்று அதையும் மூடாமல் விட்டாங்களே???? ரொம்ப நன்றிங்கோ....
================================

மிக்சர்....

அரைலிட்டர் ஆரோக்கியா பால் இதுவரைக்கு 16ரூபாய்.. வாட் வரி போட்டதால் இன்றில் இருந்து பதினேழு ரூபாய்.. சரிங்க 13ரூபாய் ஆவின் பால் கொடுங்க என்றால்  அது இல்லை.. நாளைக்கு காலையில் அதன் ரெட் எவ்வளவு ஏறும் என்று தெரியவில்லை என்று சொல்லி வயிற்றில் கிலிபிடிக்க வைக்கின்றார்கள்... விக்கலுக்கு விஷத்தை குடிச்ச மனநிலைக்கு தமிழக மக்கள் வந்துவிட்டார்கள்...சும்மா வெளிநாட்ல உட்கார்ந்துகிட்டு இன்னும் கலைஞரை திட்டறதை விட்டு விட்டு இந்த வாட் வரி விதிப்பை பற்றியும் எழுதுங்க....சரி உங்களுக்கு எப்படி தெரியும்? தமிழ்நாட்டுல உட்கார்ந்துகிட்டு, டெய்லி பால் வாங்கி, டீக்கடையில் டீக்குடிக்கும் எங்களுக்கு இல்லை தெரியும்...

================================
வாஷிங் மெஷின் புஸ் ஆகிவிட்டகாரணத்தால்....நம்ம நண்பர் கடையான எல்டெக்கில் வாஷிங் மெஷின் வாங்கினேன்... விலை ஏழாயிரம்.. பட் வாட் வரிபோட்டு ஆயிரம் ரூபாய்.. மொத்தம் எட்டாயிரம்.. ஏதோ நம்ம நண்பர் ஜெயவேல் என்பதால் வரியில் இரண்டு சதவீதம் குறைத்துக்கொடுத்தார்......சாமான்ய மக்களின் கதி....

====================
முன்பே சென்னாது போல ஹோட்டலில் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து  சாப்பிட 750க்கு பில்  வந்து இருக்கின்றது... வாட் வரி சர்விஸ் சார்ஜ் எல்லாம் சேர்த்து 150ரூபாய் எக்ஸ்ட்ரா...அதாவது மூவர் சாப்பிடும் சாப்பாட்டு காசை, வரி என்ற போர்வையில் பிடிங்கி கொண்டார்கள்... விளங்கடும்...
 ===========
இப்பதான் பத்மநாப கோவில் சுரங்கத்தில் இருந்த நகை மதிப்பை பார்த்து வாய் பிளந்தோம்...ஆனால் இப்போது சாய்பாபாவின் ரகசிய அறையில் 59 கோடி மதிப்புக்கு மேல் தங்கம் இருப்பதாக சொல்லுகின்றார்கள்.. எனது மூன்று தங்கையை திருமணம் செய்து கொடுப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது....நான்காவது ஒரு தங்கைக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்...தங்கம்  விற்க்கும் விலையை பார்த்தால் வரதட்சனை என்ற பிராசஸ் மேல் வெறுப்பு வருகின்றது... அது மட்டும் அல்ல... யாருக்கும் பயண் இல்லாமல் ரகசிய  அறையில் இருக்கும் இந்த நகைகளில்  அதிகம் இல்லை ஜென்டில்மேன்........ சிம்பிளாக ஒரு 50கிராம் தங்கம் மட்டும் கிடைத்தால் எனக்கு இருக்கும் பெரிய பொறுப்பில் இருந்து வெளியே வந்து விடுவேன்..பத்மநாபா,சாய்பாபா கருனை காட்டுங்க....
==================

===========================================
சென்னையில் தற்போது டீ விலை ஐந்து ரூபாய்....பால் விலை ஏற்றத்தினால் ஏழுரூபாய்க்கு நுரை பொங்கிய டீயை விற்க்க போகின்றார்கள்...அதை வாங்கி குடித்து வாழ பழகத்தான் போகின்றோம்..
===================
கொஞ்சநாளாக இந்த அனானி தொல்லை எல்லாம்  இல்லாமல் இருந்தது..இப்போது திரும்பவும் ஆரம்பித்து இருக்கின்றார்கள்...நேரில்  வந்து பேசினாலும், ங்கோத்தா ,கொம்மா என்று கோவத்தில் திட்டி தீர்க்கலாம் அல்லது வேறு எதாவது செய்யலாம்.. பயபுள்ளைங்க ரொம்பவே  உஷாரா இருக்கதுங்க.... அதுங்க தைரியம் அவ்வளவுதான் என்ன செய்ய???
==============


இந்தவார சலனபடம்

கட்டாற்று வெள்ளங்களை நாம் கணிக்கவே முடியாது...அனை திறந்தாலோ அல்லது காட்டாற்று வெள்ளமோ திடிர் என்று அறிவிப்பு இல்லாமல் வரும்....அருவிக்கு மேல் இருக்கும் சமவெளியில் தண்ணி இல்லை என்று ஆற்றின் நடுவில் நிற்க்க,காட்டாற்று வெள்ளம் வர அதில்  நான்கு பேர் அடித்து சென்று அருவியில் விழ... இரண்டு பேர் உயிர் பிழைத்து இருக்கின்றார்கள்.... சார் அது எப்படி  சார்?? தண்ணி திடிர்னு வரும்...கர்நாடகாவில் டேம் திறந்தால் ஒகேனக்கலில் வெள்ளபெருக்கு ஏற்படுகின்றது அல்லவா?? அது போலத்தான்.. ========================

இந்தவார கடிதம்..


அன்பின் ஜாக்..கி ...
என்வென்று சொல்ல..திருச்சியை பற்றிய..தங்களது பார்வையை..


"
புடவையில் வந்து ஒரு பெண்மணி.. சட்டென முக்கா பேண்டும் லூஸ் டி சர்ட்டுமாக மாறிப்போனதை பார்த்து நான் அசந்து போய் விட்டேன்..." - இது வேறு யாருக்கும் தெரியாத ஒன்று, உங்களால் மட்டுமே. காண முடியும்.. காரணம் ராஜா பார்வை. (கண்ணு தெரியும்)...

"
வழக்கம் போல டிரெயின் லேட் என்ற பேச்சுக்கள் காதில் விழுந்த வண்ணம் மக்கள் கலைந்து போனார்கள்.." - உண்மை..

"
ஆமாங்க..நான் நல்லதம்பி பேசேறேன்... இப்பதான் பிளாக் ஓப்பன் பண்ணா நீங்க திருச்சியில் இருக்கறதா படிச்சேன்... நீங்க தங்கி இருக்கும் ஓட்டல் வாசலில் நிக்கறேன் என்று அவர் சொன்னபோது...இந்த வலையின் வீரியத்தை உணர்ந்துகொண்டேன்... " - இது வலையின் வீரியம் அல்ல.. உங்கள் எழுத்துக்களின் வீரியம்..

"
நான் போன நேரமோ என்னவோ எங்கேயும் பெண்களை கானோம்.. ஒரு மாதிரி டிரையாக திருச்சி இருக்கின்றது..." - இல்லை இல்லை..உங்களுக்கு தெரியும்.

"
மிக நீண்ட நேரம் என் நினைவில் நல்லதம்பியோடு பேசியவை யோசித்து பார்த்தேன்... அவருக்கு என்ன நான் பெரிதாக செய்து விட்டேன். நேரம் ஒதுக்கி பிளாக் எழுதுவதை தவிர...திருச்சி எனும் போது நல்லதம்பியின் நினைவு வருவதை தவிர்க்க முடியாது..." - நன்றி என்னை போன்ற.. நிறைய நண்பர்கள் உங்கள் வசம்..


அருண்மொழித்தேவன்
said...

"
உங்களுக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி ஆளுங்க மாட்றாங்க ?? நல்ல தம்பி ஏன் அவ்வளவு விறப்பா இருக்காரு?? அவரை கொஞ்சம் சிரிக்க சொல்லி படம் எடுத்து இருக்கலாம்ல .."
பதிவு நன்றாக இருந்தது :-)
- கூட ஏட்டையா (ஜாக்) இருந்ததனால்..எனக்கு
இன்னொரு ஆச்சர்யம்..எப்படி.. இவ்ளோ விசயங்கள் எழுதுவதற்கு..உங்களுக்கு மட்டும் கிடைத்தது.. உலகத்தில் எல்லா SLR கேமரா களும் waste.. காரணம் அதை உங்கள் கண்கள் செய்வதனால்....

மொத்தத்தில் அத்தனையும் அருமை..


உங்களை பார்த்ததும் என்னை கில்லி பார்த்து பரவசமானது.. உண்மை..


உன் பார்வையில் நான் காண்கிறேன்.. உலகத்தை..


நன்றி என்று சொல்லி நான் நகர்ந்து கொள்ள விரும்பவில்லை.. தொடரட்டும் நம் நட்பு..


ரா.நல்லதம்பி.
==========
அன்பின் நல்லதம்பி....

இவ்வளவு விரிவான கடிதத்தை  நான் எதிர்பார்க்கவில்லை....

நீங்கள் நானும் பேசிய பல பேச்சுகளை வலை ஏற்றினால் அது ரொம்ப அலட்டுவதாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் அடக்கியே வாசித்து இருக்கின்றேன்...
இருப்பினும் நீங்கள் என்னை பார்த்து பேசிய  சந்தோஷத்தையும் நீங்கள் காட்டிய அன்பையும் பார்த்து என் மனைவி வியந்து போய் இருக்கின்றாள்...திருச்சி போய்விட்டு வந்ததில் இருந்து நான் எழுத உட்கார்நதால் அதிகம் டிஸ்டர்ப் செய்வதில்லை.... நன்றி நல்லதம்பி....

தம்பி ரோமியோ...நீ கேட்டாய் அல்லவா?? எப்படி இந்தமாதிரி ஆட்கள் மாட்டுகின்றார்கள் என்று கேட்டாய் அல்லவா??  சிரிக்க வைத்து போட்டோ எடுத்து இருக்கலாம்  என்று கேள்வி கேட்டாய் அல்லவா? அதுக்கு அவரே பதில் சொல்லி இருக்கின்றார்... நல்லதம்பி என்னை பிரமிப்பாகவே பார்த்துக்கொண்டு இருந்தார்....

என்னை காரில் வைத்துக்கொண்டு இரவில் திருச்சியின் முக்கிய இடங்களை அழைத்து சென்று காட்டியதில் தெரிந்தது அவர் என் மேல் வைத்து இருக்கும் மரியாதையை.....

நன்றி

நல்லா......
============================
 
இந்தவாரபுகைபடம்

========================
 பிலாசபி பாண்டி...
எக்சாம் பேப்பருக்கும் பொண்ணுக்கு என்ன ஒற்றுமை தெரியுமா?
ரெண்டுத்தையும் கட்டிக்கொடுக்கறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்...


எக்சாம் பேப்பருக்கும் பசங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?

ரெண்டுத்தையும் ஜென்மத்துக்கு சரியா திருத்தவே முடியாது...

 =======================
 நான்வெஜ் 18+

 பெரிய பனி பொழிச்சிகிட்டு இருக்கும் காட்டுபகுதியில் வழி தவறிய வாலிபன் ஒருத்தன் ஒரு வீட்டை பார்க்கின்றான்.. நடுத்தர வயது ஆள்  அந்த வீட்டுக்கு வெளியே கம்பளி போத்தி உட்கார்ந்துகிட்டு தம்மு அடிச்சிகிட்டு இருந்தான்... 

இவன் அவன்கிட்ட இன்னைக்கு நைட்டு உங்க வீட்ல தங்கிக்க இடம் கொடுக்கன்னு கெஞ்ச ஆரம்பித்தான்... முடியாதுன்னு நடுத்தர வயது ஆள் மறுத்தான்... நீங்க எனக்கு உதவி செய்யலைன்னா இந்த பனியில் நான் உறைஞ்சி செத்துடுவன்னு கெஞ்சினான்...சரி அப்படின்னா நான் எது சொன்னாலும் செய்வியான்னு கேட்டான்.. அதுக்கு வழி தப்பியவன்... உயிரை  விடறது தவிர ,நீங்க எது சொன்னாலும் செய்யறேன்னு சொன்னான்... 

சரி நீ கைமைதுன்ம் என் எதிரில் செய் என்றான்.. என்னத்துக்குன்னு தெரியாம குளிரில் இருந்து தப்பிக்க உயிர் பயத்தில்,ஒன்னு முடிச்சான் அடுத்துன்னு சொன்னான் வீட்டுக்காரன்...அடுத்ததையும் முடிச்சான்... அடுத்ததுன்னு சொன்னான்... இப்படியே வேர்த்து விறு விறுக்க எழுவாட்டி செஞ்சான்.....அடுத்ததுன்னு சொல்ல ... யோவ் இதுக்குமேல கை அடிச்சா ரத்தம்தான் வரும்னு கத்தினான்.. ஓகே வீட்டுக்குள்ள உன்னை அனுமதிக்கின்றேன் என்று சொல்லி சாத்தி இருந்த வீட்டுகதவை தட்டினான்..

கதவை திறந்தது.... ஜஸ்வர்யா போல அழகோட இருந்த பொம்பளை, என்னங்க இந்த குளிர்ல  இப்படி வேர்த்து போய் இருக்காரே... இந்த ஆள் யாருங்கன்னு கேட்டுச்சி...

=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
ஏம்பா நான் சொன்னதான் இன்ட்லியில ஓட்டு போடுவிங்களா?? ஒரு ஓட்டை குத்திட்டு போங்க....
======
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...

11 comments:

 1. //
  இப்ப மேல எழுதி இருக்கும் எல்லா விஷயமும் இல்லாமல் மக்கள் தொண்டேன்னு சேவை செய்ய வந்து இருப்பவங்க ஏன் செய்யவில்லை..???
  //
  சர்ச் பார்க்கில் படித்தவங்க மறந்திட்டாங்க போல..

  ReplyDelete
 2. இங்கே ஒத்தை காலில் நின்னு நாயைக் குளிப்பாட்டி நடுமனையில கொண்டு வந்து வச்சவங்களைத்தான் நானும் தேடீட்டு இருக்கேன்....ஒருத்தரையும் காணோம்.

  ReplyDelete
 3. இன்னைக்கும் லேட்டா .. ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் போல :))))

  அட நல்லதம்பி என்னை பத்தி எல்லாம் எழுதி இருக்காரே.. ரொம்ப நன்றிங்கோ ...

  ReplyDelete
 4. //
  பிலாசபி பாண்டி...
  எக்சாம் பேப்பருக்கும் பொண்ணுக்கு என்ன ஒற்றுமை தெரியுமா?
  ரெண்டுத்தையும் கட்டிக்கொடுக்கறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்...


  //
  ரொம்ப சரி

  ReplyDelete
 5. இன்று என் வலையில்

  உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?

  ReplyDelete
 6. விடிய விடிய விழித்து
  வாழ்வின் நிலையை நினைத்து
  திரவியம் தேட தவித்து
  எல்லை வரை திரிந்து
  சேர்த்த காசெல்லாம்
  அமைதியாய் தின்று... அழித்தது VAT!?

  ReplyDelete
 7. நமக்கு தெரிஞ்சவங்கதான் அனானியா வந்து ரவுசு விடுறாங்க. கோவப்படாதீங்க. அதுல ஒருத்தர் பேரு.....

  ReplyDelete
 8. நான்வெஜ் 18+
  ஜஸ்வர்யா போல அழகா?!
  அப்பிடின்னா...
  ஏழுக்கு பிறகு எட்டு...

  ReplyDelete
 9. // கலைஞரை மட்டும் திட்டி வருத்து எடுக்க ஒரே காரணம்... அந்த ஆள் முதலில் தமிழன்... இரண்டாவது அந்த ஆள் ஒடுக்கபட்ட ஜாதி //

  kalaignar odukkapatta jathi illai...avaru BC Than...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner